🔴LIVE: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் - சீமான் ஆதரவு | Samsung employees strike | Seeman | PTD

  Рет қаралды 10,629

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#Puthiyathalaimuraitv #samsungemployeesstrike #samsungworkersprotest #tamilnadugovernment #mkstalin #centralgovernment #mansukhmandaviya #samsungtamilnadu #samsungemployeesissue #protest #samsungworkersprotest #CITU #SIWU
🔴LIVE: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் - சீமான் ஆதரவு | Samsung employees strike | Seeman | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 45
@venkatsamsung
@venkatsamsung 19 сағат бұрын
Daai பாவம் டா enga employees....seeman இப்படியே உசுப்பேற்றி employees life காலி பண்றிங்க da....😢😢😢😢
@ramesh-x8b5x
@ramesh-x8b5x 17 сағат бұрын
dei loosu
@Karthikking6124Karthik
@Karthikking6124Karthik 11 сағат бұрын
இன்று போராடா விட்டால் நாளை அடிமை உனக்கும் நடக்கும் போராட பயப்படும் இனம் அல்ல 🔥🥱 தமிழர் இனம்
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Күн бұрын
நாம் தமிழர் புரட்சி வெல்க❤🐅❤
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 23 сағат бұрын
எப்படி ஒரு பிளான் இது ஒரு நல்ல போராட்டம் இந்த நேரம் சரியான தே. ஆம் பிறநாட்டு கம்பெனிகள் வரும்போது அவர்கள் அலர்ட் ஆகி சம்பளம் உண்டு யூனியன் கூடாது அப்படி என்றால் ஓகே இல்லை யேல் ஒங்க சங்காத்யம் வேண்டாம் என்பர். வாழ்த்துக்கள் அவர்களை உஷார் படுத்தி மேலும் பல இளைஞர்களின் எதிர்கால வேலை வாய்ப்ப கெடுத்த மைக்கு நன்றி
@jagan2933
@jagan2933 5 сағат бұрын
சூப்பர். இவர்களை போன்ற அரசியல்வாதிகள் பல தொழிலாளிகளின் வாழ்கையை தெருவுக்கு கொண்டு வந்தது வரலாறு. இப்போ அய்யப்பந்தாங்கள் பேருந்து நிலையம் பக்கம் இருந்த இடத்தில் ஒரு பெரும் தொழிற்சாலை இருந்து அது 1980 கலில் மூடப்பட்டது. இது வரலாறு. தொழிலாளிகள் சிந்திக்க வேண்டும். வேலை வாய்ப்பு பதிவு செய்தவர்கள் கதி அனைவரும் அறிந்தது
@mohankumar8927
@mohankumar8927 3 сағат бұрын
மேடு இன் சிங்கப்பூர் என பேசறான். சேம்சங் ஊழியனே. சிங்கப்பூரில் என்ன கம்பெனி இருக்கு என அவனிடம் கேள். அப்புறம் கைதட்டு. சிங்கப்பூர். உலக பொருளாதார சந்தை மட்டுமே. அவன் ஏதும் தயாரிப்பதில்லை. இந்த கிறுக்கன் பேச்சை நம்பி ஏமாந்து போகாதே. உன் வாழ்க்கை உன் எதிர்காலம் உன் கையில்
@jagan2933
@jagan2933 5 сағат бұрын
அண்ணன் ஒரு தொழிற்சாலையை நிறுவி 1000 பேர் வேண்டாம் ஒரு 100பேருக்கு வேலை வாய்ப்பு ஒரு 10 வருடம் முதல்ல குடுக்கட்டும். இதென்ன பேச்சு கடைசி வரை உங்களுடன் நிற்பேன் என்று. வெரும்ன நின்னா சோறு கிடைக்குமா. அரசியல் வாதி சார் போங்க சார் போங்க தேர்தல் வெற்றி பெற்று பின்னர் சட்ட சபையில் உங்க புத்தி சாலிதனதை கான்பிங்க. பாவம் தொழிலாளிகள். யாருடைய தூண்டுதலினாலோ இப்படி வேலை நிறுத்தம் போராட்டம் செஞ்சு தங்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்டு கொள்கிறார்கள். இதில் நீங்கள் வேறா? தொழிலாளிகளே அரசியல் வாதியை நம்பி மூடப்பட்ட தொழிற்சாலைகள் பலர் வாழ்கையை தெருவுக்கு கொண்டு வந்தது மட்டுமே வரலாறு. தொழிலாளர் ஒற்றுமை அவசியம். வேலை நிறுத்தம் பாதிப்பு உங்களுக்கு தான். முதலாளிகள் மீண்டும் ஒரு தொழிற்சாலை ஆரம்பித்து தங்கள் வாழ்கையை காப்பாற்றி கொண்டு விடுவார்கள். போங்க போங்க நல்ல ஆட்கள் சொல்வதை கேட்டு விரைவில் வேலைக்கு திரும்புங்கள். பொங்கலுக்கு கரும்பு புது துணி மற்றும் பண்டிகை தொகை வேண்டுமா வேண்டாமா? சீமானை போன்றோர் தங்கள் சொந்த வாழ்கையையே சீர் படுத்தி கொள்ளாதவர்கள். இது பொது வெளியில் அனைவருக்கும் தெரிந்தது. இது ஒன்றே தொழிலாளிகளுக்கு மிக பெரும் பாடம். சிந்தியுங்கள் சிந்தியுங்கள் சிந்தியுங்கள்
@vengadachalampalaniappen5005
@vengadachalampalaniappen5005 23 сағат бұрын
❤❤❤
@udyakumarb7487
@udyakumarb7487 21 сағат бұрын
தமிழ் தேசிய மலறனம்🎉🎉🎉
@nagarajanv5955
@nagarajanv5955 6 сағат бұрын
மலரணும் என்று தமிழில் பிழையின்றி எழுதப் பழகுங்கள்.
