NerpadaPesu | "ராமதாஸின் மனவருத்தம் இதுதான்" - புட்டு புட்டு வைத்த ஆர்.கே.ராதாகிருஷ்ணன்! | PMK

  Рет қаралды 74,412

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 86
@Peter-du1rg
@Peter-du1rg 18 күн бұрын
ஆர் கே ராதாகிருஷ்ணன் சார் ஒரு கருத்து அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@senthils4862
@senthils4862 18 күн бұрын
பிஜேபியுடன் பாமக போனால் அந்த கட்சி மிகவும் கேவலமான நிலைக்கு போய்விடும் என்பதே நிஜம்..
@parthibansamykannu4544
@parthibansamykannu4544 18 күн бұрын
இது அப்பா மகன் திட்டமிட்டு நடத்தும் நாடகம்! மக்கள் இவர்களுடைய நாடகத்தை நகைச்சுவையாக பார்ப்பார்கள்!
@sajahanmkr16
@sajahanmkr16 18 күн бұрын
வாரிசுகளுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்க மாட்டேன் என்று கட்சி தொடங்கிய போது சொன்ன ராமதாஸ் ... கட்சியில் மகனுக்கு பொறுப்பு கொடுத்த போது மனமுவந்து ஏற்ற மகன் அன்புமணி இப்போது ராமதாஸ் தனது தங்கை மகளுக்கு பொறுப்பு கொடுக்கும் போது எதிர்க்கிறார்.... Blood is thicker than the ( caste) spirit
@kumarramalingam6666
@kumarramalingam6666 18 күн бұрын
எந்த கட்சி எவ்வளவு பணம் கொடுப்பாங்க என்று நாக்கை தொங்க போட்டுட்டு அப்பனும் பிள்ளையும் அலைந்ததால் வந்த வினை.
@way2tamilmaths561
@way2tamilmaths561 16 күн бұрын
ஐந்தாண்டு காலம் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது எவ்வளவோ சாதனைகளை செய்து இருக்கிறார் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவே தெரியாது ஏன் உங்களுக்கு இந்த காழ் புணர்ச்சி ​@@kumarramalingam6666
@SSaran2010
@SSaran2010 16 күн бұрын
Yenda badu.. why can’t you talk about DMK??
@vilampursengathirmannarsam5165
@vilampursengathirmannarsam5165 18 күн бұрын
அண்ணா பல்கலைக்கழக மாணவி திசைதிருப்ப
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 18 күн бұрын
வருத்தம் ஒன்றும் கிடையாது, இரண்டு பெட்டி வாங்க நாடகம்
@thamimsky
@thamimsky 18 күн бұрын
ஒரே நாளில் முகுந்தன் பெயரை தமிழகம் முழுவதும் பிரபலமாக்கிவிட்டார்கள். இதுதான் அரசியல்
@தமிழரசன்-ற5ற
@தமிழரசன்-ற5ற 18 күн бұрын
முதுகு பிஞ்சிடும்
@தமிழரசன்-ற5ற
@தமிழரசன்-ற5ற 18 күн бұрын
சுசீலா பங்கு தகராறு தான் என்று ராமமூர்த்தி சொல்கிறாரே?
@kumars6916
@kumars6916 18 күн бұрын
ஒரு தலைவர் சில வருடங்களுக்கு முன்பு 7:52 என் மகனோ மருமகனோ அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்னரே யார் தெரியுமா ஆர்கே
@meenakshiuthayam4268
@meenakshiuthayam4268 18 күн бұрын
ராமதாசு அவர்கள் சரியான முடிவு அடுத்த தலைமுறை முகுந்தன் , உதயநிதி,விஜய் இது போல் இளையதலைமுறை
@marissonmaris7599
@marissonmaris7599 18 күн бұрын
எத்தனை நாட்கள் தான் இது போன்ற நாடகத்தை நடத்தி அவமானப் படுவார்களா என்று தெரியவில்லைவன்னிய நண்பர்கள் இதை பார்த்து ஏமாற மாட்டார்கள்
@GovindaswamiS
@GovindaswamiS 18 күн бұрын
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி....... தோல்விக்கு காரணம் கூட்டணி....... கேப்டன் தோல்விக்கு காரணம் கூட்டணி....... வைகோ தோல்விக்கு காரணம் கூட்டணி....... மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர்....... திராவிடர்களை தவிர்த்து யாராவது காப்பாற்ற வர மாட்டார்களா என தமிழர்கள் ஏங்கினார்கள்..... தமிழர்கள் தலையெழுத்து சரியில்லை......... ஒரு புதியவர் வரட்டுமே..... அது யார்...... யாரோ..........
