இன்றைய உச்சகட்ட வளர்ச்சியின தூண் ... பொருளாதார சிற்பி மறைந்துவிட்டார்...😭😭😭😭😭😭ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshkumar-kd1yt15 сағат бұрын
உண்மையான நிதி அமைச்சர்.😭😭😭😭😭
@Rojaisgold234713 сағат бұрын
உண்மையான இவரும் நிதி அமைச்சர் உண்மையான பிரதமர் இனி இவரை போல் வேற யாரும் வரமுடியாது
@Rojaisgold234713 сағат бұрын
நீங்கள் சொன்ன அத்தனையும் நடக்க போறதற்க்கு அதற்க்கு உறுதுணையாக இருக்கிற அரசாங்க அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை ஏறெடுக்கிறேன் ஐயாவின் மரணம் பெரிய பேரிழப்பாக இருந்தாலும் அவர் என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டியிருக்கிறார் ஐயாவின் ஆன்மா பரலோகம் சொன்றடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்..
@dossselladurai503113 сағат бұрын
நல்ல மனிதர் தலைவர் பதவியை மக்கள் நலனுக்காக பாடுபட்டார்.அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@sundarrajsweetlin160410 сағат бұрын
நேருவுக்கு பின்னர் உண்மையான பிரதமர் முனைவர் மன்மோகன்சிங் ஆவார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
@DKalidoss_13 сағат бұрын
சிறந்த நிதி துறை கையாண்டவர், அமைதியான பிரதமர்
@selvamk992015 сағат бұрын
பொருளாதார தந்தை டாக்டர் மன்மோகன் சிங் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் வேதனையான செய்தி வருத்தத்துடன் உங்கள் செல்வம்
@msmanimegalai60215 сағат бұрын
திரு மன்மோகன் சிங் அய்யா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் இவர்களின் ஆத்மா சாந்தியடைய. இறைவனின் நான் வேண்டுகிறேன் 😂😂😂 அவர்கள் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை😂😂😂 தெரிவித்துக் இந்த கட்சியில் இருக்கக்கூடிய அனைவரும் எனது ஆழ்ந்த இரங்கலை 😂😂😂
@RajaRaja-w2n2b18 сағат бұрын
ஆழ்ந்த இறங்கள் ஐய்யா..... நல்லோர் ஆண்மா இறைவனடி இழைப்பாரட்டும்..... என்ன செய்வது.....🙏🇮🇳
@rajaragavannarayanan356914 сағат бұрын
முடிந்தது அண்ணா பல்கலைக்கழக செய்தி.
@ramuv236521 сағат бұрын
மறைத்தாலும் இவர் சேவை மறையாது.
@witnesstamilculture81811 сағат бұрын
இந்திய வரலாற்றில் மறக்க முடியாத மிகச்சிறந்த பாரத பிரதமர்
@lakshminarayananr357710 сағат бұрын
உலகின் தலை சிறந்த பொருளாதார மேதை அரசியலில் தன் சொந்த கடசியினரால் அடையாளம் இல்லாமல் இருந்தார்.
@Aajaa-v5w19 сағат бұрын
மற்ற நாட்டு மக்களின் மனதில்...மலர்ந்த இந்தியாவை உருவாக்கிய... மறக்க முடியாத மாபெரும் முன்னாள் மாண்புமிகு பிரதமர் திரு.மன்மோகன்சிங்.,. ஆழ்ந்த இரங்கல்
@venkatesanm345215 сағат бұрын
ஆழ்ந்த இரங்கவ்
@mykvrvillagecookingsudhaka272016 сағат бұрын
மறைந்த்தாலும் இவருடைய சேவை மறையது
@GaneshanMurugapillai-g1v17 сағат бұрын
நம் நாட்டின் முன்னாள் பிரதமர் மாபெரும் பொருளாதார மேதை அவர்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது அன்னாரை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு கட்சியின் மேலிட தலைவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள தொண்டர்களுக்கும் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.