ரஷ்யா தான் ஜெயிக்கணும் ரஷ்யாவுக்கு தான் அந்த நாடு கிடைக்கணும் வாழ்த்துக்கள் 👍👍👍👍
@Robert-mx6sc2 жыл бұрын
வேண்டாம் விஜயா. உக்ரைனுக்கு உக்கரன் சொந்தம் விஜயா. ரஷ்யா பயந்து நடுங்குகிறதா. நேட்டோ படைகளை பார்த்து
@thlapathykarthi77042 жыл бұрын
True
@7slovely2032 жыл бұрын
உக்ரைன் உக்ரைனுக்தான்
@Robert-mx6sc2 жыл бұрын
@@7slovely203 சரியா சொன்னேதம்பி. உக்ரைன் உக்ரைனுக்குத்தான். சீனா ஒலிம்பிக் முடித்து ஊருக்கு திரும்பியவுடன் ரஷ்யா தன் வேலைய காட்ட ஆரம்பிப்பான்.
@vivekanbalagan74762 жыл бұрын
அமெரிக்க தாயொளியே சும்மா இருக்க பிரச்சினைய போர் வரைக்கும் கொண்டுப்போயிறுவான்..... Indians always support russia only 💐♥💪
@indian15762 жыл бұрын
Yes I like your comment
@arunvijay23602 жыл бұрын
India war vandha endha country ku support pannadhu da😂😂 . Yena China ku edhira Usa india ku support pannudhu , Russia romba nerungiya country India ku .valkam pol india vedikai pakum😁😁😂😂
@Robert-mx6sc2 жыл бұрын
அமெரிக்கா வுக்கு போருக்கு போகாமல் இருக்கவே முடியாது. போர் இல்லை என்றால் அந்நாடு அழிந்துவிடுமே என்ற பயம் அமெரிக்காவுக்கு
@dr.science96092 жыл бұрын
USA and Russia both are India freind nation they have a good relationship So India won't participate in the war Untill China participating
@you17official362 жыл бұрын
Indian army ku vela erukum polayaaa
@DineshKumar-mf1qu2 жыл бұрын
அமெரிக்கா அமைதியாக இருந்தால் போர் நடக்காது
@Robert-mx6sc2 жыл бұрын
அமெரிக்காவால் அமைதியாக இருக்கவே முடியாது. ஆயுதம் விற்பனை செய்வதும். போர் நடத்துவதும் அவர்களின் வேலை.
@tamilselvan19942 жыл бұрын
Support Russia our Nations best friend ever.... 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺
@RajKumar-ii9ul2 жыл бұрын
🤔🤔🤔🤔🤔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👈💪🙏🙏🙏🙏🙏🙏
@thalavithi76922 жыл бұрын
Boss Russia eppadi oru suthanthira nada kaiptrapakkuthu
@abish77892 жыл бұрын
No no 😂
@dhoni60382 жыл бұрын
I support 🇮🇱
@sriramkrish17592 жыл бұрын
@@thalavithi7692 Ukraine is a part of USSR n gr8 PUTIN will annex it. USA n Israel killing millions of Syria, Palestine, Iraq, UAE innocent people only bcaz of crude oil n Israel needs LAND MASS. Saudi, UAE already become puppets for USA n Israel. Houdis (IRAN) will attack both the Arab countries oil wells n refineries in a few months. Both mossad n Houdis will kill innocent people n mainly the crude oils. Petrol, diesel price will go upto ₹ 500 in a few months n INDIA shud concentrate urgently into the electric vehicles charging stations n subsidy for the EVs. All the Indians shud leave UAE N Saudi as there will b a huge bloodshed going to happen
@premlal42022 жыл бұрын
Russia Putin 🔥
@karthikeyan35622 жыл бұрын
அமெரிக்கா தொடை நடுங்கி என்பது நீருபணமாகிவிட்டது🤣🤣🤣
@7slovely2032 жыл бұрын
அவன் அடுத்தவன் பொண்டாட்டிய உரசி பார்ப்பான் வந்தா லாபம் இல்லாவிட்டால் அமுக்கி படுப்பான்
@rajans24752 жыл бұрын
இன்னும் எத்தனை ஒமைக்கரான் வந்தாலும் உங்களை திருத்த முடியாது
@mmalaibala28152 жыл бұрын
நண்பர்களே இது மட்டும் இல்ல இந்த வருஷம் நிறையா போர் நடக்கும், wait and see
@7slovely2032 жыл бұрын
இந்த வருடம் நிறைய காமெடி வேனா நடக்கும்
@Robert-mx6sc2 жыл бұрын
@@7slovely203 இரண்டும் கலந்து நடக்கும். அரசியல் காமெடி. சினிமாகாமெடி
@ngraju..lankapuri.4302 жыл бұрын
எது எப்படியோ சண்டை வராமல் இருந்தால் சரி.. யுத்தத்தை செய்யும்போது விலங்குகளும் இயற்கையும் மனிதனால் பாதிப்படைகிறது..
