ஆனால் 2009ல் ஒரு வீரப்புலியை சதியால் வீழ்த்தினார்கள். அப்போது தமிழகத்தில் பூனைகள் அடுப்புக்கடியில் பதுங்கியதை மறக்க இயலவில்லை. ஆனால் இப்போது அந்த புலியை வைத்து இந்த பூனைகள் அரசியல் செய்கின்றது.
@athavanuthamsingh80003 жыл бұрын
தவறாக என்ன வேண்டாம் எனக்கும் உள்ளுக்குள் வலி இருக்கிறது அந்த வலியை மறக்காமல் இருப்போம்.
@mrscience93733 жыл бұрын
@@athavanuthamsingh8000 athuku Peru. than drokam NTK mattum pannala bjp also pannura pulikal name vachi
@yathukrish86553 жыл бұрын
🔥🔥🔥🔥
@பூராமர்பாண்டி2 жыл бұрын
👍
@ஈழம்-ற7த3 жыл бұрын
புலிகள் என்று தமிழர்கள் கதைத்தால் ஞாபகத்துக்கு வருபது எமது தமிழீழ காவல் தெய்வங்கள் தான் 💔😢💗
@aruldoss8743 жыл бұрын
புலி நாலே கெத்து தான் ப்ரோ. தரவுகளை ஆராய்ந்து வீடியோ பொடுறதுல நீங்களும் ஒரு புலி தான் வாழ்க 🐯🐅.
@freakclown44093 жыл бұрын
அண்ணா எனக்கு மிகவும் பிடித்த விலங்கு என்றுமே புலி மட்டுமே ரொம்ப சந்தோஷம் மகிழ்சசி.... ❤️ தமிழீழ தலைவர் மாவீரர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை குறிப்பிட்டது.......👏👏👏 நன்றி... சாகோ
@பூராமர்பாண்டி2 жыл бұрын
👍
@naveen-2053 жыл бұрын
புலிகளுக்கு அழிவே இல்லை. உண்மை தான். இரண்டு புலிகளுக்கும்
@devarajan.r44943 жыл бұрын
புலிகளுக்கு அழிவே இல்லை உண்மைதான் .👍
@Mariselva_63 жыл бұрын
புலிகள் என்றவுடன் விடுதலை புலிகள் என்று நினைத்து வந்தேன். புலிகளுக்கு என்றுமே அழிவு இல்லை என்பது உண்மைதான். மானதமிழர்கள் ஒவ்வொருவரும் புலிகள்தான்🐅
@jackson-fh8tm2 жыл бұрын
😂😂
@விவசாயி-ச9ன2 жыл бұрын
புலிகளுக்கு அழிவே இல்லை என்ற ஒற்றை வரிக்காகவே இந்த காணொளியை கண்டேன் 👌👌👌 புலிகள் ❤❤❤
@shanmugam81523 жыл бұрын
கடைசி பஞ்ச் புலிகளுக்கு அழிவே இல்லை வேற Level
@d.c.pandianpandi73763 жыл бұрын
இலங்கையில் புலிகள் உண்டு. அதற்க்கு அழிவு இல்லை 💪💪
@aaqeelaaqeel39173 жыл бұрын
Sri lankan army are you kidding me
@தென்புலத்தான்-ழ1ங3 жыл бұрын
We will be come back for tamil elam
@hariprasathsports3 жыл бұрын
@@aaqeelaaqeel3917 No Gonna kill all
@NFL123 жыл бұрын
zoo la ya anna ?
@senbagalingamarmy67312 жыл бұрын
@@NFL12 😂😂😂
@PAZHANI_ANDAVAR3 жыл бұрын
தமிழ் புலிகளுக்கும் அழிவே இல்லை தான் நண்பா😎
@ramumunu64132 жыл бұрын
யானையும் புலியும் தான் காட்டின் உற்பத்தி இயந்திரம் என்பார்கள். புலிகளுக்கு அழிவே இல்லை. Super bro.
