புலம்பெயர் உறவுகளின் அதிரடி உதவியால் | ஒரு ஊரின் நீண்ட நாள் பிரச்னை முடிவுக்கு வந்தது😍

  Рет қаралды 85,517

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 242
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
இந்த அளப்பரிய உதவிகளுக்கு ஓயாமல் உழைத்த அனுஷனுக்கும் கவிக்கும் கோடி நன்றிகளும்.... பாராட்டுகளும்!!🙏👍🙏 வெளிநாட்டு கொடை வள்ளல்களின் இந்த சேவைகளால் மனங்கள் நிறைந்ததோடு கண்கள் கலங்கின என்பதும் சத்தியமே. அனைவருக்கும் கோடி நன்றிகள்......!!🙏💯🙏 எல்லோரும் வாழ்க வளமுடன்...!!🙏💐🙏
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
அனுஷனுக்கும் கவிதாவுக்கும் நன்றிஇதைப் பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தாலும் அழுகை அழுகையாக தான் வருகிறது உங்கள் உதவிகளை ஒவ்வொரு நாளும் நாங்கள் பார்க்கும் போது திருவிழா கோலமாக இருக்கிறது ஆனால் இப்படி ஒரு மனது யாருக்குமே இருக்காது மக்களுக்காக உங்கள் உழைப்பையும்மற்றவர்களிடம் இதைப் பற்றி கதைத்து உதவி தருவதற்காக உங்களுக்கு நாங்கள் கோடான கோடி நன்றி செலுத்துகிறோம் முதலில் கடவுளுக்கு கர்த்தருக்கு நாங்கள் கோடான கோடி நன்றி சொல்லுகிறோம் இப்படிப்பட்ட உள்ளத்தை உங்களுக்கு கொடுத்து உதவி செய்கிறகிருபை களுக்காக கர்த்தருக்கு நன்றி
@rlovemlove-ui2xk
@rlovemlove-ui2xk Жыл бұрын
ஆனந்தக் கண்ணீரோடு நான் வீடியோவை பார்க்கிறேன் தம்பி அனுஷா இறைவன் எப்போதும் உனக்குத் துணையாய் இருப்பார் வாழ்த்துக்கள் தம்பி
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 Жыл бұрын
ஏழையின் சிரிப்பில் தான் இறைவன் இருக்கிறான். உதவி செய்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
இறைவன் எப்போதும் உங்களுக்கு ஆசீர்வாதம் அளிப்பார் தம்பிகளா உதவி புரிந்த உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏
@ayshanizam266
@ayshanizam266 Жыл бұрын
Price
@jeyamsabapathy3585
@jeyamsabapathy3585 Жыл бұрын
வணக்கம் அனுசான் நீண்ட நாட்களுக்கு பிறகு நாங்கள் அனுப்பிய பணம் மாணிக்கபுர மக்களுக்கு உதவிகளை செய்தது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றியும்
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
எங்கள் புலம் பெயர்மக்களின்உணர்வுகளுக்கு மிக்கநன்றி உங்களைகடவுள் எப்பவும் கைவிடமாட்டார்
@sivakumarsiva4495
@sivakumarsiva4495 Жыл бұрын
இந்த உதவியை செய்த நல்உள்ளங்களுக்கும் அனுசன் கவிலாஸ் நன்றிகள் ❤
@kodeeswarankanagalingam
@kodeeswarankanagalingam Жыл бұрын
நேர்மையான, சுயநலமற்ற உங்கள் சேவைகள் தொடரட்டும் ,எல்லாச்சிறப்புகளுடனும், இறையருளுடனும், இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக. அன்புள்ள கோடீஸ் குடும்பம்
@rbala5033
@rbala5033 Жыл бұрын