@subramaniannagamanickam2745
@subramaniannagamanickam2745 18 күн бұрын
RK sir, சில வருடங்களுக்கு முன் தலைவர் ஒருவர் என் மகனோ மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறினார். அவரிடமும் தாங்கள் கேட்டீர்களா? பாமக எப்படி திமுக கூட்டணியில் இருக்க முடியும் ஏனெனில் VCK அங்கு இருக்கும் போது.
@senthils4862
@senthils4862 18 күн бұрын
த்ததிபய ஸ்டாலின்னும் இதை தாண்டா சொன்னான் அப்ப நீ கோமாவில் இருந்தாயாடா த்துஊஊஊஊ ...
@ssn9072
@ssn9072 18 күн бұрын
DRAMA --😂😂 வாரிசு அரசியல் விமர்சனங்களை தவிர்க்க 😂😂
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 18 күн бұрын
அப்பனும் மகனும் நடத்தும் நாடகம், மக்கள் ஏமாற மாட்டார்கள், அப்பன் விஜய் கட்சி, மகன் பாஜக ஒரே கல்லில் ரெண்டு பெட்டி
@gunasekar3533
@gunasekar3533 18 күн бұрын
ஏன்டா ஆர்கே அன்புமணி உன் வயசு அதனால் அவர் இளஞர் இல்லை சரி இதே கேள்வியை 70வயசுல ஸ்டாலின் இளஞர்அனி தலைவராக இருக்கும்போது இதே கேள்வியை கேட்டியாட திமுகவுனா மூடிகிட்டு இருப்பியா
@kcraja1313
@kcraja1313 18 күн бұрын
பொட்டி வாங்குவதற்கு அப்பனும், மகனும் நாடகம் போடுகிறார்கள்.
@தமிழரசன்-ற5ற
@தமிழரசன்-ற5ற 18 күн бұрын
ரெண்டு பேருக்கும் நடுவிலே சுசிலா பங்கு வேற!
@ramkumar-dh7ou
@ramkumar-dh7ou 18 күн бұрын
Anna University pathi pesungada
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 18 күн бұрын
😂😂😂😂😂
@MaheshwariMaheshwari-um5xr
@MaheshwariMaheshwari-um5xr 18 күн бұрын
லவ் பண்ணவா படிக்கவ எதற்கு காலேஜ் அனுப்புகிறீர்கள்
@satishkumarkn9699
@satishkumarkn9699 17 күн бұрын
Everyone crystal 🔮😅
@prabhus1619
@prabhus1619 18 күн бұрын
கட்சியை கைபற்ற துடிக்கும் இருவர். அன்பு மணி = சின்னம்மா.
@MuruganRs-b1y
@MuruganRs-b1y 18 күн бұрын
அன்று ஷாஜகானுக்கு எதிராக அவர் மகன் ஔரங்கசீப் மாறினார் இன்று ராமதாஸ் அவர்களுக்கு எதிராக அவர் மகன் அன்புமணி மாறி உள்ளார் தன் மகன்களை அரசியலில் வைத்து அழகு பார்க்கும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம்.
@Puduvai_Siva
@Puduvai_Siva 18 күн бұрын
It's unfortunate to see this happen in broad daylight. When we have been struggling in our fight against dynasty politics and looking forward to building a good coalition to dethrone those in power, sadly Dr. Anbumani's tantrums are uncalled for. This is the second such incident that I see where Dr. Anbumani's behaviour is unacceptable. While these issues are quite common, it's a social media age and therefore it's important that a leader like Dr. Anbumani stays focused and makes peace with the leader and the party, to sustain its own and his interests further.
@onlinme7884
@onlinme7884 18 күн бұрын
anbumani is a dynasty politician, entitled one.
@KolanchiKolanchinathan-f6h
@KolanchiKolanchinathan-f6h 18 күн бұрын
அப்படியே எல்லாஅரசியல்கட்சிஉத்தமர்அன்றுகாலம்வேறுஇன்றுகாலம்வேறு
@mariappanganapathy8650
@mariappanganapathy8650 18 күн бұрын
அவங்க திட்டம் வேலை செய்கிறது
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 18 күн бұрын
பாஜக வின் வேலையே கட்சியை உடைப்பது தான்
@MUTHURAJ-nh1kr
@MUTHURAJ-nh1kr 16 күн бұрын
Enga sir antha katcheela Vera Alea ellenkela sir
@sathiskumar7546
@sathiskumar7546 18 күн бұрын
நாடக காதல்..
@visuallollipop7279
@visuallollipop7279 18 күн бұрын
TVK2026❤❤❤
@chandrasekar2698
@chandrasekar2698 18 күн бұрын
😂😂😂😂
@agswamyphone9219
@agswamyphone9219 18 күн бұрын
Pmk can not go with dmk AIADMK n Vijay party but pmw has no choice except bjp NDA.
