மிக தெளிவான பாடல் வரிகள், குரல், இசை அமைப்பு❤️❤️❤️
@MadhanKumar-ki1dr4 жыл бұрын
என் கண்களில் கண்ணிர் துலிகளோட இந்த பாடலை கேட்கிறேன் ஐயா பாபசகேப் அவர்களை நினைத்து ......
@sudhamathi45552 жыл бұрын
Same .tears in my eyes
@thanigaivels97122 жыл бұрын
கண்களின் ஓரத்தில் ஈரத்துடன்
@csumanraj27422 жыл бұрын
எனக்கும் கண்களும் மனமும் கலங்குகிறது ஆனந்தத்தால்
@BalaMurugan-xk5ii2 жыл бұрын
I am🔵⚪🔴
@Sudharkutty-n5f5 ай бұрын
என்றும் என்றென்றும் கேட்டுஉடன் காலங்க வைக்கிறது ஐய்யாவின் பாடல்😢😢
@muthulakshmia118 ай бұрын
இந்த பாடல் வரிகள் சுப்பர் அருமை ஜெய் பீம்
@34i.ilaiyathendral632 жыл бұрын
சட்டை போட கூடாது என்னும் காலத்திலேயே...... சட்டம் படித்த....🔥 புரட்சியாளர் அம்பேத்கர் ஐயா அவர்களுக்கு வீர வணக்கம்.....🙏🏻
@Tamizin_sonthangal3 жыл бұрын
அம்பேத்கர் நம்முடைய தேசிய தலைவர் ஜாதி தலைவர் அல்ல.நான் வேற ஜாதி(🇷🇴) தான் இருந்தாலும் சொல்றேன் மிகவும் அருமையான பாடல். நம்முடைய அடுத்த தலைமுறையாவது ஜாதி வேறுபாடில்லாமல் பெரியார், அம்பேத்கர்,வீரப்பன் ஆசைப்படி ஒற்றுமையாக வாழ வேண்டும். வீரப்பன் வம்சாவழி 🇷🇴🇷🇴🇷🇴 வந்த என்னோட ஆசையும் இதுவே.!!!!
@venkatsince94753 жыл бұрын
🇷🇴🇷🇴🇷🇴🇷🇴
@naveenbruntha21433 жыл бұрын
Arumai thambi 🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.ponnarasan90963 жыл бұрын
நான் தாடி காரன் பேரன்.. நம் ஒட்ருமை வளர்ச்சி அடைய வேண்டும்
@arunsakthi28942 жыл бұрын
Super bro
@sathishchand21182 жыл бұрын
ஜாதி வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் என்னோட ஆசையும்👬👬👬👬👥👥👥👥👥👥👥
@b.dangerdani29362 жыл бұрын
இப்போதுமட்டும் இந்த பாடல் 22 தடவை கேட்டென் ப்பா..🤝🏻🙏🏼🤝🏻இவருக்கு நிகர் இவர்தான் 😎பாடல் வரிகள் அற்புதம் 👌🏼👌🏼👍🏻🤝🏻🤝🏻💗🤝🏻👍🏻🙏🏼👍🏻🤝🏻💗🤝🏻
@nainarkumar6 ай бұрын
Me also my dear brother
@MT-sb9uo3 жыл бұрын
Im arni vanniyan 🇷🇴 I love this song and Ambethkar sir also... 🙏
@makkupillay4682 жыл бұрын
💙💛❤️
@ravichandar61532 жыл бұрын
That's good
@yuvarajyuvi7055 Жыл бұрын
TVM district aa bro
@muruganmunusamy2163 Жыл бұрын
நன்றிங்க 🙏🙏
@JAIDESH-fd5pi Жыл бұрын
You are pure indian bro 🎉🎉 thank you so much ❣️
@vijayvikram29314 жыл бұрын
எத்தனை புதுபாடல் வந்தாலும் இது தனித்துவமான பாடல்....கேட்க கேட்க தெகிட்டாத பாடல்
@Gethkarthi3 жыл бұрын
Unmai thaaan
@daicybarkavi13373 жыл бұрын
Super bro👍
@dhivad89983 жыл бұрын
Q
@pravinkumar34873 жыл бұрын
யார் எழுதிய பாடல்
@suresharul94723 жыл бұрын
எங்கள் அம்பேத்கார் எனக்கு பிடிக்கும்😭😭😭😭😭😭
@s.anbarasu9 ай бұрын
😢😢😢😢
@sengair.velmurukan36934 жыл бұрын
ஜெய்பீம், புவி உள்ளவரை அண்ணலின் புகழ் நிலைத்து நிற்கும், வணங்குகிறேன் ஐயா,,,
