இவர் கூறியது முழுக்க உண்மை தான். திருமணமாகி 34 வருடங்கள். நான் எனது கணவருடன் பேசி 15 வருடங்களுக்கு மேலாகிறது. தேவையானவற்றை கூட பேச முடியவில்லை. இவ்வளவு காலமும் வேலைக்கும் போய் பிள்ளைகள் என்று எல்லாவற்றையும் பார்த்தது நான் தான். ஆனால் என்னை ஒரு மனுசி என்று கூட மதிக்காமல் மிகவும் கேவலமாக பேசியது என்னால் உயிருள்ள வரை மறக்க முடியாது. அடுத்த வருடம் நானே விட்டு போகலாம் என நினைத்து கொண்டிருக்கிறேன். பிள்ளைகள் விலகும் படி எப்போ சொன்னார்கள், முடியாத நிலமை. இப்போ மனம் மாறிவிட்டது. நான் பார்த்த அளவில் ஆண்களுக்கு தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியாத நிலமை வரும்போது அவர்கள் சைக்கோ வாக மாறுகிறார்கள்
@lakslaks998 сағат бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள் அம்மா.எனக்குத் திருமணம் ஆகி அடுத்த வருடத்தோடு 50 வருடம் நிறைகிறது. எனக்கு 70வயது ஆகப் போகிறது. நான் அடிக்கடி விவாகரத்தைப்ற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது உணவுக்கும் கூட ஆண்கள் மனைவிகளை எதிர்பார்ப்பது இல்லை. அதுதான் ஸ்விகி சொமேட்டோ போன்றவை மூலம் வந்து விடுகிறதே. ஆனால் என்ன ஒரு அலட்சியம். சில ஆண்கள் மனைவிகளை ஒரு உயிரனமாகக்கூட மதிப்பதில்லை. எப்படியும் இவள் நம்மை விட்டுப் போக மாட்டாள் என்கிற எண்ணத்தில் இவர்கள் காட்டும் அலட்சியம் இருக்கிறதே. சொல்லமுடியாது.
@PunithavathiR-vw3zh2 күн бұрын
குடும்பத்தை சரியாக கவனிக்கக்கூடிய ஆண்கள் மிக குறைவு. ஆண்கள் ஐம்பது அறுபது வயது வரை சுயநலமாய் இருப்பதால் கணவனை வேண்டாம் என்று பெண் சொல்லும் அளவுக்கு மனைவியை சரியாக நடத்தவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மிக முக்கியத்துமான உரையாடல்.
@karthiklal11602 күн бұрын
This is wrong. Man gender role to protect and provide is sustained and till now in many families husbands are paying bills, but female gender role has become choice.
@@PunithavathiR-vw3zh இனிமேல் வரக்கூடிய மிகப்பெரிய போர். கனவன் , மனைவி அக்கப்போர். காதலிக்கும் போது பெரிய commitments இல்லை.அதனால் காதல் sweet டாக இருக்கு. கல்யாணத்துக்கு பிறகு commitments அதிகம். மனிதர்களுக்கு காதல் மட்டுமே பிடித்து இருக்கிறது. ( பெரிய பொறுப்புகளை சுமக்க வேண்டியதில்லை )
@smileinurhandКүн бұрын
இது என்னடா எப்ப பாரு ஆண்களை மட்டுமே குறை சொல்வது. மதிப்பு, காதல், உண்மை, நிதர்சனத்தை புரிந்துகொள்ள தன்மை அனைற்றுயும் ஆண்களும் பெண்களிடம் எதிர் பார்க்கப்படும். சுற்று சூழலை குப்பையாய் , உடல் ஆரோக்கியம்/ சுத்தம் எதில் அக்கறையற்று பணம் கொடு / நான் சப்பாரித்த பணம் மூக்கு முட்ட ஓட்டலில் 5 தடவை உண்டு உறங்குவேன் என்பது நான் சார்ந்த பல பெண்களின் மனநிலை இதுவே. சோம்பேரித்தனத்தை உரிமை என்று நினைப்பது சரியா? பெண்களுக்கும் எது ஆரோக்கியமான மகிழ்ச்சி என்று கற்று கொடுங்கள். ஆண்கள் வேலை பிடித்து மட்டுமே வேலைக்கு போவதில்லை, வருமானமும் அடிப்படை. பணம் இல்லாத மனிதனுக்கு மதிப்பு இருக்குமா?
