Separate fan base for babu anna since 90’s game alaparaigal😍
@magesh8701 Жыл бұрын
Paal vanga ponavaru ipotha varapla
@TheLegend-Goku Жыл бұрын
😂🔥🥹
@shridhyanbalakrishnnan2433 Жыл бұрын
@@magesh8701 😂😂
@xxxtentacionn4905 Жыл бұрын
@@TheLegend-Goku bro neeenga thana thalaiavar 170 vidoe la comment panninga
@sanjaysanju5109 Жыл бұрын
90s game illa bro result alaparaigal
@one_of_the_indian6 ай бұрын
After Tnea Scam Video 🙋♂️
@bhuvaneshwarig41356 ай бұрын
bro Unga cutoff evalo
@PShanthi-zy7ke6 ай бұрын
Yes bro
@hellooobruh93986 ай бұрын
@@bhuvaneshwarig4135 188
@sudhishvijai6 ай бұрын
brother enna achi please explain panunga
@anupriya1234-q3x6 ай бұрын
Etha namburathu ne theriyala bro😂😢
@bharath8567 Жыл бұрын
8:53 🤣🤣. "Ashwin Career guidance expert" is now "Pushwin career guidance expert" 🤣.
@sukantk67926 ай бұрын
Who is after sri eshwar placement scam video 🖐
@karthikrishnan21406 ай бұрын
Me too bro😂
@SUTHARSAN_GAMING6 ай бұрын
Apo Sri eshwar nalla college illa ya 😮 sollu bro
@sukantk67926 ай бұрын
@@SUTHARSAN_GAMING bro enaku theriyathu KZbin la oru video apdi vanthuchi
@SUTHARSAN_GAMING6 ай бұрын
@@sukantk6792 mm.. Naanum pathan.
@srijaicollection6 ай бұрын
Nalla clg than@@SUTHARSAN_GAMING
@SriRam-yl2yg Жыл бұрын
Career guidance Ashwin indha video vill thakapadavillai 😂😂😂
@pravinpoul5277 Жыл бұрын
Getting Unni Mukunthan Associates Vibe 😂😂 Jenson na rocks
@iamriyas3525 Жыл бұрын
Same here. Shocked with nobody mentioned this but you got😅
@pravinpoul5277 Жыл бұрын
@@iamriyas3525 thank you ❤️
@tamilproptrader Жыл бұрын
Xactly 😂
@brindasridhar9638 Жыл бұрын
Who is that.
@pravinpoul5277 Жыл бұрын
@@brindasridhar9638 it’s a character from a Malayalam movie of the same name.
@varunprakash6207 Жыл бұрын
Jenson anna is Back 🔥 Career Guidance Ashwin தாக்கப்பட்டார் 😂😂 Pushwin Babu 19:50 Decision by students parents should guide them 20:35 Nivi as news reader semma super
@hotten1880 Жыл бұрын
சரியான தருணத்தில் ஒரு விழிப்புணர்வு! சிறப்பு
@nagaraj-qm2uf Жыл бұрын
I thought that nakkalites is nothing without arun and sasi but u guys proved that Don't judge a Book by its cover!!! Super comeback
@Wadhudh Жыл бұрын
8:58 Career guidance Ashwin and eshwar college be like
@Thalapathy_Aki_Nagu6 ай бұрын
Bro you predicted 1 year before 😮
@Shadow938-k8i6 ай бұрын
This comment aged well
@anythinganymore35966 ай бұрын
@@Thalapathy_Aki_Nagunope. Notice that this comment is edited fr
@ganesh._ Жыл бұрын
I just searched Ashwin career guidance and I saw this video. I have a doubt whether I will search the channel after this 😂😝
@_Amane.Misa_ Жыл бұрын
Guys this is so truee I finished my 12th now I'm bout to join college my parents aren't allowing me for the college I want to go instead watching those videos of ASHWIN CARRIER GUIDENCE EXPERT they are always in favor to him .....athoda niruthuna paravala 6000 consultancy fees pay panni theva illama kaasu waste pananga ......TO ALL THE FUTURE STUDENTS PLS CHOOSE THE COLLEGE OR COURSE WHICH YOU WANT TO PURSUE DONT LET YOUR PARENTS BELEIVE THOSE SCAMMERS....intha video la sona maari tha enaku nadanthuchu . Guys fight for your dreams and all the best to everyone 💪
@studypurposeonly69 Жыл бұрын
Evlo kaasu thandhanga indha comment podradhuku?