அனுஷன், கவிராஜ் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் கடவுளின் பிரதிநிதிகள். வாழ்க! வளமுடன்!!🙏🙏🙏
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து வாழ்த்துக்கள் தம்பிகள் 😊❤
@danushkobi-sp4rt
@danushkobi-sp4rt Жыл бұрын
இந்த உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி அத்துடன் உங்களுக்கும் அண்ணா ❤
@vellupillaibalakrishnan7012
@vellupillaibalakrishnan7012 Жыл бұрын
நன்றி மீண்டும் வருக! கல்வி யும் அன்னதானமும் செய்யுங்கள் மக்களை சோம்பேரிஆக்காதீர்கள் வெளி நாடுகளில் படும் கஷ்டம்தெரியது
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Жыл бұрын
உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பங்களும் ஆசீர்வாதமாக இருப்பீர்கள்
@rishanrishan9056
@rishanrishan9056 Жыл бұрын
தம்பி அனுஷன் நான் இந்த உங்களுடைய வீடியோவை நன் இப்பொழுதான் பார்க்கிறேன் உங்களுடைய இந்த பனிகளுக்கு வாழ்த்துக்கள் அதேபோல் வெளிநாட்டில் இருந்து இப்படியான உதவிகளை செய்யும் எம் உறவுகளுக்கும் நன்றிகள்
@ilamaran8527
@ilamaran8527 Жыл бұрын
அனுசனின் சேவை உண்மையிலேயே அளப்பரியது.மிக்க மகிழ்ச்சி.நேர்மைக்கு அனுசன்
@rl5914
@rl5914 Жыл бұрын
இளம் மாணவர்கள் மும் மெழிகளிலும் தேர்ச்சியடைந்து வளர வாழ்த்துவோமாக 👏🏾👏🏾👏🏾👍👌🙏🙏🙏
@qryu651
@qryu651 Жыл бұрын
தம்பி அனுசன் உங்கள் சேவை அளப்பெரியது உங்களை மாதிரி ஒருவரும் செய்யவில்லை. வெளிநாட்டில் நல்ல உள்ளங்களின் உதவிகள் அளப்பெரியது அவர்கள் கஷ்டப்பட்டு தான் உழைக்கிறார்கள் , அவர்கள் பணம் சும்மா வரவில்லை, ஆனாலும் அவர்கள் எல்லோருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். வெளிநாட்டிலுள்ள பினாமிகள் பார்த்து திருந்த வேண்டும். பினாமிகள் பணத்தை செய்தால் அனுசன் போன்ற நல்லவர்கள் கஷ்டப்பட தேவையில்லை . அனுசனுக்கு தனிப்பட்ட செலவு இருக்கிறது பெற்றோல் செலவுகள் கூடி விட்டது. நல்லவர்கள் மேலும் சிறிது உதவி செய்ய வேண்டும் . தம்பி அனுசனுக்கு வாழ்த்துக்கள்.
@kokila7625
@kokila7625 Жыл бұрын
அனுசான் அண்ணா உங்கள் சேவைக்கு கோடானகோடி நன்றி உங்கள் சேவை மென்மேலும் ஆண்டவரின் ஆசிரோடு நல்லபடியாக செய்ய ஆசிர்வதிப்பாராக. இந்த பணத்தொகைகளை அனுப்பி இந்த ஊருக்கு குடுத்த உறவுகளுக்கும் கோடானகோடி நன்றிகள் உங்கள் குடும்பத்துக்கும் ஆண்டவரின் ஆசிர் உரித்தாகட்டும்
@subramaniamkajenthirakumar5067
@subramaniamkajenthirakumar5067 Жыл бұрын
தம்பி அனுஷன் தேவை அறிந்து சேவை செய்த உங்களுக்கும் உதவி கரம் கொடுத்த உறக்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள்... உதவி செய்த நல் உள்ளங்களுக்கு 🙏🏻🙏🏻🙏🏻 இப் புனித பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤ இறைவன் நல் ஆசி பெற்று நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.