@dhanasidea6526Күн бұрын
Yen manasula ullatha apdiye sollittenga
@NimmyShankar-fz4woКүн бұрын
எவ்வளவு அருமையான வீடியோ இது தெரியுமா ஒரு நெறியாளர் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று அருமையான கேள்விகளை தொகுத்து கேட்டதும் அதற்கு பதில் அளித்த எழுத்தாளர் பதில்கள் நிறுத்தி நிதானமா ஆனி அடித்தார் போல பதில்களை அளித்ததும் அருமை யாரை பற்றியும் புறம் பேசாமல் அருமையாக இருந்தது காணொலி இதை பார்க்கும் அனைவரும் ஷேர் செய்யுங்கள் இதை பார்க்கும் கணவன் மனைவிகள் ஒற்றுமையாக புரிந்து கொண்டு வாழ வழி செய்யும் காணொலி இது
@sumathisumathi7463Күн бұрын
Thank you mam,you explained clearly women’s pains and feelings.👍
@NaveenKamalakannan2 күн бұрын
மிக அருமையான விளக்கம்..
@sridevisatchidanandam386815 сағат бұрын
மிகவும் அருமையான உரையாடல். Both of you had your space to complete your conversation 👌👌👌👌
@avadaimani282810 сағат бұрын
ஹவுஸ் ஒய்ஃப்க்கு சம்பளம். கிடையாது ஆதலால் மதிப்பு. இல்லை
@bamashankar48902 күн бұрын
Absolutely 🎉 exactly 💯💯💯
@sranjuinflutterfield305911 сағат бұрын
Woman doesn't opt for divorce willingly. She likes to live joyful family life, but the egoeist man pushes her to make such decision.
@Apaland2 күн бұрын
Very true and words from Ma'am, Beautiful conversation
@selvasamy5819Күн бұрын
30 வருடத்திற்கு மேல் குடும்பத்திற்கு உழைத்து குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்தவனுக்கு கிடைக்கும் கல்யாணப் பரிசுதான் விவாகரத்து.
@Sandlewood7366 сағат бұрын
ஏண்டா அறிவு கெட்டவனே, என்னமோ எல்லாமே நீ மட்டும் தான் செய்த மாதிரி சொல்ற... அப்போ வீட்டு வேலை, குழந்தையை பார்த்துக் கொள்வது எல்லாம் யார் பார்த்தது? வீட்டு வேலை மட்டும் கணக்கில் எடுத்து கொள்ள மாட்டீயா? உன்னை மாதிரி ஆண்களுக்கு விவாகரத்து கண்டிப்பா கொடுக்கணும்
@Sandlewood7366 сағат бұрын
வீட்டு வேலை மட்டும் உழைப்பில் வராதா
@maheswarimurally81013 сағат бұрын
தியாகம் என்ற பட்டத்திற்குரியவர்கள் மனைவி மற்றும் அம்மா பதவி வைக்கும் பெண்கள், அவர்களுக்கு சுயமரியாதை என்கிற ஊதியம் கிடைப்பதில்லை, அதனால் தான் விவாகரத்து
@nellaiguy85822 күн бұрын
ஏழுத்தாளர் மேடம், நீங்கள் சொல்வது 50% தான் சரி, இந்த காலத்தில் மகனோ, மகளோ திருமணம் முடிந்தால் அவர்கள் குடும்பம் தனிதான் எந்த தாயும் பிள்ளைகள் வீட்டில் ஒரு வாரத்துக்கு மேல் இருக்கமுடியாது காரணம் அங்கு மருமகள் அல்லது மருமகன் என வேறு மனிதன் இருப்பர்கள், ஒரு வாரத்துக்கு மேல் எந்த தாயும் பிள்ளைகள் வீட்டில் தங்க முடியாது, உடம்பு சரி இல்லையா ஒருநாள் அல்லது இரண்டுநாள் பார்ப்பார்கள் அவ்வளவுதான், அதன் பிறகு அவர்கள் குடும்பம் வேலை என ஓடிக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் பெண் என்பதால் அவர்களுக்கு சாதகமாக பேசவேண்டாம், வயதானகாலத்தில் கணவன் மனைவி எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள், நீங்கள் சொல்வதுபோல கணவனை விவாகரத்து செய்பவர்கள் கடைசியில் சொந்த வீட்டில் அநாதையாக சாகிறார்கள்
@karthiklal11602 күн бұрын
This is one sided talk. There is no loyalty and appreciation for the men participation in families. If wife need divorce and husband not needed then why she need his money through maintenance and alimony? Since she is earning then if she want to separate from husband do not seek alimony and maintenance be honest.