@dharshang28326 ай бұрын
Bro neega enna clg la join Panirukinga
@ShyamSundar00776 ай бұрын
Bro neenga solrathu true ah bro???
@dharshang28326 ай бұрын
@@studypurposeonly69 why r u asking like this
@studypurposeonly696 ай бұрын
@@dharshang2832 indha mari videos kasu vangitu panranga bro. career guidance ashwin is actually a good career advisor
@SatishKumar-nb7kl Жыл бұрын
Special mention for editing from 8:50 to 10:00 was excellent!! Off course Babu Anna has also acted very well..
@krishnadevanand2209 Жыл бұрын
Happy to see Jenson bro☺️☺️☺️👍👌👌👌 i thought after see saw, nakkalites will be doomed since prasanna, Jenson, chella, arun and sasi were show stealers , but if Jenson is back ☺️☺️☺️he will rock, one man show
@kumaravel2087 Жыл бұрын
Romba Naal achupa nakkalites paathu Sema video
@niranjanvarma-xl3xd Жыл бұрын
மாணவர்களே உஷார்!!! உங்கள் நலனில் அக்கறை உள்ள பொது மனிதனின் கருத்து இது . நான் கடந்த 25 ஆண்டுகளாக பொறியியல் கல்லூரியின் வளர்ச்சி, சமுதாயத்தில் பொறியியல் மாணவர்களின் பங்கு மாணவர் சேர்க்கை மற்றும் Career guidance experts என்று சொல்லிக் கொள்ளும், கல்வி ஆலோசர்கள் பற்றியும் நன்கு கவனித்து வருகிறேன். இவர்கள் செய்யும் பொதுவான தந்திரம் என்னவெனில், தங்களுக்கு அனைத்தும் தெரியும், தாங்கள் சொல்வதுதான் வேதவாக்கு,மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எதுவும் தெரியாது என்று மாணவர்களை நம்ப வைப்பது. சாதாரணமாக யாரும் கண்டு பிடிக்க இயலாதவாறு,பொய்களையும்,கட்டுக்கதைகளையும் கலந்து, தாங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை என கேட்பவர்களை நம்ப வைப்பது. அதன் பிறகு, average & below average கல்லூரிகளை சிறந்த கல்லூரிகள் என சித்தரித்து, கல்லூரிகளிடம் காசு பெற்று ,மாணவர்களை ,அந்தக் கல்லூரிகளில் Donation கொடுத்து சேர வைப்பது. சிலர் 25 ஆண்டுகளாக இத்தொழில் செய்தும், அளவோடு வளம் சேர்த்து, முகமூடி கிழியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் வரிசையில், பேராசைக்கு அடிமைப்பட்டு,திடீர் பணக்காரர் ஆகியுள்ள அஸ்வின் என்பவர், வெளிப்படையாகவும், சில கல்லூரி களை, அப்பட்டமாகவும் தாங்கிப்பிடிப்பதால் வெகு எளிதில் Expose ஆகி விட்டார். இந்த வாரம் அவர் வெளியிட்டுள்ள 160 to 170 cut off உள்ள மாணவர்க்கான video பற்றிய எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.. -இவர் 170 கட் ஆப் மார்க் வாங்கிய மாணவர்களுக்கு ஈஸ்வர் கல்லூரியில் சீட் கிடைக்காது என்பதன் நோக்கம். 160 முதல் 170 கட் ஆப் மார்க் வரை உள்ள மாணவர்களை management quotaவில் 5 லட்சம் 8 லட்சம் 10 லட்சம் donation கொடுத்து ஈஸ்வர் கல்லூரியில் சேர வைப்பது. -மேலும், கவுன்சிலிங் நடைபெறும் போது 185 முதல் 190 கட் ஆப் மார்க் வரை உள்ள மாணவர்களை ஈஸ்வர் கல்லூரியை choose செய்ய தூண்டுவது. நீங்கள் இவருடைய சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொள்ளாமல் குறைந்தபட்சம் ஒரு 10 கல்லூரிகளை நேரில் சென்று அங்கு படித்த, அங்கு பயின்று கொண்டிருக்கும் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் நன்கு விசாரித்து பிறகு முடிவு எடுக்கவும். உங்களுடைய ஒளிமயமான எதிர்காலத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@jayarajthandithevar6565 Жыл бұрын