@akishs7959
@akishs7959 Жыл бұрын
😊😅😮😢🎉😂❤
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் கிராமத்துக்கு உதவி செய்த அனைத்து நம் புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கும்
@pathman.thennarasu7422
@pathman.thennarasu7422 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகள். அருமை யானா தருணங்கள். இந்த உறவுகளுக்கு உதவிய நம் தாயக புலம் பேர் உறவுகளுக்கு கோடி நன்றிகள். போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து. வாழ்த்துக்கள் தம்பிகள்
@gowrynamasivayam2392
@gowrynamasivayam2392 Жыл бұрын
Pothumentra maname pon seiyum marunthu.
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
அனுஷன் கவிராஜ் இந்த. உதவி செய்தமைக்கு நன்றி இந்த. பண. உதவி வழங்கிய. உறவுகளுக்கு நன்றி
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
ஒரு ஏழைக்கு உதவி செய்த போதெல்லாம் எனக்கே உதவி செய்தாய் என்ற இறைவனின் கூற்றை நினைக்கிறேன். நன்றி அனுஸ்
@sasikaranarchana8529
@sasikaranarchana8529 Жыл бұрын
அனுசன் ,, & கவிதாஸ் தம்பி வாழ்த்துக்களும் நன்றிகளும்,, உதவி செய்த உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்
@surendrarajani
@surendrarajani Жыл бұрын
இது போன்ற உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருப்பதால் தான் மனிதம் அழிந்து விடாமல் இருக்கிறது உதவிய நல்உள்ளங்களுக்கு நன்றி. God bless you anushan......
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
அணு சன் &க வி தாஸ் உங்கள் இருவருக்கும் எதிர் காலம் ரொம்பவே பிரகாசமாக ஒளிரும். கொடுத்தால் ( தன்னிடம் இல்லாவிட்டாலும் கூட) உதவி பெற்று உதவி அளிப்பது 🙏🙏🙏🙏🙏 கோடி கோடி புண்ணியம். உதவிய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துகள்.
@MohanrajMohanraj-h2v
@MohanrajMohanraj-h2v 12 күн бұрын
காந்தி புரத்திற்கு இந்த உதவி செய்தது நல்லது அண்ணா, நீங்கள் எப்போதும் சுக பலத்துடன் சந்தோஷமா இருக்கணும். Good bless you anna.
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
அனுசன் கவிதாஷ்க்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள் இவர்களுக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி
@kayalvili-05
@kayalvili-05 Жыл бұрын
அண்ணா நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@saravananSaravanan-zy8rj
@saravananSaravanan-zy8rj Жыл бұрын
உள்ளம் நடுங்க பேசும் உறவுகளுக்கு உதவும் உதவும் இதயங்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி🎉
@sutharsiniindrakumar6506
@sutharsiniindrakumar6506 Жыл бұрын
நீங்கள் செய்த உதவி பாராட்டுக்குரியது ஆனால் இது ஒரு கொஞ்ச நாளைக்கு சரி அதன் பின் என்ன செய்வார்கள் இப்படி செய்வதை வட ஏதாவது ஒரு வாழ்வாதார உதவி செய்து கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் இது எனது கருத்து ஆனால் கிடைத்த பணத்தில் இவ்வளவு செய்ததே பெரிய விசயம் பாராட்டுக்கள் அனுசன்🙏
@yokeswaranyova
@yokeswaranyova Жыл бұрын
அனுஷன் உங்களல் முடியும் என்று நீனைத்து அதை வெற்றி தரமா மூடிச்ச வாழ்த்துக்கள் வளர்க💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Жыл бұрын
தம்பிகளா உதவிய உறவுகளுக்கம் தம்பியாக்களுக்கும் கோடான கோடி நன்றி நன்றி❤❤
@saravananSaravanan-zy8rj
@saravananSaravanan-zy8rj Жыл бұрын
அனுஷ்காவுக்கும் உங்களது குழுவிற்கும் நன்றி நன்றி நன்றி🎉
@saram276
@saram276 Жыл бұрын
கடவுள் துணை எப்போதும் உங்கள் அனைவரோடுமிருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@susilaramasamy3909
@susilaramasamy3909 Жыл бұрын
😊😊😊😊😊
@susilaramasamy3909
@susilaramasamy3909 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@saravanank7999
@saravanank7999 Жыл бұрын
அண்ணா சூப்பர் .... ❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள். அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@MohanrajMohanraj-h2v
@MohanrajMohanraj-h2v 12 күн бұрын
உதவிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி🙏💕.