@Karthick_2 жыл бұрын
Love Russian and Russia ❤️
@prithiviraj39112 жыл бұрын
I support Russia
@YARURAWDY2 жыл бұрын
இந்தியா ரேடியா இருங்க நம்ம நண்பனுக்கு பிரச்சன.😍
@Robert-mx6sc2 жыл бұрын
1967ல் இந்தியாவை கைவிட்டவன்தான் USSR இப்போ ரஷ்யா இதன் பெயர். இப்போ சொல்லு சகோ
@xfrancisprabahar11792 жыл бұрын
ரஷ்யா செய்வது சரி என்றால் சீனா இந்தியா மீது செய்தது சரி என்று ஒத்து கொள்வதற்கு சமம். நான் யாருடன் நட்பு வைக்க வேண்டுமென்று என் பக்கத்து வீட்டுக்காரன் முடிவு செய்ய கூடாது. So போர் வேண்டாம். இந்தியா தலையிட்டு போரை தவீர்க்க பேச்சுவார்த்தை நடத்தலாம். இந்தியாவை பாக், சீனா தவிர அனைத்து நாடுகளுக்கும் பிடிக்கும்.
@arjunvn56792 жыл бұрын
@@Robert-mx6sc 1971ல் USSR இல்லையென்றால் நம் நாட்டின் கிழக்குக் கடற்கரை இன்று அமெரிக்கா வசம். அது தெரியுமா ?
@akileshsanthosh25712 жыл бұрын
வழக்கம்போல தளபதியோட சிறப்பான ஆட்சிதான் சொல்லுவீகனு பார்த்தேன் 😀
அடுத்த வல்லரசு ஜரோப்பியன் யுனியன் என்று சொல்லுகிறார்கள்
@Robert-mx6sc2 жыл бұрын
@@ordinary3876 ரஷ்யா வல்லரசு அல்ல. அமெரிக்காதான் வல்லரசு இப்போ நம்பர்1வல்லரசு
@ordinary38762 жыл бұрын
@@Robert-mx6sc mm
@ordinary38762 жыл бұрын
@@Robert-mx6sc bro America Russia Australia valarasu than bro
@anilvince66972 жыл бұрын
தயாரித்து வைத்துள்ள ஆயுதங்களை பயன்படுத்த எளிதான தளம் கிடைத்துவிட்டது
@ramkrishnan5992 жыл бұрын
I will support Russia. Sri Lanka, Pakistan's support for China made India feel insecure and angry. If Russia, like India, and Ukraine support the United States, they feel insecure and angry
@kabilanselva68162 жыл бұрын
👌👍
@msb73222 жыл бұрын
😂Russia is not an ally of India and as same time India and Russia are not enemies. Russia's biggest defence buyer is India so Russia are considered to be India's friendly country. Consider if India is take on china in a war Russia hardly make any moves . Because Russia's biggest import and export partner is China..so when a war approaches they use indian soil to show their dominance . They never think about our country's security.
@mightyimagination8122 жыл бұрын
@@msb7322 correct bro
@sriramkrish17592 жыл бұрын
@@msb7322 it's not abt security. Agreed Russia is a weapon business partner, but still Chinese aggression will start from Taiwan if a war broke out between Russia vs Ukraine. 😂🤣 USA n Nato will never involve directly if Ukraine attacked. India, iran, Russia r global nuclear super powers exclude of USA
@ramanathanramanathan42842 жыл бұрын
I felt that China will take this opportunity to grab Taiwan... may they asked russia to create havoc in Ukraine so that they can take Taiwan by force. I would suggest all south east Asian countries who has dispute with South China sea should unite with India, Japan, South Korea and Australia to stand against any misadventure by China. Pakistan and sri lanka will not join war due their economic collapse.