Happy to see Jenson again on nakkalites🎉🎉🎉
@Knowledgecafetamilan6 ай бұрын
After ashwin Scam Video 🙋♂️🙋♂️
@ThEngineerinGirl6 ай бұрын
En page paarunga bro
@mohammedrifash6230 Жыл бұрын
15:14 "Because every students= money" . Pure dialogue current situation 💯
@kowsika2023 Жыл бұрын
Pushwin. This guy is really awesome..... even in AYALI his acting is very cool... couldn't say that it is acting. He is awesome. 👍👍👍👍👍
@mohanraman1212 Жыл бұрын
Mukunthan unni Associates reference..... Paratta thalaiyan Ashwin attacked 🔥🔥🔥
@grandentertainment5111 Жыл бұрын
Career guidance Ashwin thakka pattara🤣😂
@dilli1786 ай бұрын
😂😂😂
@vids7441 Жыл бұрын
Jenson back in nakkalites 🔥🔥
@sumandev6755 Жыл бұрын
Inspired from Advocate Muganthan Unni..... 🤣🤣
@prabhakaranpv2312 Жыл бұрын
Yes
@kutraleeswaran1628 Жыл бұрын
Already this character is there in manja notice even before that movie.
@aswine.t5828 Жыл бұрын
@@kutraleeswaran1628 but the making and choreography is purely copied frm that movie
@manir5014 Жыл бұрын
@@aswine.t5828 not copied they given credits at end
Career guidance ashwin came to our school for advice😅😅
@SriRam-yl2yg Жыл бұрын
😂😂😂
@yuvagaming_YT Жыл бұрын
😂
@ragapriyakarthikeyan3139 Жыл бұрын
Thambi Odidu
@abdulshukkur3806 Жыл бұрын
Bro endha school bro Enga school kum vandharu
@srinandhan2219 Жыл бұрын
@@abdulshukkur3806 ADHARSH VIDHYALAYA in tirupur bro
@prarthanasureshbabu35 Жыл бұрын
yeppa indha video career guindence ashwin pathi solra madhiri irruke bha.... naakooda kooda andha manushan nallavarunu nenachitu irrundhen ne 😮
@gamingrockstar23806 ай бұрын
Me too
@kombangaming21095 ай бұрын
Me
@vibesinternational8625 Жыл бұрын
after a long time good content, Mugundhan unni krishnan vibes
@srivarsan2135 Жыл бұрын
Career guidance ashwin thakkapattar 😂🤡💥💥
@amuthan2486 Жыл бұрын
🤣🤣
@hussaineh89 Жыл бұрын
This is the most honest plight of commercialized education. Glad - hats off to the team
@aeroprakash87 Жыл бұрын
After long time watched a worthy content from Nakkalties. Good creation and superb acting of Pushwin Babu Character. Welldone. 👏🏻👏🏻
@anburaj7283 Жыл бұрын
யோவ் .ஜென்சா .கண்டிப்பா வேற லெவல் ku போய்டுவ
@keithkiruthikan30633 ай бұрын
நல்ல வாய் முகூர்த்தம். லப்பர் பந்தில் கலக்கோ கலக்கென்று கலக்கியிருக்கிறார்
@natharshaabdulgafoor1986 Жыл бұрын
Puthumugam pushwin vera level acting👌🏼👌🏼👌🏼
@jashwanths.v. Жыл бұрын
Career guidance Ashwin thakapatar😂😂😂😂
@sanjayUchiha Жыл бұрын
S lol
@wilsonsylvester7230 Жыл бұрын
Nakkalites great comeback with it's superhero. All the best.