@technologymathewaryacreati88902 жыл бұрын
உலகம் அழியும் வரை இந்த பாடல்....முன்னிலையில் இருகும் 👍👍👍👍👍👍👍👍
@gsuganyasugumar7066 Жыл бұрын
Correct 💯
@technologymathewaryacreati8890 Жыл бұрын
@@gsuganyasugumar7066 👍👍💪
@Santhosh-xr4wm Жыл бұрын
🇧🇹 ஒரு வன்னியன் தான் ஆனால் அண்ணல் அம்பேத்கரை மிகவும் பிடிக்கவும்...💙🤍💙🤍
@gmganesh64179 ай бұрын
❤
@m.kannammalkannammal.m49797 ай бұрын
Ambedkar anaivarlum kondadapada vendiyavar bro
@dinakaranv93317 ай бұрын
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமையை வழங்க மறுத்த அன்றைய பார்ப்பனிய காங்கிரஸ் அரசை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்
@KaviKavi-wr9ep7 ай бұрын
Super thala💘
@bakyaraj86227 ай бұрын
🇮🇳🇮🇳
@இயற்கைவணக்கம்2 жыл бұрын
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் ஜெய்பீம்💙❤️ சாதியை மறந்து அனைவரும் சமம் என்று ஒற்றுமையாக இருங்க
@tamilkumaranchannel2 жыл бұрын
அனைவரும் சமம் என்று உணர்த்திய ஒரே ஒரு நபர் அம்பேத்கர் மட்டுமே....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@massswetha68582 жыл бұрын
Yes.....
@theflynkid04082 жыл бұрын
Yes
@ambethkar89372 жыл бұрын
ஜெய் பீம் ✊💙
@settusettu8695 Жыл бұрын
I love this song🔥🔥🔥
@vellore42044 жыл бұрын
Love this ❤️ song .....by Vellore Vanniyan🇷🇴
@venkatsince94753 жыл бұрын
I like this I am vanniyan
@vanithavanitha54423 жыл бұрын
Super prothars
@dossvel14573 жыл бұрын
Super bro
@saravanandevagar37743 жыл бұрын
Nam yAlle thamizar
@sarukash_e77423 жыл бұрын
Super bro ....,❤️💓💓💓❤️❤️❤️
@RajkumarRaj-dd7zg2 жыл бұрын
இந்த பாடலை எழுதி பாடியவர் புளியந்தோப்பு பழனி அண்ணா அவர்கள்
@sachinjayam60697 ай бұрын
Thanks🌹❤❤❤🙏
@nagarajanmanickam62693 жыл бұрын
ஜெய் பீம். உங்கள் பாடலுக்கு நன்றி.
@sivasankaransiva89182 жыл бұрын
💙👑அச்சம் இன்றி குரல் கொடுக்க யார் காரணம் நாம் ஆட்சியாளர் தகுதி பெற யார் காரணம் 👑.💙
@sathyamoorthykaliyamoorthy822810 күн бұрын
நம் தேசத் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ✍️✍️✍️💙💙💙💙💪💪💪💪💪
@gsarankumar10537 ай бұрын
அண்ணல் அம்பேத்கரின் அருமையான பாடல். புளியந்தோப்பு பழனி அவர்களின் இனிமையான குரல் வளம்.
@ambethkar89372 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க கேட்க தூண்டும் அருமையான வரிகள் மற்றும் இசை, குறல் புரட்சிகரமான பாடலை தந்தமைக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி . முதல் வரியை அட்டகாசம்.. ஜெய் பீம்
@datchinamoorthyponnukannu1183 Жыл бұрын
புரட்சியாளர் அம்பேத்கர், இந்தியாவில் நடைபெற்ற அனைத்து மாற்றங்களுக்கும் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பாடல் மிகச் சிறப்பு வாழ்த்துகள்.
