Putham Pudhu Kaalai - Megha | Full Video Song

  Рет қаралды 96,799,703

JSK Prime Media

JSK Prime Media

Күн бұрын

Official Full Video Song of Putham Pudhu Kaalai from Megha.
An Isaignani Ilayaraaja Festival.
Sung by Anitha
Starring: Ashwin Kakamenu, Shrushti, Angana Roy
Like us:
Facebook: / jskfilmcorporation
Follow us:
Twitter: / jskfilmcorp

Пікірлер: 10 000
@sivakumarkandiah2569
@sivakumarkandiah2569 2 жыл бұрын
என் 11வது வயதில் இருந்தே இந்த பாடலை கேட்கிறேன். இப்போது எனக்கு 53வயது. இன்றும் ஆசையாக ரசித்து கேட்கிறேன் 🙏
@susipavi7542
@susipavi7542 2 жыл бұрын
The legend🙏🏻
@jawahar2585
@jawahar2585 2 жыл бұрын
உண்மை எனக்கும் அதேபோல்தான் அருமையான வரிகள்
@krishnakumarl7859
@krishnakumarl7859 2 жыл бұрын
I very like long like in young A o illai
@Ravikumar-bb9cv
@Ravikumar-bb9cv 2 жыл бұрын
reeeeeeelaaaaa
@susipavi7542
@susipavi7542 2 жыл бұрын
@@Ravikumar-bb9cv mm sari
@faztimeasia
@faztimeasia Жыл бұрын
புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. என் வாழ்விலே.. தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ? இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ? மனதின் ஆசைகள்.. மலரின் கோலங்கள்.. குயிலோசையின் பரிபாஷைகள்.. அதிகாலையின் வரவேற்புகள்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ? பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ? வயதில் தோன்றிடும்.. நினைவில் ஆனந்தம்.. வளர்ந்தோடுது இசைபாடுது.. வலி கூடிடும் சுவைகூடுது... புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. என் வாழ்விலே.. தினந்தோறும் தோன்றும்.. சுகராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம்.. லல்லலாலா..லா..லாலா..ஆ..
@poojakumaresan4344
@poojakumaresan4344 Жыл бұрын
😊 super 😍 song
@sundar6003
@sundar6003 10 ай бұрын
Ultimate sonh
@sundar6003
@sundar6003 10 ай бұрын
Ultimate song
@sampatharmy-ut2gm
@sampatharmy-ut2gm 5 ай бұрын
பாடலை முழுமையாக அனுப்பிய மைக்கு நன்றி கலந்த நமஸ்காரங்கள்!
@DtunneVerma918
@DtunneVerma918 4 ай бұрын
Thank you
@ARUNSHARMA-ld6df
@ARUNSHARMA-ld6df 2 жыл бұрын
i am a north Indian , i have been listening to ilyaraja music for last 35 yrs - this is absolute divine
@bandhabala
@bandhabala 2 жыл бұрын
My eyes are wet! It's great you are watching Tamil songs
@ARUNSHARMA-ld6df
@ARUNSHARMA-ld6df 2 жыл бұрын
@@bandhabala 🙏🙏🙋🏻‍♀️
@cutekitten506
@cutekitten506 2 жыл бұрын
Sir Illayaraja has taken inspiration from his predecessors C.Ramachandra,Khayyam, Roshan, Naushad Ali, Panjim Da, Sachin Da, Salil Chaudhry, K. V. Mahadevan, M. S. Viswanathan and S. M. Subbaiah Naidu. His songs are his heart-felt dedication to all of them.No wonder he has attracted you as well. Ye Zindagi gallakhahae.
@greatwisdom2867
@greatwisdom2867 Жыл бұрын
Thanks Arun. Ilayaraja has been blessed to create songs that are rooted in our soil and culture. That is why entire south is mesmerized by his songs. Even though there were greats before him, his penance has gifted him with God’s boon.
@wilsonwilson9674
@wilsonwilson9674 Жыл бұрын
I am a north indian I have been lidatening to ilayaraja music for last 35 yrs this is absolute divine
@guruselvaguru4955
@guruselvaguru4955 3 ай бұрын
பாடலின் வரிகளும், குரலிசையும், கேமராவின் கலை வண்ணமும், ஆஹா அருமை இசையே தேவையில்லை.
@anjanikumargaud1871
@anjanikumargaud1871 4 жыл бұрын
I am from madhya pradesh .Ilaiyaraaja sir is my all time favorite. His music creation in tamil and hindi are the gems of Music.
@anjanikumargaud1871
@anjanikumargaud1871 4 жыл бұрын
Very true ....actually I listen tamil songs from my school time . Actually I love both the languages Hindi and Tamil. Thanks....
@thinkpositive5725
@thinkpositive5725 3 жыл бұрын
Telugu ,Kannada & Malayalam tooo.. He is God Of Music
@anjanikumargaud1871
@anjanikumargaud1871 3 жыл бұрын
Absolutely.....
@bismiyajohnson7491
@bismiyajohnson7491 3 жыл бұрын
@aju aju Is this Ajumal Jaison, plz reply
@bismiyajohnson7491
@bismiyajohnson7491 3 жыл бұрын
@Dr. Manikandan A this is a mega copy version, this is copied. Real song is "vellikinnam vithari" malayalam song.
@muthuprakash1426
@muthuprakash1426 Ай бұрын
அருமையான பாடல் இசை அடிக்கடி கேட்கிறேன் 2024 கேட்கிறவர்கள் இருக்கிறீர்களா ❤
@balaraman3724
@balaraman3724 14 күн бұрын
இந்த பாடலை நான் கேட்கிறேன்
@MuthuLakshmi-sz9tj
@MuthuLakshmi-sz9tj 8 күн бұрын
P⁰​@@balaraman3724
@fathimazahra1124
@fathimazahra1124 8 күн бұрын
Yes..
@rakshanavairam4921
@rakshanavairam4921 6 күн бұрын
Yes
@fayha2028
@fayha2028 2 жыл бұрын
எந்த நேரத்தில் கேட்டாலும் மெய்மறந்து உயிர்த்து எழுத்தது போல உணரலாம்...
@Senthilkumar-dw8zz
@Senthilkumar-dw8zz Жыл бұрын
இந்த பாடலை கேட்டதும் என் இளம் வயது பருவம் மனதில் வந்து வந்து செல்கிறது, காலத்தை உணர்த்தும் இசை.
@amudhan7449
@amudhan7449 11 ай бұрын
@manirajamani4903
@manirajamani4903 2 жыл бұрын
பழையதில் பாட்டு மட்டும் தான் ரசிக்கமுடியும் .இதில் காட்சியும் மிகவும் மனதை இதமாக வருடுகிறது .இது தான் இனிமை .
