Pushpavanam Kuppusamy | Onnum Onnum | Tamil Folk | Full song #1

  Рет қаралды 884,752

Tamil Now

Tamil Now

Күн бұрын

Пікірлер: 93
@DrSSenthilkumarDrSSK
@DrSSenthilkumarDrSSK 5 жыл бұрын
ஒன்னு ஒன்னு ரெண்டுதா ரெண்டும் மூனும் அஞ்சுதா அஞ்சும் அஞ்சும் பத்துதா அவரக்கா பிஞ்சுதா ஆயா போட்ட வெத்தல பாக்கு இல்லாம பத்தல பொகயில்லாம சுத்தல புரிஞ்சுக்கிட்டா தப்பில ஒன்னாங்கல்ல எடுத்துப்போட்டுக்க என் முத்தம்மா ஒட்டியானம் செஞ்சு போட்டுக்க. --- ஈரயாப்பு ரெண்டயா ஈயகாப்பு தண்டயா ராமநாதெங் கொண்டயா ஆட்டுக்கடா சண்டயா தண்டு முத்தின தண்டுதா தாமரப்பூ தண்டுதா அத்தபெத்த அழகுபுள்ள ஆணும் பொண்ணும் ரெண்டுதா ரெண்டாங்கல்ல எடுத்துப்போட்டுக்க என் முத்தம்மா ரத்தினக்கொலுசு செஞ்சு போட்டுக்க. --- மூனராவண சந்தயிலே முத்துராசா பந்தியிலே மூவாட்டி ஆத்துலே ராமேசுவரத்துலே மூவா மூவா நல்லெண்ணெ மூனாளாக்கு வேப்பெண்ணெ மூனுதோப்பு இளுப்பெண்ணெ முழுகி குளிச்ச வெளக்கெண்ண மூனாங்கல்ல எடுத்துப்போட்டுக்க என் முத்தம்மா முத்துசரம் செஞ்சு போட்டுக்க. ---- நால வச்சு ரெண்டோடு நாராயண பேரோடு நாவில்குத்தி மீன்கொத்தி நவ்வா பழங்கொத்தி நாலுமல ரோட்டோரொ நடுவிலுள்ள ஆத்தோரொ நாலுசங்கிலி கூடாரொ ரயிலடியில் வியாபாரொ நாலாங்கல்ல எடுத்துப்போட்டுக்க என் முத்தம்மா நாகரத்தினம் செஞ்சு போட்டுக்க. ---- அஞ்சக் குத்தி அலுக்காத மஞ்சப்பூசி மணக்காத தொப்பபோட்டு குலுக்காத குலுக்கி மினுக்கி நடக்காத அரிவாழப்பூ தாழம்பூ பொறிச்செடுத்தா வொளக்குப்பூ அஞ்சகுஞ்ச மாவரிசி மஞ்சளரைக்கிற மவராசி அஞ்சாகல்ல எடுத்துப்போட்டுக்க என் முத்தம்மா அரக்கு மஞ்சள அள்ளிப்பூசிக்க. ---- அரக்குபுள்ள ஆராத்தா ஆம்புளபுள்ள பெத்தாக்கா என்னடிபொன்னே சின்னத்தா இழுத்து மூடடி வாயாத்தா ஆகாசமா பூமியா பாக்கவந்தது சாமியா தங்கத்தால குழவிசெஞ்சா எங்களாத்து மாமியா ஆறாங்கல்ல எடுத்துப்போட்டுக்க என் முத்தம்மா அட்டியலுஞ் செஞ்சுபோட்டுக்கோ ---- ஏழண்ணா எங்கண்ணா எழுத்தாணிகாரண்ணா குறுத்தோல கொண்டண்ணா குடுமிவச்ச சின்னன்ணா ஏழாம்பட நாத்தனா என்ன கொஞ்ச தூத்துனா பொறந்தவீடு தேடிப்போனா கதவிழுத்து சாத்தினா ஏழாங்கல்ல எடுத்துப்போட்டுக்க என் முத்தம்மா ஏழுசரஞ் செஞ்சுபோட்டுக்கோ ---- எட்ட சொல்லி புடி புடி பட்டணத்தில படி படி புட்டுதார இடி இடி புடவதார மடிமடி எட்டும்தட்டும் குடைபுடி முட்டும்விட்டு கடைபிடி எட்டாயிரம் கொட்டடி வெள்ளிக்கொலுசு கட்டடி எட்டாங்கல்ல எடுத்துப்போட்டுக்க என் முத்தம்மா எட்டுசரஞ் செஞ்சுபோட்டுக்கோ ---- ஒன்பதில சம்பாவா சந்தனத்துல கும்பாவா ஓசயிடும் தோசக்கல்லு ஒரசிப்பாரு வெள்ளக்கல்லு ஒன்பதடி ஊரடி ஊர்பயணம் போறாடி உண்மையத்தா சொல்லடி உனக்கும் எனக்கும் என்னடி ஒன்பதாங்கல்ல எடுத்துப்போட்டுக்க என் முத்தம்மா ஒட்டியானஞ் செஞ்சுபோட்டுக்கோ ---- பத்துமாத சித்திர பணமுள்ள கொப்பர பந்தயத்தில நிக்கிற பாண்டியனார் முத்திர பத்தாம்மாம்பழம் தண்ணியில பலாப்பழுக்கும் ஊரிலே செத்த வந்தா காட்டுறே சேதியத்தா சொல்லுறே பத்தாங்கல்ல எடுத்துப்போட்டுக்க என் முத்தம்மா பத்துசர செஞ்சுபோட்டுக்கோ... தன்னானன்னே னன்னானே தன்னானன்னே னன்னானே தன்னானன்னே னன்னானே தன்னானன்னே னன்னானே தன்னானன்னே னன்னானே தன்னானன்னே னன்னானே தன்னானன்னே னன்னானே தன்னானன்னே னன்னானே
@manimahaniya2031
@manimahaniya2031 3 жыл бұрын
Thanks for writing the lyrics for onum onum renduthan song 🙏
@deepikar7502
@deepikar7502 2 жыл бұрын
I .
@elaavfelaa2033
@elaavfelaa2033 8 ай бұрын
அருமை நண்பரே ❤️😍❤
@alagudrem
@alagudrem 4 жыл бұрын
Enna arumayaanna paadal ... 15 years back I bought this album ( cassette ) megam karukkuthadi .. And Still listening..
@rumanafathima2666
@rumanafathima2666 25 күн бұрын
I am 27 years now, and i have performed for this song when i was in class 8 it's been years but i still love this song and remember all the steps we performed ❤😍 its a pure nostalgia for me 😊
@PalPandi-ev2bn
@PalPandi-ev2bn 7 ай бұрын
2024 la kekkuravanga like podunga🥳
@shanmugamm6686
@shanmugamm6686 7 ай бұрын
கிராமிய கலை நயம் உடைய பாடல்... குப்புசாமி ஐயா அவர்களே மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏾
@இயற்கைஒருகாட்சி
@இயற்கைஒருகாட்சி 11 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
@Halamithihabibo-kl2ki
@Halamithihabibo-kl2ki 10 ай бұрын
2024 yaarlam indha song kekuringa.....
@elaavfelaa2033
@elaavfelaa2033 8 ай бұрын
❤🥰 மார்ச் 26 தேதி கேட்டு கொண்டு இருக்கிறேன் 😊😊😊😊
@Tamiltvpmv
@Tamiltvpmv 7 ай бұрын
April 8 - 2024
@puvan76poopathy89
@puvan76poopathy89 7 ай бұрын
தபேலா அடி சூப்பர்
@youcan690
@youcan690 6 ай бұрын
May 17 , 2024
@SaranSaran-d2x
@SaranSaran-d2x 3 ай бұрын
😂🎉​🎉😢🎉🎉🎉😂🎉😂🎉@@Tamiltvpmv😢😂
@muthuselvam889
@muthuselvam889 2 жыл бұрын
90s kids School Annual Day Functions
@ponnusamic2293
@ponnusamic2293 19 күн бұрын
நல்ல.கிர்மத்துபாடல்..தொடரட்டும்.வாஹழ்த்து
@anbumani3698
@anbumani3698 9 күн бұрын
நல்ல கிராமத்துப் பாடல் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@gowthamlakshmi3635
@gowthamlakshmi3635 3 жыл бұрын
🔥🔥🔥🔥அருமை
@midhunpmithunpxa2324
@midhunpmithunpxa2324 4 жыл бұрын
SUPERB perfomence 👍👍👍
@sobanaharidas9435
@sobanaharidas9435 5 жыл бұрын
I won first prize in fifth Standard for dance.. I danced for this song golden memories..
