புல்லட் ஓட்டும் குடும்பஸ்தியும் 60 வயது பாட்டியும் அதுவும் லடாக் வரைக்கும்Mr Tamilan Movies

  Рет қаралды 247,290

Mr Tamilan International Movies

Mr Tamilan International Movies

Күн бұрын

Пікірлер: 331
@abishekvetrivel8772
@abishekvetrivel8772 Жыл бұрын
இது போன்று பெண்கள் தங்களின் உரிமைகளை தயங்காமல் துணிந்து எடுத்துக் கொள்ள வேண்டும் ..... 💐
@tineshbaskaran46
@tineshbaskaran46 Жыл бұрын
மிகச் சிறந்த படம். பெண்களின் point of view என்று சொல்லவே கூடாது.. அவரவர் வாழ்க்கை வாழ அவரவர்களுக்கு முழு சுதந்திரம் இண்டு. ஆண்களின் கை பிடியில் பெண்களின் கனவை மூடிவது மூடத்தனம். திருமணம் ஆகிவிட்ட ஒரே காரணத்தால் மனைவி கணவனின் asset இல்லை. இருவரின் மனம் ஒரு சேர குடிம்பம் நடத்த வேண்டும்.
@anithasri6688
@anithasri6688 Жыл бұрын
Anna .....ponnunga inga irunthu oru 10 km thaniya poraathea periya vishiyam anna ....family ,Society ithu ellam avangala mudakki dhan anna vaikkuthu ....apdi irukkum podhu indha 4 girls .....bold ah indha trip ah pannathu engala mudiyaathu nalum indha video va paakum podhu enga face la happy aaguthu ..athu podhum anna ❤
@saravananr5658
@saravananr5658 Жыл бұрын
இது தற்போதைய ஒரு வாழ்க்கை முறை ஆகி விட்டது.❤
@Indiaview03
@Indiaview03 Жыл бұрын
எந்த வண்டியும் ஓட்ட தெரியாத நபர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@vakaiyampar
@vakaiyampar Жыл бұрын
ஆணாதிக்க வர்க்கம் பெண்களை இப்படி இருக்க வேண்டும் என மனோபாவத்தை கடந்து இந்த நான்கு பெண்கள் தங்களுடைய ஆசைக்கு பயணம் செல்வது சிறப்பாக உள்ளது இப்படத்தில்
@AntonyB-kq3db
@AntonyB-kq3db Жыл бұрын
நான் இருப்பது சென்னை எனக்கு கூட என் கணவர் கூட சேர்ந்து டில்லி வரை பைக்கில் ஒரு லாங் டிரைவ் செல்ல ஆசை ஆனால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது எங்கள் குழந்தைகள் இப்போது தான் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு நல்ல வழியை,அதாவது அவர்களை பற்றி நான் கவலைபட வேண்டியதில்லை என்ற ஒரு காலம் வரும் வரை 😊நாங்கள் செல்ல முடியாது அதன் பிறகு கடவுளின் அருளால் அந்த ஆசை நிறைவேறினால் சரி தான்
@harunrasheed4456
@harunrasheed4456 Жыл бұрын
Awesome movie..u always brought thought provoking movie to our table .👏 நீங்க சொன்ன மாதிரி இப்பதான் சமுதாயம் சரியான பாதையில் செல்லுகிறது
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 Жыл бұрын
மாடு மேய்க்கும் போது கூலி வேலை செய்யும் போது கதை கேட்கும் ரசிகர்கள் சார்பாக ஒரு லைக்
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
😅😅😅😅 சைக்கிள் ஓட்ட தெரியாது 😏ஆன ஸ்கூட்டி ஓட்ட தெரியும் பெண்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@gowthams2355
@gowthams2355 Жыл бұрын
Break ea ungaluku slipper thane😂😂😂
@shobanab4637
@shobanab4637 Жыл бұрын