@bsmaniamamqc
@bsmaniamamqc 3 жыл бұрын
இசை மேதை இளையராஜா இந்த composition யாராலும் அமைக்கமுடியாது
@redsp3886
@redsp3886 2 жыл бұрын
Why
@dr.liniusantoniyabonpapa5995
@dr.liniusantoniyabonpapa5995 2 жыл бұрын
@Akshay driving Games kkkijjmobkkllkhgqzw t kooollkkjgfzez324e
@premnalin4529
@premnalin4529 2 ай бұрын
❤❤❤
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... ❤2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க...👍👍🙋‍♀️
@tamizharasan329
@tamizharasan329 2 жыл бұрын
Super song
@sanla-studios2898
@sanla-studios2898 2 жыл бұрын
Yess, from karnatka ❤💛
@ravichandran7343
@ravichandran7343 Жыл бұрын
Super song
@sathasivam7422
@sathasivam7422 Жыл бұрын
அருமை
@nasirudin1054
@nasirudin1054 Жыл бұрын
Very fantastic song
@SameemBadhusha
@SameemBadhusha 11 ай бұрын
என் வயது 40 இந்த பாடலை கேட்கும் பொழுது 20 வயது குறைந்தது போல் தோற்றம் அளிக்கிறது 20 வருடம் ஞாபகம் வருகின்றது சூப்பர் ஹிட் சாங் நன்றி
@gopalkrishnan6804
@gopalkrishnan6804 3 жыл бұрын
இந்த அற்புத பாடலுக்கு மென்மேலும் அழகூட்டுவது மிகமிக ரசனை யாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் உறுதுணையாக இருந்த நடிகர் நடிகை மற்றும் துணை நடிகர்கள் அனைத்துக்கும் மேலாக இயக்குனர் அனைவரையும் வணங்குகிறேன். மேலும் மேலும் பார்க்கத்தூண்டுகிறது. பாராட்டுக்கள்.
@wolfsr9259
@wolfsr9259 2 жыл бұрын
Yes,absolutely true, so do I
@krishnakumarl7859
@krishnakumarl7859 2 жыл бұрын
நான் கால் நூற்றான்டுக்கு . மேல் இந்த பாடல் கேட்கிறேன்!!
@joelthenraj6592
@joelthenraj6592 3 жыл бұрын
40 ஆண்டுகள் ஆகியும்... மனதை வருடும் இனிய பாடல்... இன்பத்தமிழ் வரிகள் இதயத்தை வருடும் இசை பாடகரின் மயக்கும் குரல் அப்பப்பா விவரிக்க வார்த்தைகளை தேடுகிறேன்...
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
100 வருடங்கள் ஆனாலும் இந்த பாட்டின் ரசனைகள் மாறாது எப்போதுமே பதிய பாடல்களாகவே காணப்படும் . இது சத்நியமான உண்மை .
@niranjannarasimhulu1619
@niranjannarasimhulu1619 2 жыл бұрын
Exactly
@govindarajanjayaraman4731
@govindarajanjayaraman4731 2 жыл бұрын
Music recreated with new female singer. ( not original track )
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
@@govindarajanjayaraman4731 Sung by Anitha
@anbarasana.s.7307
@anbarasana.s.7307 Жыл бұрын
இந்த படம் திரைக்கு வந்தபொழுதில் மிகவும் வறுமையில் இருந்தோம் அந்தகாலகட்டத்தில் சினிமாவுக்கு போவது என்றால் வெளிநாடுசெல்வதுபோல் இருக்கும் வானொலியில் மற்றும் திருமணவீட்டில் இந்தபாடலைகேட்டாலே பசி போய்விடும் அப்படிஒரு பாடல் இது வாழ்க! இசைத்தவர், எழுதியவர், பாடியவர்கள் நன்றி!!!
@MaharajanBABED
@MaharajanBABED 4 ай бұрын
எப்பொழுதும் இந்த பாடலை கேட்டாலும் அப்பொழுது புத்தம் புதிதாக மலர்ந்திருப்பது தான் இந்தப்பாடலின் தனிச்சிறப்பு காரணம் இசைஞானியின் இசை அப்படி
@ptj1ptj172
@ptj1ptj172 4 жыл бұрын
I am from Mars and while travelling to Venus, took a tea break at a bus stop in Earth, when I bumped into this song. Since then I have been living on Earth and have been hearing many such songs. I dont understand a single word of any of languages here, but I love Earth. Human beings here are very nice. Love from an alien.
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 4 жыл бұрын
Thank you for your appreciation dear. Nicely narrated and made high regards for the planet Earth, and all the credit goes to our Maestro Ilayaraja sir only. The born genius, and the channel of the cosmic energy to this universe. ,💐💐💐💐💐
@mahendrana.k3416
@mahendrana.k3416 4 жыл бұрын
Thank u martian...🌷🌷
@honeygovindteddy6009
@honeygovindteddy6009 4 жыл бұрын
Ooh really 👀
@julieadaikalarajjosephpete1824
@julieadaikalarajjosephpete1824 4 жыл бұрын
Fantastically narrated like my mother tongue tamil.
@msdtamilan3114
@msdtamilan3114 4 жыл бұрын
Nice comments man
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 жыл бұрын
I am from Mumbai. If I will go to native 3 precious are most valuable in my life. 1. Amma 2. Maan vaasanai 3 Illaiyaraja music. I am always addict .
@ammurajan7983
@ammurajan7983 4 жыл бұрын
I am 72. This melody is my early alaram mobile ringing at 5 am. I used io stop it only after its compilation. It is so pleasing to my hearing and what not ?
@samy70554
@samy70554 Жыл бұрын
Shrusti took the show to a different level with her innocence. She likes positivity rather negative or doubtful ❤.
@victorasusainathan135
@victorasusainathan135 3 жыл бұрын
தான் படைத்த படைப்பையே திரும்பவும் படைக்கும், அதுவும் இன்னும் சிறப்பாக படைக்கும் திறன் எங்க ஞானிக்கு மட்டுமே உண்டு..
@malathyprabakaran2822
@malathyprabakaran2822 3 жыл бұрын
மிகவும் உண்மை
@krishnamoorthiganesan5108
@krishnamoorthiganesan5108 2 жыл бұрын
@@malathyprabakaran2822 Ooooooloollooool
@chellathalaiva2893
@chellathalaiva2893 2 жыл бұрын
இப்போதுள்ள ரசனையை 30 வருடத்திற்கு முன்பே ட்யூன் போட்டுகாட்டிய இசைக் கடவுள் இளையராஜா...