@PrabhaKaran-sl4qd3 жыл бұрын
தமிழர்கள் மட்டும் அல்ல இந்தியர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாட வேண்டிய தலைவர் Dr.B.R அம்பேத்கர் ஐயா .....ஜெய்பீம்☝️☝️
@thanigaivels97122 жыл бұрын
எங்கள் குல சாமி, வடக்கு கிழக்கு மேற்கு, தெற்கு எல்லா திசையிலும் கல்வியால் கோலோச்சிய மஹான்.......ஜெய் பீம்.....ஜெய் அம்பேத்கார்
@aravindhans56533 жыл бұрын
ஜெய் பீம் என்றும் அன்னல் அம்பேத்கர் வழியில் நான்...✍️
@Tamilselvan-mh2qo4 жыл бұрын
பாடல் படியா கடவுள அம்பேத்கார் சாங்ஸ் வேற லெவல்
@arunnithya42713 жыл бұрын
Tamil Selva bro I love you da anna
@mn.prabhakaran80872 жыл бұрын
ஒட்டுமொத்த மக்களின் உரிமையின் உருவமே அண்ணல் டாக்டர் .பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள்😘😘😘😘
@mn.prabhakaran80872 жыл бұрын
அண்ணலின் வழியில் இனம்,மதம்,சாதிய பாகுபாடு என்றும் இருப்பதில்லை ❤️
@samsuperbroa01422 жыл бұрын
செம பாடல். பாடிய அண்ணாத்த வாழ்க பல்லாண்டு காலம்.
@SarathMsk-vf6wf4 жыл бұрын
ஜெய்பீம் வாழ்க அம்பேத்கர் புகழ்
@arivuthileepan55498 ай бұрын
இன்றைய கள சூழலில் புரட்சியாளரின் எதிர்ப்பு தேரை இழுத்து செல்லும் ஒரே தலைவர் எழுச்சித்தமிழர் திருமா மட்டுமே.. அமைப்பாய் திரள்வோம்❤
@premkumar-yn2yi4 жыл бұрын
அற்புதம்....... அருமை..... அண்ணலை போற்றுவோம்....
@abiabi98834 жыл бұрын
Supper vera leval..Song...M.Abi...Sirkazhi
@a.j.brothers........12953 жыл бұрын
என்உயிர்உல்லவரை எங்களின்அண்ணல்புகழ்ழை நான்உச்சரிப்பேன். வாழ்க. தமிழ் வளர்க. எங்களின். அண்ணலின்புகழ் ஜெய்பீம்🙏🙏🙏🇮🇳🐆
@thanigaivels97122 жыл бұрын
உலகம் உள்ளவரை நண்பா
@sujvzvzhxiafbsusbxjdofjxju722 Жыл бұрын
Scontac 🎂✨
@manish86554 жыл бұрын
Veera vanakam from Pungathur
@thirumalthiruma66222 жыл бұрын
நம்மை எல்லாம் மனிதர்களால் தலைநிமிர வைத்த புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் சமூக நீதிக்கான காவல்லர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் வழியில் வாழும் புரட்சியாளர் அம்பேத்கர் அண்ணன் தொல் திருமாவளவன் வழியில் அரசியல் அதிகாரம் பெற ஒன்றுபட்டு பழனிப்போம் ஜெய் பீம்
@mssurya16119 ай бұрын
என் ஆசான் என் வழிகாட்டி ஐயா பீமாராவ் அம்பேத்கார்
@sooriyaprathap7243 жыл бұрын
டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் இல்லை என்றால் நான் படித்திருக்க முடியாது சமத்துவ வாதி கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் ஜெய் பீம்
@RajkumarRajkumar-rw7tm Жыл бұрын
Enna oru vari enna oru voice sir 💯👍👍👍💯
@pazhanisrimanju9384 Жыл бұрын
என் தலைமுடி சிரிக்கிறது இப்பாடலை கேட்கும்போது நல்ல வரிகள் 💯♥
@rajeshwarir0347 Жыл бұрын
Ooombu poi
@jesuscomingsoon33624 жыл бұрын
எனக்கு முதன் முதலில் பிடித்த அண்ணல் பாடல்
@nedunchezhianm93043 жыл бұрын
தன்னம்பிக்கை விதைக்கும் தத்துவ பாடல். அண்ணலுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏
@thirupathi18242 жыл бұрын
அருமையான சாங் சூப்பர் தலைவா. ஜெய் பீம். என்றும் அம்பேத்கர் அய்யா வழியில். ஐயா இரட்டைமலை சீனிவாசன். டாக்டர் தொல் திருமாவளவன்...