Hello boys yaru bike iruthu kella villuthathu illaya😂 ippo irukura generation ammakal konja peru than scooty otturanga but intha generation girls ellarum scooty otturom nanga otti accident aanathu konjam but news la paaruga kudichettu accident aakurathe boys than summa eppa paathalum illevave pesurathu adi pattu than nanga eppavum kathukuom😊
@chrishemsworth955
@chrishemsworth955 Жыл бұрын
Cycle drive panravungatha bike, car drive panna mudiyuma ennaya un mentality en akka cycle drive panna mata ipo single parent iruka bike drive pana oru ambala thaa bike odanum enna sadam elluthiruka
@ramachandranramachandran2360
@ramachandranramachandran2360 Жыл бұрын
@adrMotors-s5v
@adrMotors-s5v Жыл бұрын
Ennakum cycle otta thariyathu but bike drive pannuva😅
@saravanapandian7517
@saravanapandian7517 Жыл бұрын
Thank you Anna. Intha time intha padam yenakku thevaiya irutnthathu ❤
@Seeba_Seeba
@Seeba_Seeba 11 ай бұрын
"In the middle of No . You can find yourself" Semma👌 En life ku intha line Oru nalla motivational la iruku bro . Thanks ❤
@divyab3168
@divyab3168 Жыл бұрын
சார் உங்களோட குறளுக்கு அடிமை ஆகிட்டேன் இரவுல உங்க குரல் கேட்காத நான் கண்டிப்பா தூங்குவதே கிடையாது சூப்பரா இருக்குதுங்க சார் உங்க குரல் இதைப் படிப்பீங்க எல்லாம் கூட எனக்கு தெரியாது எங்க ஒயிஃப் ஓட மொபைல் இருந்தா நான் வந்து உங்களுக்கு கமெண்ட் பண்றேன் என் மொபைல்ல சார்ஜ் இல்ல ஆனா வந்து எங்க என் மொபைல்ல ரெகுலரா உங்களை ஃபாலோ பண்ணாத நாளே இல்லை எனக்கெல்லாம் எந்த புது படம் இது பழைய படம் அப்படிங்கறது கூட எனக்கு தெரியாதுங்க சூப்பர் சார் உங்க குரல் சூப்பரா இருக்கு நல்ல பண்ணுங்க உங்க வீடியோ பாக்கணும்னு எப்பயுமே உங்க ஆடியோ மட்டும் கேட்டா போதும்
@ushaiyeriyer5229
@ushaiyeriyer5229 Жыл бұрын
Yes its a great achievement ❤ for every women do such thing 👏. And also its a biggest dream 😢 .all women are not so lucky 😔
@joeyshanthi1983
@joeyshanthi1983 11 ай бұрын
இரு பாலினருக்கும் தங்கள் சொந்த வாழ்க்கையை வாழ உரிமை உண்டு ஏதாவது நடந்தால் சமூகம் பெண்களை மட்டுமே மையப்படுத்துகிறது அந்த மனப்பான்மை எல்லோருடைய வாழ்க்கையையும் மாற்றிவிடும் என் எண்ணம் ஆண்களே உங்கள் தாய் சகோதரி மனைவி மகள்களுக்கு ஆதரவளிக்கவும் ❤❤❤
@divyab3168
@divyab3168 Жыл бұрын
ரொம்ப நாளா நான் கமெண்ட் பண்ணனும்னு நினைச்ச என்னன்னு தெரியாததால நான் பண்ணீங்க சூப்பர் சார் உங்க ஆடியோ சூப்பரா இருக்கு
@Ji-qn7hs
@Ji-qn7hs Жыл бұрын
சினிமால தான் இந்த மாதிரி நடக்கும். ஒரு கணவன் மனைவியிடம், "நான் லடாக் பைக்ல யே போறேன்" னு சொன்னா எந்த மனைவியும் சந்தோஷமா வழி அனுப்பி வைக்க மாட்டாங்க. அவர்கள் கேட்டும் சில கேள்விகள் : 1. நீ பக்கத்துல இருக்கற கடைக்கு காய் வாங்கிட்டுவானு சொன்ன போக மாட்டேங்கிற, இந்த லட்சனத்துல லடாக் வேற போகனுமா? 2. நீ நிஜமாவே லடாக் தான் போறயா இல்ல வேற எங்கயாவது போறயா? அந்த போய் என்ன கிழிக்க போற? 3. எவ கூட போற? 4. பைக்ல 10 கிமீ போகனும்ன்னலே உயிருக்கு கேரண்டி இல்ல. நீ லடாக் போகனும்னு சொல்லற. நீ போய் சேர்ந்தா இன்ஷூரன்ஸ் எவ்வளவு பணம் தரும்?