@adiraimelatherutenpuramaww95372 күн бұрын
இளமையில் அந்த கனவர் செய்யும் செயல்தான் முதுமையில் மனைவி விவாகரத்து கேட்பது. மனைவி என்றால் தனக்கு கிடைத்த அடிமை என்று பல கனவன்மார்கள் நினைத்துக்கொண்டு மனைவியை கொடுமை செய்கிறார்கள். குழந்தைகளுக்காக பொறுத்துக்கொண்டு மனைவி சேர்ந்து வாழ்கிறாள். திருமணத்தின் தொடக்கம் கனவனுக்கானது.இறுதிக் காலம் மனைவிக்கானது.வச்சு செய்வாள்.
@SS-hh4eu2 күн бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள்
@savithaleo15552 күн бұрын
@@karthiklal1160 Because she has given her life to carry her husband's legal heir, hence to give her a recgonition, regarding, support in the process of creating a progeny, she should be given a compensation, even if she is a working women. Other than woman, giving birth is not possible, test tube babies in lab are expensive as of now. Probably in future men can use test tube babies, if they do not want to give alimony. Kooda payanitha oru jeevanukku selluthum mariyadhaiya ninachitu ponga, idhuku yen ivlo varutham? Kooda irundha matum dhan koduppen, Kooda ila na ne epdiyo po nu solradhu use & throw mindset. Pennukku matume andha vali ena nu teriyum, yematram ena nu teriyum, adhu purinjuka mudiyadhu, atleast respect womanhood.
@muchchanthumandram2721Күн бұрын
அநாதையாக்கூட சாகிறேன், ஆனா இந்த மனைவி ஸ்டேடஸ் வேணாம் என்றும் எத்தனையோ பேர் விவாகரத்து வாங்குகிறார்கள்.
@NavinKumar-id1vg2 күн бұрын
Thank you all good explanation
@marysolomon92562 күн бұрын
100 percent true
@mannandhai9612 күн бұрын
In simple words: It is as good as resigning the job title as wife.
@kircyclone2 күн бұрын
My best wishes to the husbands...
@ajeetalbert9116 сағат бұрын
Husbands can live freely too
@MOOKKAMMALP-b3hКүн бұрын
அருமை!❤
@hajaazad355913 сағат бұрын
Very clear explanation ❤best wishes 👏 👍
@Ramedjounissa-jx7on2 күн бұрын
உங்கள் பேச்சி அருமை அருமை ❤super🎉
@karpagamkarpagam8879Күн бұрын
நல்ல பதிவு 👍
@durgabhavanii13929 сағат бұрын
Thank you for understanding women's pain and feelings. Your words are 💯 true
@shruthiesascКүн бұрын
If a woman gets proper respect, recognition, space to develop her individuality then she won’t opt for lonely life in her fifties.😊
@somu87i18 сағат бұрын
@@shruthiesasc how suddenly the words Responsibilites , recognition, space coming ( these words are to protect feminism ?) I am not talking against these ones But now a days this works only in less families and practically not possible It is Better to go for divorce and good for them
@jayashreesrikanth5587Күн бұрын
Excellent analysis, and very thoughtful and good questions from the anchor. Keep it up!
@A.jaggirhussainA.jaggirhussain5 сағат бұрын
Arumaiyana pathivu
@lakshmi17652 күн бұрын
Nice speech mam 🎉
@vijayarajagopalan93412 күн бұрын
Best explanation 🎉
@kannanyatra52862 күн бұрын
இதை பார்த்தால் திருமணம் என்பது தவறானது.
@buvanabuvana15732 күн бұрын
💯👏 super mam
@siciliagnanamalar9972 күн бұрын
அருமை
@karnanponnai61212 күн бұрын
Good video and information, thank you,
@akilasriram28532 күн бұрын
Very nice conversation.
@madhumathiv85982 күн бұрын
If husband is a narcissist no other way
@dwarak872 күн бұрын
At least you must know that "narcissist" is gender neutral
@aalampara7853Күн бұрын
What if the wife is Narcissistic like in Jeyam Ravi’s case
@நிழல்வண்ணன்இராதாகிருட்டிணன்Күн бұрын
Super exellent explanations 👌
@thenmozhiswaminathan56362 күн бұрын
Wow superb explanation
@divyajesudass58262 күн бұрын
Great explanation about today's family
@anithanagarajan5921Күн бұрын
Superb mam
@deviteacherКүн бұрын
Well interviewed and well explained. Nailed it.
@sathyabama407315 сағат бұрын
அம்மா நீங்க சொல்றது 100% sure. மனம் விட்டு பேசவே மாட்டேன்றாங்க.
@mukthayini243917 сағат бұрын
சுயநலமாக இருக்கும் ஆணுக்கு கிடைக்கும் பரிசு
@ananyaabhinav62602 күн бұрын
Very good analysis mam.. This interview gave me much clarity to me..
@KiruthigaR-nh3qd13 сағат бұрын
Super it's true mam
@krithikarama50902 күн бұрын
அருமையான discussion
@KrishnaveniVenu-b7r11 сағат бұрын
Miga sirapaana nerkaanal. Mikka nandri 👌👌👌🌟🌟🌟🌺🌺🌺
@venivenkatesan14392 күн бұрын
Correct mam good thank you
@ambikaravi7771Күн бұрын
Super vevatham nice discussion super super
@maheswari851Күн бұрын
Thank you mam
@magicwater306911 сағат бұрын
💯 unmai ❤❤🎉
@tamilselvi-uj7tt18 сағат бұрын
Exactly correct
@Bhuvana20202 күн бұрын
இவர் சொல்வது போல் ஆண்கள் மாறுவது கடினம். சாமி நமக்கு கல்யாணமே வேண்டாம்னு ஒதுங்கிறவங்க அதிகமாக போறாங்க
Ayyo வேண்டாம்னு சொல்லிட்டாலே என்பது உடனே நடந்துவிடுவது இல்லை நீ பொறுப்பில்லாமல் புரிதலில்லாமல் உடல் மனம் வாடி வதங்கி எடுக்கும் முடிவு அவள் கடமை முடிந்தபின்பு
@maryamriyas15982 күн бұрын
Super 👍🏻
@Mashaallah209Күн бұрын
சூப்பர் மேடம் 🎉🎉🎉🎉🎉
@thedarkalone61262 күн бұрын
Arumai ❤🎉
@sabilabanu67792 күн бұрын
Yes correct thank you
@babujobs292 күн бұрын
சந்நியாசம் ஒன்றே எல்லாவற்றிற்கும் தீர்வு
@BalamuruganArumugam-o7nКүн бұрын
😂😂
@MukeshM-o8m17 сағат бұрын
😂😂😂
@sarasushanmugam8179Күн бұрын
Very nice.