@rajagrajag8628
@rajagrajag8628 10 ай бұрын
Super👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌❤❤❤❤👌❤❤👌👌 ik I'm a
@inglkpress5232
@inglkpress5232 3 жыл бұрын
ஞானி அவர்களின் பாடல்கள் நமது வாழ்வின் மன குழப்பங்களை விடிய வைக்கும்...இந்த பாடல் புது அர்த்தம் தரும் நம் மனதிற்கு...அருமை
@maranprt
@maranprt Жыл бұрын
Ilayaraja இல்லை என்றால் நான் செத்து பல வருடங்கள் ஆகும் இசை என் உயிர்
@krishnamoorthyv6563
@krishnamoorthyv6563 5 күн бұрын
YES MY Life RAJA SRI
@praveen492you
@praveen492you 5 жыл бұрын
From telugu background.... Dont understand tamil.... But....raja sir made me to listen everyday with his magical music.....
@SelvaRaj-lf1cb
@SelvaRaj-lf1cb 2 жыл бұрын
എനിക്കിഷ്ടപ്പെട്ട ഒരു ഗാനങ്ങളിൽ ഒന്നാണ് ഇത് 🙏🙏
@amirthalingamkalimuthu9024
@amirthalingamkalimuthu9024 2 жыл бұрын
இளையராஜாவின் இசை ராஜாங்க த்தை புதிய பரிமாணத்தில் கேட்க மீண்டும் ஆவளாக உள்ளது.
@sampatharmy-ut2gm
@sampatharmy-ut2gm 8 ай бұрын
சமயம் கிடைக்கும் போதெல்லாம் கேட்கும் பாடல்! வயது 71 தான்!!
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 7 ай бұрын
எனக்கு 108
@christopherdhanaraj3528
@christopherdhanaraj3528 6 ай бұрын
என் வயது ஆசாமி நீர் வாழ்த்துக்கள்
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 6 ай бұрын
@@christopherdhanaraj3528 ஐ லவ் யூ👍🏼🙏
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 6 ай бұрын
நீங்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தானே
@krishnavenivenkatraman662
@krishnavenivenkatraman662 4 ай бұрын
No age limit to enjoy music.
@RajaSingh-rh7wk
@RajaSingh-rh7wk 3 жыл бұрын
இறைவன் தந்த வரம். இந்த இனிமையான இசையை இனி யாரும் தர முடியாது.
@mathumithavasanthan7021
@mathumithavasanthan7021 2 жыл бұрын
Fkfigrue
@mathumithavasanthan7021
@mathumithavasanthan7021 2 жыл бұрын
Vlgouä
@rejosimon7818
@rejosimon7818 2 жыл бұрын
@@mathumithavasanthan7021 😀
@d.nentertainment_official
@d.nentertainment_official 2 жыл бұрын
C s p
@sv1743
@sv1743 2 жыл бұрын
Yes correct 👌
@Rajalakshmi-ih2gb
@Rajalakshmi-ih2gb Жыл бұрын
நமது வாழ்வில் நடக்கும் ரசனை மிகுந்த சம்பவங்களை அழகான இசை பாடல் வரிகளில் மீண்டும் நம்மளை மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் இசைஞானி... மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல் 🌹
@Bose1080
@Bose1080 7 ай бұрын
listen this song also kzbin.info/www/bejne/oITLd3WfnKeopLsfeature=shared
@thangam9162
@thangam9162 3 жыл бұрын
முதல் வரிகள் முதல் முடியும் வரிகள் வரையும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு ஏற்ற இசை👍❤️❤️
@neelianilkumar2587
@neelianilkumar2587 4 жыл бұрын
am from Hyderabad am listening every day this song what a song from music legend ilayaraja 💗💗💗💗💗
@alagaralagar7751
@alagaralagar7751 3 жыл бұрын
👌
@niyasali9072
@niyasali9072 3 жыл бұрын
@Sakthi Travel Information S
@tutor1875
@tutor1875 3 жыл бұрын
I started listening to this song from 12 am and now its 4 am. Still listening. What a beautiful song. And the surprising thing is I don't understand one word of it. Absolute Magic.
@Yogi_Ram
@Yogi_Ram 2 жыл бұрын
Please Listen to the original version also.. kzbin.info/www/bejne/iWWnhGdmZqaEhMU
@bharathvarun
@bharathvarun Жыл бұрын
Power of ilayaraja 👑
@rakeshkc1738
@rakeshkc1738 Жыл бұрын
Yes samething Happened to me as well. So that means we touche when Gigantic and Melodious music strikes our heart.
@jayasundari7906
@jayasundari7906 2 жыл бұрын
மனதை மயக்கும் பாடல் ! நன்றி ! ஜயா இளையராஜாவிற்கு ! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் !!
@abdulrahuman-tg3tv
@abdulrahuman-tg3tv Жыл бұрын
Life's don't forget this song
@gnanaprakash6165
@gnanaprakash6165 5 күн бұрын
இந்த பாடல் எப்போது கேட்டாலும் புதியதாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்றே உருவாக்கினார் நம் இசை அரசர். ஆதலால் தான் இப்போதும் இனிமையாக இருக்கிறது.
@sanjaykumar-oz3uz
@sanjaykumar-oz3uz 5 жыл бұрын
யார் இசைத்தாலும் எல்லா கருவிகளும் இசை தரும்... எங்கள் ராசா இசைத்தால் மட்டுமே உயிரும் உணர்வும் உற்சாகமும் தரும்.... மனம் வலிக்கிற போதெல்லாம் ராசாவின் பாடல் கேட்டால் கவலை பறந்து போகிறது.... உலகம் உள்ளளவும் ராசாவின் பாடல்கள் எங்கும் பரவிக்கிடக்கும். நன்றி வாழ்த்துக்கள்.
@haribaskarharibaskar9016
@haribaskarharibaskar9016 4 жыл бұрын
Super
@tamilpaadalhd5491
@tamilpaadalhd5491 4 жыл бұрын
அருமை.
@abishekb2920
@abishekb2920 4 жыл бұрын
Waste illayaraja
@sonasherin6777
@sonasherin6777 4 жыл бұрын
@@abishekb2920 u don't say that
@UltimateArvind2
@UltimateArvind2 4 жыл бұрын
ABISHEK B poda punda
@thiruchelvanmeganathan98
@thiruchelvanmeganathan98 2 жыл бұрын
Time : 10.25AM Location : Home Weather : Rain Music : Ilaiyaraja With Coffeee Heavennn Broooo
@meenaambal6628
@meenaambal6628 3 жыл бұрын
A song composed 40 years back and was inducted in this film ... so fresh even it suits for this generation 👍👍👍Raja Raja dhan
@mekiruba2302
@mekiruba2302 23 күн бұрын
Heard that this was made for the movie "Alaigal Oyvadhillai". But did not take place in that movie. And remade for the movie "Megha".
