அடுத்த நாட்டவர் திக்கி திக்கி பேசினாலும் தமிழ் மொழி அழகு தான்......... தமிழ் வாழ்க..... தமிழ் வளர்க..........
@kathirko5 жыл бұрын
நம்ம ஊருக்காரன் திக்கி திக்கி பேசினாலும் ஆங்கிலம் தான வருது. தமிழ் வரமாட்ட்டிடிங்குது.
@partha65225 жыл бұрын
Romba azhagaave pesuraanga..... Idhe maari continuous Tamil naadu la ullavan kooda pesa maataaan..... Pesavum theriyaadhu...
@tiger1995grvr5 жыл бұрын
@@nachi360 Urdu baadu
@japsltd5 жыл бұрын
Super ah pesaraanga
@logeswaran.r84105 жыл бұрын
வாழ்க தமிழ் ஓங்குக அதன் புகழ்.
@candajeg48825 жыл бұрын
தமிழகத்தில் இன்னும் எத்தனையோ பேருக்கு தமிழ் எழுத படிக்க பேசத் தெரியாதவர்களின் மத்தியில்.. இவர்கள் தமிழ் பேசுவதில் மிகப் பெருமைக்குரியது..
@muthaiahn72165 жыл бұрын
கிந்தி திணிப்பை தமிழர்கள் எதிர்த்தார்கள் அதை திமுக அரசியலாக்கியது அவர்களுக்கு உளமாற தமிழை வளர்க்க எண்ணம் இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது தமிழ்மொழியை தமிழகத்திலோ பிற மாநிலத்திலோ பிற நாட்டிலோ வளர்க்க எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.
@siddharthk11545 жыл бұрын
@@muthaiahn7216 unmai bro
@Iamlatha5 жыл бұрын
அவர் பெயர் தமிழாய்யா ? ஸ்டாலின்னு பேர் வெச்சுண்டிருக்கிறவர்கிட்ட தமிழ எதிர்பார்க்கலாமா ?
@sureshmuthu19515 жыл бұрын
Naa 1000 vathu like potten unga comments ku
@r.sivapouchane83895 жыл бұрын
I don't have words to express my feelings. Being a familiar I am very proud to hear such a beautiful programme from puthiya thalaimurai. Hates of to the sisters
@TamilFanTheory5 жыл бұрын
நிலானி சொல்லும் "ஆமாங்க" ...தனி அழகு
@lakshmananrajkumarlakshman30535 жыл бұрын
Unmaithan
@nelsonl91035 жыл бұрын
VLVV - Vera Level Viral Videos kandi paa😘😚
@chandrumcs38245 жыл бұрын
தமிழ் மொழி சரியான உச்சரிப்பு
@onetamil3day7284 жыл бұрын
நிலானி சொல்லும்'ஆமாங்க° தமிழ் தனி சிறப்பு உண்டு
@sujithad76874 жыл бұрын
Amaga
@ராஜஸ்ருதிகச்சேரி Жыл бұрын
ஆங்கிலத்தில் பேசினால் தான் பெருமை என்று நினைக்கும் சீன சகோதரி கள் பேசும் தமிழ் மொழி அழகு வாழ்க எம் தாய் தமிழ் மொழி
@tamilsongslibrarychannel17545 жыл бұрын
தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழ் பேச கூச்சப்படும் மக்களின் மத்தியில் இவர்களின் கொஞ்சு தமிழ் அழகு மிக்கது.😍 # வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@howtomake015 жыл бұрын
👍
@sachusachu335 жыл бұрын
Nice
@lakshmananrajkumarlakshman30535 жыл бұрын
🤩🤣😆
@nishan18782 жыл бұрын
China spread corona due to some intension... We indian knows how much we faced including world faced this attack.. In BC, they killed Bodhi Dharma. Reson , they dont want others to learn the secreats of india medicines and all.. Now, they started learning Tamil, after there China President came to india. now most of the China peoples were started learning tamil.. For sure if we allow them..every thing will be smashed off.. For some intension they learning tamil.. BACKSIDE we wont know what was there plan??????!!!!!!!... We tamilian's dont have jobs, no nothing .. For what reason they planning to come and to learn tamil over here.. Have they allowing our tamil peoples to survey in China border... Still lots of military people,s ours indian army were killed tactically by CHINA peoples in indian border... What happened to tamil peoples... Open ur eyes... Little little they will get inside then, that's all... Our soldiers, armys many peoples died ... Beware and becarefulll ... Open ur eyes ..give jobs to the tamil peoples inside in our nation.. Open ur eyes... Jaihind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@soundaryaelango66605 жыл бұрын
திக்கி திக்கி பேசினாலும்...திகட்டாது ௭ன் தமிழ்மொழி😎🔥...வாழ்க தமிழ்
@anikutty76505 жыл бұрын
என் இல்ல நம்
@venkatramanan70385 жыл бұрын
அவர்கள் பேசியது ஆங்கில கலப்பு இல்லாத தமிழ்...!!! பாராட்டுகள்... நம்மில் பலர் செய்ய தவறிய முயற்சி...
