சினிமா பேசலாம் என்று இன்று 13.10.2024 ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அடுத்துள்ள காஞ்சனகிரிக்கு சென்றோம், ஆனால் அங்கு பேசியது வாழ்க்கை,அரசியல்,உலகம்,இயற்கை என்று விரிவடைந்து, கிரிக்கெட் முடித்து, தேனீர் அருந்தி பிரிய மனமில்லாமல் பிரிந்தோம், சினிமாவை சற்று வேறு கோணத்தில் பார்க்க வைத்த எங்கள் அருண் அண்ணாவிற்கு நன்றிகள் கோடி, என் வயதில் 18 வருடங்களுக்கு முன் இட்டு சென்று ஒரு நட்பு குடும்ப வட்டம் விரிவடைய செய்த Pure Cinema Team- க்கு என்றும் நான் கடமை பட்டவன்
@RStudiobyRajusrinivasan3 ай бұрын
Questioner Audio Quality nalla irukku Speak person oda Audio Quality Dull ah irukku.