@johnvictor4764
@johnvictor4764 Жыл бұрын
தம்பி யாருக்கும் தோன்றத ஒன்றை நீங்கள் செய்கின்ற இந்தா சமுதாய சேவைய தொடரட்டும் வாழ்க நீர் பல்லாண்டுகாலம் ❤❤❤❤❤
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
நன்றி ஐயா உதவிய சகோதரங்களுக்கு நன்றிகவிக்கும் நன்றி 🙏❤️😀
@vincentnathan4332
@vincentnathan4332 Жыл бұрын
தம்பி அனுஷம் நான் தமிழ் நாட்டிலிருந்து பெருமகிழ்வுடன் பார்க்கிறேன். கடவுள் ஆசீர்வாதம் உங்கள் குழுவுக்கு நிறைவாக இருக்கும். புரட்சி வாழ்த்துகள்.
@Paranvvt
@Paranvvt Жыл бұрын
“போதும் என்ற மணமே பொண்செய்யும் மருந்து”🙏
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசன் மற்றும் உதவிய உறவுகள் அனைவர்க்கும் இறைவன் துணை நிற்பார்
@KamaleswaryKamaleswary-zi5rx
@KamaleswaryKamaleswary-zi5rx 2 ай бұрын
சூப்பர் தம்பி உங்கள் சேவைகள் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் இயேசு கிறிஸ்து துணை இருப்பார் ஆமென்
@lojanamekanathan7617
@lojanamekanathan7617 2 ай бұрын
அனுசன் அண்ணா நீங்களும் கவி அண்ணாவும் சேர்ந்து கஷ்டபட்டு அந்த மக்களின் நிலையை எடுத்து கதைத்ததன் மூலம் தான் இவ்ளா பெரிய உதவி கிடைத்திருக்கிறது முதல் நன்றி உங்களும் உதவிய உறவுகளுக்கும் மிக்க நன்றி🎉🎉🎉🎉
@Thilaga7873
@Thilaga7873 4 ай бұрын
அனுஷான் இல்லை என்றால் இது சாத்தியமே இல்லை வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@nitharsunitharsu1750
@nitharsunitharsu1750 Жыл бұрын
மிகவும் அருமை அனுஷன் ...தொடரட்டும் உங்கள் பணிகள்...
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்...மகன்கள்...பாவம்..வாழ்த்துக்கள்...சேவைதொடரட்டும்.....
@apiapi4915
@apiapi4915 Жыл бұрын
தம்பியா நீங்கள் இருவரும் இதேபோல் சேவைகள் இன்னும்செய்யனும் வாழ்த்துக்கள்
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 Жыл бұрын
ஒருத்தரக் தவிர .மற்றவர்கல் வாங்கும்போது நன்றி சொல்லவில்லய்.உங்கழுக்கு மிக்க நன்றி.
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
@rhhghcv9409
@rhhghcv9409 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் நன்றி 👍👍👍👌👌👌👌
@SMat-tc4hr
@SMat-tc4hr Жыл бұрын
Hats off! Anush & Kavi ❤👏🙏 God bless you. Keep up your good work 💕😇
@Jaffar540
@Jaffar540 Жыл бұрын
May God bless all these villagers and all the kind-hearted supporters for uplifting these people's life.