@chennai63725 жыл бұрын
@Adam LB நீங்க தமிழ் பேசனும் என்பதையே ஆங்கிலத்தில் தான் சொல்றீங்க. அப்பறம் எப்படி...???
@kamalambikaiparamjothy31423 жыл бұрын
மிக மிக அருமை. யாதும் ஊரே. யாவரும் கேளிர். அன்பே எங்கள் உலக தத்துவம்.
@sakid48474 жыл бұрын
தங்க தமிழை ரொம்ப அழகாகவே பேசுறீங்க அழகு அழகு.பூங்கோதை கலைமகள் நிலானி அருமை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vskvsk90205 жыл бұрын
சகோதரிகளே நீங்கள் பேசும் போது தமிழ் மேலும் அழகாக உள்ளது ❤️❤️❤️
@Surya-sj5cb5 жыл бұрын
😉
@RK-md4eq5 жыл бұрын
டேய் புதிய தலைமுறை வாழ்க்கையிலேயே இன்னைக்கு தான்டா நீங்க உருப்படியான ஒரு காரியம் பண்ணி இருக்கீங்க வாழ்த்துக்கள்
@suseetw32455 жыл бұрын
:D :D :D :D :D :D
@keralatalks37215 жыл бұрын
It is called Modi effect😂😂🤣🤣
@AjithFrancis8085 жыл бұрын
😂😂😂👌
@kumananman99525 жыл бұрын
😂😂😂
@lifeofdinesh43555 жыл бұрын
தூய தமிழிழ் பெயர் வைக்க தமிழ்நாட்டில் இருப்பவர்களே யோசிக்கிறார்கள்...ஆனால் சீன பெண்கள் தமிழிழ் பெயர் வைத்தது வியக்கவைக்கிறது.... வணங்குகிறேன்🙏🙏🙏
@soundrapandisoundrapandi5439 Жыл бұрын
அவர்கள் பேசியது ஆங்கில கலப்பு இல்லாத தமிழ்...!!! பாராட்டுகள்... நம்மில் பலர் செய்ய தவறிய முயற்சி...நாமெல்லாம் இவர்களைக்கண்டு வெட்கப் படவேண்டும், நம் வருங்கால தலைமுறைக்கு நாம் எந்த அளவு தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறோம்? தமிழ் மொழி எங்களுடைய பிறப்பின் அடையலாம்.... வாழ்க தமிழ்.
@kaveesanmuthulingam Жыл бұрын
ஒன்றை கவனித்தீர்களா? இவர்கள் ஆங்கிலம் கலக்காத தமிழ் ஆச்சிரியமாக இருக்கின்றது! வாழ்த்துக்கள் சகோதரிகளே!
@ersthegreat5 жыл бұрын
முழு காணொளியையும் பூரிப்புடன் பார்க்க முடிந்தது. ரசிக்கும்படி இருந்தது அவர்களின் தமிழ் உச்சரிப்பு.
@subbu2675 жыл бұрын
அந்த பெண் தமிழ் அவர்களுடைய இரண்டாவது தாய் மொழி என்று சொல்லும் போது எனக்கு மெய் சிலிர்க்கிறது ❤️❤️
@RPT20205 жыл бұрын
பூங்கோதை நிலானி கலைமகள் சகோதரிகளே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....
