முதல்வருக்கு நிச்சயமாக உளவு துறை மூலம் தெரிந்திருக்கும் தன் கட்சியில் உள்ள யாருக்கெல்லாம் இதில் தொடர்புடையது என்று. ஆனால் தன் கட்சியில் உள்ளவர்களை காட்டி கொடுப்பாரா??????
@ArumugamV-ui3ly4 ай бұрын
குபேரன். பத்திரிகை யார் இல்லை திமுகாவா
@ArumugamV-ui3ly4 ай бұрын
இரண்டு கம்னிஸ்டும் பணம். வாங்கிக்கொண்டு பேசுகிறார் கள்.
@ArumugamV-ui3ly4 ай бұрын
லெனின் முதலில் பெயரை மாற்று பின்பு பேசு
@viswabharath4884 ай бұрын
உள்ளத்தை உளுக்குற விஷயம் சிந்தையை உழுக்கும் விஷயம் நெஞ்சை பதபதைக்கும் விஷயம் கோவை சத்தியன் " எப்படிப்பட்ட வரிகள் " 😅😅😅😂😂😂
@Vicky100374 ай бұрын
2020 la covid da. Appo everyone is searching for alcohol due to tasmac ban😅
@srmadab4 ай бұрын
Dei gubendra! BJP madu vilakku pathi pesala seri! Appo poraduna “porali” ellam enga kanom!
@Dinesh.3964 ай бұрын
நவநீத் ஒரு ஈத்தற 😂
@Master-i4u4 ай бұрын
Bjp குனிய வச்சி சாத்துறானுவ அப்பா 😂😂😂🤣🤣🤣
@Maniandseval4 ай бұрын
கோவை சத்யன் சொல்றது எப்படின்னா அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கக் கூடாது மூணாவது ஆளு அதாவது அதிமுக வந்து இந்த நாரதர் வேலை செய்றாங்க அந்த வேலை செய்கிறார்கள் இப்போ
இந்த மாதிரி நேரங்களில் கூட அழுத்தம் கொடுக்க வில்லை என்றால் அவர்களுக்கு துளியும் சூடு சொரணை இல்லாமல் போய்விடும் என்ற கவலையாக கூட இருக்கலாம்😂😂
@sureshp85964 ай бұрын
கம்யூ கட்சிய அடமானம் வைத்துப் பணம் வாங்கி தின்னுட்டு பேச வந்துவிட்டான் லெனின்
@வினித்பழனிசாமி4 ай бұрын
தன்னுடைய கொள்கைகளை தயவுசெய்து அடமானம் வைக்காதே கம்யூனிஸ்ட் தோழர்களுக்குஉங்களுக்கு பதில் இல்லை என்றால் இப்படிப்பட்ட வாதங்களை தவிருங்கள் ஆனால் அப்படி பேசி கம்யூனிஸ்டுகளின் மீது ஒரு அவப்பெயர் ஏற்படுத்தாதீர்கள்
@selvam-uy5ss4 ай бұрын
அது வேறொன்றுமில்லை தேர்தல் செலவுக்கென்று கம்யூனிஸ்ட்டுகள் 30 கோடி ரூபாய் வாங்கியதும் அவ்வப்போது திமு க வின் அரசின் திட்டத்தின் வகையில் கிடைக்கும் கமிஷனில் (லஞ்சம்) அந்தந்த கட்சிகளுக்கு தகுந்தாற்போல கணிசமான தொகை கொடுத்துக் கொண்டிருக்கிறதும் காரணம் ! தி மு க வின் கூட்டனியில் உள்ள கட்சிகள் ஸ்டாலின் ஆட்சியில் நடக்கும் அக்கிரமங்களை எக்காரணத்தைக் கொண்டும் மூச்சு விட மாட்டார்கள் ! இவர்கள் எல்லோருமே தி மு க விடம் / நீங்கள் அடிப்பது போல அடியுங்கள் நாங்கள் அழுவது போல அழுகிறோம் ! பார்ப்பவர்கள் ஆஹா இவர்களும் எதிர்க்கிறார்கள் என்று மக்கள் நினைத்து கொள்வார்கள் என்ற நப்பாசை !