@peeee41842 жыл бұрын
russia is more powerfull than nato support russia 🔥
@sethupathys71332 жыл бұрын
🇮🇳🇷🇺😍🥰
@abdulashik92592 жыл бұрын
Russia has superpowers
@priya_jaya2 жыл бұрын
Jai modi ji jai seeman ji
@jebasinghjohn9372 жыл бұрын
Poda punda
@rajasekardevan30082 жыл бұрын
முரட்டு 200 ஊப்(ம்)பி யா இருப்ப போல
@subramaniamprasad2 жыл бұрын
சாவு பறை
@priya_jaya2 жыл бұрын
@@subramaniamprasad விரைவில் சீமான் ஆட்சி அமையும் அனைத்து உறவுகளும் ஒன்றிணைந்து அண்ணனிடம் தொ.காட்சி ஊடகம் தொடங்க வலியுறுத்துவோம். 1,00,000 பேர் சேர்ந்து ஐந்து மாதத்திற்கு, மாதம் 2000rs வீதம் 100 கோடியை சேர்த்து விட முடியும்! முன்னெடுப்பு மட்டும் தான் தேவை! நிதியளிப்போம் உறவுகளே!!
@nnagarajraj6762 жыл бұрын
அமெரிக்க ரஷ்யா வகுக்கும் போர் வரம்போது இந்தியாவிக்கும் சீனா வகுக்கும் போர் வரணும் சீனாவ ஓட ஓட விரட்டணும்
@yusufmuhammed20372 жыл бұрын
மானங்கெட்டவன் ஊருக்கு பெரியவன் என்று எங்க வீட்டில் சொல்ல கேட்டுள்ளேன். அமெரிக்க தான் அது....
@Kokkigokul20012 жыл бұрын
This is the same circumstances happening in India-china border.
@baskar37932 жыл бұрын
Ukrain கதைய கேட்டு எனக்கு தல சுத்துது 😇🤔
@sriramkrish17592 жыл бұрын
Simple Nanba, study ant USSR n how USA divided USSR. Important real story of USA is, in yesteryear Hollywood movies from 1960's to 2000, max. Movie stories r war torned films bcaz USA leader's promote to their own citizens portraying that USA is the only leader n only hope for the world.
@gdrgdr41772 жыл бұрын
நண்பா நமக்கு தமிழே நடமாடுது நீ வேற இங்கிலிபீசு
@baskar37932 жыл бұрын
@@sriramkrish1759 😇😇😇😇
@VP_Tech2 жыл бұрын
India support Russia 🇮🇳♥️🇷🇺
@vinodhkumar8132 жыл бұрын
உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களின் நிலை என்னவாகும்?
@loganathan_chanthru2 жыл бұрын
நான் உக்ரைனில் படித்து வருகிறேன் இங்கு பல இந்திய மாணவர்கள் உள்ளோம்
@vinodhkumar8132 жыл бұрын
@@loganathan_chanthru அங்கே ஒன்னும் பிரச்சனை இல்லையே??
@loganathan_chanthru2 жыл бұрын
இல்லை
@vinodhkumar8132 жыл бұрын
@@loganathan_chanthru suppose war உருவானால் என்ன பண்ணுவீங்க Bro?
@loganathan_chanthru2 жыл бұрын
@vinodh kumar Thrla bro Engla evacuate paniruvaga bro indian embassy
@devikasabidevikasabi16952 жыл бұрын
" தேவிகா " பெயரை கேட்ட போது என் மணம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது
@meeran.r2912 жыл бұрын
நல்லா தானே இருக்கு தேவிகா கேள்விபடாத பெயர் வக்கீல் அம்மா🤗
@mendalf46232 жыл бұрын
Russia ❤
@premnatht66512 жыл бұрын
சண்டை ஆகாமல் இருக்க ஈசனை வேண்டிக்கறேன்
@renganathanparasuram86192 жыл бұрын
கிரேட் ரஷ்யா
@RajaKumar-cn6qj2 жыл бұрын
Germany Italywill stand neutral
@RK-zn3wl2 жыл бұрын
Thaliban ah yea onu puduga mudiyama ponanuga ithula ivanuga Russia va Kelichuduranugalam😂😂
@Roshanmohammad28652 жыл бұрын
அமெரிக்கா கால்வைத்த இடமெல்லாம் நாசம் தான்
@jegatheesan.sjegatheesan.s68802 жыл бұрын
Ilove rashya
@samiss58632 жыл бұрын
Russia💪💪
@prabhakaran51962 жыл бұрын
I am support Ukraine
@sriramkrish17592 жыл бұрын
😂😅Nato is a failure organization n USA can't involve directly. If Russia attack Ukraine, subsequently China will conquer Taiwan. Ur USA periannan can't help both
@Robert-mx6sc2 жыл бұрын
very good
@ramkrishnan5992 жыл бұрын
Eruporean American vs Asian world War 3..
@Leo__0452 жыл бұрын
Asians onu sernthal Americans Ala kuda onum panna mudiyathu
@arjunvn56792 жыл бұрын
But Asians are fighting each other.