@eksaaisa1046
@eksaaisa1046 Жыл бұрын
இந்த உதவிகளை செய்து எமது புலம்பெயர் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்
@sivayogann7797
@sivayogann7797 Жыл бұрын
அருமையான உறவுகள் '
@mohamedferosmohamedferos6460
@mohamedferosmohamedferos6460 2 ай бұрын
அண்ணா உண்ட ஆயுள் நீண்ட நாள் இருக்கணும் இந்த பணி இன்னும் வழற இறைவனிடம் பிராத்திக்குறோம் 🫂🫂
@suthan8000
@suthan8000 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகள்
@sangeethKeethan-q7b
@sangeethKeethan-q7b Жыл бұрын
புலம் பெயர் உறவுகளுக்கு நன்றி 👏👏
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அண்ணா
@KSAview-d7e
@KSAview-d7e Жыл бұрын
Super super brothers your work. ❤❤Money helped relatives ❤❤❤ god bless all of you ❤❤
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசன் சகோதரன்
@lupeshlupesh7540
@lupeshlupesh7540 Жыл бұрын
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். 🙌🤗😎🌷 - ஐன்ஸ்டைன்
@dhasnavam2798
@dhasnavam2798 Жыл бұрын
வணக்கம் தம்பி வாழ்த்துக்கள்.தம்பி.இவர் கலுக்கு.கனவன்மார் இல்லையா.தம்பி.இவர்கள்எல்லோரும்.வேலைக்கு போகலாம்.படிகிற.பிள்ளை கலைவுட்டு.தம்பி. . நன்றி வணக்கம் தம்பி
@neethanneethan7505
@neethanneethan7505 Жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Many thanks tambiyankala ❤super 👌
@sujithisa200
@sujithisa200 Жыл бұрын
வாழ்த்துக்கள்🙏 அனுஷன் தம்பி❤🎉👌
@vallipavannalliah3156
@vallipavannalliah3156 Жыл бұрын
சகாேக்களே அனுஷன் கிருஸ்னா கவிராஜ் நீங்கள் ஏழைகளுக்காக புலம்பெயர் உறவுகளிடம் நிலைமையை காண்பித்து உதவிய செயல் வார்த்தையில் நன்றியுடன் கடந்துவிடமுடியுமா? என்றும் மறக்க முடியாதவை உங்களை இறைவன் என்றும் மகிழ்ச்சியுடன் மனநிறைவாேடு வாழ்த்துவார் நன்றி அனுஷன்
@helanesnicholas7632
@helanesnicholas7632 Жыл бұрын
Very Good Mr.Anushan Blissful Regards Helanes Nicholas From Germany
@vinuvinusha
@vinuvinusha Жыл бұрын
அனுஸ்சனுக்கும் கவிதாஸ் ரொம்ப நன்றி
@livanujaalivanujaa6092
@livanujaalivanujaa6092 Жыл бұрын
அண்ணா உங்களுக்கு தான் கோடான கோடி நன்றிகள் அண்ணா மிக்க சந்தோஷமாக இருக்கு அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா Love you Anna Anna Anna 😻💖💖 Love you so much anna anna 💖💖
@karnathashthash1251
@karnathashthash1251 Жыл бұрын
இந்தப் பயணத்தை தொடர்ச்சியாக செய்து கொண்டு இருங்கள்
@kumarpalasingam516
@kumarpalasingam516 Жыл бұрын
வாழ்த்துகள் அனைவருக்கும் நன்றி தம்பி 🎉🎉🎉
@kajankajan8464
@kajankajan8464 Жыл бұрын
தம்பி கடவுள் தான் துணை
@aronsathasivam3782
@aronsathasivam3782 Жыл бұрын
இருவருக்கும் நன்றி
@jeyajeyajeya2064
@jeyajeyajeya2064 Жыл бұрын
Amen amen amen amen amen 👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@Rajaraja-bo8qv
@Rajaraja-bo8qv Жыл бұрын
அருமை சகோ. நன்றிகள்
@subramaniamkajenthirakumar5067
@subramaniamkajenthirakumar5067 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏
@piraththanaachu458
@piraththanaachu458 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@mayuranmark1986
@mayuranmark1986 Жыл бұрын
thank you for your help bro🙏🙏🙏🙏🙏🙏
@saravananSaravanan-zy8rj
@saravananSaravanan-zy8rj Жыл бұрын
சிறப்பு மிக மிக சிறப்பு🎉🎉
@mohamedfaazil7946
@mohamedfaazil7946 Жыл бұрын
சாகும் விளிம்பில் நான் வாழ்கிறேன் உதவி என்று இவைகள் வேண்டாம் ஒரு வேலைதான் வேண்டும் 😢😢😢😢😢😢
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Жыл бұрын
நீங்கள் ஒருவர்தான் உண்மையை கூறியுள்ளீர்கள்.