@kannanmathivanan9025
@kannanmathivanan9025 Жыл бұрын
You're student for thai thamil thodakka palli ambattur..?
@manivelmanivel3282
@manivelmanivel3282 Жыл бұрын
​@@kannanmathivanan902500
@Muralidharan-x6o
@Muralidharan-x6o 9 ай бұрын
2024 here ....😎
@vigneshpalanisamy8499
@vigneshpalanisamy8499 6 жыл бұрын
Atha petha azhaku pulla,,,,,suprrrr
@punithanmacmac292
@punithanmacmac292 6 жыл бұрын
P vigneshwaran ....🗿🔨🔨🔨🔨😎💪🤓😁😎🤛🤛🐶🤗🤗🤗🤗🗿🤗🤗
@monikagopalakrishnan6167
@monikagopalakrishnan6167 5 жыл бұрын
Vera level song😘😘😘
@SudhakarP-r8l
@SudhakarP-r8l Ай бұрын
😂🎉🎉🎉semmmmma jolly song..
@petchiammal-hd6sp
@petchiammal-hd6sp 6 жыл бұрын
Sema...........
@jagapriyaramanan5951
@jagapriyaramanan5951 4 жыл бұрын
2020 la kekravanga yaar
@rajaramadurai4119
@rajaramadurai4119 3 жыл бұрын
2021
@நிரலாளன்
@நிரலாளன் Жыл бұрын
2023
@praveenaravi3226
@praveenaravi3226 Жыл бұрын
​@@நிரலாளன்endha 78😮😮years pp,òò
@Gowthamsakthidanes
@Gowthamsakthidanes 10 ай бұрын
2024
@alagulakahmi871
@alagulakahmi871 6 жыл бұрын
huhhooo semma semma yentartiment Maas thaa
@krishnamoorthi1479
@krishnamoorthi1479 5 жыл бұрын
சூப்பர்
@jeyaraja7411
@jeyaraja7411 9 ай бұрын
2024 till hearing
@meenachimeena4020
@meenachimeena4020 6 ай бұрын
semma semma song 🕺💃🕺💃🤩🤩
@vettipaiyan2692
@vettipaiyan2692 Жыл бұрын
2k23 ❤
@crazy_music_styli_r9017
@crazy_music_styli_r9017 5 жыл бұрын
Super
@blackberriee3471
@blackberriee3471 3 жыл бұрын
Enga 9th std dance missing those daysss🥰🥰
@sathiyaraj5947
@sathiyaraj5947 3 жыл бұрын
பாடல் சூப்பர்
@Valaithalavendan1992
@Valaithalavendan1992 Жыл бұрын
Semma song superb
@Kaleswari-pz3tj
@Kaleswari-pz3tj Жыл бұрын
My favourite folk song kushpavanum swamy sir voice super very nice lyrics
@ranjan9841
@ranjan9841 Жыл бұрын
💯💯💯💯
@keerthanaravishanker7715
@keerthanaravishanker7715 2 жыл бұрын
My first annual day dance is this song in 4th standard 2004 to 2005 . golden memories ,🤩 kra school , coimbatore
@sksudhan2287
@sksudhan2287 5 ай бұрын
2024🎉
@ramachandrans6573
@ramachandrans6573 3 жыл бұрын
My fav remember my school days
@kavinofficial4362
@kavinofficial4362 5 жыл бұрын
super
@umatex1642
@umatex1642 3 жыл бұрын
2021
@thinkpositivespreadlove1907
@thinkpositivespreadlove1907 4 жыл бұрын
indha paata ketadhaan na kozhaindhala THOTIL la thooonguvanam !! still am hearing :D 1993-2020(CONTINUES...)
