புதிய தலைமுறைக்கு அடிப்படை அறிவு கிடையாது.......பனை மரம் உயரத்தை பார்த்தது இல்லை போலும்..😂😂😂😂
@drumsnarayanan6889 күн бұрын
yes... that is above 40 feet.. but water flow only just.. 20 feet.
@y2RingtoneHQ9 күн бұрын
😂😂😂
@தமிழன்டா-ஞ7ற10 күн бұрын
பனை மரத்தை புதிய தலைமுறை பார்த்தது இல்லையா? 🤣🤣🤣
@KasiPandiyan-nn9ec9 күн бұрын
நாம் பிரந்துவிட்டோம் எல்லா துன்பங்களையும் அனுபவித்தே வேண்டும்
@easypesy91699 күн бұрын
இவ்வளவு மழையில் எப்படி மின்சாரம் கொடுக்கமுடியும்
@kalidassane329510 күн бұрын
சார், தயவுசெய்து இதுமாதிரியான பொய் செய்திகளை பரப்பாதீர்கள். பனை மரத்தின் வேர் பகுதியளவுக்குத்தான் தண்ணீர் செல்வது உங்களின் வீடியோவில் தெளிவாக தெரிகிறது.
@naveenkumarmohan28738 күн бұрын
மக்களே தான் தண்ணீரை சேமியுங்கள்
@GALATTAGUYSFOOD9 күн бұрын
யோவ் அது சின்ன பனை மரம் யா அநியாயமா போடுறீங்க நியூஸ்ல 😂