@thiyagarajant.ravikumar66073 жыл бұрын
புலிகளுக்கு அழிவே இல்லை. வரவேற்க வேண்டிய பதிவு.
@manojpandiyan253 жыл бұрын
புலிகள் என்ற வார்த்தை கேட்டாலே தமிழீழம் தான் மனதை கனக்க வைக்கிறது
@anbarasanarasan2133 жыл бұрын
Kandippa
@Canister693 жыл бұрын
நெனச்சேன்டா தூக்கிட்டு வருவீங்கன்னு 😂
@abineshabi44483 жыл бұрын
Poda dai
@dharanidharan7403 жыл бұрын
Na puligal na LTTE nu nanachitu tha bro video ulla vantha ...
@mrscience93733 жыл бұрын
@@Canister69 dai unaku enna da yeriuthu 🤣🤣 kathuran 🤣🤣
@ananth68523 жыл бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ❤️
@NOMERCY-24103 жыл бұрын
தமிழ் உள்ள வரை புலிகள் இருக்கும்🐅🇰🇬
@rajathangam93763 жыл бұрын
புலிகளுக்கு அழிவில்லை தான்... Superb தலைவா...
@MrArunmoley3 жыл бұрын
தமிழ் மரபில் “கணிதப்புலி”, “செய்யும் வேலையில் அவன்ஒரு புலி” போன்ற பதங்கள் புலிகளுக்கும் தமிழருக்கும் உள்ள பிணைப்பைக் காட்டுகிறது. அதேபோல் தான் விடுதலைப் புலிகளுக்கும் கூட.
@பூராமர்பாண்டி2 жыл бұрын
🐯 மேதகு 👑⚔️🔥🔥🔥
@prakashbannari69102 жыл бұрын
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்... Thalaivar prabakaran
@sathyasview48923 жыл бұрын
இலங்கையில் இன்னும் ஏறலமான இளம் புலிகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது 🔥🤘🏼
மூன்று சின்னமும், புலி, மீன், வில் அம்பு முன்னோக்கி பாயும் இதுவே, சேர, சோழ, பாண்டிய சின்னத்தின் அடையாளம்
@paramasivamm989 Жыл бұрын
👍👍👍
@paramasivamm989 Жыл бұрын
🌹🌹🌹👍👍👍
@yaminirajesh46273 жыл бұрын
புலிகளுக்கு அழிவே இவ்லை வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி
@kuttypedea27633 жыл бұрын
நாங்கள் விடுதலைப் புலிகள்❤🤟
@allenmaka76603 жыл бұрын
குதிரை பற்றிய ஆராய்ச்சியை உடனடியாக செய்யுமாறு வேண்டுகிறேன் சகோதரா நன்றி வாழ்த்துக்கள் அன்புடன் ஆலந்தூர் அலண்
@saranraj2053 жыл бұрын
காடுகள் சமநிலை பற்றிய கருத்தை புதிதாக தெரிந்து கொண்டேன். நன்றி சகோ..
@mithu29703 жыл бұрын
ஈழத்து இயக்கத்தின் வரலாறு தான் சொல்ல போரிங்க என்று உள்ள வந்துட்டேன்
@SongsOfHeaven773 жыл бұрын
நானும் தான்
@yoganpalani88803 жыл бұрын
Me too
@MrSelva-bf3bi3 жыл бұрын
Ama bro
@ponrajs53963 жыл бұрын
@@rrrr11111 why Bro
@aravindaru26713 жыл бұрын
Nanum
@satheeshmoorthy47663 жыл бұрын
இன்று முதல் நீங்கள் புலி காத்த போகன் என்று அழைக்கப்படுவிர்..... இப்படிக்கு #bcubers ❤️❤️❤️
@karunanithikaruna5511 ай бұрын
😂😂😂😂
@dilushanaynkaran62742 жыл бұрын
புலிகளின் அருமை அதை இழந்த பின் தான் பலருக்கு புரிகிறது
@Anandraj-ib2rl3 жыл бұрын
The most emotional content. Hats off you bogan. Puligal Azhivathilai.