@suganthisathyaprakash46005 жыл бұрын
மூன்று சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@saravananswaminathan27485 жыл бұрын
இவர்களின் 'கன்னி'த் தமிழ் கேட்டு பூறிக்கின்றேன், பெருமைப்படுகிறேன், சீன சகோதரி'களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், குறப்பு:-நம்ம ஊரு தமிழ் நடிகைகள் பார்க்கவும்,
@kasimbeig47205 жыл бұрын
நாமெல்லாம் இவர்களைக்கண்டு வெட்கப் படவேண்டும், நம் வருங்கால தலைமுறைக்கு நாம் எந்த அளவு தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறோம்? தமிழ் மொழி எங்களுடைய பிறப்பின் அடையலாம்.... வாழ்க தமிழ்.
@prasathnarayanan30575 жыл бұрын
Amam nanba I don't know Tamil endru solpavarkali serupala adikanum
@ilayaraja83285 жыл бұрын
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மூடர்களே இதை சற்று கவனியுங்கள் சீன தேசத்து மங்கைகள் தமிழில் பேசுகிறார்கள்!!
I m married Chinese girl en wife Tamil ipadithan pesuva lovely thanks puthiyathalaimurai tv
@தாயகம்-த8ட5 жыл бұрын
தமிழ் எங்கும் பரவட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@venkatesh.a21255 жыл бұрын
மஞ்சள் மேனி பாவைகளின் கொஞ்சு தமிழ் கேட்கையில் நெஞ்சம் இனிக்கிறது. 💖
@karunarajsekaran34095 жыл бұрын
தமிழ்மொழி தமிழர்களை மட்டும் நம்பி இல்லை. தமிழ் இயற்கையின் படைப்பு...
@RajanRajan-ve3fr5 жыл бұрын
Unmai
@lingan60385 жыл бұрын
Nanba super ...sariya soninga
@a.m.kuttykutty99105 жыл бұрын
நேரில் கண்டால் உங்கள் காலில் விழ கூட தயங்க மாட்டேன்சகோதரிகளே... உங்களின் பேச்சைகேட்கும் போது கண்களில் கண்னீர்....
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
YES Yes
@NewfieNL5 жыл бұрын
அது காலில், காலை என்றால் Morning
@manjulaudaysooriyan29195 жыл бұрын
காலை என்றால் விடிய கலை விழா என்றால் நிகழ்ச்சி நண்பா
@vasanthsankarAB5 жыл бұрын
@@NewfieNL 😂😂
@Pradeep_universe5 жыл бұрын
நானும்
@rajasekargovindarajulu40322 жыл бұрын
தமிழ் மொழியின் சிறப்பை சீனர்கள் அறிந்துளார்கள். ஆனால் நமது மக்களுக்கு நம் மொழியின் சிறப்பு தெரியவில்லை. திருமதி.நிலானி, திருமதி.கலைமகள், திருமதி.பூங்கோதை அவர்களுக்கு என் வாழ்த்துகள். 🙏💐🙏💐🙏💐🙏💐🙏
@vj1nathan4 жыл бұрын
மிகவும் அருமையாக தமிழ் கதைக்கிறார்கள். இந்தநிகழ்ச்சியை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கின்றது . உங்களின் தமிழ் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள். 🙏👏👏👏
@krish36375 жыл бұрын
நிலானி தான் அழகான தமிழ் பெண் வெறித்தனமான அன்பு கொள்வார்கள் உங்கள் மீது தமிழர்கள் நன்றி மறவாத தமிழன்
@duraidurai63555 жыл бұрын
தமிழை இகழ்வாக நினைப்பவர்களுக்கு சரியான சவுக்கடி.வாழ்க சீன சகோதரிகளே.
@shamdineshA5 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு உங்களோட இந்த நிகழ்ச்சி
@s.muralikrishnan89764 жыл бұрын
நிலானீ மற்றும் இருவரின் தமிழ் உச்சரிப்பு மிக மிக அழகு உங்களின் அழகு தமிழுக்கு நாண் தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள்
@feelthirsty51115 жыл бұрын
எம் தமிழுக்கு எல்லையில்லை...விரிட்சமென வளரும்.தமிழ்...இவர்கள் உச்சரிகும் பொழுது...அழகிய கொஞ்சும் தமிழாகவும் உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரிகளே...வாழ்க தமிழ்...வளர்க தமிழின் புகழ்😍😍
@ramachandrans69065 жыл бұрын
சீன தேசத்தின் சகோதரிகளே உங்களுக்கு டிரில்லியன் நன்றி.
