#BREAKING

  Рет қаралды 245,193

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#Ponmudi #EdCase #PuthiyaThalaimuraiNews #PonmudiCaseNews #MinisterPonmudi #PonmudiCaseNews #MinisterPonmudiCaseUpdate #UpdateonPonmudiCase #EdCaseonMinisterPonmudi #highcourt #courtcase #PuthiyaThalaimuraiLatestNews
#BREAKING | அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து.. திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம் | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 1 400
@ramasubramanians3294
@ramasubramanians3294 Жыл бұрын
😊வக்கீல் சர😊வணன் ஒரு வரே போதும் உங்கள் அனைவரையும் களி திங்காமல் விடமாட்டார்
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
கேள்விக்குறியாகி பதில் இல்லை ஒருவழக்கறிஞ்ஞர் பேசுவது போல் இல்லை. தலையைசொறிந்துகொள்ள கொள்ளிக்கட்டையை உபயோகம் செய்ததுபோல் உள்ளதுஇவரிடம் விளக்கம் கேட்பது.
@francisiraj7315
@francisiraj7315 Жыл бұрын
களி தின்னு வளர்ந்த கட்சி தாண்டா திமுக.அதிமுக போல் சொகுசு வாதிகள் இல்லை திமுகவினர்.
@prasathnarayanan3057
@prasathnarayanan3057 Жыл бұрын
Saravana 😢😢😢😢😢😢
@parthasarathygovindan5781
@parthasarathygovindan5781 Жыл бұрын
Correct 🎉🎉❤
@parthasarathygovindan5781
@parthasarathygovindan5781 Жыл бұрын
Saravana vazga❤ seekaram all ministers ulla poganum
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Жыл бұрын
வக்கீல் வண்டுமுருகனின் கதறல் அருமை 😂😂😂😂😂😂
@babykrishnanbabykrishnan1488
@babykrishnanbabykrishnan1488 Жыл бұрын
ஊழல் செய்த எவனையும் விட்டு வைக்க கூடாது கடுமையாக தண்டிக்க வேண்டும் வரும் காலத்தில் இது பாடமாக அமைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்
@Vikei354
@Vikei354 Жыл бұрын
Appa first aruthura theurutan Attukuti Next saiman
@bharathibt03
@bharathibt03 Жыл бұрын
Aatukutty Salman apurom kedi Ji
@sureshn2700
@sureshn2700 Жыл бұрын
ரபேல் திருடன் ?
@ArumugamBabyarumugam
@ArumugamBabyarumugam Жыл бұрын
மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
@SreyasAstrologer
@SreyasAstrologer Жыл бұрын
கலைஞரின் ஆட்சியில்தான் ஊழல் நடந்துள்ளது ஸ்டாலின் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்பது சரவணன் கருத்து அருமையாக உள்ளது.
@n.karthikaiselvam8498
@n.karthikaiselvam8498 Жыл бұрын
பார்த்து பதமா... திமுக வேறு ஸ்டாலின் வேறு. முரட்டு உபியா பாஸ்
@andalramani6191
@andalramani6191 Жыл бұрын
சரவணனுக்கு பதில் சொல்ல தெரியல. பாவம்.