@jananijanajana7700
@jananijanajana7700 Жыл бұрын
Nanri thampi ungal sevaikkum uthavi seitha uravukalukkum...
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Жыл бұрын
இந்த உதவிகளை புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்க முடியாது. இவர்களது வாழ்வாதாரத்திற்கு , வேலை வாய்ப்பை பெறுவதற்கு தமது சொந்தக்கால்களில் நிற்பதற்கு மட்டுமே புலம்பெயர்ந்தவர்கள் உதவ வேண்டும். எவ்வளவு காலத்திற்கு உலர் உணவும் பணமும் கொடுத்து கொண்டிருக்க முடியும் ?
@pakkiarajahbaheerathan8280
@pakkiarajahbaheerathan8280 Жыл бұрын
Well done thampi you can continuously do this good golden work for poor people's thampi god bluess you .this work our Tamil leaders see & study this work ( our loveing Tamil MP markal )
@ranjieraj5515
@ranjieraj5515 Жыл бұрын
Good job Anushan kavithas Congratulations both of you 👍👍👏👏
@thavarajanishandirasegaran3237
@thavarajanishandirasegaran3237 Жыл бұрын
Good job thampei both god bless you
@RiswanulJannah
@RiswanulJannah 2 ай бұрын
Anna ungal payanam thodara vaalthukkal. Ethe mathiri ella ourkum poi help pannungo anna.hands off you
@iniyavanmano7726
@iniyavanmano7726 Жыл бұрын
God bless you ❤
@SelvamSelvam-vm7nv
@SelvamSelvam-vm7nv Жыл бұрын
Ungal.uthavi.kuluvukkuvil.karnanin.tharmaththai.parkkinrom.vaalththukkal.thpdaraddum.ungal.pani
@shanthakumarkangatharam3700
@shanthakumarkangatharam3700 Жыл бұрын
good job god bless you (meen vangi koduppathai vedavumThunndil vangi koduppathu nalamaka erukkum allava?)
@BagamBagam-t5s
@BagamBagam-t5s 2 ай бұрын
Vaalthukkal tambi 👍
@YoosuflebbeSarafa
@YoosuflebbeSarafa Ай бұрын
Masha Allah 👍
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Жыл бұрын
அருமை
@sivivlogstamil3407
@sivivlogstamil3407 Жыл бұрын
God bless you bro ❤❤
@kumaaravegetable5042
@kumaaravegetable5042 Жыл бұрын
Vanakkam thambi iruvarukkum 🙏🙏🙏💐💐💐 God bless you
@arulantham2623
@arulantham2623 Жыл бұрын
அனூஷன் தம்பி வாழ்த்துக்கல்
@koodaljesupon9963
@koodaljesupon9963 Жыл бұрын
Valga valamudan🙌🙌🙌❤❤❤👐
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
அந்த MRI scan எடுக்கப்போகும் பிள்ளையின் புன்சிரிப்பில் உதவி செய்த மனிதத்தை காண்கின்றேன்.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН