அநீதியை கண்டு உனக்கு கோபம் வருகிறதா அப்போது நீயும் என் நண்பன். புரட்சியாளர் சே . குவேரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩
@Rithish38 Жыл бұрын
Che ஒரு மனிதநேய தலைவன் நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டுள்ளாய் red salute... 🌟🚩
@sureshkumars1648 Жыл бұрын
X. Hi . D..
@sujarajan17287 ай бұрын
@@sureshkumars1648❤❤❤❤
@ramachandramoorthy6826 ай бұрын
நான் சே குவேரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ இருவரையும் மிகவும் நேசிக்கிறேன்...
@ungaveedu5 ай бұрын
😂😂😂
@salamonsalmon595812 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@srinivasan-nk6nr Жыл бұрын
தமிழின தலைவன் மாபெரும் போராளி! பிரபாகரன் ஐ நினைக்க தோன்றும்! CHE புகழ் வாழ்க!
@imagineclips8423 Жыл бұрын
மேதகு பிரபாகரனின் முன்னோடிகள் சே குவேரா மற்றும் நேதாஜி தான்
@imagineclips8423 Жыл бұрын
ஒடுக்க பட்ட மக்களின் இதய துடிப்பு கேட்கும் இடமெல்லாம் என் கால்கள் பணிக்கிக்கும் என்பது போன்ற மனித நேய வார்த்தைகள் எதுவும் இல்லை.
@ShinchanLover-1 Жыл бұрын
@@imagineclips8423athaan thala namba che❤🎉
@MohamedRifkhan-j6t5 ай бұрын
don't compare che with fuckig prebagaran.. che didn't kill inocent civilians . But prebagaran did
@ganesharavindh23024 ай бұрын
சேகுவேரா ஒரு தனிமனிதன் மட்டுமல்ல உலகப்புகழ் பெற்ற புரட்சிகர நாயகன் ❤✊🏻✊🏾🔥
@manuneethis90762 жыл бұрын
அருமை! 39 ஆண்டுகளில் சாதித்தது ஏராளம்… இன்றளவும் கியுபா மக்கள் அமெரிக்காவை மன்னிக்கவில்லை. சேகுவார மருத்துவர் என்பதாலே கியுபாவில் மருத்துவம் படிப்பவர்கள் அதிகம்
@rajeshanna Жыл бұрын
Sei varalaru they atha poi da
@aravinthravi15559 ай бұрын
Unmai. Anal angu oru maruthum angu kidaipathu illai
@RagulS-k9g Жыл бұрын
CHE YOU are my one and only soul. LOVE YOU FOREVER
@gunasekarans86 ай бұрын
good broh
@KathirkathirKathir-tt9qh8 ай бұрын
என் புரட்சி நாயகன்👍 நான் எப்போ புத்தகம் படிக்கும் நேரம் எல்லாம் உங்கள் நினைவு வரும் என் மாடல் நாயகன் நீங்கள் இன்னும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LoshanPathmanathan-iu7zjАй бұрын
சே குவேராவின் பெரிய ரசிகன் நான்❤🎉
@ShinchanLover-1 Жыл бұрын
He is not state leader or national leader he is an evergreen international hero legend❤ leader❤and incomparable revolation giant ❤lal salam comrade .which is ur mother land ? Che answer-where are the people struggle for freedom and food that country is my country i will be there ❤che thalaiva love u mamey🎉❤
@bgiacademy6 ай бұрын
சேகுவேரா அவர்கள் மிக சிறந்த மாவீரன். தங்களுக்கு வீர வணக்கம் ஐயா❤.
@unofflesnar98192 жыл бұрын
சே அவர்களின் வரலாற்றை படிக்கும் இளைய சமுதாயம் நம் தமிழர்களுக்கு ஒரு தனி நாடு வேண்டி போராடி விதை ஆன மேதகு வே பிரபாகரன் வரலாறையும் சேர்த்து படிக்க வேண்டும்
@SahabdeenAhsan-ib9pu Жыл бұрын
அநியாயக்காரன்
@simonvelz5117 Жыл бұрын
@@SahabdeenAhsan-ib9pu yen epdi sollureenga
@pradeepkumar-m7p8k Жыл бұрын
Oru puratchikaran Mupadaikal amaithu ulaga vallarasukalai thirumpi parka vaithar methagu prabhakaran ,ithu nitharsanamana unmai 🤞 .avar alivirku karanamum athu than
@viswanathan796 Жыл бұрын
@@SahabdeenAhsan-ib9puமாற்று மொழிகாரணுக்கு அப்படி தான் தெரியும் மேதகு வே பிரபாகரன் உலக தமிழர்களின் வரலாறு ❤❤❤❤❤
@AppaAmma-fe1ls6 ай бұрын
யார் அநியாய காரன். தன் இனத்திற்காக, தன் நிலத்திற்காக, தன் உயிரையே அர்ட்பணித்த மாபெரும் வீரன். மேதகு பிரபாகரன். ஈழத்தமிழர் அடையாளம் நம் பிரபாகரன்.