@gopalanmn1821
@gopalanmn1821 Жыл бұрын
சரவணனுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது போல் தெரிகிறது
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
சரவணன் உங்களை கெஞ்சி கேட்கிறேன் பாவம் பொன்முடி இன்னும் பேசி பேசி மாட்டி விடாதீர்கள்
@saravananayyavoo114
@saravananayyavoo114 Жыл бұрын
🎉
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
ஜவுளிக்கடை வெள்ளத்தில் மூழ்கிப் போனது 😂
@ManojManoj-yf3pt
@ManojManoj-yf3pt Жыл бұрын
உயர் நீதிமன்றக்கு வாழ்த்துக்கள் 👍💐
@kondraishanmugam4510
@kondraishanmugam4510 Жыл бұрын
உயர்நீதிமன்றத்திற்கு நன்றிகள் கோடி🙏🙏🙏
@kathiravankathiravan6152
@kathiravankathiravan6152 Жыл бұрын
🎉🎉🎉
@nandhirajanandhiraja5201
@nandhirajanandhiraja5201 Жыл бұрын
கடவுள் இருக்கிறார் குமாரு
@eshanmugamrohit85
@eshanmugamrohit85 Жыл бұрын
நல்ல கேள்வி கேட்ட செய்தியாளருக்கு நன்றி 👌👌👌🙏
@senthiljayam
@senthiljayam Жыл бұрын
இவன் எப்போது உள்ளெ போவான் என்று காத்து கொண்டிருக்கிறேன்
@chandrasekark2244
@chandrasekark2244 Жыл бұрын
மக்கள் நேசிக்கும் உன்னத தலைவர் அண்ணாமலை ❤️
@Ravanan566
@Ravanan566 Жыл бұрын
காயத்ரி ரகுராம் ஆருத்ரா
@thyagarajamarimuthu1734
@thyagarajamarimuthu1734 Жыл бұрын
Aaruthra thiruden. Viravil arrest aavan.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
​@@Ravanan566ravanan eh oru Brahmin dhanae😂😂😂
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
​@@thyagarajamarimuthu1734mukkka sudalin oru ambalay na Annamalai ah arrest seiiyattum😂😂😂
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
@@Indian7-m7v same to you da MON-KEY 🤣🤣🤣
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
ஜெயிலுக்கு ஓ சி பஸ்ஸில் ஒரு பயணம் 👍👍👍😄😄
@sundharsundhar7693
@sundharsundhar7693 Жыл бұрын
😅😅😅😅😅
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
Delhii kkku ossiiii flightaaa?
@hiriyangundan3978
@hiriyangundan3978 Жыл бұрын
இந்தமாதிரியான வெத்துகளிடம் பேட்டி காண்பது உங்களுக்கு இகழ்ச்சி
@kathirgamamrethinampillai3405
@kathirgamamrethinampillai3405 Жыл бұрын
தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அதை வை த்து விளம்பரம் தேடுவதும் பாதகமான தீர்ப்பு வந்தால் அதற்கு சப்பை கட்டு கட்டுவதும் வாடிக்கையான ஒன்று.
@ramdev8032
@ramdev8032 Жыл бұрын
பொன்முடிக்கு துரை முருகனுக்கும் இந்த வருட பொங்கல் ரொம்ப இனிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஜெயிலில்
@gunapgunap324
@gunapgunap324 Жыл бұрын
😂😂
@ChandramouliR-x1o
@ChandramouliR-x1o Жыл бұрын
வந்துட்டான்யா வந்துட்டான் மெல்டிங் பாயிண்ட் வந்துட்டான்.
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 Жыл бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது 😂😂😂😂😂
@வசந்தாமகன்
@வசந்தாமகன் Жыл бұрын
சரவணன் பாவம்... பொலம்பல்
@pavithranpilicode1189
@pavithranpilicode1189 Жыл бұрын
பொலம்பல் அல்ல, உதறல் சரவணன்.
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Жыл бұрын
❤❤❤❤❤❤
@giri19891
@giri19891 Жыл бұрын
Olarururaan melting point 😂😂
@parthibancholan1955
@parthibancholan1955 Жыл бұрын
சரவணன் சார் நீங்கள் கதருவதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது😂😂 யார் ஊழல் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் இனி திமுகாவும் ஊழல் கட்சிதான்😂
@Sivad99783
@Sivad99783 Жыл бұрын
Melting point ஏ இதுதான்😂 இவரு வாதாடினா... ஜாமீன் கடவ்லே இல்லையாம்...
@karthiramamurthy833
@karthiramamurthy833 Жыл бұрын
திரு சரவணன் சொல்வது போலவே மக்கள் சரியாக புரிந்து கொள்வார்கள் நன்றாக புரிந்து கொண்டும் விட்டோம் அருமை இதேபோன்று உருட்டுங்கள் மக்கள் இன்னும் நன்றாக புரிந்து கொள்வார்கள்
@kalyanaraman8067
@kalyanaraman8067 Жыл бұрын
சரவணனே திமுகவின் வக்கீலாக இருப்பது நல்லது கட்சி காரனுக்கு நல்ல தண்டனை வாங்கித்தருகிறார் வாழ்க அவர் தொண்டு
@prakashsrinivasan9944
@prakashsrinivasan9944 Жыл бұрын
திமுக சரவணன் சொல்ல வருவது நாங்களும் ஊழல் செய்தோம் அதிமுகவும் ஊழல் செய்தது எங்களுக்கு மட்டும் சினறயா ? 😜😜😜
@pratapkumar9153
@pratapkumar9153 Жыл бұрын
சரவணனின் விளக்கெண்ணெய் பதில் போல் இருந்தது
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Жыл бұрын
இது தான் சரியான திராவிட மாடல்....