@agswamyphone9219
@agswamyphone9219 18 күн бұрын
Many vannier friends. Never vote based on caste nthey want tobe not to be identified. As. Jati caste link
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 18 күн бұрын
பாமக நடத்திய விவசாயிகள் மாநாட்டைப் பற்றி இது போன்ற விவாதங்களை ஏன் நடத்தவில்லை. விவசாயிகள் என்றால் அவ்வளவு இளப்பம். சாதாரண கருத்து மோதலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாமகவை இழிவு படுத்தவேண்டும் என்ற அற்பத்தனமான எண்ணம் தான்.
@leelagovindaraj3886
@leelagovindaraj3886 18 күн бұрын
மகள் வழி முகுந்தன் வருவது நல்லது அன்பு மணி சுயநலவாதி மகள் என்பவள் திருமணம் ஆனதும் தகப்பன் வீட்டில் உரிமை கொண்டாட விடமாட்டார்கள் முகுந்தனுக்கு அரசியல் அனுபவத்தை கூறி வழிநடத்த வேண்டும் பெற்றோர்க்கு தான் பெற்ற பிள்ளைகள் சரி சமம் தட்டி கேட்க முகுந்தன் வர வேண்டும்
@onlinme7884
@onlinme7884 18 күн бұрын
wat kinda absurd logic is this? u do realise mukundan is ramadoss's oldest daughter's son right?
@தமிழரசன்-ற5ற
@தமிழரசன்-ற5ற 18 күн бұрын
என்னடா உளர்ற?
@kasiananths
@kasiananths 18 күн бұрын
Anna university issue ah divert pannuranga ellam onnu senthu politics always ultimate.public tha paavam
@Velloregreenworld
@Velloregreenworld 18 күн бұрын
Ithukkellam vakkanaya pesa vanthuduvan intha thuppuketta ayokkiyan.....DMK Adimai
@kumarkumaran6427
@kumarkumaran6427 18 күн бұрын
ADMK.PMK.aduthu udayum DMK
@GaMingBoss-ps4
@GaMingBoss-ps4 18 күн бұрын
It's all hoax...arasiyal naadagam..neenga solra maari sollunga na edhukura maari edhukura...limelightla iruka ivungela entha levelku povanga..saakadai arasiyal😂😂
@bhagavandossk7221
@bhagavandossk7221 18 күн бұрын
You cannot beat DMK in making family tradition 😂
@Vincentw3x
@Vincentw3x 18 күн бұрын
இராதாகிருஷ்ணன்கள் மிகவும் அறிந்த திமுக அனுதாபி. இவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
@venkatesank2126
@venkatesank2126 18 күн бұрын
டேய் புதிய தலைமுறை உனக்கு வெட்கமே இல்லையாடா இது ஒரு பிரச்சினையாக நல்லா சொம்பை அடிக்கிறீங்க கவர்மெண்டு😢க்கு
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 18 күн бұрын
ஒரு மண்ணும் இருக்காது rk வேஸ்ட்
@Peter-du1rg
@Peter-du1rg 18 күн бұрын
ஆர் கே ராதாகிருஷ்ணன் சார்உங்கள் கருத்து எப்போதுமே மாசாக உள்ளதுவாழ்த்துக்கள் சாரா ஆர் கே ராதாகிருஷ்ணன் சார்❤❤❤❤❤
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 18 күн бұрын
RK எப்போதும் தன் கருத்துக்களை ஆணித்தரமா பதிவிடுவார்
@IlNY777
@IlNY777 18 күн бұрын
டேய் RK, நீ தேர்தலில் தோற்றவன் தானே 😂😂😂😂
@Peter-du1rg
@Peter-du1rg 18 күн бұрын
ஆர் கே ராதாகிருஷ்ணன் சார்கருத்து அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤
@plnmohan
@plnmohan 18 күн бұрын
😂
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 18 күн бұрын
RK is a 200 rs sappie
@sekara1228
@sekara1228 18 күн бұрын
ஆடுஅடித்தகொண்டசாட்டையைஐயாகிட்டகொடுக்கசொல்லுங்க
@ramkumart8084
@ramkumart8084 18 күн бұрын
RK. Radhakrishnan DMK Spock person. Not Jernlist.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 18 күн бұрын
சன் டிவியில் ஸ்டாலின் என் குடும்பத்தில் இருந்து என் மகனோ மருமகனோ அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னதை கொத்தடிமை சொம்பு ஆர். கே வசதியாக மறந்து விட்டது நல்ல பகூத் அறிவு 😮😮😮
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.