@s.naveenyuvarajsundarapand18693 жыл бұрын
🗡️🔥🐅 புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐅🔥🗡️
@Kids456262 жыл бұрын
🔥❤️🔥🔥🐅🐅🐅🐅🔥🔥🇦🇺🇦🇺🇦🇺
@vinothmaster12653 жыл бұрын
புலிகளின் தாகம் தமிழ் ஈழம் தாயகம்⭐🐯🐅
@iloveroyalchallengersbengaluru3 жыл бұрын
விடுதலை புலி🐅🐯
@kamarajk12733 жыл бұрын
புலிகளுக்கு அழிவேயில்லை 💪👍 #bcubers
@Hameed_BS2 жыл бұрын
ஆமாம்... புலிகளுக்கு அழிவே இல்லை 💪🏼💪🏼
@riyazarul78873 жыл бұрын
நல்ல வேளையாக இந்தியாவது புலிகளுக்காக முக்கியதுவம் கொடுக்கிறது நல்ல பதிவு 👍
@manivannana11303 жыл бұрын
புலிகள் என்றாலே விடுதலை புலிகள் நியாபகம் தான் வருகிறது ❤️
@jokerthehero.9843 жыл бұрын
12:28 இதில் புலிகளுக்கு பதில் அந்த மொத்த மனிதர்களையும் கொன்றிருக்கவேண்டும்😭😭
@tamilagp3 жыл бұрын
புலிகளின் வரலாறு மிகவும் அருமையாக இருந்தது நண்பா
@AlwaysWithMee3 жыл бұрын
புலிகளுக்கு அழிவே இல்லை🐯🔥
@Manikandanview3 жыл бұрын
புலிகளுக்கு அழிவே இல்லை😢👍
@gopinath27063 жыл бұрын
அட போங்க நண்பா......நானும் ஒவ்வொரு வீடியோவிலும் எதாவது கேள்வி கேக்கலானும் பார்த்தால் எல்லாதயும் detail-ஆ சொல்லீரீங்க .....இதுல கூட புலிய ஏன் காப்பாத்தனும்னு கேக்கலாம்னு இருந்தேன் அதுக்கும் சும்மா நச்சுனு சொல்லீடீங்க.….உங்கள் தேடுதலும் விளக்கமும் வேற லெவல்......வாழ்த்துக்கள் #Bcubers #Btigers
@ArunPrasathSubramanian3 жыл бұрын
என்னோட nick name புலி 🐅 I love tigers 🐯 காடுகளையும் விலங்கினங்களையும் பாதுகாப்போம் இயற்கையை நேசிப்போம்!
@VETREECAREERCONNECT3 жыл бұрын
A scientific video in literature style presentation. Excellent bro. As a teacher, i have shared ur videos with my students. Keep going bro.. 💖💖
@BigBangBogan3 жыл бұрын
thankyou sir
@mersalmartin55993 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் நண்பா 👏👏👏👏👏👌👌👌🙌🙌 🐅🐅🐅🐅🐅🐯🐯🐯
@sundarvel84183 жыл бұрын
PROUD TO BE AN FOREST RANGER♥️🌍😀
@skamazings73593 жыл бұрын
புலிகளுக்கு அழிவே இல்லை என முகப்பு வச்சு இருக்கீங்க..மூன்று புலி இனமே அழிஞ்சுருக்க யா...தகவல் சேகரிப்பு அருமை
@hamshavishan67053 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி இது போன்ற பதிவுகளை மீண்டும் நிறைய பகிர வேண்டும்
@asg22553 жыл бұрын
என்னது ஒன்றிய உயிரினங்களா,நம்ம மைன்டு எங்கயோ போகுதே
@paull_reserve_acc92673 жыл бұрын
reproduction ah
@rokithraja8323 жыл бұрын
புலி களுக்கு அழிவே இல்லை
@karthikeyanm47163 жыл бұрын
புலி 🐯 என்றால் மேதகு பிரபாகரன் அவர்களின் நினைவு தான் வருகிறது .