@asnahadi6007
@asnahadi6007 3 ай бұрын
Super song ❤
@thefuturetrillionaire.2474
@thefuturetrillionaire.2474 3 жыл бұрын
From Uttarakhand. Love to Tamil Nadu. My Bharatiya bro.s and sisters🙏🏼
@navaneethabalajilangarajne6689
@navaneethabalajilangarajne6689 Жыл бұрын
🔥Jai Hind🔥
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 3 жыл бұрын
ஒரே பாடல். 32 வருடம்(1981-2013). இரு வேறு பாடகிகள். ஒரே உணர்வு. எங்கள் பிரம்மரிஷி இசைஞானி இளையராஜா வினால் மட்டுமே
@vkavitha2466
@vkavitha2466 2 жыл бұрын
Ngdfhygllhhgf
@KUMARK-dt4xh
@KUMARK-dt4xh 2 жыл бұрын
ABSOLUTELY RIGHT 👍
@annaf642
@annaf642 2 жыл бұрын
Good music never fade away 🌷🌷🙏
@maheshwarisankar835
@maheshwarisankar835 2 жыл бұрын
முந்தைய படத்தின் பெயர்?
@maheshwarisankar835
@maheshwarisankar835 2 жыл бұрын
அலைகள் ஓய்வதில்லை..
@SelvaRaj-lf1cb
@SelvaRaj-lf1cb 2 жыл бұрын
എനിക്ക് വളരെ ഇഷ്ടപ്പെട്ട പാട്ടിൽ ഒന്നാണ് ഈ പാട്🙏🙏
@RICKROCK695
@RICKROCK695 2 жыл бұрын
അടിപൊളി അല്ലെ
@sahadavanpk1515
@sahadavanpk1515 Жыл бұрын
1982 നമ്മൾക്ക് ഈ പാട്ട് തന്നു ശ്യം സർ പടം ഇണ
@azlanice
@azlanice Жыл бұрын
After watch CWC, imma big fan Shrushti now!! Love from Malaysia !!!
@gowthamannagamuthu9074
@gowthamannagamuthu9074 3 жыл бұрын
Sitting somewhere in Rwanda.. just watching the early morning rain.. listening this great composition!! Bliss.. We have to worship our Mastero for such a great composition!! Gowthaman
@parameshwaran007
@parameshwaran007 3 жыл бұрын
தமிழர்களின் தலைகணம் இளையராஜா எங்கு சென்றாலும் இந்த ஒரு பாடலை கொண்டு சென்றால் மட்டும்போதும் நாம் யார் என்று சொல்ல தேவையில்லை
@vijayasuresh9283
@vijayasuresh9283 Жыл бұрын
Wov how much sweet and melodious and love feeling song .I myself forget everything sorrows by hearing this song .
@mohamedjawaharbilal3232
@mohamedjawaharbilal3232 Жыл бұрын
S really
@karunanidhic7197
@karunanidhic7197 11 ай бұрын
True
@velayuthans9847
@velayuthans9847 4 ай бұрын
😢💯❤❤
@kalaiselvanshanthi9245
@kalaiselvanshanthi9245 4 жыл бұрын
What a great composition by MASTRO SIR. I am listening this song since 1980 still it's bringing day by day fresh and something soothing the brain heart and the entire body. Long live Raja Sir.🙏🙏🙏👆👆
@MRGAMING-ot2cq
@MRGAMING-ot2cq 4 жыл бұрын
Super song
@thayakaran7540
@thayakaran7540 Жыл бұрын
கமெண்ட் போடாமல் போக முடியவில்லை இந்த இசைக்கு அடிமை🙏
@shalitharukmal8268
@shalitharukmal8268 3 жыл бұрын
i am sinhala boy from sri lanka 🇱🇰 but i love this song very much 🥰🥰♥️ and i love Ilayaraja music and song ♥️🥰
@svsnagendrakumar5580
@svsnagendrakumar5580 2 жыл бұрын
Blessed to be born during the time of illayaraja, spb, janaki amma and chitra. Living any where in the world makes alive in what ever mood you are in just a refreshing even after ages of this song🥰🥰🥰
@kiranchaithanya6650
@kiranchaithanya6650 4 жыл бұрын
I'm Telugu, but I love Ilayaraja songs both Telugu and Tamil, when I was listening Ilayaraja music I can get sleep easily...
@MRGAMING-ot2cq
@MRGAMING-ot2cq 4 жыл бұрын
Super song
@kiranchaithanya6650
@kiranchaithanya6650 4 жыл бұрын
@@MRGAMING-ot2cq really amazing song 😊
@MRGAMING-ot2cq
@MRGAMING-ot2cq 4 жыл бұрын
@@kiranchaithanya6650 yes
@kannans7530
@kannans7530 3 жыл бұрын
@@MRGAMING-ot2cq .
@bhargavi2px.saniboina952
@bhargavi2px.saniboina952 3 жыл бұрын
Nenu kuda same frnd
@moganramg5370
@moganramg5370 9 ай бұрын
How many of you are still listening to this song in 2023-2024?
@AnilKumar-wl3hp
@AnilKumar-wl3hp 7 ай бұрын
So many iam a Malayali songs have no languages it is some thing
@VimalAkashE
@VimalAkashE 4 ай бұрын
So many times
@rajeshraju8126
@rajeshraju8126 4 ай бұрын
Still listening❤❤❤
@poojavm4757
@poojavm4757 3 ай бұрын
Good song 👌👌👌👌💐
@kaverik1357
@kaverik1357 3 ай бұрын
Nice song 👌👌💞
@priyankapriya2563
@priyankapriya2563 2 жыл бұрын
Im from Karnataka but l love❤️ this song awesome 👌👌
@RGB.
@RGB. 2 жыл бұрын
kzbin.info/www/bejne/lYnLaKqmetmkaqM
@nagarajt1869
@nagarajt1869 Жыл бұрын
Thanks
@Bose1080
@Bose1080 7 ай бұрын
kzbin.info/www/bejne/oITLd3WfnKeopLsfeature=shared
@chetan_l
@chetan_l 2 жыл бұрын
The art of music at its pinnacle...! Mere words cannot do justice to the geniality of Ilayaraja sir. You have to close your eyes, tilt back your head and immerse yourself in his genius. Pure magic 🙏
@nagarajan2120
@nagarajan2120 2 жыл бұрын
தூறல் விழுந்தால் கேட்க தோன்றும் பாடல்..
@RGB.
@RGB. 2 жыл бұрын
kzbin.info/www/bejne/lYnLaKqmetmkaqM
@farookl8154
@farookl8154 2 жыл бұрын
Takkum...Takkum.. Head phone... Vaare vaa. Excellent
@suhelvanji8704
@suhelvanji8704 5 жыл бұрын
Apart from my mother tongue Urdu and Arabic I like Tamil language and Tamilians are very talented people Beautiful song..... simply superb
@varunam7156
@varunam7156 5 жыл бұрын
🙏💕
@arokiyasneka3312
@arokiyasneka3312 5 жыл бұрын
Suhel Vanji tq
@ajikumar6985
@ajikumar6985 5 жыл бұрын
U can watch more Tamil songs especially ilayaraja musical songs...everysongs are soulful and heart touable songs...