@Ravanan566
@Ravanan566 Жыл бұрын
டேய் செய்கின்றது அமித்ஷா மகன் செய்தவை சொத்து மதிப்பை வெள்ளை அறிக்கை விடச் சொல்லு சொல்லு சொல்லு
@jovialboy2020
@jovialboy2020 Жыл бұрын
சங்கி மாடல் 75000000000000 கோடி கெடி ஊழல், 700000 கிலோ போதை பொருள் கடத்தல், 1கிலோமீட்டர் சாலை 250 கோடி ரூபாய், ரஃபேல் விமான ஊழல் பிரான்ஸ் ஆப்பு வெசிட்டு இருக்காங்க.... பிபிசி ஆவணம் , Hiddenbarg அறிக்கை.... மணிப்பூர் மாடல்....
@patriotkumar
@patriotkumar Жыл бұрын
சங்கி மாடலும் இதை விட மோசமானது
@GopinathArjunan-qz1is
@GopinathArjunan-qz1is Жыл бұрын
😂😂😂😂😂
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
​@@patriotkumar dont cry
@youareboomeruncle
@youareboomeruncle Жыл бұрын
மாண்புமிகு நீதிபதி வாழ்க.. திருடன் ஜெயிலுக்கு போப்போறான்..
@ramalingamt6700
@ramalingamt6700 Жыл бұрын
உப்பு தின்னவன் தண்ணீ குடித்துத்தான் ஆகவேண்டும்.
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
Nellai mavatam laa neryaa irruku thanni,...annga kondi thooki podunga avara...nalla kudikatum..👈😋
@murugadassmachingalmurugad1860
@murugadassmachingalmurugad1860 Жыл бұрын
EXCELLENT 👍 WORDS 🤝🌹
@MARIMUTHU-mo6cw
@MARIMUTHU-mo6cw Жыл бұрын
🎉
@sivaKumar-dn4jl
@sivaKumar-dn4jl Жыл бұрын
இவர்கள் ரத்தம் குடித்தவர்கள் அதனால் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்
@ramamoorthyp4163
@ramamoorthyp4163 Жыл бұрын
சரவணன் பேசுவது சரவணனுக்கே புரியாது
@saravanaperumal928
@saravanaperumal928 Жыл бұрын
கவலைப்படவேண்டாம் சரவணன் பார்த்துபார்
@tharunanandh.k3917
@tharunanandh.k3917 Жыл бұрын
Parthupaar
@sekarurban5844
@sekarurban5844 Жыл бұрын
ஒரு மனிதன் எத்தனை தப்பு செய்வார்கள் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்
@thiyagarajanv4146
@thiyagarajanv4146 Жыл бұрын
செல்வி.ஜெயலலிதா அம்மையார் வழக்கில் இவர்கள பேசியதை ரீவைன்ட் செய்தால் அதான் இப்போதைய பதில்.
@balajiperneti9309
@balajiperneti9309 Жыл бұрын
சரவணன் நிஜமாலுமே வக்கீல் தானா😂😂😂😂😂
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
ஊழல் தடுப்பு போலீசுகளையும் உள்ளே தள்ளனும் 😂
@balaSuppiramaniyan-oj2tf
@balaSuppiramaniyan-oj2tf Жыл бұрын
இல்லை வழக்கறிஞர் இல்லை மெல்டிங்பாயிண்ட் என்சீனியர்
@spy61
@spy61 Жыл бұрын
ரவுடி😊
@senthils4862
@senthils4862 Жыл бұрын
மாமா பய பண்ணி வாயன் சரவணன் நாய் என்பதே உண்மை...
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 Жыл бұрын
Saravanan is a pettifogging lawyer.
@taylordurdon4873
@taylordurdon4873 Жыл бұрын
மரண தண்டனை வேண்டும். மக்கள் வரி பணத்தை திருடுவதும் மக்கள் ரத்தத்தை குடிப்பதும் ஒன்று. ஒவ்வொரு அரசியல்வாதிகள் வரி பணத்தை தொட பயபட வேண்டும்
@nagarajsocalwork2113
@nagarajsocalwork2113 Жыл бұрын
19/12/2023 தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி இன்றைய தலைப்பு செய்தி சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு; 21-ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும்!! வருமானத்துக்கு அதி கமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய் தது. இவர்களுக்கான தண்டனை விவரம் 21- ஆம் தேதி இந்தவழக்கை விசாரித்த, 2006 ஆண்டு2011 தி.மு.க.ஆட்சியில்உயர்கல் வித்துறை அமைச்சராகவும் கனிம வளத்துறை ராகவும் பதவி அமைச்சர் பொன்முடி, மானத்துக்கு அதிகமாக கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்த தாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 14 விழுப்புரம்மாவட்டசிறப்பு வரையிலான நீதிமன்றம், வழக்கில் குற் றம் சாட்டப்பட்ட பொன் , முடிமற்றும்அவரதுமனைவி அமைச்ச விசாலாட்சி மீதான குற்றச் வகித்த சாட்டுக்கள் வரு நிரூபிக்கப்படவில்லை ஒரு எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.இந்ததீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017-ஆம்ஆண்டு, சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறை யீட்டு மனுதாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். லஞ்சஒழிப்பு தரப்பில், இந்தவழக்கில்வருமானவரி கணக்குகள்,சொத்துவிவரங் கள், வங்கி கணக்கு விவரங் கள் உள்பட, 39 சாட்சிகளி டம் லஞ்சஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன்விசாரணையின் ஆதாரங் களை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர் பாபுமுத் துமீரான் குறிப்பிட்டார். பொன்முடி தரப்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர்என். ஆர். இளங்கோ, அமைச்சர் பொன்முடிமனைவியின்வரு மானத்தை, பொன்முடியின் வருமானமாகலஞ்சஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ள தாக தெரிவித்தார். மேலும், பொன்முடியின்மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவ சாய நிலம் உள்ளதாகவும், தனியாகவர்த்தகம்செய்வதா கவும், இவற்றை புலன் விசா ரணை அதிகாரி கணக்கில் கொள்ள வில்லை எனவும் வாதிட்டார். குறிப்பிட்டகாலக்கட்டத்தில் பொன்முடி வருமானத் துக்கு அதிகமாகசொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற் றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதா ரங்களும் இல்லை எனவும் அவர்வாதிட்டார். இருதரப்பு வழக்கில் வாதங்கள் நிறைவ டைந்து நவம்பர்27 ஆம்தேதி வழக்கில் எழுத்துப்பூர்வ மானவாதங்கள்தாக்கல்செய் யப்பட்டு தீர்ப்புதள்ளி வைக் கப்பட்டது.இந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்தி ரன் இன்று தீர்ப்பளித்தார். அதில்,அமைச்சர்பொன்முடிமற் றும் அவரது மனைவி விசா லாட்சியைவிடுதலைசெய்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன் றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். தண் டனைவிவரங்களைஅறிவிப் பதற்காக வழக்கின் விசார ணையை வரும் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதி பதி, அன்றைய தினம், அமைச்சர் பொன்முடி, அவ ரதுமனைவிவிசாலாட்சி ஆகி யோர் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராக வேண்டு மெனஉத்தரவிட்டுள்ளார்.அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பொன் முடி, 64.90 சதவீத அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிபதி ஜெயச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
@taker1786
@taker1786 Жыл бұрын
ஓசி க்கு பேச வந்த ஓசி சரவணன் ஓசி ஜெயிளுக்கு போங்க அங்கேயும் சாப்பாடு ஓசி
@subramaniangopalakrishnanr5816
@subramaniangopalakrishnanr5816 Жыл бұрын
Intha case patri pesanum....summa kathai Vida koodathu....
@rajkandiah8182
@rajkandiah8182 Жыл бұрын
பேராசையே எல்லாவற்றுக்கும் காரணம்
@ohmgod5366
@ohmgod5366 Жыл бұрын
பொன்முடியின் மெல்டிங் ப்யண்ட் என்ன என்பதை சரவணன் அவர்கள் விளக்கம்😂😂😂😂😂😂
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
Best comment 👌👌👌😂😂😂
@singhamseelan5735
@singhamseelan5735 Жыл бұрын
😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@Aazhi2023
@Aazhi2023 Жыл бұрын
வாழ்த்துகள் 🎉🎉🎉
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 Жыл бұрын
I am very eager to see Mr. Durai Murugan is in the same position as Pongal Gift to Tamilians.