@ckackackack69692 жыл бұрын
அண்ணா அருமை. புலிகளுக்கு அழிவே இல்லை. (Tiger). உங்கள் ஆடையில் தமிழ் (tamil). TAMILTIGER. தமிழ் புலிகள்🐯 இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்
@pradheeprajac90993 жыл бұрын
புலிகளுக்கு அழிவேயில்லை - அருமையான சிலேடை
@uravaavoom29723 жыл бұрын
அருமை அருமை. ஒரு பதிவுக்கு நீங்க செலவிடும் நேரமும் திரட்டும் தகவல்களும் தான் நிகழ்வை சுவார்சியம் ஆக்கின்றது... தலைவரின் படையில்... வேவு புலிகள். கடல் புலிகள்..கரும்புலிகள்.. வான்புலிகள்..
@tamizhazhagan69483 жыл бұрын
9:35 💪💪 Goosebumps movement
@vigneshp76493 жыл бұрын
புலிகளுக்கு அழிவே இல்லை 🔥🔥🔥🔥🔥🔥🔥
@varun27files2 жыл бұрын
As a Tiger fan i really liked this video & felt very sad that how many tiger's were killed in past ...
@kalaiyarasanak28433 жыл бұрын
ஜூலை 29 " புலிகள் தினம் " இந்த காணொளி பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பா 💯🤩 ... வீடியோ நிளம் எவ்வளவு பெருசா இருந்தா என்ன, கருத்துகள் தாம் முக்கியம் 👌🏻 முடிந்த வரை share செய்கிறேன் நண்பரே!! தொடர்ட்டும் சேவை #bcubers
@amjathronaldocr73 жыл бұрын
புலி nu sollum pothey ennavoru திமிரு கெத்து வீரம்
@naveenseeman96783 жыл бұрын
தலைவர். மே. த. கு பிரபாகர்...
@kksoundar3 жыл бұрын
Awesome information. This content made me to recollect the memories of Sathyamangalam Tiger Reserve. Roughly after Veerappan's demise, govt made Sathyamangalam forest as Tiger reserve and preserving Tiger and Leopard population in that area. Now, It is one of the dense forest in TN
@dkr11262 жыл бұрын
புலிகளை பற்றி கேட்டாலே உணர்ச்சி பெருக்கெடுத்து வருகிறது
@RamKumar-ii7bd3 жыл бұрын
புலிகளைப் பற்றி அருமையான விளக்கம் நண்பரே.
@vishnusundar_1_73 жыл бұрын
தலைவர் மேதகு வே பிரபாகரன்
@pulavendiranmurugan38153 жыл бұрын
Sema content brother 🔥❣️🤗
@BigBangBogan3 жыл бұрын
Thank you 😀
@AS_Easwar3 жыл бұрын
புலிகளுக்கு அழிவேயில்லை👍🔥
@balajia81563 жыл бұрын
Unga kite pidichadhe indha simple and sweet explanation dha,,, explanation simple a irundhaalum adhuk pinnaadi neenge panra background work neraya nu video paakumodhe puriyudh, happy to be a becuber fmly 😊❣️
@mangeshhercule11933 жыл бұрын
Sir Prabakar - Super speech!!! Good Videos many information, excellent
மேதகு பிரபாகரன் இந்த ஒற்றை வரிக்காக 100முறை இந்த காணொளி பார்த்து விட்டேன் சகோ
@chithragopinathan3 жыл бұрын
Its very heart breaking to hear how tigers are killed in past 💔
@gunamoorthy40233 жыл бұрын
Sir நீங்கள் போடும் videos super இது சம்பந்தமான தமிழ் புத்தகங்கள் பற்றி செல்லுக
@athavanuthamsingh80003 жыл бұрын