@தமிழச்சி-ய1ண
@தமிழச்சி-ய1ண 5 жыл бұрын
Thank you bro
@AJITHKUMAR-sb1jt
@AJITHKUMAR-sb1jt 5 жыл бұрын
sir.....Pls say thamizh
@uvarajk390
@uvarajk390 3 жыл бұрын
மந்திரவாதி...... இளையராஜா....... அனைவரையும்...... வசியம் செய்து விட்டார்........💕💕💕💕💖💖💖💖💖
@francisnelson3205
@francisnelson3205 3 жыл бұрын
Ríriririririir8riir8ririr8riríríri of r8riri4ririririirii no
@jowfirjowfir3136
@jowfirjowfir3136 3 жыл бұрын
Haeat.touching.world peoplez.
@dioharidioharo931
@dioharidioharo931 3 жыл бұрын
@@francisnelson3205 ppppppppp
@RajeshKumar-up3wj
@RajeshKumar-up3wj 3 жыл бұрын
Odavum mudiyaadhu oliyavum mudiyaadhu
@sabeermohammed9392
@sabeermohammed9392 2 жыл бұрын
@@jowfirjowfir3136 qqqq qqqqqqqqqqqqqaaa. Zoqqqqqqq
@revathir8357
@revathir8357 4 жыл бұрын
மனதை மயக்கும் பாடல் 😍 தமிழ் மிக அழகு❤ என்றும் என்றென்றும் கேட்கக் கூடிய பாடல் 🤗
@rajimurali2072
@rajimurali2072 4 жыл бұрын
Beautiful song
@MohanMohan-qj1yo
@MohanMohan-qj1yo 4 жыл бұрын
Huihgs
@givagovindasamy8365
@givagovindasamy8365 4 жыл бұрын
😭😭🙊
@user-ex6fl3rq5n
@user-ex6fl3rq5n 3 жыл бұрын
Yes ponnu
@givagiva6179
@givagiva6179 2 жыл бұрын
💃🕺🏾😄😃😱💃🕺🏾
@chandrudon7690
@chandrudon7690 Жыл бұрын
இப்பாடல் மிக அழகிய வரிகள் தமிழ் நாட்டின் மக்கள் மனதை கொல்லையடித்துவிட்டது King 👑 of Raja
@kapilanc4823
@kapilanc4823 3 жыл бұрын
திரு .இளையராஜா அவர்களின் இசை அனைத்தும் இயற்கையின் ஓசைகள்... அழகு என்னவென்றால் , வார்த்தைகளின் உச்சரிப்புக்கேற்ப ராகம், காலம் உள்ளது... பொறுமை உள்ளது ...
@tamilarasuarasu7280
@tamilarasuarasu7280 3 жыл бұрын
பழைய பாடல்கள் மீண்டும் புதிதாக இசை கோர்த்து பாடக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த ஒரு பாடல் மட்டுமே சுவை குன்றாமல் தேன் போல் இனிக்கிறது. காரணம் படமாக்கப்பட்ட விதமாகக் கூட இருக்கலாம்.
@kenganathanthambirajah8028
@kenganathanthambirajah8028 3 жыл бұрын
Unmai
@k.muthukumark.muthukumar7506
@k.muthukumark.muthukumar7506 3 жыл бұрын
உண்மை
@maruthumaruthu4994
@maruthumaruthu4994 7 ай бұрын
Yes
@peternewton631
@peternewton631 5 жыл бұрын
I am a 70-year-old Tamil from Sri Lanka, now a US citizen and LOVE this song.
@mohamedhowfeer1384
@mohamedhowfeer1384 4 жыл бұрын
Peter Newton .hi iyya.im.srilankan.
@subramaniyamarmugavel1217
@subramaniyamarmugavel1217 4 жыл бұрын
Hi where r u in USA
@arunagiri7924
@arunagiri7924 4 жыл бұрын
music has no age, gender, race, religion its common to human kinds
@ismailsathar2047
@ismailsathar2047 4 жыл бұрын
👌😍
@simmi6881
@simmi6881 4 жыл бұрын
kzbin.info/www/bejne/aoi1aqJsnbOEnbs Plzzz do view 🙂
@sylsha.0205
@sylsha.0205 5 ай бұрын
❤❤❤ காட்சிகள் எத்தனை மாறினாலும்... காலங்கள் எத்தனை யுகமானாலும்... அந்த வரிகளும், ஓசையும், இசையும் லயித்த விதம். மனசு இருண்டே போனாலும் இதயம் துடிக்க மறந்தாலும்... செவிகள் மட்டுமே போதும் புலன்கள் அத்தனையும் உயிர்ப்பித்துவிடும் அற்புத அதிசயம். ❤❤❤
@gamingsparrows3338
@gamingsparrows3338 Жыл бұрын
மயிலிறகின் வருடல்! மானின் துள்ளல்! தென்றலின் இதம்! தேனின் சுவை! அருவியின் சாரல்! மழையின் தூரல்! இனிமையான இல்லற திருநாள் நிகழ்வினில்...!? நிழற்படக் காரராக நாயகன்! ஓரிடத்தில் நில்லாமல் சுற்றும் நிலவாக நாயகி! பேரழகு தான்....! பாடல் வரிகளும், காட்சி வடிவமைப்பும்!! ❤❤❤❤❤❤❤❤❤!
@babuamudhan5854
@babuamudhan5854 Жыл бұрын
இனியதொரு கவிதைக்கு பாராட்டும் இனிய கவிதையாய் அருமை
@சஞ்சய்அனிதா
@சஞ்சய்அனிதா Жыл бұрын
கவிதை அருமை
@hensonjose8324
@hensonjose8324 Жыл бұрын
❤❤❤
@MohemedRashadh-on7xf
@MohemedRashadh-on7xf Жыл бұрын
பாடல் சூப்பா்❤
@RajKumar-or1bd
@RajKumar-or1bd Жыл бұрын
Kavithai semma
@saravanavisagam
@saravanavisagam 3 жыл бұрын
சிறுதுறலுடனான அதிகாலைப்பொழுதில் நடமாட்டமில்லாத ஒரு மலைப்பாதையில் சிற்றுந்துப் பயணத்தின்போது இந்தப்பாடலை கேட்டுப்பாருங்கள்... சொர்க்கம் என்பதன் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாம்...