@all90775 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகளே.வட இந்தியர் தமிழ் உச்சரிப்பை விட தங்கள் தமிழ் உச்சரிப்பு செவிக்கு இனிமையாக உள்ளது.வாழிய செந்தமிழ்.வாழ்க நற்றமிழர்.வாழிய இந்தியத் திருநாடு. வாழ்க வையகம்.வாழ்வாங்கு வாழ்க அன்பும் அமைதியும்.வாழ்க நற்கருணை.
@ganesanswaminathan87945 жыл бұрын
நீங்க அவ்வளவு தூரம் வடக்கே ஏன் போறீங்க,,? நம்ம சென்னையிலேயே தமிழ் வல்லுநர் மகன்.....சுடலை சுடலைன்னு ஒருத்தர் இருக்கார்....... அவர் தமிழை கேட்டால் நீங்க வெட்க படுவீர்கள்,... வேதனை படுவீர்கள்.... வருத்த படுவீர்கள் .........
@karthikk32935 жыл бұрын
Yes ....🤦ooru mele, hei ethu ennathu, unku, tamizhai evalavu kevalama pesa mudiumo avalavo mosam pesuraanga koduma....
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழ் அணங்கே! உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவோம். அருமை தோழிகளே!!!
@tamilfoodfort5 жыл бұрын
நம் தாய்மொழி தமிழ் மொழி சீனப்பெண்கள் பேசும் இந்தமிழ் மொழி மிக சுவை மிக்கது.போற்றக்கூடியது.
@sheelagovind31415 жыл бұрын
So happy ....welcome pm of China we Indians respects u sir
@jeganjegan29785 жыл бұрын
ழகரம்,ளகரம்உச்சரிப்பு மிகச்சிறப்பு...பிடித்திருக்கிறது...மிக்க நன்றி
@anandhilakshmi76205 жыл бұрын
வன் அஞ்சல், மென் அஞ்சல் ப்பா. நானே ஒரு வினாடி மெய் மறந்து விட்டேன்... எல்லாமே தூய தமிழ் வார்த்தைகள்..... வாழ்த்துக்கள் சகோதரிகளே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐
@lingan60385 жыл бұрын
Mm
@lsenthil925 жыл бұрын
Nama alungaliae neraya peruku antha varthaiku artham theriyathu😅
@anandhilakshmi76205 жыл бұрын
@@lsenthil92 aama bro.. nanum athan Oru second confused. Ena solranga nu. Apram thn letters and email ku thn solranga nu purinchukitten
@என்றும்அன்புடன்-ண9ட5 жыл бұрын
எனக்கு ரொம்பவும் பெருமையா இங்கே அனைவரும் தமிழில் கருத்து பதிவு செய்து இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நாம் மட்டும் தமிழில் எழுதுவது பெருமை என்றாலும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் தமிழில் எழுதுவது பெருமை தான் என்ற எண்ணம் உருவாக்குவோம் அனைவரும் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க வாழ்க வளர்க தமிழ்
@t.marimuthu74085 жыл бұрын
அருமை.. இவர்கள் தமிழ் பேசும் அழகு அருமை..
@selvarajrenukadevi14435 жыл бұрын
ஆமாங்க ...ஆமாங்க...கேட்க இனிமையாக உள்ளது. 👌🏼🤝🤝👏🏻👏🏻💐
@sweetykruthiga41804 жыл бұрын
ஆங்கிலம் பேசினால் தான் மதிப்பேனு சொல்லுற ஜென்மங்களுக்கு இனி மிதியடி(அடி) போல இருக்கிறது இவர்களின் அழகிய தமிழ்....
@saravanans82675 жыл бұрын
நடை பழகும் குழந்தை தத்தி தத்தி நடக்கும் போது எவ்வளவு அழகோ அதே அழகு தான் மற்றொரு நாட்டோர் தத்தி தத்தி எம் மொழி தமிழை பேசும் போது அவ்வளவு அழகு...!!😍😍
@vennilaveni37223 жыл бұрын
Enama feel pannikarkanga
@saravanand18463 жыл бұрын
இவர்கள் சீன உளவாளிகள் என்று சந்தேகமாக உள்ளது தமிழர்கள் இந்தியர்கள் இவர்களை நம்பி ஏமாறவேண்டாம்
@amalamathavandoss68585 жыл бұрын
ஆமாங்க ஆமாங்க. கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது. பேசாமல் இந்திக்கு பதிலாக நானும் சீன மொழியை கற்றுக்கொள்ளலாம். தமிழ் பேசுவதால் நீங்களும் எம் சகோதரிகள்
@sarosaravanan12945 жыл бұрын
கலைமகள்,பூங்கோதை ,நிலானி கொஞ்சும் தமிழ் வாழ்க!
@mumtajmumtaj5294 жыл бұрын
A
@mumtajmumtaj5294 жыл бұрын
A
@mumtajmumtaj5294 жыл бұрын
A
@mumtajmumtaj5294 жыл бұрын
A
@kanishkantamizh18825 жыл бұрын
எல்லாம் தமிழ் கமென்ட் பார்க்க எவ்வளவு அழகு 😍
@justrelax57645 жыл бұрын
மிகப் பெரிய உண்மை. இதையே நானும் சந்தோசமாக கவனித்தேன்.
@abdullahsaheel29155 жыл бұрын
ஆம் தோழரே
@udhaya_prince5165 жыл бұрын
நம்ம ஏன் ஹிந்திக்கு பதிலா சீன மொழி கத்துக்க கூடாது?🤗
சீன நாட்டிலுள்ள நான் மிகுந்த மரியாதையாக நடத்தப்படுகிறேன்.
@Namachi1305 жыл бұрын
What? It is true?
@ramuorion5 жыл бұрын
Please find out whether chinese common people are treated better and whether they are free. But China has betrayed India on several occasions. And it will not change because the rulers are same and never been elected by the people. China had not been a dependable ally. Back stabbing is imminent. Yes China is an economic gaint, but it was possible only because of abusing global Copyright and patent rules and piracy industries.
@reachingoutmyselfs23505 жыл бұрын
China fuckers are racists.
@justrelax57645 жыл бұрын
@@reachingoutmyselfs2350 Yes!!! Heard from friends they aggressively doing in Singapore & Malaysia. China is a biggest place & people also differ in courtesy. The reason i was thinking after had long time watches I still need to be learning courtesy from some of Chinese families but some families made me thinking Indians r far far better than those.
@reachingoutmyselfs23505 жыл бұрын
@@justrelax5764 yes they are racists against especially dark brownish indians.and they respecting so much to white peoples.that is the truth.but they don't know they have many ugliest things with them.
@starstar18955 жыл бұрын
ரொம்ப சந்தொஷமாக இருக்குது இதை பார்க்க 🙂😍 தமிழ் வாழ்க...🌹🌹🌹🌼🌼
@Bagava20105 жыл бұрын
தமிழுக்கும் அமுதென்று பேர் 💜அத்துணை அழகு இந்த சீனப் பெண்களின் தமிழ் 💙வாழிய பல்லாண்டு 💐
@muthum82945 жыл бұрын
செம்மொழியான தமிழ் மொழி மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shakthisakthivelk24145 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா சீன வானோலிக்கும் நன்றி
@dhanis.anandharaja5 жыл бұрын
அழகு தமிழில் பேசி சீன சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள் 💐💐💐💐 மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி தமிழ் மொழி என்பது உண்மை தமிழன் என்பதில் பெருமைகொள்கிறேன்
@kumartv8496 Жыл бұрын
மிகமிக நண்றி மிலானி அவர்களே
@udhayakumar.sudhayakumar17555 жыл бұрын
சீனா சகோதரிகள் உடன் உரையாடல் மிக மிக நன்றாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள்💐💐💐💐💐💐💐💐💐💐
@nagarjun.v17515 жыл бұрын
மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி சீன மங்கைகளே தமிழ் பேசியதற்காக...........
@mayilsamyk18295 жыл бұрын
சீனத்து சகோதரிகளே அன்பு சகோதரனின்நல்வாழ்த்துக்கள் உங்களின்கொஞ்சும்தமிழ் என் உள்ளத்தில்உற்சாகத்தை உண்டாக்குகிறது.வாழ்கவளர்க
@karlmarxhh9455 жыл бұрын
ஆகா என்ன ஒரு அழகு. மூவருமே தமிழ் அழகாக பேசுகிறீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழிகளே.
@vijayanponmani10425 жыл бұрын
என் தாய் 🔥தமிழ்🔥மொழியை இவ்வளவு அழகாக பேசிய சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏👌👌🌹💐
@nishan18782 жыл бұрын
China spread corona due to some intension... We indian knows how much we faced including world faced this attack.. In BC, they killed Bodhi Dharma. Reson , they dont want others to learn the secreats of india medicines and all.. Now, they started learning Tamil, after there China President came to india. now most of the China peoples were started learning tamil.. For sure if we allow them..every thing will be smashed off.. For some intension they learning tamil.. BACKSIDE we wont know what was there plan??????!!!!!!!... We tamilian's dont have jobs, no nothing .. For what reason they planning to come and to learn tamil over here.. Have they allowing our tamil peoples to survey in China border... Still lots of military people,s ours indian army were killed tactically by CHINA peoples in indian border... What happened to tamil peoples... Open ur eyes... Little little they will get inside then, that's all... Our soldiers, armys many peoples died ... Beware and becarefulll ... Open ur eyes ..give jobs to the tamil peoples inside in our nation.. Open ur eyes... Jaihind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@arjunansrinivasan26695 жыл бұрын
மூவருடைய *தமிழ்ப்பற்று அருமை* அதிலும் *நிலானி* யின் *தீவிர ரசிகன் நான்*
@btsarmy4ever363 жыл бұрын
மூவருடைய தமிழும் சிறப்பு👌👌 உங்களுடைய தமிழுக்கு தலை வணங்குகிறோம்!!!
@kumarvenkat97225 жыл бұрын
உலகில் மொத்தம் ஏழு அதிசயங்கள் உண்டு என கூறுகிறார்கள்,,,அந்த ஏழு அதிசயமும் கண்டு வியந்த மாபெரும் அதிசயத்தின் அரசன் "தமிழ்"
@kingofsoulforever42355 жыл бұрын
Semma
@muthaiahn72165 жыл бұрын
நெறியாளர் Wow, Super என்பதறக்கு பதிலாக அருமை, சிறப்பு, மிக சிறப்பு, செம என்ற தமிழ் சொல்லாடலை பயன்படுத்தலாம்.
@jakeerhussainraseena88205 жыл бұрын
தமிழனாய் இருப்பதில் பெருமிதம் கொள்வோம் வாழ்க தமிழ்
@marimathivanan68745 жыл бұрын
அழகு தமிழ், இந்த சீன நண்பிகளின் பேட்டி அருமை.
@balamadhu20115 жыл бұрын
தமிழின் பெருமையை உணருங்கள் தமிழர்களே ... தமிழ் உலக மூத்த மொழி முற்காலத்தில் வணிக தொடர்பு கொண்டுள்ளது அவர்கள் கடவுளாக பார்த்த போகி தர்மர் நமது தமிழர் ... தமிழ் மனதை ஆளும் ...
@HAPPINESSFOROTHERS5 жыл бұрын
அருமை சீன தமிழர்களே, உங்கள் தமிழுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்,..
@duraisubramanian61895 жыл бұрын
"செம்மொழியான தமிழ்மொழி "
@பாலுச்சாமிகிருஷ்ணன்5 жыл бұрын
தமிழ் பேசுகின்ற மற்ற மொழியாளர்களுக்கு புதிய தலைமுறை சாதனையாளர் விருது ஆண்டுதோறும் வழங்கி கௌரவிக்க வேண்டும்
@rajasankar12454 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, இந்த சீனர்கள் ஆங்கில கலப்பிலா தமிழ் பேசுகிறார்கள், தமிழ் நாட்டு இளைஞர்கள் இவர்களிடம் தமிழ் பற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.
@karuppusamyn5155 жыл бұрын
👌🏻👌🏻👌🏻 மிக்க அருமை. அன்றும் இன்றும் என்றும் வாழ்க தமிழ்... வளர்க தமிழ்... 😍😍😍
@balaji28k5 жыл бұрын
தமிழ் என்ற போது உடலில் உணர்ச்சி ஓங்குகிறது.... தமிழா 😇
@kishanindra5 жыл бұрын
ஆங்கிலம் கலக்காமல் எப்படி பேசுவது என்று இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் முக்கியமாக செய்தி நிறுவனங்கள்
@ManiMaran-de1ng5 жыл бұрын
Unggalukku en itayapoorvamana NAL valtukkal VALGA TAMIL from Malaysia.
@keralatalks37215 жыл бұрын
அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் இது மிகச் சிறந்த ஆலோசனையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
@oom57335 жыл бұрын
unmai
@vetri245 жыл бұрын
18:28 சூரியா ♥️. அழகிய உச்சரிப்பு பார்க்கவே பெருமையயாக இருக்கிறது
@karthifromnyc28345 жыл бұрын
Vera level Surya Anna da
@P.BALAMURUGATHEVAR3 жыл бұрын
அருமை ,சீனா சகோதரிகளுக்கு நன்றி ,சீன நாட்டு சகோதரிகள் அற்புதமாக தமிழில் பேசுவதைக்கேட்டால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
@daffodsdavid5 жыл бұрын
"ஆமாங்க" is like very sweet.
@mohammadilyas63365 жыл бұрын
நீலானியின் " ஆமாங்க" அருமை
@rajendraprasadsubramaniyan50285 жыл бұрын
தமிழர் தயார் என்கிறார் சீனர் ஆயத்தம் என்கிறார் அருமை
@Gannappazham5 жыл бұрын
அநேகர் தமிழிலேயே தட்டச்சு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் இது போதும் தமிழ் வளர.
@mylifestylevmvm17763 жыл бұрын
மூன்று பேரும் ரொம்ப அழகாக தமிழ் பேசுறாங்க 🙏🙏👍👌👌🙏🙏🙏
@Kishore82195 жыл бұрын
மிக அருமை மனம் கவர்ந்த பதிவு அழகிய சீனத்தமிழ்
@phonecontacts57475 жыл бұрын
தமிழ் இனி மெல்ல சாகும் என்று யாரோ சொன்னாங்க சாகாதுடா...சாகாது
@116marimuthuakashanjanakum55 жыл бұрын
17:45 Anbanna FANS PIT STOP..... SURIYA.. ANNA 😍😍
@கொங்குவெள்ளாளதமிழன்5 жыл бұрын
தமிழன் உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறார்கள் நமது மொழியை கற்ற உலக நாடுகளில் உள்ளவர்கள் விரும்புகின்றனர் ஆனால் தமிழர்கள் மறந்து விட்டனர் ஆனாலும் தமிழ் என்றும் நிலைத்து நிற்கும் வாழ்த்துகள் சீன தேசத்து தமிழர்களே
@gopikrishnanjayaraman15505 жыл бұрын
“ ஆமாங்க “ நிலானி... Such a cuteness! 🥰
@kanthanv84785 жыл бұрын
இவர்கள் கலந்துரையாடலலில் ஆங்கில வார்த்தை அதிகமாக பயன்படுத்தவில்லை
@arulselvan.thangamani87195 жыл бұрын
சீனப் பெண்எவ்வளவு அழகா தமிழ் பேசுகிறாள் ஆனால் நம் தமிழக மக்கள் புள்ளைங்க கோ மயி ரூகோ என பேசுகின்றன இது என்ன மொழி என்று தெரியவில்லை🙏🙏😥
@dineshtraveler15095 жыл бұрын
Tamil food factory Arul 😁😁😁
@bulatshalu5 жыл бұрын
Hahaha
@Aravindparaniraja10895 жыл бұрын
மயிர் என்பது சுத்தமான தமிழ் வார்த்தை தான்😆😆😆
@vellaichamykannan71565 жыл бұрын
என் தாய் மொழி த மி ழ் தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க வளமுடன் தமிழ் தமிழ் தமிழ்.....
@ramadossramadoss39575 жыл бұрын
நீங்கள் மூவரும் தமிழ் பேசுவது அழகு. கேட்க கேட்க ஆசையா இருக்கு. சிறப்பு மா
@abdulkalammathstutioncentr11975 жыл бұрын
அருமையான பதிவு , மகிழ்ச்சி மகிழ்ச்சி
@umamakesh63955 жыл бұрын
உங்கள் ஊடகத்தில் இதுபோன்ற நல்ல செய்திகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி 🙏🙏🙏🇮🇳
@nagavallis65745 жыл бұрын
ஆங்கிலம் கழக்காத அருமையான தமிழ் போசியது அருமை வாழ்த்துக்கள் 🌻🌻🌷🌷🌷
@muzipursitthi63455 жыл бұрын
இவர்களது தூய தமிழ் கேட்க சந்தோசமாக உள்ளது. ஆனந்த கண்ணீர்.
@fajithnasreenfn71414 жыл бұрын
Nilani vry quit.....namaludaiyea sila thamilargal kooda intha martiri dress aniyamarthanga... nilani really great, voice so sweet....👌