@thiyaguaarthi40596 ай бұрын
நீ இறந்தும் வாழ்கிறாய் சே ❤️
@MRAK-xl6mg Жыл бұрын
"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுவாயானால் நீ என் தோழனே!" > சே குவேரா
@rajinipremaadha11793 ай бұрын
தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமற்றவர்கள்💐💐💐🌹🌹🌹❤️♥️ -சேகுவாரா
@PandyPandy-o5j4 ай бұрын
எங்கள் திருநெல்வேலி அண்ணன் தீபக் 🇧🇾🇧🇾🇧🇾அண்ணா ⚔️🗡⚔️🗡⚔️🗡 ர
@mrnothing78652 ай бұрын
Loosu koothi
@VaishnaviVaishu-hc2hbАй бұрын
அவர்கள் நினைப்பது போல அல்ல நீ இன்னும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறாய் சே..........❤❤❤❤❤
@KajaMoideen-t6f3 ай бұрын
Che is my reallife leader 💪💪💪
@cheguveraachinnraj18762 жыл бұрын
சே குவேரா ❤️
@morinnoor78673 ай бұрын
Love you so much che we will miss you 😭😭😭😭😭😭😭
@gopal.s48 ай бұрын
நீ வாழ்கிறாய் சே❤
@nishasubbu3320 Жыл бұрын
கண்களில் கண்ணீரோடு சே வின் உஉண்மைக்கதையை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.அவரின் படு கொலை நியாயமற்றதாகவே தோன்றுகிறது🙏🙏🙏🙏🙏🙏
@balanrajesh458610 ай бұрын
😢😢😢
@thirumalkmonisha Жыл бұрын
சே குவேரா 🔥🔥🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺
@gopikrishanan52495 ай бұрын
My inspiration ❤
@sathya66912 жыл бұрын
செவ்வணக்கம் சேகுவேரா ✊🏿
@Mr__pullingo5538 ай бұрын
Cheguvera photo
@ramesho97024 ай бұрын
என்னை அறியாமல் கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருக்கிறது இந்த காணொளி காணும் போது
@wo7007Ай бұрын
போராளிகள் என்றுமே வெற்றி பெறுவார்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@skionsgerald1369 Жыл бұрын
My inspiration Che Guevara 🔥🔥🔥
@jayaseelan3766 Жыл бұрын
Nice story. Che Guvara is a revolutionist.
@christopherjeniАй бұрын
என் தலைவன் சே ❤
@ajithkumarbharathi6872 Жыл бұрын
Ipdi oru puratchiyalan indha ulagathula irundhanu sollumbodhu ❤❤❤❤
@murugeshultra7064 Жыл бұрын
நீ இருந்தா இலங்கை தமிழர் பிரச்சனை யை முடித்துஇருப்பாய் 🙏
@Maheabinav Жыл бұрын
ஆம் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு பின் தமிழனாக பிறந்த அனைவருமே ஊனமுற்றோர்களாக பிறந்த காரணத்தினால்.
@PraveenRishwan9 ай бұрын
Unmai
@Mr____rock-p1y3 ай бұрын
@@Maheabinavavane Oonamatravan tane😂
@Maheabinav3 ай бұрын
@@Mr____rock-p1y 36 வருட ஆயுத போராட்டத்தில் மரணம் வரை பயம் என்றால் என்னவென்றே அறியாத போராளி. ஊழல் செய்துவிட்டு ஆட்சியையும் உடைமைகளையும் இழந்து மக்களுக்கு பயந்து ஓடியவனல்ல பிரபாகரன். உடல் ஊனமுற்றால் கூட வாழலாம். மனம் ஊனமுற்றால் ஒன்றிற்கும் பயனில்லை.