@annaf642
@annaf642 2 жыл бұрын
I will try to do that 🙂💖🌷
@premaroty8837
@premaroty8837 2 жыл бұрын
This is one of the favorite songcute Music lovely voice
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 2 жыл бұрын
Unmaithaan velaiku pogum pothu metro la kepen adikadi intha paata dawnload panni iruken
@rosechella8594
@rosechella8594 2 жыл бұрын
Yes bro , I love this song 😍😍😍😍😍😍
@durairaja7674
@durairaja7674 2 жыл бұрын
Super thala❤️❤️❤️
@balasubramaniank5243
@balasubramaniank5243 2 жыл бұрын
ஒவ்வொரு இளையராஜா பாடல்களும் இப்பிடி ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும். டைரக்டருக்கும் கேமரா மனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@veenavasudev3193
@veenavasudev3193 4 жыл бұрын
വെള്ളി ചില്ലും വിതറി.... തുള്ളിത്തുള്ളി ഒഴുകും.... പൊരിനുര ചിതറും കാട്ടരുവി.. പറയാ..മോ...നീ. . എങ്ങാണ് സംഗമം... എങ്ങാണ് സംഗമം... 😇😇💖💖💖
@GeorgeSubinM
@GeorgeSubinM 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qKvFhYpoe7Kpnsk
@babualapuzhaalapuzha177
@babualapuzhaalapuzha177 3 жыл бұрын
Sss❤️❤️❤️❤️👍👍👍👍
@solorider9945
@solorider9945 3 жыл бұрын
@الشيطان أكثر حبًا للسلام من الرسول ii song okke irangunnthinu മുൻപ് ഇറങ്ങിയ song aa vellichillum vithari ennthu ഇണ enna movie yile song chumma oroo pottatharam parayathe
@solorider9945
@solorider9945 3 жыл бұрын
@الشيطان أكثر حبًا للسلام من الرسول 1982 il anu ina enna movie irangiyathu athile song anu vellichillum vithari ennthu iii song inte copy anu athu ennu alla ii song athinte copy annu para potta
@jindia5454
@jindia5454 3 жыл бұрын
പുത്തൻ പുതു കാലൈ ട ജാനകി പാടിയ ഇളയരാജയുടെ പഴയ പാട്ടാണ്.അതിനു ശേഷമാണ് വെള്ളിച്ചില്ലും വിതറി at ഉമ്മർ ഇറക്കുന്നത്
@yazhini1502
@yazhini1502 Жыл бұрын
I am 9 month pregnant my baby very strong reaction for this song ,it will be like this song may be . salute for raja sir
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
From Canada Tamil SriLanka. I love this song.
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Listen ilankatru veesudu pidamagan song (very super song if u go to hills area hear this song is very fine situation
@MRGAMING-ot2cq
@MRGAMING-ot2cq 4 жыл бұрын
Super song
@kirubaharan
@kirubaharan 3 жыл бұрын
👌
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Жыл бұрын
இசையை முச்சாய் கொண்டு வாழும் எங்கள் ராஜா இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் ❤️❤️❤️❤️❤️
@periyasamymohankolandai1091
@periyasamymohankolandai1091 10 ай бұрын
@RajKapoor-bi1zp
@RajKapoor-bi1zp 7 ай бұрын
🎉like
@RajaAnand-qg2vn
@RajaAnand-qg2vn 3 жыл бұрын
இளையராஜாவின் இசைக்கு இயற்கையே அடிமை.அவரின் இசையில் பிறவிப் பெருங்கடலை கடந்து விட்டேன்..
@sankarmukherjee9576
@sankarmukherjee9576 2 жыл бұрын
What is beautiful song. Melodiously singing. Love from KOLKATA
@mohankumar5927
@mohankumar5927 2 жыл бұрын
Yes
@mantusahu3977
@mantusahu3977 Жыл бұрын
So very nice full
@BC999
@BC999 Жыл бұрын
Composition of Maestro ILAYARAJA! INDAI's FINEST and most prolific composer! No wonder you find this 43-YEAR-old song beautiful! EVERGREEN just got defined.
@evangenmoses1889
@evangenmoses1889 3 жыл бұрын
Listening from 🇰🇪Kenya beautiful tamil song🎤
@lawrencesrinivasan3452
@lawrencesrinivasan3452 3 жыл бұрын
India jodhuvsliveuimucdicrrply
@ansonplona5545
@ansonplona5545 Жыл бұрын
എന്നാ ഒരു ഫീൽ...
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 4 жыл бұрын
40 ஆண்டுகளுக்கும் மேலாக... இந்தப்பாடல் தான் புத்தம் புத்துக்காலையினை... நித்தம் நித்தம் வரவேற்கும் புதுமை.. அது ராகதேவனால் மட்டுமே... முடியும்.....
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Raja eppovuum raja taaaan ( today also feel same like 1980 feeling
@simmi6881
@simmi6881 4 жыл бұрын
kzbin.info/www/bejne/aoi1aqJsnbOEnbs
@SelvaRaj-lf1cb
@SelvaRaj-lf1cb 2 жыл бұрын
ഈ പാട്ട് ഇഷ്ടപ്പെടുന്നവർ ആരെങ്കിലുമുണ്ടോ 🙏🙏
@salliyammal384
@salliyammal384 7 ай бұрын
❤❤😊
@udayalakshmi8445
@udayalakshmi8445 3 ай бұрын
Me
@chokalingamsivam323
@chokalingamsivam323 19 күн бұрын
Me
@Ardra007
@Ardra007 Жыл бұрын
Tamil songs r .......cnt replace anywhere, love from kerala❤
@viveknster
@viveknster Жыл бұрын
This is a malayalam song.. Vellichillum vithari...old song..
@tventertainment-w9l
@tventertainment-w9l Жыл бұрын
​@@viveknster, Originally, Putham puthu kalai Song was released in 1981 (Singer Janaki). Actress Radha's first film. But this song is not included in the movie . Again this song is Recreated in a movie now. This malaya Song was released in 1982.
@cobrashyam7362
@cobrashyam7362 Жыл бұрын
Putham puthi kaalai super song❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bgmodur
@bgmodur 2 жыл бұрын
What a magnificient choreography for this blockbuster song of the 80s.Makes you fall in love again.
@savadva
@savadva 4 жыл бұрын
Usually i don't like the remake of old songs..but this one is awesome. Especially the visualisation..
@muruganc2370
@muruganc2370 3 жыл бұрын
This song not remake. Plz say rework.
@bardsanindustries7447
@bardsanindustries7447 4 жыл бұрын
I am here. I have listened 100 times minimum. I am from west Bengal. Illyraja great composition.
@chandrasekar3424
@chandrasekar3424 4 жыл бұрын
That is Ilayaraja.