@copypasteeditz7950
@copypasteeditz7950 3 жыл бұрын
Still listening 2021
@arunprasath-k3f
@arunprasath-k3f Жыл бұрын
Annual Day memories 😊
@KumaraSinghe-sv5ig
@KumaraSinghe-sv5ig Жыл бұрын
@thamotharansasi3132
@thamotharansasi3132 Жыл бұрын
2023 la kekravanga yaru 18.03.23 night 12.44 am.... 😘🤙🤙🤙
@venkatvenkatesh5619
@venkatvenkatesh5619 6 жыл бұрын
Nice
@sanjeevkumarkolli6876
@sanjeevkumarkolli6876 3 жыл бұрын
Is this madurai side folk song or north tamilnadu side folk song?
@anandramalingam6661
@anandramalingam6661 Жыл бұрын
Boss 2023
@vjssathish789
@vjssathish789 2 жыл бұрын
2022la keakkuren
@alagumuthu4756
@alagumuthu4756 4 жыл бұрын
It's nice song
@anandraj31296
@anandraj31296 2 жыл бұрын
90s song
@ganeshans9377
@ganeshans9377 11 ай бұрын
Good night sweet dreams good 👍❤kuppuswami.iya.fan.🌷💐🙏🏾❤️💙🎵🎶💎💜💞🙏
@rathakrishanrocky5878
@rathakrishanrocky5878 Жыл бұрын
,2023🙏🙏
@arulselvi5001
@arulselvi5001 6 жыл бұрын
Super song
@kadalking9696
@kadalking9696 11 ай бұрын
2023la yarulam kekiringa
@martinsahayarajs277
@martinsahayarajs277 6 жыл бұрын
Nalla irukku
@RajKumar-tv8fz
@RajKumar-tv8fz 6 жыл бұрын
Martin Sahayaraj Susai df 5y
@samyaundi1156
@samyaundi1156 6 жыл бұрын
இனிமை
@satheskumar2877
@satheskumar2877 7 жыл бұрын
Heart Break Song
@selvasundari6014
@selvasundari6014 5 жыл бұрын
Bad
@v_for_vortex
@v_for_vortex 2 жыл бұрын
18 September 2022
@Kaleswari-pz3tj
@Kaleswari-pz3tj Жыл бұрын
Anita kupuswamy mam voice always super
@nkdreamschool2246
@nkdreamschool2246 7 жыл бұрын
we want ,vadi pati valiya patti song
@punithanmacmac292
@punithanmacmac292 6 жыл бұрын
Saga Thiru ...👳🤺🤺🤺🤺🤺🤺🚇🚆🚌🚊🚉⛽🛑
@907..KSA.
@907..KSA. 2 жыл бұрын
😄😄
@Suthanofficial1
@Suthanofficial1 3 жыл бұрын
Original name sumitha
@enochraj3716
@enochraj3716 2 жыл бұрын
Me
@Suthanofficial1
@Suthanofficial1 3 жыл бұрын
Thirumathi Sujatha en kathali (Romantic movie) Padathula entha mature irukkupa Intha ponnu Mallu actress
@kathiresanp9648
@kathiresanp9648 4 жыл бұрын
@kamalkannan6883
@kamalkannan6883 4 жыл бұрын
Super
@radhikas5530
@radhikas5530 5 жыл бұрын
Super song
@bathrikugan8171
@bathrikugan8171 4 жыл бұрын
Super songs
@pandurangan4543
@pandurangan4543 11 ай бұрын
@saknetworldsak9339
@saknetworldsak9339 3 жыл бұрын
Super
@panneerselvam9047
@panneerselvam9047 3 жыл бұрын
Super
Nattupura Pattu Movie Jukebox | Nattupura Pattu Tamil Movie Songs | Kushboo | Sivakumar | Ilayaraja
26:03
Music Master | Tamil Songs | Ilayaraja
Рет қаралды 10 МЛН
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 7 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 1,6 МЛН
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 7 МЛН