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
Why not the leader 😂
@SAKA2-br3kg
@SAKA2-br3kg Жыл бұрын
நல்லவன் வெட்கமில்லாம வீதியில வாரான்்செம்ப எடுத்து உள்ளே வையுங்க
@murthys5095
@murthys5095 Жыл бұрын
Sariyaga சொன்னாய் தம்பி
@shankar5400
@shankar5400 Жыл бұрын
He is already in hospital
@shivakumar1915
@shivakumar1915 Жыл бұрын
Rasa Tr Balu sekarbabu
@elayaraja9630
@elayaraja9630 Жыл бұрын
அமைச்சர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை முதல்ல இந்த சரவணன் பய அந்தத் தமிழன் பிரசன்னா இருவரையும் உள்ளுக்கு பிடிச்சு போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@murugaiyansambasivam9148
@murugaiyansambasivam9148 Жыл бұрын
அட நம்ம தேங்காய் மூடி வழக்கறிஞர்
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
புளியமரத்தடி வக்கீலு 😂
@padmaanand4027
@padmaanand4027 Жыл бұрын
Poor Saravanan cuts a sorry figure. He is trying to defend the indefensible. People are ALL EXTREMELY HAPPY TO HEAR THE GOOD NEWS OF PONMUDI CONVICTION. THIS IS ONLY THE BEGINNING.
@ganeshnarasimhan
@ganeshnarasimhan Жыл бұрын
போ டா போ விடியல் திராவிட MODEL அரசின் அமைச்சர்
@Ravi-cr2ql
@Ravi-cr2ql Жыл бұрын
இதைவிட தப்பு செய்து சுத்திக்கிட்டு இருக்கும் ஜீ யை என்ன செய்வது.
@venkateswaransankar8812
@venkateswaransankar8812 Жыл бұрын
​ஏன்டா இப்படி புரட்டு செஞ்சிட்டு இருப்பீர்களா திருத்த மாட்டீங்களா? உடனே பாப்பான் மூத்திரம் மயிறு பட்டுன்னு கம்பு சுத்திகிட்டு@@Ravi-cr2ql
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
​@@Ravi-cr2ql these fellows accumulating asset for generation What the person you question , accumulating for whom? So sinhle person accumuiation ok compare to generation after generation accumulating
@aravindhakshannathan2458
@aravindhakshannathan2458 Жыл бұрын
தப்பான விமர்சனங்கள் நீதிமன்றம் மீது சந்தேகம் கொள்ளும் வகையில் ஒரு நீதி துறையில் பணி செய்யும் நபர் கூறி வந்தால் தண்டனை வழங்க வேண்டும்
@sankarindian2004
@sankarindian2004 Жыл бұрын
ஜெயச்சந்திரன் வாழ்க ❤❤❤❤
@madhuarumugam186
@madhuarumugam186 Жыл бұрын
🎉🎉🎉
@valagamraghunathan
@valagamraghunathan Жыл бұрын
திமுக சிறப்பாக ஆட்சி செய்கிறது. துபாயில்
@damotharandaranfa
@damotharandaranfa Жыл бұрын
என்னன்ன சொல்ரான் பருங்க😂😂😂😂😂😂😂😂
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
திமுக அதிமுக விற்க்கு வாக்களிப்பது ஆதரிப்பது கொடுமையான பாவம் இந்த பாவம் இனி செய்யாதீர்கள் தொடர்ந்து பாவம் செய்தால் பாவத்தின் சம்பலம் நிச்சயம் கிடைக்கும் இது தான் இயற்க்கை எனும் இறைவன் சொல்வது. அனைவரும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி🔥 ராமலிங்கம் வள்ளலார்🔥
@sadhasivam4038
@sadhasivam4038 Жыл бұрын
யோவ் வக்கிலு கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லனும். அப்ப தி்முக அமைச்சர்கள் அரிசந்திரன்களா?சும்மா டமாஸ் பன்னக்கூடாது
@pavithranpilicode1189
@pavithranpilicode1189 Жыл бұрын
வக்கீல் இல்ல வெத்துவேட்டு சரவணன். வந்து போயி, வந்து போயி சரவணன்.
@vivekanandams9395
@vivekanandams9395 Жыл бұрын
மீசை மண் ஒட்டல கீழே விழுந்தாலும்.பலே கறுப்பு கோட்டு
@vadivelmurugans393
@vadivelmurugans393 Жыл бұрын
😮😊😮கழக அண்டா கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@thenrajan.m8913
@thenrajan.m8913 Жыл бұрын
சரவண வாயத்தெறந்துட்டான்ல வெளங்குன மாரிதான்
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 Жыл бұрын
It's a shame Saravanan is a practising lawyer.
