செந்தில் பாலாஜியை தியாகி என்று முதல்வர் சொல்ல காரணம்? - அய்யநாதன் | Udhayanidhi Stalin | PTD

  Рет қаралды 23,369

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv
செந்தில் பாலாஜியை தியாகி என்று முதல்வர் சொல்ல காரணம்? - அய்யநாதன் | Udhayanidhi Stalin | PTD
#udhayanidhistalin #dmk #mkstalin #vanathisrinivasan
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 28
@nandhakumar9632
@nandhakumar9632 Күн бұрын
திரு.அய்யநாதன் சார் அன்பு வணக்கம். தன் மக்கள் நல செயல்பாடுகளால் துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி அவர்கள் நிரூபிப்பார். நன்றி.
@ramachandran8630
@ramachandran8630 Күн бұрын
வானதி உளறல் என்றும் பிரசித்தம்.. உதயநிதி துணை முதல்வர் பற்றி 2026 ல் மக்கள் ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரியும். வானதி அதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
@babym5137
@babym5137 Күн бұрын
வாரிசு அரசியல் என்று சொல்ல முடியாது அரசியல் தெரிந்த வாரிசுகள்🎉🎉🎉
@SubraMani-p6h
@SubraMani-p6h Күн бұрын
(வானதி)கட்சி நபர்கள் செய்ய வேண்டியது. ஆட்சியில் தவறு, ஊழல் இதுபோன்ற செயல்களில் கவனம் செலுத்துங்கள்.
@rampandian4260
@rampandian4260 Күн бұрын
மொட்டரொம்ப முட்டுகொடுக்க 200.ஊபி
@ezhilmak4611
@ezhilmak4611 11 сағат бұрын
ஒட்டுமொத்த அமலாக்கத்துறையும் முழு வேகத்தில் செந்தில் பாலாஜியை மட்டும் ஒடுக்க முற்படுவது அவர் திமுகவில் இருப்பது தானே... ஆகவே , எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று செந்தில் பாலாஜியை பாதுகாக்க வேண்டியது திமுகவின் முழுமுதற் கடமை
@muthupandi2772
@muthupandi2772 14 сағат бұрын
செந்தில் பாலாஜி அவர்கள் சிறையில் இருந்து வந்ததால் வானதி சீனிவாசன் அவர்களுக்கு வயிறு எரியுது
@ArthiAswanth1018
@ArthiAswanth1018 15 сағат бұрын
100%percentage true'
@banuliveschool316
@banuliveschool316 Күн бұрын
2002 2014 ஒருவரை உயர் பதவிக்கு எப்படி, எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார்?
@chandramohan6482
@chandramohan6482 Күн бұрын
Ayyo pavam ayyanathanum soru thinganum. Pichai edukka mudiyathulla aambalaya iruntha thane ethirthu kelvikekka mudium
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Күн бұрын
குடும்பம் ஆட்சி குடும்பம் இல்லாதவன் ஆட்சி பன்னி என்னத்த கிளிச்சான்.
@samaruldhas
@samaruldhas Күн бұрын
இந்ந ஆளுக்கு நேர்மமையாய் பேசவே தெரியாது. தமவு செய்து இப்படிப்பட்டவர்களின் பேட்டியைப் போடாதீர்.
@ViyomViyom-jf9gh
@ViyomViyom-jf9gh Күн бұрын
ஜெ பிராமாணாள் அதனால் தண்டனை குற்றவாளியாக ஜெயிலுக்கு போனாலும் தியாகதலைவி என கொண்டாடுவ...அயோக்கியபயலே
@ezhilmak4611
@ezhilmak4611 11 сағат бұрын
சித்தன் ராம் மஞ்சி , சம்பாய் சோரன் போன்ற தேவையற்ற துரோகிகள் / தொந்தரவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் , ஒரு பெரிய அரசியல் கட்சிக்கு வாரிசு அரசியல் தான் தீர்வு
@shankarsselladurai3244
@shankarsselladurai3244 21 сағат бұрын
Rs200
@ramachandran8630
@ramachandran8630 Күн бұрын
ஜெயலலிதா சசிகலா சிறை சென்ற போது என்னா அலப்பறை. எவனும் வாய திறக்கல.. அவங்க என்ன தியாகிகளா.. எல்லாரும் அப்படித்தான்..
@sridharvishwanathan514
@sridharvishwanathan514 Күн бұрын
Muttu muttu ena muttu😂
@ramachandran8630
@ramachandran8630 Күн бұрын
பிஜேபி அதிமுக ஆதரவு எனில் லட்சரூப்பீஸ்.. .
@thalavairajendran9175
@thalavairajendran9175 Күн бұрын
ஜாங்கிரிபேசலாமாவெக்கம்கெட்டது
@jishnushankaar
@jishnushankaar Күн бұрын
Theeyaghee for what ? Mr Stalin jee what did this Sentil Balajee for Tamil Nadu?
@anandraj1750
@anandraj1750 Күн бұрын
அய்யா இந்த வானதிக்கெல்லாம் பதில் சொல்லி தங்கள் நேரத்தை வீணாக்காதீர் வேலுமணியால் தான் ஜெயிச்சேன்னு சொன்னாங்க இப்ப தானும் ஒரு தலைவர்தான் இருப்பைக்காட்டுறாங்க விடுங்கய்யா
@vijayakumarm4613
@vijayakumarm4613 5 сағат бұрын
காசுக்கு பேசுறான் டா நேரத்தை வீணாக்க அந்தாளு கிருக்கனா
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 38 МЛН