ராஜ் மோகனுக்கு மிக்க நன்றி. தெளிவாக மனதில் பட்டதை அழகாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் from malaysia
@ganygany80643 күн бұрын
Yes, in malaysia also all mp and pm from Movies😂
@karan-zj5pj3 күн бұрын
நயன்தாரா வெல்கம் டூ பாலிடிக்ஸ் ❤️💥
@ThangamaniKamalanathan2 күн бұрын
ஓவ்வொரு சீசனிலும் சிலருக்காக சில தம்பிகள் இப்படி கிளம்பி காணாமல் போவது சகஜம்தான். வைகோ, ரஜினி, விஜயகாந்த், கமல், சீமான், etc etc. நாம் தடுக்க முடியாது.
@ChandrasekarpmPM2 күн бұрын
Ivan oru neela sanghi dabur
@ChandrasekarpmPM2 күн бұрын
@@8kwealth229 neela sanghi Avan
@ImranKhan-su1ii3 күн бұрын
ராஜ் மோகன் அவர்களின் பேச்சு பல விதமான யோசனையை தெளிவு படுத்திவிட்டார்....
@SA-xe1ez3 күн бұрын
உதயநிதி யை மக்கள் ஏன் தேர்வு செய்தார்கள் என்றால் அவர் தாத்தா முன்னாள் முதல்வர் அப்பா இப்போதைய முதல்வர்.இவரை தேர்ந்தெடுத்தால் நமக்கு பல நன்மைகள் சுலபமாக கிடைக்கும் என்ற சிலர் மேலும் பலர் அதிகார பதவிகள் வாங்கலாம் சிலர் அச்சுறுத்தலால் வாக்களித்த இருப்பர் இன்னும் பணம் பெற்று வாக்கு அளித்திருப்பர்.
@balavasandan65163 күн бұрын
One of the best speech about Tamilnadu politics
@aurputhamani48943 күн бұрын
திரு ராஜ்மோகன் போன்றவர்கள் தற்காலத்தின் தேவை அருமையான சிந்தனை சார். இப்படிப்பட்டவர்கள் தான் அரசியலுக்கு தேவை எங்க சார் இருந்தீங்க இவ்வளவு நாளா?
@riltonklazarus1213 күн бұрын
Rajmohan should be appointed as the Spokesperson of TVK
@vasukisuki19033 күн бұрын
Vandiya valikku ithathaithaan en muthal commentil sonnean Niraya aal ithukkuthaan alaiyaraanga puthu katchi Puthumarmgal pola konjam mouse irukkum appothe yethum laabam paarkkala arasiyal endra oru vaitm kuppaiyil irukku
@Hariprasath-b1v3 күн бұрын
Yes he must already be paid by NTK already. No one comes to the debate and support someone for free.
@valliyammaivalli52573 күн бұрын
Yes.
@HariHaran-n5e3 күн бұрын
I too support TVK but I have not received any money Just because, Mr Hariprasanth is accusing Rajmohan of receiving some money for supporting TVK, he too may not have any proof
@reply2tharkuri3 күн бұрын
@@Hariprasath-b1v No he is a Sanghi and always support KomiyaSanghi kootam, senji vitta sari agiduvan.
@marimuthun63153 күн бұрын
ராஜ் மோகன் செம .சரியான கருத்து நாகரீகமாக எடுத்து வைக்கிறார் 🎉🎉🎉🎉🎉
@senthilkumarshanmugam80593 күн бұрын
ராஜ்மோகன்... வெல்கம் to the politics... Super...
@pdhana693 күн бұрын
tharkuri
@AMBATTANVIKMANDAIYAN3 күн бұрын
நேற்று தீம்கா ஓக்കப்Liட்டது
@karan-zj5pj3 күн бұрын
நயன்தாரா வெல்கம் டூ பாலிடிக்ஸ் ❤️💥
@kscopier67923 күн бұрын
இனிமேல் அம்பேத்கர் எல்லாருக்குமான தலைவர் ஆவார்
@jethendrakumar420422 сағат бұрын
Ambedkar is against indian independence. There are lot of proofs.
@Ibrahimkunju201913 сағат бұрын
பாரிசாலன் அம்பேத்கர் பற்றி பேசியதை கேளுங்கள். உண்மை விளங்கும். நடுநிலையோடு பாருங்கள்.
@Arunkumar-mj2iq10 сағат бұрын
ஏன் இதுவரை எப்படி பார்க்கப்பட்டார் அம்பேத்கர் அவர்கள்...
@RockzZstudio3 күн бұрын
மூன்று கேள்விகள்! ஒரே பதில்! விஜய் கூத்தாடி என்றால் முதலமைச்சர் ஸ்டாலின் யார்? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யார்? ஏன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் யார்? இவர்களும் ஒரு காலத்தில் சினிமாவில் இருந்தவர்கள் தான்!