@Ajvaro2 жыл бұрын
இவனுக சண்டை ல என் காசு 1lakh போச்சு 🥺
@scaniaanbu1562 жыл бұрын
I love Ukraine friends so please support Ukraine friends
@mahalaksmi12 жыл бұрын
Ippove petrol 1.72$ irukku Summa sapittu thungunga intha kulir ku War venam pa 🙏🙏🙏 Unity is strength
@isaimathy23042 жыл бұрын
முன்றாம் உலகப்போர் தொடங்கீற்றா
@xfrancisprabahar11792 жыл бұрын
ரஷ்யா செய்வது சரி என்றால் சீனா இந்தியா மீது செய்தது சரி என்று ஒத்து கொள்வதற்கு சமம். நான் யாருடன் நட்பு வைக்க வேண்டுமென்று என் பக்கத்து வீட்டுக்காரன் முடிவு செய்ய கூடாது. So போர் வேண்டாம். இந்தியா தலையிட்டு போரை தவீர்க்க பேச்சுவார்த்தை நடத்தலாம். இந்தியாவை பாக், சீனா தவிர அனைத்து நாடுகளுக்கும் பிடிக்கும்.
@arjunvn56792 жыл бұрын
இந்த விவகாரத்தில் நீங்கள் சீனாவையும் அமெரிக்காவையும் தான் ஒப்பிட வேண்டும். ரஷ்யாவின் அண்டை நாட்டில் அமெரிக்கா வந்து நாட்டாமை செய்தால் ரஷ்யாவுக்கு கோபம் வரத்தான் செய்யும். இலங்கை பாகிஸ்தானில் சீனா வந்து ராஜாங்கம் செய்வது நமக்கு எப்படி பிடிக்கவில்லையோ அதுபோல் தான் ரஷ்யர்களுக்கும் இருக்கும். சீனா செய்வது தவறு என்றால் அமெரிக்கா செய்வதும் தவறுதான்.
@mightyimagination8122 жыл бұрын
USA for democracy
@sriramkrish17592 жыл бұрын
, 😂🤣😂un naattamai USA Panna varai podhum da 🙏🙏🙏🙏
@mightyimagination8122 жыл бұрын
@@sriramkrish1759 s they do war for the people
@rajasekar79942 жыл бұрын
Pls stop the fight, being human.
@sriramkrish17592 жыл бұрын
😂🤣😂What do u say when USA n Israel killed millions of Syria, Iraq, Palestine innocent people?????? It's a raising alarm for WW3 n no one can stop it. Supersonic to HYPERSONIC , atomic weapon to EMP weapons, etc..... Will eradicate this humans from the universe. Uyiroda vaazhndhu panathai serrtthu enna seyya porom. 6 adi nilathil Nam udal irukkum, avlo thaan.
@shanmugam-ku9og2 жыл бұрын
Entha sandaiyeenal enagu before 10 days rs. 10000/_ pouchu.
@gokulnath33942 жыл бұрын
Payatha kamichu palan adaithal.. Putin rockss👍
@sriramkrish17592 жыл бұрын
He's a vice versa alpha man n unpredictable. Don't ever judge him
@king-tz4wc2 жыл бұрын
Ha ha ha ha! Nan vilvenu endru ninaithaiyo
@jayapriya82942 жыл бұрын
The United States of America 🇺🇸 great 🏪
@prabhuprabhu-cr3tz2 жыл бұрын
வேற யாரு உன்ன மாதிரி ரெண்டு நியூஸ் சேனல் அங்க இருந்துருப்பானுங்க
@Vinod-sh8kn2 жыл бұрын
😂😂😂
@sasisathishkumar56662 жыл бұрын
3 minutes la epadi viriva solla mudiyum
@muthupandi21402 жыл бұрын
அமெரிக்கா தன் குடிமக்களை வெளியேற்றினால் அந்த நாட்டில் மிகப்பெரிய பிரச்சனை வரும் 😐 உதாரணம் : அப்கானிஸ்தான்
@teamcrazy95732 жыл бұрын
Russia
@sivananthan31012 жыл бұрын
Vande 🙏🙏🙏🙏mataram 🤗🤗🤗🤗
@akramsherriff51472 жыл бұрын
Sheik imran Hossain has talked about this war long long ago now it's happening
@sarathisanjay3762 жыл бұрын
Ww3 apa
@ijaskhan62712 жыл бұрын
1 amaipum illa Ithu ellawatrukum kaaranam Amharica thaan
@mj5852 жыл бұрын
சண்டைய யாரா வது பேசி நிப்பாட்டுங்கப்பா,,படைய குவிச்சிக்கிட்டு,
@rakesh86302 жыл бұрын
உக்ரைன் நேட்டோவில் சேர்வது அதன் விருப்பம்
@arjunvn56792 жыл бұрын
அதேபோல், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் சீனாவுடன் சேர்வது அவர்கள் விருப்பம். சகோ, 1990ல் ஜெர்மானிய தேசம் ஒன்றிணைக்கப்பட்ட போது கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ விரிவாக்கம் இருக்காது என அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் அதிபர் மிக்கைல் கோர்பசேவிடம் மேற்குலக நாய்கள் வாக்குறுதி அளித்தன.
@arjunvn56792 жыл бұрын
@@フ乇キキ尺リムレ-w1r அந்த கலகத்தை அடக்கும் முழு வல்லமையையும் அப்போதைய சோவியத் இராணுவம் கொண்டிருந்தது, ஆனால் கோர்பசேவ் அதை செய்யவில்லை.
@magilpvtltd84422 жыл бұрын
Pavam da usa army
@rajasekar79942 жыл бұрын
This all some country trick
@salmanallapitchai78652 жыл бұрын
9m 2to
@chinnaduraibalakrishnan14612 жыл бұрын
World war 3?!
@manikandanalagesan86402 жыл бұрын
No ,not yet real ww3 will be on (2030~2032 -2035) , then new world order
@indrajithmechanical9622 жыл бұрын
Europe Russia la nadakra conflict, Intha USA yethuku panjayathuku poran😖😖😖
@JohnPaul-xe9wl2 жыл бұрын
Christian country power 🔥🔥
@prabub12872 жыл бұрын
Russian
@nagashanmugarajanraja79902 жыл бұрын
Puthiyathalai miraiyal unmayai pesa mudiyuma pannam thinum oru udagam
@professornitro97492 жыл бұрын
புதிய தலைமுறை போன்ற உபி ஊடகங்கள் தான் 🐵
@subramaniyamvijay52782 жыл бұрын
Rasiyaa kitta vachukathingaa
@devakumarc530932 жыл бұрын
USA 🇺🇸 BOSS NEXT INDIA ADD ECONOMIC WAR OR KASHMIR WAR
@sudha53772 жыл бұрын
ஔதேதமைமதை
@sivaranjani-jm44172 жыл бұрын
Ukraine people la most of the people enka poganum nu nenaikurankalo adhu padi nadakanum...
@ramanathanramanathan42842 жыл бұрын
I felt that China will take this opportunity to grab Taiwan... may they asked russia to create havoc in Ukraine so that they can take Taiwan by force. I would suggest all south east Asian countries who has dispute with South China sea should unite with India, Japan, South Korea and Australia to stand against any misadventure by China. Pakistan and sri lanka will not join war due to their economic collapse.
@vallal70672 жыл бұрын
Bro if China starts to occupy Taiwan.... India will try to capture Pakistan occupied Kashmir and China occupied ladakh
@bharanidharan61782 жыл бұрын
USA 🇺🇲🇺🇲🇺🇲🇺🇲 🔥🔥🔥
@sriramkrish17592 жыл бұрын
😂🤣😂Comedy pannadhada
@sriramkrish17592 жыл бұрын
If Russia attack Ukraine, subsequently China will conquer Taiwan. 😂🤣😂 USA thirudanukku thel kottina maari moodittu thaan irukkanum. PUTIN anga thaan check vechurukkaan
@ahamed76272 жыл бұрын
No true information it's waste of time
@JohnPaul-xe9wl2 жыл бұрын
America and Russia voda attam Israel kita selathu
@RajanRajan-ug7om2 жыл бұрын
Jai... NATO and USA
@sriramkrish17592 жыл бұрын
😂🤣Rendu perum PUTIN munnadi thunda kaanom thuniya kaanom nu oda poraanuva
@ralfjones93792 жыл бұрын
@@sriramkrish1759 😂yes bro
@arjunvn56792 жыл бұрын
உலகின் மிகப்பெரிய தீவிரவாதி அமெரிக்கா, அவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் மேற்கு ஐரோப்பியர்கள்.
@arunvijay23602 жыл бұрын
Valakam bol india Vedikai parkum😂😂😂
@gdrgdr41772 жыл бұрын
ஏம்பா இந்தியா சண்டைக் போகணுமா இப்பவே ஜனங்க சோத்துக்கு குழம்பு
@பாலகிருஷ்ணன்-ட5ந2 жыл бұрын
WORLD WAR ||| start aakituchii
@johnsaravanan33622 жыл бұрын
3rd world war start pannitanga ungalala Nimathiya oru naal kuda iruka mudiyala