திருச்சியை கலக்கும் சுதேசி ஆட்டோக்கள்

  Рет қаралды 256,598

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 249
@balasubramanian_s
@balasubramanian_s 3 жыл бұрын
எப்படி இப்போது இதுபோன்ற நல்ல செய்தி களை புதிய தலைமுறை யில் காணமுடிகிறது. நன்றிகள்🙏💕
@venkatesanvenkat6988
@venkatesanvenkat6988 3 жыл бұрын
பா வெ தஞ்சாவூற்கு வரணும்
@dreambig5965
@dreambig5965 3 жыл бұрын
Adu stalin sixerrr
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 жыл бұрын
Adhan pudhuya thalai murai
@sridharanb139
@sridharanb139 3 жыл бұрын
தமிழகம் முழுவதும் இணைத்தால் மக்களுக்கும் பயன்அளிக்கும் கார்பரேட்களுக்கும் ஆப்பாகும் சுதேசிஆட்டோசெய்வார்களா?
@krishnakumarkrishna8263
@krishnakumarkrishna8263 3 жыл бұрын
@@sridharanb139 கண்டிப்பாக விரைவில் தமிழ்நாடு முழுவதும்
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 3 жыл бұрын
எல்லோரும் லாபம் அடைவது தான் உண்மையான முன்னேற்றம். வாழ்க! வளர்க!
@subramaniank9476
@subramaniank9476 3 жыл бұрын
தெளிவான முடிவு.corporate க்கு ஆப்பு.சேவை செய்பவர்/பயனாளி பலன் வாழ்த்துகள்.
@joelosteen7856
@joelosteen7856 3 жыл бұрын
சென்னையிலும் இதை கொண்டு வாருங்கள் முழு ஆதரவு
@nechemiahjtas630
@nechemiahjtas630 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.தேவன் தாமே உங்கள முயிற்சிகளை ஆசீர்வதிப்பாராக.
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Good
@oe719
@oe719 2 жыл бұрын
அருமை அருமை extra கேட்காமல் இருந்தால் மிகவும் அருமை வாழ்த்துகள்.
@jsvinuramram8138
@jsvinuramram8138 3 жыл бұрын
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விடிவுகாலம். வாழ்த்துக்கள்.🙏
@ritarita3490
@ritarita3490 3 жыл бұрын
Welcome. God bless you all Do good service' to our people.
@grandpamy1450
@grandpamy1450 3 жыл бұрын
மகிழ்ச்சி,,,,அன்பு வாழ்த்துக்கள்,,, முயற்சியில் வெற்றி கிடைக்கட்டும்,,
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
சபாஷ்..👏👏👏👏👏👏 ஒற்றுமைதான் பலம், நல்ல திட்டம் வாழ்த்துக்கள்...🙏🏻♥️🙏🏻
@akbarazar5829
@akbarazar5829 3 жыл бұрын
மிக சிறந்த முயற்சி👍..... ola,uber போன்ற பெருநிறுவனங்களை மக்கள் புறகணித்து இது போன்ற செயலியை பயன்படுத்த வேண்டும்......