@KodhandamKodhandaraaman Жыл бұрын
Vandhavaasi vanniyan 🔵🟡🔴 ambethkar song ellame pudikkum ❤
@gopalakrishnan-ks1de3 жыл бұрын
இந்த பாடல் எழுதியவர் மற்றும் பாடியவர் இவர்களுக்கு தலை வணங்குகிறேன். வாழ்த்துக்கள் தோழரே
@balajibala7182 жыл бұрын
புளியந்தோப்பு பழனி அப்பா
@Imman_Dsp3 жыл бұрын
Yanaku rmb pudicha song Yana Oru lines song ketaaaale Oru maari feel aaguthu Paaaa thkz this song
@ponnaiyans8557 Жыл бұрын
மகிழ்ச்சி அருமை யான பாடல் வாழ்த்துக்கள்
@devadeveandhiran95052 жыл бұрын
யார் காரணம் யார் காரணம் என்று சொல்லி பதிலும் கூறிவிட்டிர்கள் நன்றி அண்ணா ❤️🙏
@mageshanitha6234 жыл бұрын
வேறிதனம்🔥🔥🔥
@susaialangara60205 ай бұрын
என் உயிரோட்ட பாடல் இது
@gkvinevan73122 жыл бұрын
ஜெய் பீம் சிறப்பான பாடல் சிறப்பான வரிகள்
@dattajawale8274 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்... ஜெய் பீம் 💙💙
@SADHASIVAM-q9p Жыл бұрын
நம் நாட்டில் ஜாதி வேறுபாடு இல்லலாம வாயனும் அதுதான் என் ஆசை ❤️❤️❤️
@sathyamoorthykaliyamoorthy822810 күн бұрын
இந்தியாவின் தேசத் தந்தை டாக்டர் அம்பேத்கர் ✍️✍️✍️💙💙💙💙💙💪💪💪💪💪
@Maruthanaayagam19914 жыл бұрын
ஜெய் பீம் 🙏🙏🙏🙏🙏
@sathishm14674 жыл бұрын
அம்பேத்கார் song சூப்பர்
@shenojisaravanan18804 жыл бұрын
வீர வணக்கம் சட்ட மேதை.........
@rajendrang20083 жыл бұрын
அணைத்து வரிகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@shankarshankarmass48244 жыл бұрын
Vera level song purachiyar DR BR Ambethkar maas veera vanakkam...🇮🇳🇮🇳🇮🇳
@jacobarulprakasam3 жыл бұрын
வீரவணக்கம்! ஜெய்பீம்!
@sengair.velmurukan3693 Жыл бұрын
ஜெய்பீம்... மிகவும் அருமையான பாடல்...
@natarajvalli4935 жыл бұрын
Veera vanakkam .......
@selvaa47855 жыл бұрын
One of best song
@saravananr83824 жыл бұрын
Has happened
@sugunasugusuguna94214 жыл бұрын
My favourite song
@sakthisakthi54334 жыл бұрын
அருமையான பாடல்
@thavasis39913 жыл бұрын
U🙏ii🙏🙏🙏🙏
@thirudinesh33954 жыл бұрын
அருமை நண்பா
@loganathanloganathan29993 жыл бұрын
அம்பேத்கர் ஜயா 💙❤
@Maruthanaayagam19914 жыл бұрын
ஜெய் பீம் ☝️☝️☝️
@thangalip2373 жыл бұрын
2021 yar yellam intha pattu kettingha jai bheem jai bheem jai bheem ❤️
@VasanthKumar-ee1pb4 жыл бұрын
உம்மை வாழ்த்த வயதில்லை வணக்கிறோம்
@karuna10324 жыл бұрын
Jaibheem 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@thivakarthiva75044 жыл бұрын
🙏ஜெய் பீம்🙏
@udhayakumar19054 жыл бұрын
I love ambedkar😘😍
@gawaskarvadivel39144 жыл бұрын
Veeravanakkam Iya
@adhiyuvan6155 жыл бұрын
Semma song
@arumugamarumugam94042 жыл бұрын
I Love You Ambedkar 😍😍😘😘🙏🙏💞💞🎼🎼🇮🇳🇮🇳💯💯❤️❤️
@karunakarankaruna22415 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌v
@karthickpriyan22514 жыл бұрын
Arumayana ampethkar paadal😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@kavibharathi32133 жыл бұрын
கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் 🙏 ஜெய் பீம் 🙏
@soundarrajan81665 жыл бұрын
Vera level song 👌👌👌
@drajasekarraja20233 жыл бұрын
Vera level song
@murugesanvelayutham. Жыл бұрын
அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்துகார் புகழ் நீடூழி வாழ வேண்டும்.வளர வேண்டும்.மண்ணில் உள்ள மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொன்ன சமத்துவத்த்லைவர் மாமேதை அம்பேத்கார்.வாழ்க.