@praveenaoom9221
@praveenaoom9221 Жыл бұрын
I too have doubt in it🤔
@bgkkuppuraj4427
@bgkkuppuraj4427 Жыл бұрын
HE IS ONLY THE PARTICIPANT OF DEBATES IN ALL TV, SHOWS..
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 Жыл бұрын
1996....சொத்து சேர்க்க ஆரம்பித்த காலம்..... ஸ்டார்ட்டிங்கல...இப்ப எங்கேயோ... போயிட்டார்.... எட்டாத உயரத்திற்கு !!!!
@vivekanandams9395
@vivekanandams9395 Жыл бұрын
200உபிஸ் நெறியாளர் கேள்விக்கு 200+200 வழக்கறிஞர் பதில்
@SENTHILKUMAR-2345
@SENTHILKUMAR-2345 Жыл бұрын
புரிஞ்சுக்கிட்டோம்டா குள்ள பயலே சரவணா 😢😢
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 Жыл бұрын
எந்த வழக்காக இருந்தாலும் தண்டணை தண்டணை தானே.
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Жыл бұрын
பழைய திருடன் என்பதால் மன்னித்துவிட்டு விடலாம்.....❤❤❤❤❤
@sonoflordshiva
@sonoflordshiva Жыл бұрын
நாளை சாயங்காலம் சனி பெயர்ச்சி குள்ள என்னென்ன நடக்குமோ சுடலைக்கு😂🤣🤣🤣
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
Sani is straight forward planet, will punish whoever enjoys scandal money Lets see whether stalin or his son udhayanidhi earned thier status honestly or by some unethical influence way
@lincoln9883
@lincoln9883 Жыл бұрын
She must have taken a huge amount
@sriramsubramanian4430
@sriramsubramanian4430 Жыл бұрын
என்ன சொல்ல எப்படி மழுப்புவது எப்படி எப்படியாவது திருப்பி போட முடியுமா என்ன செய்றது ஒன்னும் புரியலையே கேள்வி கூட கேக்குறாங்க
@srisarma3391
@srisarma3391 Жыл бұрын
உயர்நீதிமன்றத்திற்கு நன்றிகள் கோடி🙏🙏🙏
@MuraliGopal-f5e
@MuraliGopal-f5e Жыл бұрын
நல்ல வக்கீலை ஏற்பாடு செய்து கொடு.
@pichaipillaibalakrishnan9081
@pichaipillaibalakrishnan9081 Жыл бұрын
உங்க முதலாளி பாரி வேந்தர் மீது போட்ட வழக்கு என்னாச்சு சகோ.,
@ArumugamBabyarumugam
@ArumugamBabyarumugam Жыл бұрын
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
Buttt la mannu otttula ,new proverb
@palanisamyps7093
@palanisamyps7093 Жыл бұрын
புதிய தலைமுறை கார்த்திக் செல்வன் எடுத்துக் கூறுகிறான் வக்கிலுக்கு பொழப்பு இப்படி
@AruMugam-g4q
@AruMugam-g4q Жыл бұрын
சிறைக்கு ஓசி பஸ்ஸில் போ.
@subbaiahpillai1247
@subbaiahpillai1247 Жыл бұрын
கேட்ட கேள்விக்கும் சொன்ன பதிலுக்கும் சிறிதும் தொடா்பு இல்லை. பாவம் சரவணன். எத்தனைக்கு நாள்தான் வலிப்பது போல் நடிப்பது.
@sekarurban5844
@sekarurban5844 Жыл бұрын
வெள்ளையும் சொள்ளையும் எதுக்கு போட வேண்டும் கொள்ளை அடிக்க வேண்டும் அதுக்கு ஒரு சால்ஜாப்பு
@rajendranpk.panchanatham7827
@rajendranpk.panchanatham7827 Жыл бұрын
புதிய தலைமுறை செய்திகள் நேர்மையாக இருக்கிறது.இருக்கவேண்டும்.