@TUVsathya
@TUVsathya 23 сағат бұрын
தமிழ் தமிழர்களின் காவலன் அண்ணன் சீமான்
@Karthikking6124Karthik
@Karthikking6124Karthik 20 сағат бұрын
தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான் 🔥❤️
@jagan2933
@jagan2933 5 сағат бұрын
நம்பிக்கை. நம்பிக்கையை வைத்து நாக்கு வழிப்பதா? போங்க தம்பி போய் படியுங்க. படித்து முடித்து விட்டால் கடுமையா உழையுங்க. நீங்களும் உங்க குடும்பமும் நன்றாக இருப்பீங்க. இப்படி பைசா போராத புது புது சித்தாந்தங்கள் வாழ வைக்காது
@sakthigurumuthupandi4842
@sakthigurumuthupandi4842 6 сағат бұрын
Vijayalakshmiiiii😂
@kathiravan7137
@kathiravan7137 20 сағат бұрын
🔥🔥🔥🔥🔥🔥NTK
@ramachandranl9269
@ramachandranl9269 Күн бұрын
Aamaiyan puguntha idam eppadi urupadum
@tamizdesiyam3332
@tamizdesiyam3332 23 сағат бұрын
Maga prabu nenga ingayum vantingla same comment all chennel😂😂😂 gp muthu onnu solluvan adhan ninaivukku varuthu
@dhineshsam03
@dhineshsam03 23 сағат бұрын
Urupputa nalaiku thukula thongiruviyah
@kumarayya9998
@kumarayya9998 23 сағат бұрын
நீ புகுந்த இடம் உருப்பட்டிருக்கிறதா? உன்னை சார்ந்தவங்ககிட்ட கேட்டால்தான் தெரியும் .
@Karthikking6124Karthik
@Karthikking6124Karthik 11 сағат бұрын
Pen ah silai vachacha ? Aeroport kattiyacha ? Katturuviya ?? 😂😂😂🔥🔥🔥🥱😎
@vijaytvserial9609
@vijaytvserial9609 49 минут бұрын
மக்களுக்கு கா சீமான் ❤🎉🎉
@ibman2003
@ibman2003 23 сағат бұрын
Ivanum panam sambaarikathaanae katchi nadaththuraan, ungalhidam irukkum kaasaiyum pudunkikittu viduvaan..
@dhineshsam03
@dhineshsam03 23 сағат бұрын
Dei eacha sooru, kothadimai ah irundhoma kakoos ah kazhuvunoma adho da un veala mudinjadhu
@ramanmoorthy4839
@ramanmoorthy4839 Күн бұрын
Dmk 20 c comfrom Admk 5 c comfrom Anna enjoy enjoy Ukanthu erukura kuttantha komalikaa
@radhanathan3229
@radhanathan3229 22 сағат бұрын
34:27 😅 மக்கள் மீது அக்கறை கொண்ட இயக்கம் தமிழர்
@nadarajanv3613
@nadarajanv3613 Күн бұрын
Natutheruvel.nerutheruvanga.cinna.sowntherarajan.
@RameshKumar-rd2yg
@RameshKumar-rd2yg 20 сағат бұрын
மலேசியாவில் இருந்து சரியாக பேச்சு
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 23 сағат бұрын
🔥🔥🔥🔥சீமான்🔥🔥🔥🔥
@anandanbalaji5239
@anandanbalaji5239 19 сағат бұрын
சீமான் மாஸ்
@தமிழர்-ய9ர
@தமிழர்-ய9ர 20 сағат бұрын
CITU வெல்லும்
@jagan2933
@jagan2933 5 сағат бұрын
வெல்லுமா? இந்த நம்பிக்கையை வைத்து நாக்கு வழிப்பதா? போங்க தம்பி போங்க. வேலையை பாருங்க. நீங்களும் உங்க குடும்பமும் நன்றாக இருப்பீங்க. இப்படி பைசா போராத சித்தாந்தங்கள் வாழ வைக்காது
@sasismile6497
@sasismile6497 Күн бұрын
@periyssamy5282
@periyssamy5282 23 сағат бұрын
❤❤❤
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 21 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 10 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
Samsung employees protest: DMK Government vs CITU | The News Minute Tamil
17:29
The News Minute Tamil
Рет қаралды 10 М.
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 21 МЛН