புதிய வாழ்வு தரும் புனித ஆவியே பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாய் வாருமையா பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும் பரமனே வாருமையா வரவேண்டும் வல்லவரே வரவேண்டும் நல்லவரே.2 தடைகள் நீக்கும் தயாபரரே உடையாய் வாருமையா ஒடுங்கி போனா எங்கள் ஆவியை விரட்டி உற்சாகம் தருமையா..2 வர வேண்டும் வல்லவரே வர வேண்டும் நல்லவரே.2 எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே நிரம்பி வழியாணுமே மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும் பண்பாடி மகிழணுமே வர வேண்டும் வல்லவரே வர வேண்டும் நல்லவரே.2 உலகம் எங்கிலும் சுவைத் தரும் வெண்ணிற உப்பாய் மாறணுமே இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும் மரமாய் வளரணுமே வர வேண்டும் வல்லவரே வர வேண்டும் நல்லவரே ஆமென் அல்லேலூயா கோமதி ராஜலிங்கம் தரணதரன் மானேதரன் கிருபாதரன் ஆமேன்