@sathiyamoorthyp9873
@sathiyamoorthyp9873 Жыл бұрын
இப்போது.நடு. நிலை. கிடையாது
@murugupandiyanpandiyan8797
@murugupandiyanpandiyan8797 Жыл бұрын
அமைச்சருக்கு ஓசி சோறு போட்டு ஓசி தங்குமிடம் கொடுத்து பாதுகாக்க வேண்டும்
@praveenaoom9221
@praveenaoom9221 Жыл бұрын
Correct 😂
@varadarajulu.p3191
@varadarajulu.p3191 Жыл бұрын
மக்களுடைய வரி பணத்தை அமைச்சர் என்ற போர்வையில் கொள்ளையடிப்பது மிகவும் கேவலமாக உள்ளது சாகும்போது ஒரு ₹10 கூட நம்ம எடுத்துப் போவதில்லை மக்களுக்கு சேவை செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் தமிழ்நாட்டில் வாழ்வதற்கு அசிங்கமாக இருக்கிறது நன்றி வணக்கம்
@ashokmudiyur-do3xd
@ashokmudiyur-do3xd Жыл бұрын
சரவணன் போடா
@ravikumarjagadeesan8982
@ravikumarjagadeesan8982 Жыл бұрын
சரவணன் பயத்தில் உளறிக் கொட்டுவது அவர் பேச்சில் நன்றாக தெரிகிறது.
@தனிக்காட்டுராஜா-ர1ட
@தனிக்காட்டுராஜா-ர1ட Жыл бұрын
அண்ணாமலையாரே இந்த ஓசி மனிதனை ஜெயில்ல வாழ் நாள் முழுவதும் உள்ளேயே வைய்யுங்கள் எத்தனை அப்பாவிகள் ரத்தத்தை உறிந்த அட்டை இது வெளியே வரவே கூடாது ஓம் நமசிவாய ஓம் 🚩🚩🚩🚩🚩
@Ravanan566
@Ravanan566 Жыл бұрын
அடேய் அண்ணாமலையார் ஆருத்ரா வழக்கில் உள்ள போக
@தனிக்காட்டுராஜா-ர1ட
@தனிக்காட்டுராஜா-ர1ட Жыл бұрын
@@Ravanan566 டேய் நீ எந்த கட்சிக்கு ஓட்டு போட போற எனக்கு அப்பன் ஒருத்தன் தான் நான் அண்ணாமலைக்கு ஓட்டு போட போறேன் உனக்கு அப்பன் ஒருத்தன்னா யாருக்கு ஓட்டு போட போறன்னு சொல்லு டா
@MohanMohan-mm8ik
@MohanMohan-mm8ik Жыл бұрын
​@@Ravanan566 எவனா இருந்தா என்ன ?? தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கும்...ஒரு லூசு..கிட்ட கேட்டா திமுக ஆட்சி சிறப்பாக நடக்குது என்று சொல்றான்..அவனவனுக்கு. அவன் கட்சி முக்கியம்!!
@Creation-l4x
@Creation-l4x Жыл бұрын
Bro ithula Annamalai ku enna role.. ponumudi case admk file panranga pola court judgement kuduthu.. court than jail la vaikkum 😂. IPO avar police kuda ila.
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
​@@Creation-l4x annamalai is the man of TN made highlighting corrupts colour just casually by releasing dmk files , this strategy is like slow poisoning, making tn people aware of the politician economic status
@thiruseenu9012
@thiruseenu9012 Жыл бұрын
Vpm pmk வாக்களிப்போம் மாம்பழம்
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 Жыл бұрын
தமிழக மக்களை நினைத்தால் 😅😂
@saimanohar4811
@saimanohar4811 Жыл бұрын
Judiciary is appreciated by common people .
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 Жыл бұрын
பொன்முடி ஒரு பொன்னான மனிதர் கலைஞர் வழியில் நடப்பவர். தேன் எடுப்பவர் புறங்கை நக்குவது இயல்பு பொன்முடி கொஞ்சம் சொம்பில் இருந்ததை குடித்துவிட்டா்..
@mee2430
@mee2430 Жыл бұрын
பேராசிரியர்
@balajiraji1706
@balajiraji1706 Жыл бұрын
நீதிபதி ஐயாவுக்கு ஆயிரம் நன்றிகள்....ஒரு குற்றவாளியை ஜெயிலில் அனுப்பியதற்கு நன்றி
@ShanmugamP-oj3mk
@ShanmugamP-oj3mk Жыл бұрын
மக்களுடையசாபம்சும்மாவிடாதுபணம்இருந்தாபதவிகுடுத்தராருஷடாலின்
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
Stalinnukku epadi pannamm vanthathu Muthuvelar asset ?
@பச்சைத்தமிழன்-ள8ம
@பச்சைத்தமிழன்-ள8ம Жыл бұрын
இப்பவழுதுதான் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வருகிறது.