@tamilmani7690
@tamilmani7690 Жыл бұрын
Unmailaye intha padathuku kathai eluthunava nijama super ga
@Muni-Yandi-007
@Muni-Yandi-007 Жыл бұрын
நான் சின்ன வயசுல டயர் வண்டிதான் ஒட்டி பழகினேன்... 👍👍👍...
@vijayalakshmi.p4853
@vijayalakshmi.p4853 Жыл бұрын
Na school poita antha vandiyakuda ennoda friend attayapotruvan bro😢😢😢
@Jeseniagerry
@Jeseniagerry Жыл бұрын
Ipadithan ulagam Pogue.. ithu than correct.. Ladakh porathu satharanamana visayam than ..Ana pengal porathu evlo Periya visayam nu pengalukuthan therium😢😢😢 I support this movie ❤
@bluelilly22222
@bluelilly22222 Жыл бұрын
Masha'Allah... Beautiful movie ❤
@srimraj-uj2cy
@srimraj-uj2cy 5 ай бұрын
Correct paa. Naan paatuku kadhaya mattum ketukitu iruken. Now I subscribed paa. God bless you all success. ❤❤❤❤❤❤
@priyas.p3885
@priyas.p3885 Жыл бұрын
Na scooty otta aarampitcha pinnadithaan ennoda confidence athihamaatchu...plus ennoda velaikaha na innoruthara depend panna vendiya avasiyam kurainthathu....thanks to my husband...enga ooru village...na 2016 la thaan scooty otta arampitchen...enga oorla avvalavu mosama pesunaanga....enga veetla aangal velioorla work panraanga...antha paatti patta kastangala niraya na patrukken...but ennoda husband 2012laye scooty vaangikka sonnanga...nanthan oorla ethavathu pesuvaanganu payanthuttu....4 varusam thevai illama kastapattuten..4 yearskku appuram vaangiyum antha oor makkal thappa thaan pesunaang...but ennoda scooty ennoda life a change pannuchu...intha movie la varra sila scenes rompa connected aah irunthuchu...thanks for d movie anna
@cskgaming8427
@cskgaming8427 Жыл бұрын
Super movie broo nega pota yela video la yea ithu tha sama yela ponugalukum pasaga na ma mariyatha kudutha ina thapu athu ina ponu aala pana mudiyadhu ithu pasaga tha pananum ni solarathu this movie 5/5 good
@TM-zs2bn
@TM-zs2bn Жыл бұрын
Hi brother I’m Thilagah from Malaysia. I am a big fan of your channel and your voice. Actually this movie I haven’t watched I just heard it on your voice. I’m the one who can drive Motorcycle. I am an independent woman who follows my heart to travels all the way. Even my are parents allows and encourages me to learn to drive it. This movie was inspired me and it’s teach me more.
@flozer1744
@flozer1744 Жыл бұрын
Well done .... and keep move on sister😊
@VijayKumar-nt6ym
@VijayKumar-nt6ym Жыл бұрын
அருமை கதை சொன்ன விதம்
@Yaso_smiley
@Yaso_smiley Жыл бұрын
Your voice expresses the emotion .. female independent is important
@lavanyakumar990
@lavanyakumar990 Жыл бұрын
Anna entha film romba pudichieruku and pengalukum manasu eruku asa eeuku urmai eruku
@sivasami8428
@sivasami8428 Жыл бұрын
இது போன்று பெண்கள் தங்களின் உரிமைகளை தயங்காமல் துணிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
@sarvananrahul6147
@sarvananrahul6147 Жыл бұрын
Indha story kekka nalla irukku.😊.aana ippo irukkira generation yaaroda pechum kekka mattanga.thats my opinion.
@rockfeatheraruna5008
@rockfeatheraruna5008 Жыл бұрын
Na unga vedios papan eppachi but subscribe panunathu ella ... But eppo entha vediokaga subscribe panitan ❤ Thanks allot for this vedio💖
@seetharamachandran8558
@seetharamachandran8558 Жыл бұрын
கார் ஓட்ட ஆசைப்பட்டு டிரைவிங் கிளாஸ் போய் கார் ஓட்ட கத்துகுறவங்க சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎉🎉
@eswarip1
@eswarip1 Жыл бұрын
Feel good movie. Ladies vatchu nalla movie. Ending very nice. Ur explanation super
@scienceknowledge1000
@scienceknowledge1000 Жыл бұрын
படம் ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது. நன்றி ❤❤❤🎉🎉🎉
@littleprincessrex
@littleprincessrex Жыл бұрын
Ennoda plan and aasaiya appadiyea padam ah eaduthurka maari feel pannen bro.😮 Neenga sonna vidham super bro❤ kandippa nanum ladhka pora appo intha movie than nyabagam varum brother. But neenga illana intha maari nalla moovie ya miss pannirpean😢. Thanks bro 😊
@thavaranisrinivasan7441
@thavaranisrinivasan7441 Жыл бұрын
Super movie. Recently girls Nirvana paduthunangale. Athileyum antha males and vedikkai partha athanai males kkum than manam pochi. Antha ponnukku illai. Ithu mathiri movies varanum.
@KarthiKarthi-bx9vb
@KarthiKarthi-bx9vb Жыл бұрын
Bala sir..சிவன் கதையை ஒரே வீடியோவாக போடுங்கள்..இல்லையென்றால் pendrive ல் பதிவு பண்ணிதாரவும்..
@SarathKumar-hn3qr
@SarathKumar-hn3qr Жыл бұрын
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramki2133
@ramki2133 Жыл бұрын
Ennakum Ladakh pokanum rompa asai eppo pokaporano 😢 ennaku ippo 30 age akuthu + ennaku oru 5 years la one boy iruka❤ so en dreams na stop pannita😊
@anithajj7956
@anithajj7956 Жыл бұрын
உண்மையாவே ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
லடாக்கில் வாழும் இராணுவ வீரர்களுக்கு வணக்கம். ஆக்ஸிஜன் மிகவும் குறைவு. அங்கேயே இருக்கும் மக்களுக்கு தெரியாது. ஆனாலும் தென்னிந்திய மக்களுக்கு ரொம்ப கஷ்டம்.
@jansiraninateshkumar257
@jansiraninateshkumar257 Жыл бұрын
Super movie. Thank you brother
@geethaganeshan
@geethaganeshan Жыл бұрын
Superb explanation sir! Nice movie
@KamaliBasha-e7b
@KamaliBasha-e7b Жыл бұрын
சாப்பிட்டு கொண்டே மிஸ்டர் தமிழன் சேனலில் வீடியோ பாக்கும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊.
@nbalaj
@nbalaj Жыл бұрын
Naanum adhee maathiri dhaan bro😅
@komathinandha3586
@komathinandha3586 Жыл бұрын
அண்ணா எனக்கும் இப்படி travel panna ஆசை ......ஆனா.......குடும்பம் 😭😓 என்ற சுழல்ல மாட்டி கிட்டட நா எப்போ என் ஆசையா நேறைவேற்றுவேனு தெறியாழ
@kanagavallikannan153
@kanagavallikannan153 Жыл бұрын
Same to me. 😂😂😂😂
@akilaakila8035
@akilaakila8035 Жыл бұрын
Movie very very very nice lovely bro take care I'm like it bro voice video ❤❤❤❤❤1000/❤❤❤
@BEpositive-np7yy
@BEpositive-np7yy Жыл бұрын
super movie.. Bro... Neraiya lady's... Avanga yarun appadintra identity marandhutinga than matandhutan irukanga😢
@anisharon6622
@anisharon6622 Жыл бұрын
Aiii man subscribe panniten...😮😊
@pavithrapavithra4655
@pavithrapavithra4655 Жыл бұрын
It's really good 👍 nice.i am really like it 😊😊 super.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 extraordinary.