@editiergroup5726
@editiergroup5726 3 жыл бұрын
சென்னயிலும் இது போன்று சேயல் பட வேண்டும் என வாழ்த்துகிறேன்
@9056rajan
@9056rajan 3 жыл бұрын
நன்றி...trichy auto நண்பர்கள் 💐🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳கோவையில் இருந்து
@ztmministriesmadurai8061
@ztmministriesmadurai8061 2 жыл бұрын
சிறப்பு மீண்டும் தமிழன் தனது ஆதிக்கத்தைத் எல்லா ஊரிலும் பரவ வாழ்த்துக்கள்
@raveendranravi2539
@raveendranravi2539 3 жыл бұрын
இந்த ஆப்பு சென்னைக்கு வந்தா நல்லா இருக்கும்
@krishnakumarkrishna8263
@krishnakumarkrishna8263 3 жыл бұрын
கண்டிப்பாக திபாவளிக்கு ரிலிஸ்
@parumalvenkatesan1839
@parumalvenkatesan1839 2 жыл бұрын
நானும் ஆட்டோ டிரைவர் தான்,,,,,,, சென்னை,,,,, இங்க நம்ம சொன்ன எவன் கேட்கறான்,,,,,,,, நீங்கள் செய்து இருப்பது நம்ம எல்லா ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல்ல செய்தி தான்,,,,,,, இது நமக்கு நாமே திட்டம்
@ksharma592
@ksharma592 3 жыл бұрын
நல்ல முயற்சி. இதில் சேர்த்து உள்ள ஆட்டோ நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி..Er.T.V.KUPPUSWAMY sharma civil engineer
@s.ranjiniashwathanvitha8652
@s.ranjiniashwathanvitha8652 3 жыл бұрын
அருமையான செய்தி புதிய தலைமுறைக்கு நன்றி
@sankarsathya5579
@sankarsathya5579 3 жыл бұрын
சென்னைக்கு வாங்க 💐
@arrajvel-vc4dy
@arrajvel-vc4dy 11 ай бұрын
சுதேசி ஆட்டோ ஓனர் மற்றும் தொழிலா ஆட்டோ தொழிலாளர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான இதயம் வடிந்த நல்வாழ்த்துக்கள் தங்கள் மென்மேலும் வெற்றி அடைந்து தொழிலில் முன்னேற்றம் அடைய என்னுடைய வாழ்த்துக்கள் பொதுமக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செயல்படாமல் இந்த ஆட்டோக்களை பயன்படுத்துமாறு மிகத் தாழ்ந்து பண்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@ArunKumar-ie3ej
@ArunKumar-ie3ej 3 жыл бұрын
சிவகாசி பஸ்நிலைய ஆட்டோசங்கம் சார்பாக வாழ்த்துகள்...
@தமிழ்தேசியம்-ட4த
@தமிழ்தேசியம்-ட4த 3 жыл бұрын
சோழ நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். இதே போல் தான் தமிழ் மன்னன் ஆட்சிக்கு பிறகு, ஆட்சிக்கு வந்த தெலுங்கு மன்னனை விரட்டிய மக்கள் வாழ்ந்த பூமி
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 3 жыл бұрын
அனைத்து ஆட்டோகளையும் ஒன்றிணையுங்கள்! தமிழக ம் முழுவதும் ஒன்றிணையுங்கள்! நம் பணம் நமக்கே! வாழ்த்துகள் காம்ரேட்!
@praneshbalaji8866
@praneshbalaji8866 3 жыл бұрын
அருமையான முடிவு👌👌👌👌👌👌👌👌👌
@yaseenimuhammadraja9461
@yaseenimuhammadraja9461 3 жыл бұрын
Happy to Be in Trichy
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 3 жыл бұрын
அருமையான பணி நாட்டுக்கே ஒரு வழிகாட்டுதல் வாழ்த்துக்கள்
@c.a.dinesh6235
@c.a.dinesh6235 3 жыл бұрын
வாழ்த்துக்கள்👏🙏👍
@tamizuna
@tamizuna 2 жыл бұрын
சரியான பாதை சரியான அறுகு முறை வாழ்த்துக்கள் மக்களும் அவர்களுக்கு வாழ்வு அளிப்போம்
@Meenunatarajan
@Meenunatarajan 3 жыл бұрын
Super super. Avanga ellarum nalla irukanum
@srinivasansundararajan9001
@srinivasansundararajan9001 3 жыл бұрын
சிறந்த கூட்டு முயற்சி! வாழ்த்துக்கள்!
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 3 жыл бұрын
முன்னுதாரணம்! வாழ்த்துக்கள்
@johnk2968
@johnk2968 3 жыл бұрын
அருமையான முயற்சி..
@கண்ணாடிபூதக்கண்ணாடி
@கண்ணாடிபூதக்கண்ணாடி 3 жыл бұрын
சூப்பர். இந்த ஒற்றுமை மொத்த மக்கள் அனைவரிடமும் வந்தால் இந்தியா மீண்டும் உண்மையான சுதந்திரமும் சூபீட்சமும் பெறும்.
@selvasamy5819
@selvasamy5819 Ай бұрын
ஆட்டோக்களுக்கு மட்டுமல்லாமல் வாடகை கார்களுக்கும் இதை செயல்படுத்த வேண்டும்.
@rammayilai8617
@rammayilai8617 3 жыл бұрын
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வாழ்த்துக்கள்.
