Рет қаралды 176
Song Lyrics
புதிதாய் புதிதாய் ஒரு இதயம்
பெற்றுக்கொண்டேன் இயேசுவிடம் - 2
பாவம் என்ற வலையினிலே
சிக்கிக்கொண்டு நானும் தவித்தேனே - 2
இயேசு வந்தார் வலையை அறுத்தார் - 2
அழகாய் என்னைப் பறக்கச் செய்தார்
ஆடிப் பாடி மகிழச் செய்தார் - 2
லலலா லலலா லலலலலா - 2
#kirubasanamchurch #tamilchristianmessage #sundayschool #kidssong