மன்னிக்கவும் மிக தாமதமாக பதிவை பார்த்தற்கு மன்னிக்கவும். புலிப்பறழ் மிக அழகு. எவ்வளவு அருமையான விளக்கம். புத்தகம் படித்த உணர்வு ஏற்படுகிறது நன்பா ❤️❤️ எங்க அப்பா சித்தமருத்துவத்துக்கு மருந்து தயாரிக்க மிராட்டியர்கள்ட்ட இருந்து புலி நகம் வாங்குவாரு நானே 20-30 புலி நகம் எங்க வீட்டுல பாத்துருக்கேன். அந்த நகத்த எரிச்சி சாம்பலாக்கி மருந்து செய்வாரு. இப்போ அப்பாவும் இல்ல புலி நகமும் இல்ல. மிராட்டியர்கள் நெரய புலிய கொல்லுவாங்க. அவர்களை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை சில மூடர்கள் கருத்தை படித்து விட்டு புலிதோலுக்கு ஆசை பட்டு போய்விட கூடாதல்லவா. வருத்தமாக உள்ளது , சூரப்புலியை சூழ்ச்சியால் வீழ்த்தி வீரனென்று புகழ் சூடிய வீணர்களின் செயல் நினைத்து. இப்படிக்கு வருத்தத்துடன் கோட்டைச் சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉
@BigBangBogan3 жыл бұрын
அனுபவதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
@ManiVaas2 жыл бұрын
புலிகளுக்கு அழிவே இல்லை💓💓💓
@selvampalsamy21493 жыл бұрын
மேதகு புலிகள் பற்றி வினவிய விதம் மெய்சிலிர்க்கிறது
@Devotional-abc3 жыл бұрын
புலிகள் ♥️
@RomanReigns-tm6np3 жыл бұрын
செம்மயா இருக்கு நண்பரே இந்த வீடியோ
@arulsmart57863 жыл бұрын
18:06 புலிகளுக்கு அழிவேயில்லை....ம்....ஏதோ சொல்ல வர்ரீங்க....நன்மை பயக்கட்டும்.
@ramchandranramramachandran61343 жыл бұрын
உங்க வீடியோ பார்த்து நல்லா புரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி
@mohamedazarudeen19443 жыл бұрын
MAAVEERAN PRABHAKARAN.......🙏🙏🙏
@kathirjayaram3 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தோழா.
@musicworldtamil89133 жыл бұрын
💥 Leader Prabhakaran 💥
@rajaganapati69262 жыл бұрын
அந்த வார்த்தைகளுக்கு தந்த அழுத்தம் சிலருக்கு மட்டுமே புரியும். அழகிய மற்றும் சரியான பதிவு.மேலும் உயிரினங்களை பற்றி பதிவு செய்யவும். நன்றி 💐💐💐💐🙏🐯🐅
@Khalifaebasha3 жыл бұрын
Whatta Presentation and In depth research... You have my respect sir 🔥
@crazysheik3 жыл бұрын
phhaaaa..... evlo informations.... super bro....
@Mani-cc5lo3 жыл бұрын
புலி நமது ஒன்றிய விலங்கு என்பதில் பெருமை கொள்வோம்
@balasaravanan5002 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. வீடியோ முழுக்க முழுக்க Feelingஆவே தான் இருந்துச்சு.
@jagatheeswarans21263 жыл бұрын
புலிகளுக்கு அழிவே இல்லை 🐅🐅
@OffroadingVignesh3 жыл бұрын
சிறந்த தழிழ் உச்சரிப்பு நண்பா. I ♥️ 🐅
@ravichandranbalasubramania87803 жыл бұрын
நல்ல தெளிவான பதிவு. சமீபத்தில் வெளிவந்த 'Sherni' ஹிந்தி திரைப்படம் புலிகள்🐅 பற்றி சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது
@pollardkarthik1593 жыл бұрын
அருமையான பதிவு இதே போல் நம் தேசிய பறவை பற்றி பேசினால் நன்றாக இருக்கும் அண்ணா. தங்களின் அணைத்து பதிவுகளும் மிகவும் அருமை.
@rajaa28523 жыл бұрын
11:13 to 11:22 I can relate to tamil eezham 😢😢😢
@mohanknp44273 жыл бұрын
Super iruku ji..Ithu mathiri animals pathi sollungaa