@selvasamy5819
@selvasamy5819 Ай бұрын
தமிழ்நாடு உள்ள முக்கிய நகரங்கள் முழுதும் இந்த செயலியை நடைமுறை படுத்த வேண்டும்
@ரகுபதி-ன7ற
@ரகுபதி-ன7ற 3 жыл бұрын
வாடகை கம்மியா வாங்கினா மக்கள் ஏன் மாற போறாங்க கால்டாக்சி ல போனா கூட கம்மி தான் ஆனா ஆட்டோவுல போனா அதை விட அதிக கட்டணம்
@krishnanc8347
@krishnanc8347 3 жыл бұрын
திருச்சி ஆட்டோ நண்பர்களைவாழ் த்துவோம் சென் னைடிரைவர்கள்
@abdulrasheethabdulrasheeth8970
@abdulrasheethabdulrasheeth8970 Жыл бұрын
பாராட்டுகள்
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by Жыл бұрын
வளர்க.....வ.ஊ.சி ஞாபகம் வருகிறது. ஆட்டோ ஓட்டுநர் வளம் பெற வாழ்துக்கள்
@kannanthanjai4132
@kannanthanjai4132 3 жыл бұрын
மும்பை விசாகப்பட்டினம் போன்ற நகரில் ஆட்டோ கட்டணம் மிக குறைவு எனவே ஏராளமானேர் ஆட்டோவில் பயனிக்கிறார்கள்
@umamaheswarielamurugan3399
@umamaheswarielamurugan3399 3 жыл бұрын
Trichy auto drivers mulichikittaga, mattravar yeppavo?
@backiarajbic4574
@backiarajbic4574 3 жыл бұрын
நல்ல விஷயம் - வயதான, cellphone ஆப்புகள் உபயோகம் பண்ண முடியாமல போன டிரைவரகள் & உபயோகிப்பார்கள் இருவருக்கும் நன்மை - வாழ்த்துகள்
@venugopalpapanan1030
@venugopalpapanan1030 2 жыл бұрын
சூப்பர்
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
ரேசன் கார்டு மூலம் பெட்ரோல் டீசல் கொடுக்க அரசு முன்வரலாம் digital meter with app சவாரி பதிவு மற்றும் கட்டணம் கொண்டு வரலாம் இதனால் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் பயன் பெறலாம்
@chandrasekharbalaganapsthy2300
@chandrasekharbalaganapsthy2300 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள செயல். வாழ்த்துக்கள்
@Deepika-m4v
@Deepika-m4v 3 жыл бұрын
விரைவில் சென்னை வந்தால் நல்லது
@muralimanikam1210
@muralimanikam1210 3 жыл бұрын
Super super good job good job God blesses team members we need Chennai also this service please come fast Chennai
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 жыл бұрын
Varathu poda
@jothinathans1298
@jothinathans1298 Ай бұрын
Chennai auto hike price for small distance they are collecting Rs.100 for 2 kms
@anbalagananbu3500
@anbalagananbu3500 3 жыл бұрын
சூ‌ப்ப‌ர், நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
@mr.goodman5352
@mr.goodman5352 2 жыл бұрын
சென்னையில் கொண்டு வாருங்கள் சகோ
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 3 жыл бұрын
நம் சுதேசி ஆட்டோக்களுக்கு வாழ்த்துக்கள்.திருச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை ரூட்டில் உள்ள மாத்தூர் செல்ல சுதேசி ஆட்டோவின் வாடகை எவ்வளவு வரும்.
@tamilmission7406
@tamilmission7406 3 жыл бұрын
these guys charge more than OLA and Uber. auto drivers never used meter now they are talking like saints.
@summerwind3217
@summerwind3217 3 жыл бұрын
நல்ல செய்தி
@nanpasekar6965
@nanpasekar6965 Жыл бұрын
மேலும் வளர வாழ்த்துகள் சுதேசி ஆட்டோ ஓட்டுநர் நண்பர்கள்
@kaberdasssamiappan5993
@kaberdasssamiappan5993 3 жыл бұрын
தொழிலாளர்கள் ஒன்று கூடினால் எதையும் சாதிக்கலாம்
@n.maheshmahesh4055
@n.maheshmahesh4055 3 жыл бұрын
இந்த சேவை சென்னையில் வந்தால் நன்றாக இருக்கும்
@abuthalha9802
@abuthalha9802 Ай бұрын
கோவையிலும் இந்த சேவையை கொண்டு வாருங்கள்,முழு ஆதரவு உண்டு...