@தமிழன்டா-ங5மАй бұрын
Yaaru? 🤔@@Mr____rock-p1y
@karthickraja.m5902 Жыл бұрын
We must struggle every day so that this love for humantty becomes a reality. Che ❤
@fahad-lr1ro7 ай бұрын
Power of comminism leader che guevara 🔥🔥🔥🔥🔥🔥
@fareeth13892 жыл бұрын
Real hero of world
@LoshanPathmanathan-iu7zjАй бұрын
Che GuevarA The Real Hero
@punithavathiramadoss9183 ай бұрын
What a man 🥰 when i read his history for the first time it took me too long time to get out of his memories 😢
@lakshmanaperumal2994Ай бұрын
CHE IS REVOLUTION
@JamuChinna Жыл бұрын
தயவு செய்து அனைத்து மக்களுக்குள் இந்த உணர்வு தோன்றினால் இந்த பூமியில் அனைத்து உயிர்களும் காக்கலாம் வாழலாம்
@yogithdharshan8437 Жыл бұрын
சே ஒரு பெரிய மா மனிதர் ஏழைகளின் உண்மையான மா மனிதன் சே
சேகுவேராவை பார்க்கும்போதே நரம்பு புடைக்கும் அதுதான் உண்மையான தலைவன் இது மாதிரி ஒரு தலைவனை நான் கேட்டதில்லை பார்த்ததே கிடையாது அவர் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கா
@silambarasansilambarasan6887 Жыл бұрын
புரட்சி...
@leftview22 жыл бұрын
Cheguevara 🚩🥰😍
@vickyfeb8326 Жыл бұрын
Che 🔥❤
@suriyache2379 Жыл бұрын
Masss
@darwinjacob7121 Жыл бұрын
❤️தலைவன்❤️
@krishnakrish1227Ай бұрын
Karlmarx and che guvera😊
@leftview22 жыл бұрын
Lal salam Che 🚩🥰😍
@balaguru374111 ай бұрын
Very good
@EsaiyanranEsaiyanran3 ай бұрын
Love you God say who are❤❤❤
@VigneshVicky-ug2fe Жыл бұрын
En thalaivan maaveeran prabhagaran aduthu en annan cheguara than.......vera yaarum ivangala mathiri varamudiyathu
@brokenheartterror2078 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@vediyappanjm59577 ай бұрын
My hero ❤️ ❤❤
@vinothdhanushvinothdhanush15627 ай бұрын
Che❤
@arulprasath5262 Жыл бұрын
Legand.........🙏
@IMRANKHAN-on6xf2 жыл бұрын
லால் சலாம் சே சார் 🌟🌟🌟🌟🌟
@giritharansr39058 ай бұрын
சே குவேரா இறந்து விட்டார் என்று கேள்வி பட்டபோது பிடல்கேஸ்ட்ரோ எப்படி இருந்திருப்பார் என்பதை நினைத்து பாருங்கள்
@ManiKandan-j2p4v9 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@ananthmuruganatham774914 күн бұрын
விடுதலை 2 மொவேய் பாருங்க கிளமாக்ஸ் செக்குவேர் நடந்தது போலவே இருக்கும் ❤️
@sudharsanindia420211 ай бұрын
i am watching in 2024
@johnkennadi599 Жыл бұрын
புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை மாறாக விதைக்க வே படுகின்றனர் 👍👍👍
@preetik15644 ай бұрын
Another great man and one of my favorite so I'm not in a position to see he end so I'm not going to see the end
@sajinraj923 ай бұрын
Community 🥰🥰🥰🥰
@vediyappanjm5957 Жыл бұрын
❤❤❤
@ronaldreegan4921Ай бұрын
NETHAJI KAMARAJAR PRABHAKARAN MOTHER TERESA CHE GUEVERA DEMI GODS😢😢😢😢
@beisetjenistan7568 Жыл бұрын
👌👌👌
@ParmeshwarParameshwari Жыл бұрын
God
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@Reemi-c1k3 ай бұрын
🌎 3) ஜேவிபி தலைவர் விஜயவீராவின் மனைவி பிள்ளைகள் இன்னுமே இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் திருக்கோணமலை இராணுவ முஹாமில் இன்றுவரை இருக்கிரார்ஹல். எனக்கு நன்றாக தெரிந்த விடயம் ஒன்று சொல்லுகிறேன் 1983 தமிழ் சின்ஹல கலவரம் இதுவும் ஜேவிபி செய்தர்ஹல் என்று அண்டைக்கு பிரேமதாசா முழு தமிழர் மத்தியிலும் செய்தி பரப்பினார் ஆனால் நாம கண்ணால பார்த்த காட்சி - ல அண்டைக்கு அந்த கலவரம் செய்த அத்தனை ஆண் பெண்கள் இவரகள் அனைவருமே அய்யார்சி , போதைக்கு அடிமையானவங்க, கள்ளர்கள் , கொலையாளிகள் சுருக்கி சொன்னால் மூணாம் தர ராஸ்தியாது காரணங்கள் பெய்தது நாம கண்ணால பார்த்த காட்சிஹளை வைத்துதான் சொல்லுறேன் நீங்களே யோசியுங்கள் படித்த பட்டம் பெற்ற பல்ஹலைகளாக பட்டதாரிகள் இப்படி கீழ்த்தரமான வேலைகள் செய்வாரஹலா இல்லை இல்லவே இல்லை - அண்டைக்கு இப்படி பொய்ய சொல்லி பிரபாகரனிடம் இருந்து தப்பிக்க அன்றைக்கு சஜித் அப்பா பிரேமதாசாவும் ரணிலும் அபாண்ட பொய்ய சொல்லி தமிழ் மக்களை அவர்ஹல் பக்கம் திருப்பி கொண்டார்ஹல் இதுதான் உண்மையான செய்தி. பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை. யாழ்ப்பாண நூலகம் தீ வைத்து எரித்ததும் - யூ என் பீ - அரசாங்கத்தில் இருந்த ஜே ஆர் உம் ரணிலும் தான் இன்னும் நிறைய உண்மைகளை அறிந்துக்கொள்ள 76 வருட இலங்கை அரசியல்வாதிகள் லெட்சணத்தை பிடியுங்கள் அப்பத்தான் உங்கள் எல்லா சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும். இந்த உண்மைகள் தமிழ் மக்கள் கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டும் மொழி பிரச்சனையால் சில அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஏமாத்துரார்ஹல். எல்லாத்தாயும் இந்த கள்ள அரசியல்வாதிகள் செய்து போட்டு அநியாயமாக நேர்மைக்கு போராடிய JVP மீதி பழியைப் போட்டு இவர்கள் பயங்கரவாதிகள் என்று இந்தக் கல்ல அரசியல்வாதிகள் நல்லவர்களாக தப்பித்து விட்டார்கள் இவர்கள் பயங்கரவாதிகள் என்று மக்கள் மீது பொய்யான வதந்தியை பரப்பி மக்களை நம்ப வைத்தார்கள் இதனால் தான் மக்கள் இவர்களுக்கு பயந்தார்கள் ஒரு சில சிங்கள மக்கள் இன்னுமே நம்பாமல் இருக்கிறார்கள் இல்லைபொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை. சிங்கள பாடகி நந்தா மாலனி இந்த ஜேவிபி இயக்கத்தில் இருந்த வர்ஹளுக்கு நிறைய பாடல்கஹல் எழுதி இவ்ரகளுக்காக நிறைய பாடல் பாடி இருக்கா அதை கேட்டால் கல்மனசும் எழுந்து நிட்கும். காரணம் அந்த பாடல்கஹலில் வரும் அத்தனையுமே உண்மை அன்று ஜேவிபி போராடியதைத்தான், இண்டைக்கு ஊழல் ஒழிப்பு எனும் துணிபொருளில் ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. அவருக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி இந்த மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கம் AKD NPP இவர்களுடைய அரசியலின் நோக்கமே எல்லாரும் ஒன்றாக பயணிக்க வேண்டும் இன மதம் பேதம் இன்றி எல்லோருமே சரிசமமாக இருக்க வேண்டும் இந்த நோக்கம் தான் இவர்கள் இவர்களுடைய அரசியலின் நோக்கமே.
@KokulanKokul-ni1qg4 ай бұрын
Good
@madhukutty2504 Жыл бұрын
❤
@justdoitvivek75713 ай бұрын
2024 October 08 இன்றைய நாள் தோழர் சே குவேராவிற்கு என்னஉடஐய அஞ்சலி
@Murugan-h9h Жыл бұрын
❤💕💕❤❤💘💘❤💕
@noblesd7925 Жыл бұрын
👍
@kumarankumaran49422 жыл бұрын
சோவியத் யூனியன் வீழ்ந்த கதையை சொல்லுங்கள்
@NaveenKumar-pf9se Жыл бұрын
Tamil pokkisham channel la paarunga vro
@RajaPandiCHE Жыл бұрын
CHE ****** 🔥🔥🔥
@rajeshrajesh-ur4gg2 жыл бұрын
My rila hora 🚩🚩💪
@ashokagri7362 жыл бұрын
இவ்ளோ பெரிய வீடியோ வேனாம் அந்த பழைய சே வீடியோல வர ஒரு வசணம் போதும் அவர்கள் நினைப்பதுபோல் அல்ல நீ வாழ்கிறாய் சே அது போதும்
@jeevith4832 жыл бұрын
Yes bro andha video veh kanum😓 andha old video oda bgm ,voice ellame verithanama irukum ipo adha kanum