@premamir7738
@premamir7738 4 жыл бұрын
Music Transcends Boundries, There's No Language barriers for Music esp our Ilaiyaraaja's Music
@chandrasekar3424
@chandrasekar3424 4 жыл бұрын
@@premamir7738 Yes I agree
@venkatasubramanian740
@venkatasubramanian740 4 жыл бұрын
Great
@thinkpositive5725
@thinkpositive5725 4 жыл бұрын
Tamilan dawww 🔥🔥🔥💪💪💪 Music maestro Raja Sir💚💚❤
@logeshu8167
@logeshu8167 2 ай бұрын
ஏதோ இருக்கு பாஇந்த பாடல் ல ❤
@Mayilpeeli700
@Mayilpeeli700 2 жыл бұрын
Mesmerizing tune and outstanding melody and Strings. Only Illayaraaja can produce a Masterpiece like this...!! 😍❣
@annaf642
@annaf642 2 жыл бұрын
Everyone has praised the tune and Ilayaraja but no one has praised the sweet voice of the singer Anita🤔 I think she also has contributed to the success of this lovely song that we all love😍 We must appreciate the orchestra also👌👏👏👏
@magesh4067
@magesh4067 Жыл бұрын
True !!!
@RamKumar-if4qc
@RamKumar-if4qc Жыл бұрын
Yes.absolutely
@prasadiyer848
@prasadiyer848 Жыл бұрын
But original voice s janaki,,, dont compare,,original is best
@vettrivelan226
@vettrivelan226 Жыл бұрын
Amazing
@Malayaliafrican
@Malayaliafrican 4 жыл бұрын
മലയാളി ഏതു നല്ല പാട്ടും ആസ്വദിക്കും അതിനു ഭാഷ ഒരു പ്രശ്നവും അല്ല അല്ലപിന്നെ......🌴❤️♥️
@sajanpa257
@sajanpa257 3 жыл бұрын
ഇത് നമ്മുടെ വെള്ളി ചില്ലും വിതറി.... അതിന്റെ കോപ്പി യാണോ 😀😀😀
@rahulmurali2791
@rahulmurali2791 3 жыл бұрын
@@sajanpa257 aaa video kandalle
@bibimb3992
@bibimb3992 3 жыл бұрын
@@sajanpa257 yes
@binubabu3857
@binubabu3857 3 жыл бұрын
@@bibimb3992 അല്ല ബ്രോ...
@binubabu3857
@binubabu3857 3 жыл бұрын
@@sajanpa257 അല്ല.. വെള്ളിച്ചില്ലും വിതറി എന്ന സോങ്... കാർത്തിക്ക് രാധ.. എന്നിവരുടെ.. അരങ്ങേറ്റ മൂവി ആയ കാതൽ ഓവിയം എന്ന മൂവിയിൽ... ഈ സോങ് ന്റെ ഓൾഡ് വേർഷൻ ഉണ്ട്.. ജെൻസി.. ഇളയരാജ ആണ് പാടിയത്... അതാണ് എ . ടി. ഉമ്മർ.. മലയാളത്തിൽ..വെള്ളിച്ചില്ലും ആയി.. അവതരിപ്പിച്ചത്
@abdilameeri0077
@abdilameeri0077 3 жыл бұрын
At a time i listened this 30times,, i have done like researching for anything in this music... Great raaja sir... Hatsof you
@SelvaRaj-lf1cb
@SelvaRaj-lf1cb 2 жыл бұрын
എന്റെ കുട്ടിയെ ഈ ലോകത്തി നേക്കാൾ സ്നേഹിച്ചിട്ടുണ്ട്🙏 ആരെന്തു പറഞ്ഞാലും എന്റെ കുട്ടിയെ എനിക്ക് വല്ലാത്ത ഇഷ്ടമാണ് 🙏 മരണം പോലും 🙏 എന്റെ കുട്ടിയുടെ സ്നേഹത്തിന്റെ മുന്നിൽ 🙏 നിസ്സാരമാണ് 🙏🙏❤️👍❤️❤️❤️❤️❤️👍🙏🙏
@go9565
@go9565 7 жыл бұрын
In the 90s when i was in school, i used to think A R Rahman was a genius and there's nobody else even close to what he could do. But man! i was so wrong! I was not exposed to much of Ilayaraja's songs. Ilayaraja has so many good scores! damn! they are both geniuses in their own way! But i feel Ilayaraja has so much more to offer. Not putting down A R Rahman though. I listen to Ilayaraja's songs in Kannada, Malayalam, Tamil and Hindi. Awesome across all languages. No wonder it is said that Music does not have a language!
@carouna77
@carouna77 5 жыл бұрын
In fact ARR learnt much from Ilayaraja. He worked under him and played most of the instruments. He is yet another branch from the legend Ilayaraja.
@hemantjambhale6386
@hemantjambhale6386 4 жыл бұрын
True anything is possible for Raja sir. His music comes from his soul. I love his songs though he still not enter in marathi music
@shanmugamravi3224
@shanmugamravi3224 3 жыл бұрын
U missed Maestro"s Telugu songs
@thinkpositive5725
@thinkpositive5725 3 жыл бұрын
He is God Of Music🎶🎶
@mahalakshmiselvakumar7044
@mahalakshmiselvakumar7044 3 жыл бұрын
⁹9
@murugesank3648
@murugesank3648 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் வார்த்தைகளில் விளக்கம் சொல்ல முடியாமல் மனம் பரிதவிக்கும் அற்புதமான அருமையான பாடல் வரிகள் (இல்லை ) எக்காலத்திற்கும் மனதை திரும்பி பார்க்க வைக்கும் வரலாற்று பாடல் மறக்க முடியாது இந்த பாடலை இப்பொழுதும் விரும்பி கேட்பவரா நீங்கள்? எத்தனை தலைமுறை கடந்து சென்றாலும் கூட சலிப்பே தோன்றாமல் கேட்கும் பாடல்!!!!
@r.smathiyazhagan9817
@r.smathiyazhagan9817 Жыл бұрын
இத் திரையுலக வரலாற்றில் எத்தனை இசையமைப்பாளர்கள் வேண்டுமானால் வரலாம் ஆனால் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா அவர்கள் மட்டுமே.....
@linac2727
@linac2727 5 жыл бұрын
Beautiful song, my daughter's favorite! Even if she doesn't understand yet the meaning. Mesmerizing voice!
@bijaybiswas2559
@bijaybiswas2559 3 жыл бұрын
I am from West Bengal don't understand any words of this song but music is heart touching
@righttime6186
@righttime6186 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pqGxdaF9rteqY5I same Ellaiyarajah Sir
@vishnuvichu2023
@vishnuvichu2023 3 жыл бұрын
New Day begins and the her wish comes true. I'm sorry I'm not Tamil. Me - From Kerala - Malayalam is my mother tongue.
@jamalm1372
@jamalm1372 3 жыл бұрын
Music is divine its a language only soul feels
@sagarmudavoor8115
@sagarmudavoor8115 5 жыл бұрын
ഈ song ഞാൻ ആദ്യമായി കേൾക്കുന്നത് 96 സിനിമയിൽ ജാനു പാടുന്നതാണ്... Enak robmba pudich line is 2:08 to 2:40... Nanum oru Kerala rasigar.....