@NaliniLily13 сағат бұрын
அருமையான தெளிவான. பகிர்வு ராஜ் மோகன். நிறைய விவதாங்களில் பங்கேற்கவும்❤❤❤❤❤
@seelanvlogs52263 күн бұрын
ராஜ்மோகன் அருமை அய்யா 💐💐
@muthusamy19943 күн бұрын
அருமை ராஜ்மோகன் அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼
@sathyamoorthi72743 күн бұрын
சிறப்பான தகவல் மிக அருமை
@manimaranmani5303 күн бұрын
3 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆன ஒருத்தருக்கு மட்டும்தான் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் ஆனா 3வருஷத்துல துணை முதலமைச்சர் பதவி என்பது இந்த ஆட்சில தான் நடக்கும்
@kalakkalchannelkalakkalchannel3 күн бұрын
😂😂மன்னராட்சி என்பது இதுதான்
@sababathisababathi26263 күн бұрын
அப்போ நாளை விஜய் கட்சி ஜெயித்தால் யாரை முதல்வராக்குவார்கள்😂 மூனுவருசம் எம்எல்வா இருந்துட்டு பிறகு முதல்வராவாரா ,கொஞ்சம் கூட மூளையோடு பேசுங்கள்
@daviddurairaj96612 күн бұрын
மணிமாறன் முதல் முறையாக MPஆனவரபிரதமராகலாம் தேர்தலில் போட்டியிட டாமல் மூன்று முறை நிதி அமைச்சர் வெளியுறவு அமைச்சர்
@ChandrasekarpmPM2 күн бұрын
Who are you
@சித்தர்2 күн бұрын
@@daviddurairaj9661 தலைமுறையாக வருவது தான் .......
@nnagarajan59243 күн бұрын
SUPER, SUPERB SIR RAJMOHAN SIR, SUPER SPEACH SIR 👋👋👋 VERY CLEAR EXPLANATION SIR 👌👍👌👍 VIJAY MASS 👍
@saravananramaiah70053 күн бұрын
பிராமணப் பெண்ணாக இருந்தாலும் ஜெயலலிதா சபாநாயகர் ஆக்கினார் தனபாலை.
@dhmasspandian9467Күн бұрын
அதுக்கு என்ன பண்ணனும்
@bhobalanКүн бұрын
இப்படி பேச தான் .. மற்றபடி சமுக நோக்கம் இல்லை😅
@vedaichild3 күн бұрын
Excellent view
@nepoliyans87773 күн бұрын
நேர்த்தியான பேச்சு ❤
@Jessij133 күн бұрын
ராஜ் மோகன் அருமையான பேச்சு.
@ahathahath58123 күн бұрын
கரெக்ட் நேர்மையான பேச்சு
@سامي-ظ9ظ3 күн бұрын
Edhu nermaiyaana pechu oru pirabalam kodisvaran pinnal povadhum oru vidha sanadhanam thaan...aadhav sanadhanam patro pesa enna thagudhi irukku.....
@MySenz-Gaming3 күн бұрын
Vijay க்கு கூட்டணி தேவை இல்லை. 😢 தனியாவே போட்டியிடலாம்! Vijay க்கு ஆற்றல் இருக்கு👍
@k.tharunraajdharshanraaj17273 күн бұрын
Yenga avara apiti Nika solu parkalam
@KumaresanArumugam-v7b3 күн бұрын
Tvk vs dmk thanithu nikka sollunga paarppom tvk vellum❤❤❤❤❤❤❤
@pdhana693 күн бұрын
🤣🤣🤣 ஒரு இடத்தில் கூட டெபாசிட் வங்க முடியாது
@musicstation93653 күн бұрын
3%ஓட்டுதாண்டா வாங்குவாரு....😂
@JVMMStudio3 күн бұрын
விஜய்-ஐ நடுத் தெருவில் திரிய விட முடிவு பண்ணிட்டீங்க...
@thanigavelboss34833 күн бұрын
சும்மா தெறி TVK 🔥❤️💛
@vigneshpravin60553 күн бұрын
தெரி இல்ல சிறி
@GobiSubburaj3 күн бұрын
தலைவர் விஜய் 👌👌👌 2026 ல் எனது ஓட்டும் எனது குடும்பத்தார் ஓட்டும் தலைவர் விஜய் அண்ணன் அவர்களுக்கே 👍👍👍👍👍👍👍👍👍👍
@KumaresanArumugam-v7b3 күн бұрын
Tvk vellum
@Adhivarun3 күн бұрын
yes . naanum than
@brocklusner3943 күн бұрын
Tvk❤❤❤
@kanimozhikanimozhi37222 күн бұрын
Vijai ku no vote
@ArjunPitchai2 күн бұрын
❤🔥🔥
@vijay-z7w3 күн бұрын
❤❤ ராஜ்மோகன்
@SArivazhagan-i2r3 күн бұрын
ராஜ்மோகன் அவர்கள் பேச்சை பல நாள் கவனிக்கிறேன் மிக தெளிவாக கருத்தை பதிவு செய்கிறார் வாழ்த்துகள். ஆனால் தெளிவாக இருந்த நிறையப்பேர் தடுமாறுகிறார்கள்
தலித் என்று சொல்லாதீர்கள், பறையர் என்றே சொல்லுங்கள்; அதுவே எங்கள் அடையாளம்.