@nivinivi3196
@nivinivi3196 Жыл бұрын
I love bike ride ❤
@rajaroja3896
@rajaroja3896 Жыл бұрын
அருமை அருமை நல்ல படம் ❤❤❤
@vijayakanthvaitheeswari
@vijayakanthvaitheeswari Ай бұрын
அண்ணா நானும் எல்லா பைக்கும் ஓட்டுவேன் இப்படிஎல்லாம் ரைட் போகனும்னு ஆசை என்ன செய்து குழந்தை குட்டி ஆகிப்போச்சு அதுல ஸ்கூலுக்கு அனுப்பனும் அதனால் அந்த அம்மா மாதிரி வயசான பிறகு நடக்கும் போல கடவுள் அருள் புரியட்டும் 😔
@vetrivetrivel7545
@vetrivetrivel7545 11 ай бұрын
ஓகே 💯
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
சாப்பிட்டு முடித்து படுத்துக் கொண்டிருக்கும்போது நோட்டிபிகேஷன் வந்தவுடன் மகிழ்ச்சியாக எடுத்தும் படம் பார்க்கும் ரசிகர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@shantypakalan7229
@shantypakalan7229 Жыл бұрын
Yes.. I watch this movie... Really nice and very deep meaning ❤
@RedQueengrill
@RedQueengrill Жыл бұрын
Super nice bro 👍👍👍 ❤❤❤
@Jkc7_og
@Jkc7_og Жыл бұрын
10/9❤❤❤ Idhula Ena Kalacharam iruka illayanu paka vendiyadhiruku. avangaluku pudichadhu pandranga 🎉
@perumalgk3199
@perumalgk3199 Жыл бұрын
சூப்பர்....
@famithafarveen9530
@famithafarveen9530 Жыл бұрын
Padam super🎉
@PrathipRaj
@PrathipRaj Жыл бұрын
Tamil books story podunga bro romba naal aachi
@eswaraneas4236
@eswaraneas4236 Жыл бұрын
Super thaliva
@vinothiniguna1397
@vinothiniguna1397 Жыл бұрын
Thanks for bringing this to us🎉
@SriRajaKrish-ic6iz
@SriRajaKrish-ic6iz Жыл бұрын
Super movie naa thank you
@revathiMohan561
@revathiMohan561 Жыл бұрын
Subscribe panniten bro😂
@mathankumar2576
@mathankumar2576 Жыл бұрын
Veramari veramari❤
@anandhalakshmi5814
@anandhalakshmi5814 Жыл бұрын
இந்த காலமோ அந்த காலமோ பெண்களுக்கு தனியாக சென்றால் ஆபத்து இல்லாமல் இல்லை வாழ்கையில் கவனம் தேவை
@sssamaiyalarai6394
@sssamaiyalarai6394 Жыл бұрын
என்னோட கணவர் அப்படி இல்ல ... அவர் தான் சாப்பிட்ட தட்டை எடுத்து வைப்பார் ... பாத்திரம் கழுவி தருவார் .. இன்னு அவர் அப்படி தான் 5 வருடம் ஆகியும் மாறதா கணவர் என் அன்பு கணவர்
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@sudharsan6797
@sudharsan6797 Жыл бұрын
Padam nalla irukku🎉
@moviestime3786
@moviestime3786 Жыл бұрын
Vera level movie Best Story
@PrathipRaj
@PrathipRaj Жыл бұрын
Velpari pola oru book story kettu yevlo naal aaguthu Tamil books story podunga Bala 😢😢😢
@anandhiprabhu4731
@anandhiprabhu4731 Жыл бұрын
Nice movie ❤ very nice explaination
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
பாலா போன வீடியோல போட்ட கமெண்ட் 👍💕 இந்த வீடியோவுக்கும் பொருந்தும் 👍💕😂😂
@jawahar874
@jawahar874 Жыл бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@kr-nd8zk
@kr-nd8zk Жыл бұрын
Today story explanation super Anna.... 👍👍👍
@elacooking
@elacooking Жыл бұрын
Movies super 👌👌👌👌👌👌
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
பார்க்கிறோம் 🥰🥰🥰🥰பாலா
@secularismandhumanity5282
@secularismandhumanity5282 11 ай бұрын
Subscribed. 🎉
@AnandKumar-nq3wi
@AnandKumar-nq3wi Жыл бұрын
All girls have they dream' we have to give respect and freedom 🙏❤💯
@jodhaakbaradicted
@jodhaakbaradicted Жыл бұрын
ஆட்டிற்கு தண்ணீர் வைத்துக் கொண்டு வீடியோ பார்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊...
@thangamathi5227
@thangamathi5227 11 ай бұрын
இது மகளிர் மட்டும் concept போல இருக்கு 😜
@girin9787
@girin9787 Жыл бұрын
Mr tamilan channel voice maariye iruku
@MrTamilanInternationalMovies
@MrTamilanInternationalMovies Жыл бұрын
Same channel thaan saho. just channel name thaan maathi irukken
@girin9787
@girin9787 Жыл бұрын
@@MrTamilanInternationalMovies ohh super bro one subscriber parcel
@sathishkumar-ro5cz
@sathishkumar-ro5cz Жыл бұрын
Kandippa neega peasuna mattum pothum ellarukkum pudikkum thalaivaaa
@gopinathgopinath.d4169
@gopinathgopinath.d4169 Жыл бұрын
Super movie 👌👌👏👏👍👍10/10
@deepakdeepu476
@deepakdeepu476 7 ай бұрын
Good movie 💯Respect to women✅ 🙏🥰
@nashoknashok7143
@nashoknashok7143 Жыл бұрын
Girls point of this movie really super thanks bro 💐♥
@kumaresanracer4686
@kumaresanracer4686 Жыл бұрын
Anna Unga paratuku nandri pasaga yapovuma ponukala thappavea pathutu erukka matagunu sonnathuku
@revakumar8770
@revakumar8770 Жыл бұрын
Ths to upload this movie
@clarae.design
@clarae.design Жыл бұрын
Hahaaa I’ve been planning to go on a Ladakh trip on bike for so long now solo girl trip😅
@clindonkennedi7663
@clindonkennedi7663 Күн бұрын
naan yarrr👑👑👍👍
@asfarrahman2411
@asfarrahman2411 Жыл бұрын
Ok ❤ 👌🏻👌🏻🎉🎉🎉 super ☘️ movie 🍿🎥
@kalaivanyjayaraj2932
@kalaivanyjayaraj2932 Жыл бұрын
One of my dreams is to drive to Ladakh. I'll do it one day😊
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
புல்லட்டு ஓட்டும் குடும்ப தலைவின்னு போட்டிருக்கக்கமே பாலா,
@vishnupriyabalaji2014
@vishnupriyabalaji2014 Жыл бұрын
Superb Anna.... I wish to see more videos like this from you....
@senthilkumar-mo9lc
@senthilkumar-mo9lc Жыл бұрын
One of the best movie
@karthipriya7318
@karthipriya7318 Жыл бұрын
அண்ணா nice ❤
@lawanyad6463
@lawanyad6463 Жыл бұрын
Very nice explained
@muthusuja
@muthusuja Жыл бұрын
Vera level explanation bro😊
@skyammu6153
@skyammu6153 Жыл бұрын
Hi anna intha mari ladies samanthamana videos podunga
@reni_1025...
@reni_1025... Жыл бұрын
Good story❤❤❤
@Hindicarpedia
@Hindicarpedia Жыл бұрын
The best movie of Indian cinema
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН