இந்த மாதிரி தயாரிப்பாளர்கள் வெளியே வந்து நிறைய விஷயங்கள் சினிமா நடிகர்கள் நடிகைகள் பற்றி பேசினால் தான் மக்களுக்கு அவர்கள் மேல் உள்ள மவுசு குறையும்,அவர்களை வெறும் நடிகர்களாக மட்டுமே பார்ப்பார்கள்
@sivaramakrishnanr596014 күн бұрын
நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் பட்டங்களை போட்டுக் கொள்ளட்டும் . நாம் அவர்களை அவர்கள் திறமை , நற்குணம் போன்ற அடிப்படையில் பாராட்ட வேண்டும் .
@jayakumarchandran79522 ай бұрын
Good information balaji Well said 👏 👍
@VenkatesanDuraisamy-v2uАй бұрын
Kamal sir always great ( avarukku inaiyaa cinimaale evanum illai)
@suriyasrinivasan6052 ай бұрын
15: 00 Mangha dont blame Aravindh Sami He said he will get the complete payment after completing the film to support the release and reduce producer burden ... but he was cheated and payment was not given and his voice was mimiced in dubbing ..ippadilam panna endha actor will get the full payment before dubbing
@tkaravind20 күн бұрын
True. Dont want to speak ill of the dead. But this same Manobala was trolled as he made an extremely rude & stupid comment about an accident his driver caused , involving a death - he said he was relieved that the blame didnt attach to him luckily ! No sympathy for the dead person clearly caused by his own admission! He said that too on his waste paper channel on KZbin. How heartless and extremely idiotic. So dont know how these people will be behind the scenes especially in money matter!
@saravanapandian6602 ай бұрын
Indha interview kuduka courage venum….super
@SelvarajA-z9w15 күн бұрын
@@saravanapandian660 நான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகன் .கமல் சார் சகலகலா வல்லவன் தான்.ஆனால் அவரிப்பொழுது அரசியல்வாதிக்கு அடிமையாகிவிட்டார்..அதுதான் மன வருத்தம் அளிக்கிறது
@arjunakanna2 ай бұрын
யோவ் கமல் திருந்த மாட்டான் அடுத்த படத்துல விண்வெளி நாயகனாக வர்றதுக்காக தற்காலிக துறவு
@panthayilunnisajeevanjeeva81882 ай бұрын
adangommalaaaa
@SelvarajA-z9w17 күн бұрын
நான் 1973இல் பிறந்தவன்.20வருடங்களுக்கு முன்பு இருந்து தகுதி இல்லாத பட்டம் களை மற்றவர்கள் வெளிப் படுத்தும் போது சிரிப்புடன் கோமாளித்தனம் என்று நினைத்து கொள்வேன். அந்தக் காலக் கட்டத்தில் சிவாஜி கணேசன் நடிகர் திலகம் என்றால் அவரின் அசாத்திய திறமை கொண்டவர்.மக்கள் திலகம் மர் என்றால் அவருக்கு ரசிகர்கள் அதிகம்..MSV மெல்லிசை இல் சிறந்தவர் அதனால் அவருக்கு அந்த பட்டம் பொருந்தும். அந்த காலகட்டங்களில் சரியான பட்டம் கள் கொடுத்தார்கள் . ஆனால் அதன் பிறகு சூப்பர் ஸ்டார் இதற்கு ரஜினிக்கு கொடுத்ததே கோமாளித்தனம்.கேப்டன் தளபதி தல இப்படி ரசிகர்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் போன்ற செயல்.
@karthikashivanya353910 күн бұрын
I subscribed ur u...🎉.. because of ur best answer 🎉... first subscriber ❤️
@Vsgmy2 ай бұрын
யாரும் மிகவும் எளிதில் விமர்சனம் செய்யக்கூடிய ஒரே நடிகர் கமல் தான்...
@dhanasekaranr30772 ай бұрын
Avar சோம்பு Bro. திமுக சோம்பு..😂
@balemurupi6592 ай бұрын
புரட்சித்தலைவர், நடிகர் திலகம், மக்கள் கலைஞர், கேப்டன் பற்றியும் சொல்லுங்க..
@govin5552 ай бұрын
*எந்த படைக்கு தளபதியா இருந்தான் தளபதி விஜய்*
@RAJANARBSALEMАй бұрын
TVK
@stdileepan5903Ай бұрын
All extras and actresses army.Vijay Dhalapathy
@govin555Ай бұрын
@@RAJANARBSALEM tvk 🤣🤣😂🤣 அது என்ன ஒரு நாட்டின் போர் படையா 🤣🤣இதான் ஐந்தறிவு அணில்களின் அறிவு😂🤣
பட்டமே வேண்டாம் என்று சொல்கின்ற அருமையான பெரிய நடிகர்கள் சூரியா, தனுஷ் இவர்களை யாரும் பாராட்டவில்லை.
@mri33842 ай бұрын
தனுஸ் அவன் தெருவுல இருக்கற பெண் நாய்களை கூட விட்டு வக்கல. ரொம்ப நல்லவன்
@shankmr58992 ай бұрын
தனுஷ்க்கு குடியைகெடுக்கி பட்டம் சொல்லாமலே இருக்கிறது. சூர்யா கிரேட். நிறைய ஆண்களுக்கு வாழ்க்கையில் இரு பாதை வரும். மனசாட்சி நிறைந்த வலி மிகுந்த பாதை, ஆசை இருந்தாலும் பிறர் வலி புரிந்து விலகி செல்லும் பாதை. சுயநலம் மிகுந்த, தெரிந்தே, பிற ஆண்களை வாழ்நாள் முழுவதும் மீள முடியாத மனகுமுறலில் தள்ளும், பொறுக்கி பாதை. நல்வழி தோற்பதும் பொறுக்கி வழி 95% ஜெயிப்பதும் ரசனைக்கு விலைபோன, தொலை நோக்கு பார்வையற்ற பெண்களால்தான். டிரெண்டிங் தற்காலம் சரியில்லை. கம்ப்யூட்டர் அரசானாக ஆட்சி செய்யும் காலம் எதிர்நோக்கி...... மனித மூளை குழம்பும்......
@TTharun-o7j2 ай бұрын
Cenima pathutu poi velaiya paru paratu pattamla vena nalla padi po
@sivag2032Ай бұрын
Dhanuskku peru Sullan Dhanush
@thiruveltv94712 ай бұрын
பாலாஜி பிரபு அவர்களின் பேட்டிகள் அமர்க்களமாக உள்ளன
kamal avanuku fans illa rajini ku fans athiagama irunthathu nal la avan fans club kalaichutan😂😂😂😂😂
@krishnakumart9412 күн бұрын
@@cinechat4259naye olarathey...
@ELANGOVANVV-h6y5 күн бұрын
ரசிகர் மன்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது.
@raviprasad22882 ай бұрын
Well said Sir
@HareKrishnaHareRama101Ай бұрын
VijayCM என யாரும் சொல்லாதீங்க. அதுவே கேட்க அபத்தமா இருக்கு.
@VICKY09VIG28 күн бұрын
Abathama irruku na poi saavu daww😂
@umamaheshumamahesh61922 ай бұрын
எழுத்தாளர் பாலாஜி பிரபு நிறைய படிச்சிருக்கேன் (மின்மினி) இப்பதான் பேட்டி பார்க்கிறேன். எனக்கு பிடித்த டைரக்டர் எம். பாஸ்கர் அவங்க பையன் தானே. பையன் தானே
@solomongnanaraj89202 ай бұрын
நடிகர்கள் பட்டம் போட்டு கொண்டாள் இவருக்கு ஏன் வலிக்கிறது? இவர் இன்னும் ஏன் படம் அவர்களை வைத்து எடுக்கிறார்? இவருக்கு லாபம் இன்னும் இருப்பதாலேயே. பட்டம் என்பது அவர் அவர் விருப்பம்..
@manimuthu9502 ай бұрын
நடிகர்கள் பட்டம் போட கூடாது நண்பா
@solomongnanaraj89202 ай бұрын
@manimuthu950 இவர் பட்டம் போட்டு கொண்ட நடிகர்களை வைத்து படம் எடுக்காமல் இருக்க வேண்டியது தானே. சினிமா துறை வித்தியாசமானது.. ஒருவர் வித்தியாசமா இருந்தால்தான். ரசிகர்கள் அவர்களுக்கு..
@manimuthu9502 ай бұрын
@@solomongnanaraj8920 இது மக்களை ரசிகனை. ஏமாற்றும் செயல் ஹாலி வுட் வேண்டாம் இப்போது ஹிந்தி படங்களில் கூட இந்த பட்டம் இல்லை
@SelvarajA-z9w15 күн бұрын
@@solomongnanaraj8920 சினிமா என்பது ஒரு பொழுது போக்கி என்பதை உணர வேண்டும்.நடிகர்கள் அரசியல்வாதிகள் செல்வந்தர்கள் எல்லோரும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான்
@solomongnanaraj892015 күн бұрын
@SelvarajA-z9w அது யாருக்கு தெரியாது.? அதை தெரியாதவர்கள் அதை serious ஆக எடுத்து கொள்கிறார்கள்..
@ramjinagarajan75542 ай бұрын
Super sir you’re right Ajith is silent operator very matured person but Kamal is pervereted man
பலாஜி பிரபுவின் கருத்துகளை பல நேர்காணல்களில் நான் பெரும்பாலும் பாராட்டுகிறேன், ஆனால் நடிகர்களின் பட்டங்களைப் பற்றிய அவரது கருத்து அவசியமற்றது என்று நினைக்கிறேன். நடிகர்கள் எதை விரும்புகிறார்களோ அதைப் பயன்படுத்தட்டும்; அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். பட்டம் எதுவாக இருந்தாலும், ஒரு திரைப்படம் வெற்றி பெறவில்லை என்றால், நடிகரின் மார்க்கெட் மதிப்பு, அவருடைய வலுவான மற்றும் பிரபலமான பெயரால் கூட, குறைந்து விடும்.
@shafeersakkaff46774 күн бұрын
Well said!!! Arvind Sami you too???
@divinegoddess_32 ай бұрын
Kamal Hassan Kamal Hassan KH
@MaheshKumar-ms8ndАй бұрын
Media circle pls avoid 4 mins trailer, very irritating
@CarolKishen29 күн бұрын
Ivar romba real aagaa pesuraaru.
@balemurupi6592 ай бұрын
ஏற்கனவே 'பத்மஸ்ரீ' பட்டத்தை போட வேண்டாம்னு கமல் சொன்னது நினைவில்லையா உங்களுக்கு?
@thamizholi1395Ай бұрын
Super sir
@shankarnarayanan17322 ай бұрын
யாரோ எந்த பட்டத்தையோ வச்சிகிட்டு போவட்டும் இது ஒரு மெட்டரா 😂😂
@Sheik412 ай бұрын
Thimiruh thalapathy.
@murthyg990617 сағат бұрын
Nadiggar verum naddipu than. Janangal mutttall gall
@arultalkies32962 ай бұрын
Dheena released in 2001 and after that only he is being called Thala..he said before 25 years, Ajith told not to call him as Thala..why are you blabbering?
@abinavshankar7629Күн бұрын
12:15 avaru super 🌟 pattam ellam virubala bro… Nangatha koduthirukom…
@induindy347212 күн бұрын
He is right
@mohamedrafeek55522 ай бұрын
Rasiganai narpani nayaganaga matriya 1st and last hero ulaganayagan kamalhassan mattume
@BluemoonPixАй бұрын
அந்த ரெண்டு விரலை ஒடச்சி விடுங்க சார்.. 😂😂
@Veerappan-y2dАй бұрын
😂
@thamizholi1395Ай бұрын
Why
@thamizholi1395Ай бұрын
உண்மைய பேசுவது உனக்கு வலிக்குது
@muralik.s.365616 күн бұрын
Later they can't collect money from you producer.
@getsenthill2 ай бұрын
Tirchy Surya Version 2
@RkRk-wt5noАй бұрын
Sir may I know who is th e real super star? Can you answer me any one else. Plz., reply
@jeyshanker-w9o2 ай бұрын
Slipper slap to dhideer thalapathy 😂😂
@ratnamkoothapiran4502 ай бұрын
Doesn't make any sense.. Kamal legacy cannot be compared with Ajit. Rubbish. Making fans happy is better or getting fame through fans and then saying don't follow me. Respect fans like Rajni and Kamal's decision is his wish.
@annapoornasundaram26462 ай бұрын
Very true
@008tele2 ай бұрын
Nee enna pendavan fans ah
@kandasamyvasudevan85755 күн бұрын
Captain patri pathivu poduga
@वा2025Күн бұрын
While I often appreciate Balaji Prabhu's viewpoints in many interviews, I believe his opinion about actors' titles is unnecessary. Let actors choose whatever titles they prefer; it is their personal liberty. Regardless of the epithet, if a movie doesn’t perform well, the actor’s market value will decline despite having a strong and popular nickname.
@jodhivaanan2 ай бұрын
ஆமாம் பட்டமே இருக்கக்கூடாது.
@VenkatesanDuraisamy-v2uАй бұрын
Computer Graphics illainaa sile per retair agi iruppaanuge. Oru pattathukku rendu per adichukkaraanunge kevalema irukku
@Maya360-01Ай бұрын
About Super
@drjronald11 күн бұрын
Don’t try to advise everyone. That means you’re not a good person
@Pasumponselvan-g9d2 ай бұрын
Well done, Balaji sir. Very bold speech...
@haerasharon14542 ай бұрын
Should have more guts to tell this. Congrats sir👌👌
@MSPSATHEESH2 ай бұрын
நடிகர்கள் மற்றவர்கள் தன்னை பெயர் சொல்லி அழைப்பதை விரும்புவதில்லை அதனால்தான் பட்டம் போட்டுக் கொள்கிறார்கள்
@chanlee62542 ай бұрын
Vishal paavam, he is blamed for nadigar sanga kadan😂, why ? Case filed against him .
@stdileepan5903Ай бұрын
He is Ularal Naayagan
@maddy_VidungaBhai5 күн бұрын
Kaiya Atama Pesu pa un kaiya pakurathuka Vandhom
@KBalu1432 ай бұрын
Athu eppa sonna ungalukku enna sir
@govindharaja97274 күн бұрын
Ethukku cinema makkalukku enna ethanal palan wast time
@rbalachandran88026 күн бұрын
கமல் உலக நாயகன் பட்டத்தை துறந்ததது மூலம் உலக பிரச்சினை எல்லாம் தீர்ந்தது விட்டதா? ஆனால் அகில உலக உளறல் நாயகன் பட்டத்தை அவரிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது. கமல் தாத்தா ஒரு காமெடி பீஸ்
@ravichandranr225212 күн бұрын
TRUE
@rajana740818 күн бұрын
Kamal never quoted ulaganayagan in his own banner don't spoil unnecessary negativity not only for him and also for any one What Ajith says that kamal had been done when he was in peak at the age of 30 better u can study his earlier interview ❤ He is the first person in film industry made Kamal fan club become welfare association, Ulaganayan the title was introduced by K.S. Ravikumar in AVVAI SHANMUGI. Before that Have u noticed where he used previously? Grow up people
@gvenkat957029 күн бұрын
என்ன விஜய் சார் அஜித் சார் வெறும் பேரை சொன்னா என்ன ? ஒரு விஷயமும் இல்லாமல் அறுக்கிறான் . இதெல்லாம் ஓர் பேட்டியா?
@arumugampandian502514 күн бұрын
sivakarthikeyan comedy actor
@arunprabu49212 ай бұрын
Yov yov yov etho periya ivaru madri pesa kuudathu, pesanumnu pesa kuudathu
@lifotechnologies8142 ай бұрын
Bhairavi Padam edutha director mavan enna indha nilamaiku vandhutan😂
@balemurupi6592 ай бұрын
உங்கள விட அவர் நல்லாத்தான் இருக்கார்
@CarolKishen29 күн бұрын
Bairavi nalla padamaaa?
@MANIVARMA10029 күн бұрын
Ungalukku intha actors dates kodutha venanu solludivingala sir...dates kidaikkatha sila peru romba late ahhh intha mathiri petti kodukkuringa...itha yen munnadiye neenga sollala
@dubaakurgaming85832 ай бұрын
Kamal Hassan sir 70 age la panuraru epo vena nu soluraru.... Ethuku apove solirkalamee 🤔🤔🤔
@ramananram45712 ай бұрын
Sunny.talandkku ingkugu mathippu illa
@aravindangopalan93502 ай бұрын
Dai Kotha oscar ungallku onnum theriyathu thala sonnathu 5 years before Ajith sonnathu theriuma pesatha thevidaya kuthi Kotha theriyama pesatha
@sureshr1611Ай бұрын
Today Fashion in youtube is unknown people's commands every day about star category people's life history. Always gives negative reports. It is not a way to improve ur popularity.
@ganeshram65318 күн бұрын
Appo Rajini???
@rammster2075Ай бұрын
யோவ் பெருசு 😂 எல்லா video லயும் நல்லா பேசிருக்க இந்த வீடியோ ல பூமர் ah வே மாறிட்ட 😂😂😂. என்ன ஃபுல் போதை ah...😂😂😂 பூரா வன்ம பேச்சா இருக்கு
@chanlee62542 ай бұрын
Mersal a Thalapathy nu pottanga, he did 5 more films , now retiring , leave him alone , Captain prabhakar , was superhit , Vijayakanth became captain , was he was a team captain or army captain Vidunga sir
@divinegoddess_32 ай бұрын
He just need content to talk 😅
@NandaKumar-bx8qc2 ай бұрын
If all these fakesters are Thalapathy...what should we call our Soldiers?!! Ridiculous culture...
@NandaKumar-bx8qc2 ай бұрын
Amitabh Bachchan is still Amitabh Bacchan after almost 55 Years....
Sir everything is business, even there Titles , producers use there names as like Horse numbers in horse race , marketing strategies, business tactics etc.... you know pretty well each and everything is earns a penny , better all producers do only story , social message, non masala, song less, glamour less movies will you guys say yesss, now you are 1000% bluffing with intolerable stomach burning 🔥 or some others inner conflicts
@alphabetsignsandinterior24662 ай бұрын
இந்தட்டாய்லி வேற
@kadalaikadai69822 ай бұрын
கமல் தன் ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக 1988 இல் மாற்றி விட்டார் அதுலாம் சொல்ல மாட்டிங்க..! பட்டம் எல்லாம் ரசிகர்கள் தருவது...