@desabhakthi6739
@desabhakthi6739 Жыл бұрын
சரவணா முட்டு கொடுத்தே ரணமாகிச்சு இதல்லா ஒரு பொழப்பு🥱🇮🇳
@ChandramouliR-x1o
@ChandramouliR-x1o Жыл бұрын
திமுகவின் ஊழலைப் பற்றி பேசுடா அப்படின்னா, கூமுட்டை சிரிக்கிறான்.
@balamurugansundaravadivel9423
@balamurugansundaravadivel9423 Жыл бұрын
தமிழ்நாடு மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் - உபி சரவணன் மக்கள் - அத நீ சொல்ல கூடாது டா நாய 🤣
@r.b6349
@r.b6349 Жыл бұрын
4:43 4:43 வெட்கமா இல்லை?..இது வேற வழக்கு. அது வேற வழக்கு.😂😂😂😂😂😂😂😂😂😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
திருடன் ஒருத்தன் தானே 😮😮😮
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 Жыл бұрын
ஊபிஸ் கதறல்கள் காதுக்கு இனிமை.
@muthuraj7862
@muthuraj7862 Жыл бұрын
தெய்வம் நின்று கொள்ளும்.
@r.b6349
@r.b6349 Жыл бұрын
கொல்லும்.... கொள்ளும் இல்லை
@subramaniannadar7732
@subramaniannadar7732 Жыл бұрын
1996 பதிவு செய்த வழக்கு தண்டனை உறுதி
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Жыл бұрын
2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் மீண்டும் தேர்தலில் நிற்க முடியாதா ? அப்படியானால் அவருடைய பொதுவாழ்வு என்னாவது ? 🤩😁😃 தமிழகத்தின் நிலை என்னாவது?😍🤣😉
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 Жыл бұрын
இரண்டு வருடம் களி தின்னட்டும்.. செந்தில் பாலாஜிக்கு துணையாக இருக்கட்டும்
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
​@@narasimhankrishnamachari368 bro then great escape movie trailer happens
@chapms5053
@chapms5053 Жыл бұрын
சரவணன் ஒரு பூஜியும்
@saravanans1654
@saravanans1654 Жыл бұрын
அனந்த் வெங்கடேஷ் வாழ்க வளமுடன்
@ramachandranps499
@ramachandranps499 Жыл бұрын
மக்கள் வரி பணத்தை கொள்ளை அடித்தவர்கள் குடும்பம், அவர்களுக்கு துணை போக கூடிய வர்கள் அனைவரயும் அல்லாஹ் மன்னிக்க மாட்டார்.
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் மக்கள் கடைசியாக நம்பும் ஒரே கோயி ல் நீதிமன்றம் தான் அங்கு தீர்ப்பு வழங் குபவர்கள் கடவுளு க்கு நிகரானவர்கள் கடவுளே தான் ஆக கடவுள்களாக தீர்ப் பு எழுதிக்கொண் டிருக்கிறார்கள்..!
@mathisumathi1597
@mathisumathi1597 Жыл бұрын
dmk எப்போதுமே ஊழல் கட்சி தான் கார்த்திகை செல்வா.
@Duraidurai-vh3qr
@Duraidurai-vh3qr Жыл бұрын
ஏன்டாகுள்ளாநீவக்கீல்தானா
@pavithra-hu3ew
@pavithra-hu3ew Жыл бұрын
ஏற்கனவே சொத்துக்கள் போதுமே இவர்களுக்கான அமைச்சர் பதவி புனிதமான பதவி சம்பளம் கார் எல்லாவசதியும் இருக்கும்போது எதற்காக சம்பாதிக்கனும் மக்களுக்கு நல்லது செய்யலாமே
@vachukutty
@vachukutty Жыл бұрын
ஸ்டாலின் உதயநிதி காத்திருக்கவும்
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
Kaaathiruuupooor pattiyal
@selvaradjek3473
@selvaradjek3473 Жыл бұрын
யாராக இருந்தாலும் ஒரு இடத்தில் சிக்குவார்கள். கவலை படாதே!.
@prabhumass7123
@prabhumass7123 Жыл бұрын
சரவணன் : ம் ம் ம் ம்... வந்து இப்ப நா என்ன சொல்றது.......😅😅😅😅
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 Жыл бұрын
Let Mr Saravanan be aware that the police has taken the case to higher court not governor .The police belongs theDMK government
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН