அம்மா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். தொடரட்டும் உங்கள் பொது சேவை .
@sivarama_krishnan5 жыл бұрын
தானாக கண்ணில் நீர் வருதே... அம்மா நீங்கள் பிறந்த பலனை பெற்று விட்டீர்கள்... உங்களின் இந்த மகத்தான சேவை தமிழகம் எங்கும் சென்றிட என் மனமார்ந்த பிரார்த்தனைகள் ...
@sivachidambaram67265 жыл бұрын
அந்த பெண்மணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன். 👍👍💐
@magathms44175 жыл бұрын
தெய்வமே இந்தமாதிரி நல்ல உள்ளம் கொண்ட ஆளுங்க இங்க இந்த உலகத்துல இருக்காங்களா???
@vasanthakumars99285 жыл бұрын
பூமிக்கு பாரமாக இருக்கும் மனிதர்கள் மத்தியில், உங்களை பெற்று சுமப்பதில் இந்த பூமியே பெருமை கொள்ளும் அம்மா...
@ivananniyan2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா இந்த சேவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை வாழ்க வளமுடன் மீண்டும் மக்களுக்கு உங்கள் சேவை தொடர வேண்டும்
@muniansakkaraipalani2917 Жыл бұрын
ஏழை மக்களை மதமாற்றம் செய்யாமல் உதவி செய்திருக்கிறார் என்றால் பாராட்டிற்கு உரியவர் தான் ❤️❤️🙏🙏
@sundarasyoga86112 жыл бұрын
சூப்பர் சார். இந்த தெய்வத்தை வணஙகறதை தவிர வேறெதுவும் தோன்றல். வாழ்க வையகம். வையகத்தில் அம்மா அவர்கள் நீடூழி வாழ்த்துக்கள். நன்றி அவர்கள்
@அமுதும்அருளும்5 жыл бұрын
அருமை அம்மா வீடும் சரி, நீங்களும் சரி நீண்ட நாள்கள் நிலைத்திருக்க வேண்டும்
@mohammedshareef92185 жыл бұрын
MADAM.. low cost treatment information will help lakhs and lakhs of Poor People. especially if you understand and get to know... will reach most of the needy people through you. Please Use Acupressure Acupuncture and follow easy words fron Healer Baskar videos available at KZbin. My contact 9840899331
@allewood26645 жыл бұрын
What is the name of the roof material.
@periyasamys89754 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா......
@dharunya14 жыл бұрын
We do all our construction work at reasonable cost Rs.1800/sqft to Rs.2000/sqft * with vasthu and high quality in service. Feel free to contact us - 8778951739/ 9600146922 / 7904358939. Kindly share and support ! We focus on the quality and safety.💯 * Projects undertaken only in tamilnadu. Thanks and regards💐 Er.P.Madhavan DL construction Chennai
@vanikmu4 жыл бұрын
@@mohammedshareef9218 11à1 MO MO MO by CD za74
@இரகுசிவப்பிரியன்2 жыл бұрын
அம்மே!!நீங்க இறைவனின் அவதாரம்.நேரில் பார்க்கும் இறைவன்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 Innum evlow 0 venum pottuko nan kodukiraen pa
@surenderbalaji94593 жыл бұрын
நீங்களும் உங்களது பேச்சும், வீடும், இது எல்லாவற்றையும் விட நீங்கள் செய்த செய்துக் கொண்டுள்ள இந்த சேவை இதற்காகவே உங்களை இறைவன் படைத்துள்ளான் என்று என்னத் தோன்றுகிறது இந்த சிறித்த முகத்தோடு மற்றவர்கள் வாழ்கையை சிறக்க நீங்கள் செய்யும் தொண்டு தொடர்ந்து செயல்பட கடவுளிடம் பிறாத்திக்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@madhavanjan104 жыл бұрын
Came to watch a budget house and ended up knowing a unbelievably wonderful human being 🥰😇
@Drkarthikeyanramalingam3 жыл бұрын
வீடு என்று பார்க்க ஆரம்பித்து கோவிலையும் தெய்வத்தையும் தரிசனம் செய்த திருப்தி. .தெய்வ தரிசனம்.. வாழ்க வளமுடன் வணங்குகிறோம்,🙏🙏🙏🙏🙏
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே அருமை இந்த வீட்டை பார்த்த மகிழ்ச்சியைவிட ஒரு சிறந்த மாதாவை காண்பித்தமைக்கு மிக்க நன்றி மதர்தரசா அண்ணையின் மறு உருவமாக பார்க்கிறேன் தாயே நீ முழு ஆரோக்கியத்தோடு நீடூழி வாழ்க பல்லாண்டு இறைவா அவர்களுக்கு அருள் புரிவாயாக
@sethupugazh35645 жыл бұрын
அன்னை தெரசா என்னும் irukkaga ugga உருவத்தில் 👏👏👏
@sugayoga38912 жыл бұрын
தெய்வமே 🙏 நீங்கள் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
@murugesanmurugesan90805 жыл бұрын
அடுத்த சென்மம் ஒன்று இருந்த உங்களுக்கு பிள்ளையை பிறக்கவேண்டும் அம்மா
@murugananthamrsm82384 жыл бұрын
Kandipa
@muthukrishna52493 жыл бұрын
அம்மா நீங்க வாழும் தெய்வம் அம்மா நீண்ட ஆயுள் உங்களுக்கு அந்த இறைவன் கொடுக்க வேண்டும்
@prabaharanm93205 жыл бұрын
GREAT LADY. GREAT SOUL. WHAT A COMPASSIONATE HEART.
@ismailthameem76805 жыл бұрын
உங்களின் மிகப் பெரிய அழகிய எண்ணத்திற்கும் செயலுக்கும் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை
@mohanpugaz5 жыл бұрын
இவங்க எல்லாம் இருக்கிறதால் தான் இன்னும் இந்த உலகம் அழியாமல் இருக்கு. ❤️
@akshayahariharan69193 жыл бұрын
வீட்டை விட உங்கள் சேவைதான் உங்களை உயர்த்தியுள்ளது அம்மா
@jaymaha21775 жыл бұрын
மண்ணில் வாழும் தெய்வம் 💐👍
@terryprabhu15685 жыл бұрын
அற்புதமான படைப்பு சகோதரி. தாங்கள் மிகவும் போற்றப்பட வேண்டிய ஆளுமையுடைய தாயுள்ளம் உள்ள பெண். அற்புதமான அன்பு பரிமாறும் அமிர்தானந்தமயி அவர்கள் கதியிழந்த மீனவ சகோதரர்களுக்கு கட்டிய வீடுகள் இன்றுவரை நன்றாகவே உள்ளது. ஆனால் அரசு ஏஜன்சிகள் சமூக அக்கறை இல்லாத காண்ட்டிராக்டர்கள் கட்டிய வீடுகள் கவலைக்குரிய நிலையில் உள்ளது. எவ்வளவு நிறைவு தங்கள் வார்த்தைகளில். சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு சிரிக்காத நாள் இல்லையே என்ற கவிஞரின் வரிகள் வலிமை பெருகிறது. உண்மை உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பேசும் மனித உருவிலுள்ள சகோதரி நீண்ட காலம் இன்னும் ஏழைகள் பாமரர்கள் பயனுற வாழவேண்டும் என ஏக இறைவனை வேண்டுகிறேன். தரிசு நிலத்தில் வீடே இல்லாமல் உள்ளவர்களுக்கு சீனாவில் உள்ள அனைவருக்கும் வீடு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டம் போன்ற திட்டம் போட்டு நிறைவேற்ற முடியும். சகோதரி உமது தாய் தந்தையரை மற்றும் உமது கணவரையும் வணங்கி மகிழ்கிறேன். நீடு வாழ்க. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@sathisharunachalam36985 жыл бұрын
அக்கா உங்கள் பாதகங்கள் தொட்டு வணங்குகிறேன் நீங்கள் நிண்ட காலம் நலமுடன் வாழ
@hsnajeem4 жыл бұрын
சூப்பர் முதலில் அம்மாவுக்கு மனித நேயத்திற்க்காக மனம் மார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் இது போன்ற வீடு கட்டுவதற்கு அவர்களின் தொடர்பு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும் நான் திருத்துறைப்பூண்டி பக்கத்தில் தான் இருக்கிறேன் நன்றி
@yazhyash84725 жыл бұрын
அம்மா உங்க interview கொஞ்ச வருடம் முன்னரே பார்த்திருக்கேன் உங்க சாதனை தொடரட்டும்
@jagansoundarajan32484 жыл бұрын
அம்மா உங்கள் பொது சேவைகளை பாராட்டா வார்த்தைகள் இல்லை, நீங்கள் நடமாடும் கடவுள் அம்மா
@divyaappandaraj52435 жыл бұрын
More than the house she build, story how she build herself is inspiring... Hats off MADAM....
@nanthasm90893 жыл бұрын
இறைவன் என்றும் உங்கள் அருகில் அம்மா......
@smartthameem82715 жыл бұрын
Hands off to this legend women....., 🙏🙏🙏🙏🙏great mam... Live long mam....
@jebathottam-k6e4 жыл бұрын
அம்மா... அடுத்த ஜென்மத்துல உங்களுக்கு நான் மகனாக பிறக்க வேண்டும்...
@sirajraja85905 жыл бұрын
I'm really impressed with your talk hats off you amma love you lot stay blessed
@gratitude14504 жыл бұрын
ஒரு அன்னை தெரசவாக, ஒரு சாதனை பெண்ணாக இருக்கும் நீங்க என் கடவுளின்,எந்த என் பிரபஞ்சத்தின் ஒரு ஆசிர்வாதம்.
@SURENDHAR15 жыл бұрын
Ma'am your really great... God bless you and your family... Long live and happy life......
@premkarthik83044 жыл бұрын
வாழ்க்கை நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது, அதை நம் வசப்படுத்த முடியும் என்பதற்கு உதாரணம் அம்மா நீங்கள், நிலாச்சோறு கதையை பவா அண்ணன் சொல்ல கேட்டிருக்கிறேன். வாழ்த்துகள் உங்கள் சமுதாய பணி சிறக்க.
@Manikandan-sw3us5 жыл бұрын
Veedu vida avankala pathina news tha super
@Shanmugaarasan5 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது ....வாழ்த்துக்கள் அம்மா
@SMstudio.007-5 жыл бұрын
அம்மா லவ்யூ மா. புதிய தலைமுறை ஊடகத்திற்கு நன்றி.இந்த வீடுகள் எல்லா இடங்களிலும் கட்ட முடியுமா அம்மா அதற்கு யாரை அனுக வேண்டும்
@parthiban5175 жыл бұрын
Her name is Mrs.Uma Preman and I met her to appreciate and to visit the home. If anyone really planning to construct home kindly contact the below mobile numbers. Mine : 8190091423 Mam Assistant : Mr.Bhasik 8089416181 Mam office : 04924 254625 Mam mail id : umapreman at gmail.com
@jebastianarumugam60195 жыл бұрын
@@parthiban517 Thank you brother.... God bless you
@shanthil8255 жыл бұрын
Tanks
@shanthil8255 жыл бұрын
Nice house
@jayaram27734 жыл бұрын
அம்மா இந்த வீடு கட்ட யாரை அனுக வேண்டும்
@bhavanisubramani21274 жыл бұрын
எத்தனை பெரிய மனது அம்மா...உங்களை பெற்றவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்...இந்த தமிழ்நாடும்தான். 🙏
அம்மா.... இதய பூர்வ வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் சேவை....
@stephenprathab99975 жыл бұрын
Roll Model Amma vita Piriya Sakthi illa God Bless you Amma
@balasankar8432 жыл бұрын
உங்கள மாதிரி உள்ள மனிதர்கள் இந்த பூமியில் மீண்டும் பிறக்க வேண்டும் அம்மா.....
@krishnamurthyselvaraj4215 жыл бұрын
Long Live amma. Happy Mothers day...
@sugayoga38912 жыл бұрын
மிகவும் அருமையான யோசனை.. மிக்க நன்றி அம்மா... வாழ்த்துக்கள் 🙏
@vidhyak53715 жыл бұрын
Wow inspiring mam..Happy to see a good soul like u among us....😊😊positive vibes✌️
@rmr20005 жыл бұрын
உங்களை நான் கடவுளாக பார்கிறேன் அம்மா நீங்கள் இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் அம்மா
@rootshousingtech78455 жыл бұрын
Intha manausu thanga kadavul Wishes and BLESSES amma By roots housing solutions
@timepassvlog79634 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் தொடர ஒரு மகனாக என்னுடைய வாழ்த்துக்கள்
@kumar-og5iv5 жыл бұрын
Amma, Love u ma.God bless u.
@thirukkumaransampath11083 жыл бұрын
அம்மா அவர்களின் தொண்டுக்கு இணை ஏதுமில்லை அவர்களின் தொடர்பு எண் கிடைத்தால் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் நன்றி
@hemadevis20625 жыл бұрын
super manasu veedu👌👌👌god must give longlife💐💐💐🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼
@ghost-bl2uv5 жыл бұрын
Hema chellam
@tamilanalex65184 жыл бұрын
அருமை வாழ்த்த வார்த்தைகள் இல்லை அம்மா... உங்களின் அன்பில் அனைத்தும் சாத்தியம்....
@chandrurn5 жыл бұрын
No doubt that this home is as beautiful like this lady's heart, only at the end of video realized that this lady is real gem and visible God for many, kind lady with a beautiful loving heart, only these kind of people should be in politics and govt jobs. One don't have to sacrifice themselves for others, it's enough if they care.
@devarajs34254 жыл бұрын
Please Amma youngaa contact Number Van dump please Amma.
@dharunya14 жыл бұрын
We do all our construction work at reasonable cost Rs.1800/sqft to Rs.2000/sqft * with vasthu and high quality in service. Feel free to contact us - 8778951739/ 9600146922 / 7904358939. Kindly share and support ! We focus on the quality and safety.💯 * Projects undertaken only in tamilnadu. Thanks and regards💐 Er.P.Madhavan DL construction Chennai
@newcreation21.55 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை உங்கள் எண்ணம் போல் நீங்கள் மிகவும் ரொம்ப நாள் வாழ வேண்டும்...🙏
@aravind15805 жыл бұрын
I cant express it, feeling blessed that i am following this channel.
@paulpandi7293 жыл бұрын
Very proud to see you and your concern to the needy,your helping mind.... you are represent of The God.. God is alive like you..
@gokulkannana92515 жыл бұрын
புதியதலைமுறைக்கு ஒரு வேண்டுகோள் இந்த அம்மாவின் தொ.பே. எண்ணைப் பதிவிடுங்கள். இந்த Comment ஐ பார்ப்பவர்கள் யாருக்காவது No. தெரிந்தால் பதிவிடுங்கள். உபயோகமாக இருக்கும். நன்றி
@sekarbalasubramani97035 жыл бұрын
TAMILTHAI amanga number venum
@selvaraj99035 жыл бұрын
Super madam pleace no
@actprabhu5 жыл бұрын
Uma Preman Shanti Information Center Attapady, Palakkad Engineer : Anil C Mob 9846101000
@manojchandrasekhar18185 жыл бұрын
Sir roofing details...wots that roofing
@gokulkannana92515 жыл бұрын
@@actprabhu நன்றி
@riyazshahrahman24824 жыл бұрын
இறைவனை தேடி கோவில் தேவாலயம் மற்றும் பள்ளிவாசல் சென்றேன்...!! இன்று இந்த காட்சிகள் கண்டேன்...!!🙏
@shanmugapriya28925 жыл бұрын
Thanks fr uploading immediately
@sagayaraj46053 жыл бұрын
அம்மா உங்கள் பாதங்களுக்கு என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்
@mallikagopu23104 жыл бұрын
Great ma’am ,
@successsupportsystembeliev38865 жыл бұрын
All the best madam god bless you for your social service keep it up
@lovethenaturals4903 Жыл бұрын
அம்மா மனமார வணங்குகிறேன் 🙏🙏🙇🙇
@ChickoosMommy5 жыл бұрын
Neengatha yenna poruthavaraikum kadavul, 💓
@govindjgs5 жыл бұрын
This program was awesome... Respect your work ma👌
@mr.goodman53523 жыл бұрын
Super motivation... நீடூழி வாழ்க
@mohammedjubair35555 жыл бұрын
வெள்ளம் வரும் போது பாதுக்காப்பாக இருக்கும்னு சொன்னீங்க, ஆனால் கஜா புயலுக்கு தாங்குமா?
@palmaths41203 жыл бұрын
மகத்தான செயல் அம்மா... நன்றிகள் பல...
@pkalaipriya50775 жыл бұрын
Super medam
@mohamedkattubava26424 жыл бұрын
அம்மா நீங்கள் ஒரு புனிதர்.
@jamsiva98445 жыл бұрын
Amma nalla erupinga
@kannankanna63762 жыл бұрын
உயிருள்ள தெய்வம் அம்மா நீங்கள் நான் ஏதோ வீடு என்று தான் கிளிக் பண்ணினேன் ஆனா உள்ள தெய்வம் உக்காந்து இருக்கு
@matterji7005 жыл бұрын
Ji, This program is about house, how innovative, cheap, recycled materials is being used and house constructed. In description box instead of putting history and other program details of PuthiyaThalaymurai, you can put the Text content of this program and episode like description of material used, area of the house, and any additional points by the Veedu team. If you think this comment is relevant you will act upon
@varunroy23485 жыл бұрын
This is what even I'm looking for... Prog is done for their benefit and not in public interest I feel... and you see there is no reply for any comments from the PT veedu team Anyways good program
@parthiban5175 жыл бұрын
@@varunroy2348 Her name is Mrs.Uma Preman. If you are really planning to construct home kindly contact the below mobile numbers. Mine : 8190091423 Mam office : 04924 254625
@vaseekaran-vasanthkumar71843 жыл бұрын
Ena Amma solreenga. Kidney kodutheengalaaa. Oru brother kidaippaar ena badhil ammaaa. Amma u r great 🙏🙏🙏🙏
@mangaimaha135 жыл бұрын
I want same house in Pondicherry I proud of you 🌹🙏🏻🌹
@ganeshmohan91054 жыл бұрын
Me too same in pondicherry
@dharunya14 жыл бұрын
We do all our construction work at reasonable cost Rs.1800/sqft to Rs.2000/sqft * with vasthu and high quality in service. Feel free to contact us - 8778951739/ 9600146922 / 7904358939. Kindly share and support ! We focus on the quality and safety.💯 * Projects undertaken only in tamilnadu. Thanks and regards💐 Er.P.Madhavan DL construction Chennai
@sarathpsagar87833 жыл бұрын
I am Sarath... Uma preman's son... U can Contact 9061432089 regarding the House project
@DevilGaming-pu4fk3 жыл бұрын
மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டும்; அம்மா! வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வளர்க சேவை
@vijayanand44704 жыл бұрын
Construction field la irukra yarukume nermaiye kidayaathu. From Plumber till Engineers. Yellarum customer ah yevlo yematha mudiyumo avlo yemathivaanga. Makkal kitta kelunga. Oru positive feedback varathu.
@wnfernand7 ай бұрын
Such a great human being!!! God bless!!!
@immanuelselvam13235 жыл бұрын
This program becomes useless without providing the architect or builder details. Even after repeated requests puthithalaimurai ignoring all this viewers comments.
@moonking4765 жыл бұрын
True ....
@cini9404 жыл бұрын
U can get ideas from this programme. U can use it for ur home.