@harish22cskКүн бұрын
சிறப்பான பேச்சு ராஜ்மோகன் அவர்கள் தளபதி விஜய் த.வெ.க வின் ஆதரவு.
@nijipoovizhi86473 күн бұрын
Hello நவாஸ் நான் இவ்ளோநாளாக உங்க கட்சியை தான்நேசிச்சிட்டு இருந்தேன் ஆனால் கொள்கை தலைவர் விழாவிற்கே உங்களால வர முடில அவ்ளோ பயம் இந்த dmk மேல நீயெல்லாம் இப்படி பேசலாமா இனிமேல் எங்க அம்பேத்கார் நகர் ஏரியால இனிமேல் tvk மட்டும் தான்
@sivasiva-hr5mt2 күн бұрын
திரு ராஜ்குமார் அவர்களுக்கு எங்கள் அருமையான பேசி உள்ளீர்கள் அதுபோல் ஆட்சியும் சிறப்பாக வழிநடத்த நீங்கள் தளபதிக்கு உதவியாக இருக்க வேண்டும்
@hara_fashion2 күн бұрын
Raj mohan semma speech🎉🎉
@vinothr66353 күн бұрын
சூப்பர் தலைவா மாஸ் உண்மை தான் இனிமேல் தளபதி அண்ணா தான் முதலமைச்சர் 2026 ❤💛❤
@SureshSuresh-b2q3 күн бұрын
ஐயா ராஜ மோகன் தெளிவான பேச்சு ஐயா சூப்பர் ஐயா
@saravanan37603 күн бұрын
Arivarntha Arumai pechu
@iraiyarulmaligai76063 күн бұрын
ராஜ் மோகன் ஐயாவின் பேச்சு முற்றிலும் உண்மையானவை வாழ்க ஐயா
@srinivlogger17162 күн бұрын
ஷனாவஸ் உண்மை முகம் வெளி பட்டு விட்டது.. எங்கே mla பிழைப்பு போய்டுமோ 🤔🤔🤔
@RaviRavi-ju3hv2 күн бұрын
Raj anna super 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@MathavanR-km7rz3 күн бұрын
ராஜ்மோகன் சூப்பர் சார் விவாதங்களில் தொடர்ந்து கட்டாயம் கலந்துகொள்ளவும்
@balasubramani37773 күн бұрын
திரு.ராஜ்மோகன் சிறப்பு.கண்ணியமான பேச்சு.தங்கள் மேல் நன்மதிப்பு வருகிறது.
@AMBATTANVIKMANDAIYAN3 күн бұрын
நேற்று தீம்கா ஓக்കப்Liட்டது
@aaaselvan7103 күн бұрын
😂😂😂😂
@Solapandian7453 күн бұрын
😂😂😂
@SofiyaSofiy-j9o3 күн бұрын
😂😂😂😂😂
@brocklusner3943 күн бұрын
😅😅😅
@palanisamym33642 күн бұрын
எப்படிடா ஒத்தீங்க எதுலே ஒத்தீங்க சினிமா மெண்டல்கள்
@PrabhaKaran-s5q2 күн бұрын
❤️💛❤️🐘TVK2026🐘❤️💛❤️
@nagaraj29an3 күн бұрын
Arumayana pechu.. ❤
@TVKTamilExpress3 күн бұрын
ராஜ் மோகன் sir🙏🙏great speech💐💐
@SakthivelJayabal-f1b3 күн бұрын
ராஜ் மோகன் அண்ணா சூப்பர் 💐💐💐💐💐💐💐💯💯💯💯💯💯💯💜💜💜💜💜
@AImran-y2s2 күн бұрын
Great explanation sir raj mohan 🎉🎉
@VijayakumarG-q8e3 күн бұрын
My family 7 vote TVK🎉🎉🎉🎉
@Vijayalakshmi-sd3hm3 күн бұрын
Correct speech for raj mohan sir
@MunishS-yy6du3 күн бұрын
கருணாநிதி ஒரு முன்னால் நடிகர், ஸ்டாலின் ஒரு முன்னாள் நடிகர். உதயநிதி ஒரு முன்னாள் நடிகர்.
@VijayDhasu3 күн бұрын
அருமையான பதிவு அண்ணன் இராஜ்மோகன்❤❤❤
@Vijayalakshmi-sd3hm3 күн бұрын
Correct speech
@bala-ux1jw2 күн бұрын
ராஜ்மோகன் அவர்கள் தெளிவான பேச்சி
@nskumar68913 күн бұрын
உதயநிதி கூத்தாடி ஆக முயற்சி செய்தார்..... ஆனால் அதற்கு கூட திறமை இல்லாமல்.... மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.... ஒரு படம் கூட சந்தானத்தால் தான் ஓடியது....