Рет қаралды 1,002
அடையாறுவாசிகளின் அறிவுச்சுரங்கமாக விளங்கும் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கலை அறப்பேரவை கலைவாணன் பொம்மலாட்டக் குழு வழங்கும் #அறிவுக்கொழுந்து_அஞ்சலை
குழந்தைகள் நலம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதுமையான பொம்மலாட்டம்..