@boorayyan9
@boorayyan9 3 жыл бұрын
இது போன்ற மற்ற துறைகளிலும் கார்பரேட் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும்.
@sudarsansadasivam6990
@sudarsansadasivam6990 3 жыл бұрын
அண்ணங்களா சிறப்பு.நல்லா செயல்படுங்க.மக்கள் ஆதரவு கட்டாயம் இருக்கும்.
@pushpavenkhatesan
@pushpavenkhatesan 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@bhaskarji9200
@bhaskarji9200 3 жыл бұрын
நேர்மையான செய்திகளை வெளியிடவேண்டும். ஒரே கட்சிக்கு ஜால்ரா அடிக்க வேண்டாம்..
@rsr3519
@rsr3519 2 жыл бұрын
Superb👏👏👏
@soundaramg9559
@soundaramg9559 3 жыл бұрын
ஆட்டோ ஓட்டுனர் பயனாளிகள் அரசுக்கும் நன்மை. மிக முக்கியமாக திறன் அதிகரிக்கும். ஒற்றுமை மேலோங்கும். இவர்களால் இவர்கள் ஆட்டோ பராமரிப்பும் செய்து கொள்ள வேண்டும். நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமாக நாளும் நலமாக இல்லறம் இனிமையாக உண்மை,உழைப்புமாக நன்று நன்றி ⛟⛟⛟⛟⛟
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Arumai👌
@gpnboysgaming5201
@gpnboysgaming5201 3 жыл бұрын
Supper 🙏
@vijaygideonchannel4358
@vijaygideonchannel4358 3 жыл бұрын
சென்னைக்கு வந்தால் நல்லது
@kalaivaniramesh7778
@kalaivaniramesh7778 3 жыл бұрын
Great job 👏
@shandeebak8695
@shandeebak8695 2 жыл бұрын
Valthugal nanpa
@kathirthamiz1326
@kathirthamiz1326 3 жыл бұрын
Nice Welcome!!
@arrajvel-vc4dy
@arrajvel-vc4dy 11 ай бұрын
C உங்களுடைய அபரிதமான முயற்சி வெற்றியடைய என்னுடைய மனதார வாழ்த்துக்கள் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி ஆட்டோ சங்கங்களுக்கு வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி கார்பனேட் நிறுவனங்களில் இருந்து விடுபட இந்த முயற்சி எடுத்த அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ஓனர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சுதேசி ஆட்டோவை பயன்படுத்துமாறு தாழ்மையுடன்
@kumarasamyvelayutham2920
@kumarasamyvelayutham2920 3 жыл бұрын
Very good
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 3 жыл бұрын
Super. எல்லா சிட்டிகளுக்கும் இதை சீக்கிரம் அறிமுகப்படுத்தவும். ஆட்டோ டிரைவர்கள் இதன் மூலம் பயன் பெறலாம். முக்கியமாக ஆட்டோ டிரைவர்கள் வண்டிக்கும் தங்களுக்கும் இன்சுயூர் insurance செய்து கொள்ளவும்
@ganeshana8803
@ganeshana8803 3 жыл бұрын
All the best
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 3 жыл бұрын
சூப்பர் .
@saravananshanmugam8125
@saravananshanmugam8125 Жыл бұрын
Super
@grmtr1632
@grmtr1632 3 жыл бұрын
சிறப்பு...
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@amalorjagaraj3158
@amalorjagaraj3158 3 жыл бұрын
Congrats
@ramanram2823
@ramanram2823 3 жыл бұрын
Valthukkal
@balajirangaswamy5617
@balajirangaswamy5617 3 жыл бұрын
Good initiative 👏👏👏👌
@swarnalatharamamoorthy1482
@swarnalatharamamoorthy1482 3 жыл бұрын
Hats off and congrats
@victordharmaselvam9520
@victordharmaselvam9520 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு... ❤️
@arunjoseph4315
@arunjoseph4315 3 жыл бұрын
Supper brothers jesus blessed all
@panjaroja9375
@panjaroja9375 3 жыл бұрын
Good
@europeandobermanindia
@europeandobermanindia 3 жыл бұрын
super
@jacobraj9202
@jacobraj9202 3 жыл бұрын
good job
@babudineshrajendran
@babudineshrajendran 3 жыл бұрын
Migga sirantha thittam.... Sudeshi.... vazthukal valarga.... intha idea
@giridhark9227
@giridhark9227 Жыл бұрын
Nice..good initiative..
@senthilcorp9424
@senthilcorp9424 3 жыл бұрын
திருச்சி ஆட்டோ ஓட்டுநர்களுக்கும்,புதிய தலைமுறை டிவிக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு மேலும் தமிழ் நாட்டில் உள்ள ஆட்டோக்களையும் ஒருங்கிணைத்து' நமது பணம் நமக்கே' என்ற கொள்கையில் அனைத்து தொழில்களிலும் இது போல் உருவாக்கி தமிழர்கள் முன்னேற வேண்டும். கார்ப்பரேட் மற்றும் வட இந்தியர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.
@mukeshkannav8500
@mukeshkannav8500 2 жыл бұрын
Apps like this should be governed by governments and support both passengers and drivers
@INDIAN-ew2kl
@INDIAN-ew2kl 3 жыл бұрын
Very excellent ..🤝👏👏👏
@SureshKumar-by2um
@SureshKumar-by2um 7 ай бұрын
ம் வாழ்த்துக்கள். மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்று நினைக்கிற பெரிய நிறுவனங்களுக்கு நிரந்தரமாக பெரிய ஆப்பு வைத்த சுதேசி ஆட்டோ ஒட்டுநர்களின் செயலை வரவேற்கிறேன். வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Super.thank you for the video Anna.
@ponnusamy9206
@ponnusamy9206 3 жыл бұрын
இதுக்கு தாடா தமின்வைச்சான்டாபெரு ஆப்பூன்னாபாரு வாழ்ததமிழன்சேவை
@ManiKandan-ox5zc
@ManiKandan-ox5zc 3 жыл бұрын
வேகு நாட்களுக்கு பிறகு உருப்படியான புதிய தலைமுறை செய்தி
@kavismart1937
@kavismart1937 3 жыл бұрын
Trichy❤
@krishnarajanv953
@krishnarajanv953 2 жыл бұрын
"Meter Auto " என்று சொல்லப் படுகிற இந்த ஆட்டோக்களில் பயணம் செய்வது மிகவும் சௌகரியமாக இருக்கிறது. தனித்தனி குழுக்கள் உள்ளன. இக்குழுவின் ஏதாவதொரு ஆட்டோ டிரைவர் போன் நம்பர் வைத்து இருந்தால் அவரிடம் போகுமிடத்தை தெரிவித்தால் அவரோ அல்லது குழுவில் உள்ள வேரொரு டிரைவரையோ அனுப்பி வைப்பதும் சௌகரியமாக உள்ளது. மீட்டர் ரீடிங் பார்த்து கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு இடத்திற்குச் சென்று வரவும் காத்திருந்து அழைத்து வருகிறார்கள். சென்னையில் இந்த மாதிரி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
@a.selvaraj9767
@a.selvaraj9767 3 жыл бұрын
செம்ம
@srinivasanragavan3913
@srinivasanragavan3913 2 жыл бұрын
Great modi great bjp jai hindustan bharath matha ke jai
@rgladson9544
@rgladson9544 2 жыл бұрын
தமிழக அரசு ஒரு செயலியை ஏற்படுத்தலாம். குறைந்த கமிஷனுடன்.
@mohammedthoufeq218
@mohammedthoufeq218 3 жыл бұрын
Super ⭐⭐⭐
@AshokKumar-bk1us
@AshokKumar-bk1us 3 жыл бұрын
நல்லது ரொம்ப சந்தோஷம்
@parthibanvarun3413
@parthibanvarun3413 3 жыл бұрын
great
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1,1 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 1,5 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 87 МЛН
Neeya Naana Full Episode 449
1:29:43
Vijay Television
Рет қаралды 1,2 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1,1 МЛН