@midhunmadhav1828
@midhunmadhav1828 5 жыл бұрын
vellichillam vithary
@dr.b.nanthagopal9217
@dr.b.nanthagopal9217 5 жыл бұрын
Isayin idayamum naadiyum neengale Nani cembonyie very yaarum illai inda ulagil by Dr. B.nanthagopal
@anandraj-pg6sh
@anandraj-pg6sh 4 жыл бұрын
@@midhunmadhav1828 that's copy song from this song!
@amalfathima1019
@amalfathima1019 4 жыл бұрын
@@anandraj-pg6sh I think this song is copied from vellichillum vithari.
@anandraj-pg6sh
@anandraj-pg6sh 4 жыл бұрын
@@amalfathima1019 no first this song released I'm the album alaigal oivadhillai (1981) and then copied this song as vellichilla in 1982 ...and now the same song with same lyrics as in alaigal over remade with new singer !
@hobbycornerkerala
@hobbycornerkerala Жыл бұрын
എന്താ ഫീലിംഗ് ❤️❤️❤️
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 6 жыл бұрын
கலை மூலமே ஒரு மொழியை வளர்க்க முடியும்...உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்...திணிப்பது வேலை செய்யாது...தமிழை இளையராஜா இசை இருக்கும் வரை அழிக்க முடியாது..என் தமிழை அழிக்கவே முடியாது என்கிற கட்டாயமான நிலைக்கு அவர் கொண்டு வந்து விட்டார்...நன்றி இளையராஜா அவர்களுக்கு.
@silverjanstar
@silverjanstar 6 жыл бұрын
Sari ya sonnennga.. Tamizh laye iyal isai naadagam nu mukkiyathuvam kuduthaanga nu nalla puryudhu..
@kaviarsankk7334
@kaviarsankk7334 6 жыл бұрын
hi holl
@ganeshmoorthy3679
@ganeshmoorthy3679 6 жыл бұрын
ம் நன்றி
@ncr1723
@ncr1723 6 жыл бұрын
உண்மை தோழரே... அருமையான கருத்து... வாழ்த்துக்கள் 🙏👏👌😍
@kurinjinaadan
@kurinjinaadan 6 жыл бұрын
உண்மை சொன்னீர். நன்றி.
@ravishankarpalanivelu5806
@ravishankarpalanivelu5806 5 жыл бұрын
There can never be a song like this one. It is one of the greatest compositions by Raja. This is stuff of genius because you never ever get tired of listening to it and is always fresh every time you listen to it. This is a song that was playing in the streets of a town in Italy when an Italian passer by heard it and went in to the shop asking who composed it. He learnt about Raja and fell in love with his music and eventually visited Chennai to meet him. Such is the power of this song.
@shanmugamravi3224
@shanmugamravi3224 4 жыл бұрын
Wow, Superb information. Thank you Sir
@krishnakatikitala-bw1xo
@krishnakatikitala-bw1xo 3 жыл бұрын
Is it recently composed song or an old one?
@shanmugamravi3224
@shanmugamravi3224 3 жыл бұрын
@@krishnakatikitala-bw1xo Original song was composed either in 1980 or 1981. U cannot see this song in the movie Alaigal Oyevathillai. Think it would have been very difficult for picturing this Master Piece of Maestro.
@ravishankarpalanivelu5806
@ravishankarpalanivelu5806 3 жыл бұрын
@@krishnakatikitala-bw1xo I was referring to the old one composed for Alaigal Oivadhillai. As Shanmugam Ravi has replied, it was never picturized in that movie. Later on for the movie Megha, the same was re-recorded with newer singer Anitha and included in the movie.
@vadivelcinnappan8461
@vadivelcinnappan8461 2 жыл бұрын
Music legends never ends
@VISHNU-ji3qd
@VISHNU-ji3qd 5 жыл бұрын
Iam from Darjeeling..I can't understand even a Wrd but I luv this sng alot....whenever i feel sad I must hear this sngg...... luv u lotzz ilaiya rajaa sirrr.......I dnt know Tamil even one wrdddddd
@pakalavanchakkaravarthy667
@pakalavanchakkaravarthy667 4 жыл бұрын
Really
@thamizhspeech1856
@thamizhspeech1856 4 жыл бұрын
@@pakalavanchakkaravarthy667 karthi ngradhu tamil peru illaiya,,, adhu saei unga peru enna vithiyassama irukke
@k.pmohan7855
@k.pmohan7855 3 жыл бұрын
இளையராஜா. இசை பிரவி.மனம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
@murughank613
@murughank613 2 жыл бұрын
This song something is there no words 🙏
@jananivasantha7532
@jananivasantha7532 3 жыл бұрын
2021 இந்த பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக்👍👍👍
@nagarajan1870
@nagarajan1870 3 жыл бұрын
Nallaedamana rahamanaabavyamapadalaikodukkuisaielayasir nenga innum ennaiveda ellaiyaruthan vanang valthugeran
@kalayaniraman9320
@kalayaniraman9320 3 жыл бұрын
💋💋💋💋
@007vikatan
@007vikatan 3 жыл бұрын
2121 also ppl will listen.
@indumathi3756
@indumathi3756 3 жыл бұрын
MDjatAT
@sudarsan225
@sudarsan225 3 жыл бұрын
@@nagarajan1870 is. C hi jjjjjjj
@muraliaj5129
@muraliaj5129 3 жыл бұрын
No body can beat the beats of illayaraja its mesmerizing. He is a God's Gift to our Country. Long Live Illayaraja.
@dhayalandaya5481
@dhayalandaya5481 3 жыл бұрын
Yes 💯
@ameersworldtamil4710
@ameersworldtamil4710 2 жыл бұрын
@@dhayalandaya5481 ok
@sreesakti7165
@sreesakti7165 2 жыл бұрын
ilayaraja sir lyrics ok.,... but his character not ok
@alamelu10h53
@alamelu10h53 Жыл бұрын
@@sreesakti7165 WHY DO YOU SEE HIS CHARACTER
@sallmabegam714
@sallmabegam714 Жыл бұрын
Very 👁👂👉
@dhanalakshmi7920
@dhanalakshmi7920 3 жыл бұрын
Ilayaraja..... No words to express his creation Mind blowing
@Bose1080
@Bose1080 7 ай бұрын
resemblance of malayalam movie song.music director a.t ummer,movie name ina 1981.kzbin.info/www/bejne/oITLd3WfnKeopLsfeature=shared
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 14 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 19 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Thaandavam - Oru Paadhi Kadhavu Video | Vikram, Anushka
5:19
Love Makes Life Beautiful
Рет қаралды 8 МЛН
Naanayam - Naan Pogiren Video | Prasanna, Sibi Raj | James Vasanthan
6:13
SonyMusicSouthVEVO
Рет қаралды 44 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 14 МЛН