@mathew-ft6tk Жыл бұрын
இந்த அஷ்வின் சொன்னதே நம்பி நல்ல காலேஜ்ன்னு ஈஸ்வர் காலேஜ்க்கு 20 நாளுக்கு முன்னாடி எம் பையனுக்கு seat கேட்டு போனேன் அப்போ வருசம் 1.5 லட்சம் தான் fees ன்னு சொன்னாங்கே. இந்த வாரம் பணத்தோட போனா 6 லட்சம் donation ன்னு சொல்றாங்க. ஏண்ணு கேட்டா அது போன வாரம் இது இந்த வாரம் அப்படின்னு சொல்றாங்க.
@likith28447 ай бұрын
True
@niravlogzz96226 ай бұрын
😮😮
@SAROBOYZ6 ай бұрын
Correct anna enkitayum kataga
@prasanths22466 ай бұрын
Fraud college. ALERT
@sandyefx41116 ай бұрын
😅😅😅
@kbr24526 ай бұрын
Apo purila .... Ipo puriyudhu😂
@dharshan40086 ай бұрын
Ama ama
@jrsajin06 Жыл бұрын
Thalivar is back 👌👏
@ganasbeatzz2313 Жыл бұрын
Jenson comeback 🔥🔥🔥
@_actor_shree Жыл бұрын
Coimbatorela nadakara unmaiyana visiyatha ah fun ah video make pannirukinga nalla awareness video 👍🤝
@pxyz123 Жыл бұрын
Kovai is a land of fraudsters
@amirthaganesana6 ай бұрын
கல்லா கட்டு நல்லா கட்டு புஸ்வின் போல கல்லா கட்டு😂
@kaushikm6243 Жыл бұрын
23 min comeback. Super nice awesome. Semma content. Only person to not fall in his trap is sasi, sadly he went to thimirtha
@abdulshukkur3806 Жыл бұрын
Outstanding script as well as one which is needed in this situation currently
@Ponns-pj1ni Жыл бұрын
நானும் Eshwar காலேஜ்ல தா படிச்சுட்டு இருக்கேன், VVDN company la 3 லட்சம் சம்பளம்ல போன வருஷம் 12 பேர் placement ஆய்ட்டாங்கனு சொன்னாங்க, ஆனா இன்னும் அவர்களுக்கு offer letter வரல .
@muktharmubeen7449 Жыл бұрын
Last scene semma twist and acting of babu character is awesome also the direction too good so all the best for upcoming videos
@TimVels Жыл бұрын
Bloody Brilliant movie! Babu sir......I loved the comedic style of your speaking and presentation. Really suits you!
@HarishGowthamErd Жыл бұрын
Happy that Jenson Anna is Back ❤🔥🔥🔥🔥🔥
@kingmaker6861 Жыл бұрын
Biggest educational scam. ரொம்ப சுலபமாக அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் 👍
@erladeepakdeepakbenthor3286 Жыл бұрын
Ayya baboie maind pothundhi lopala ....😂 Love from Andhra Pradesh ❤️
@lazyreviewssupport9811 Жыл бұрын
ரொம்ப நாள் ஆச்சு போல 😁 video 📹 போட்டு... Welcome back 🔙 😀👍
@PromodhSridhar Жыл бұрын
The Boss is finally back !!! After a long time 🤩
@suganthkv9603 Жыл бұрын
Strong comeback 💪 #Nakkalites🔥
@srijithkrishnan Жыл бұрын
sema yaaa.. oru lag illai, thelivaane video... super ya
@pradeepkumark1768 Жыл бұрын
best concept and also for the awareness of this scammers in the career guidance experts......
@kumares93 Жыл бұрын
Nakkalites laye after school series sema fun ah eruku na ethu than... i really liked a lot. But better view illa... I don't know...
@luhi007 Жыл бұрын
Have a great come back Anna, you have a bright future ahead 🔆👍