@smileinurhandКүн бұрын
இது என்னடா எப்ப பாரு ஆண்களை மட்டுமே குறை சொல்வது. மதிப்பு, காதல், உண்மை, நிதர்சனத்தை புரிந்துகொள்ள தன்மை அனைற்றுயும் ஆண்களும் பெண்களிடம் எதிர் பார்க்கப்படும். சுற்று சூழலை குப்பையாய் , உடல் ஆரோக்கியம்/ சுத்தம் எதில் அக்கறையற்று பணம் கொடு / நான் சப்பாரித்த பணம் மூக்கு முட்ட ஓட்டலில் 5 தடவை உண்டு உறங்குவேன் என்பது நான் சார்ந்த பல பெண்களின் மனநிலை இதுவே. சோம்பேரித்தனத்தை உரிமை என்று நினைப்பது சரியா? பெண்களுக்கும் எது ஆரோக்கியமான மகிழ்ச்சி என்று கற்று கொடுங்கள். ஆண்கள் வேலை பிடித்து மட்டுமே வேலைக்கு போவதில்லை, வருமானமும் அடிப்படை. பணம் இல்லாத மனிதனுக்கு மதிப்பு இருக்குமா?
@Krishna-yw7qcКүн бұрын
உண்மை. சோம்பேறி தனத்தை பெண்ணுரிமை என்று நினைப்பது தவறு.. சாப்பிட்ட நாலு மணி நேரத்தில் திரும்ப பசிக்குமே..அப்போ யார் வேலை செய்ய? எப்போதும் வெளியே வாங்கி சாப்பிட முடியாது.. பெண்களும் ஆண்களும் வேலை செய்ய பழகணும்
@kanimozhielangchezhian36112 күн бұрын
Excellent explanation mam
@mrewilson1062 күн бұрын
Respect Individuality
@AbdulMalik-dm5tv2 күн бұрын
ஆண்களின் உழைப்பையும் தியாகத்தையும் எப்படிக்குறைத்து மதிப்பிடுவது!
Men mentallity lam innum silar kita mosama irukku, en thangai vaazhkaiye pochu. Iru kulandhaigalai vaithu kondu kasta padra, marriage agi 3yrs dhan agudhu, divorce panna mudila, but pirinju amma veetla iruka, ellame amma family dhan paakranga. Divorce nu yosika family ku bayam, andha mindset middle class ku easy ilainga
@ajeetalbert9116 сағат бұрын
Ask your sister to file domestic abuse, dowry cases. Easy way to get money from the husband!! Divorce yosika ippo ellam yarum bayapada matanga. Divorce la epadi ellam husband oda moneya eduka mudiyumnu than paapanga. Neengalum apdi iruka palagikonga.
@savithaleo155516 сағат бұрын
@ajeetalbert91 Thanks for your suggestion. She is giving him chances so that he might change and sustain in marriage. But that guy is not taking any effort for harmonious mutual living. If we have decided, we don't want him completely, then will take steps, let's see.
@balasubramani56882 күн бұрын
Super explanation
@kiruthikalakshmi4858Күн бұрын
Well said madam.
@pvnptk889810 сағат бұрын
வீதி வரை மனைவி என்கிற வாக்கியம் கூட மறைந்து விடும் போல......😢😢😢
@ambikaravi7771Күн бұрын
Super madam
@RajeswariRadhaKrishnan.j2 күн бұрын
Semma speech madam adipoli.
@GSB-242 күн бұрын
விரக்தி தான் காரணம இருக்கலாம்.... AR music Love செய்து ரசிகர்கள் களுகு நல்ல music தருவதால் குடும்ப வாழ்க்கை கவ நிக்க முடியா மல் இருந்து இருக்கலாம்
@mallikarengasamy12 сағат бұрын
Very sorry to say this. Lack of mutual understanding between the couple and adjustment only leads to all kinds of problem.
@devanandxavier4941Күн бұрын
Very good rationallistic talk. Its important that wimen are given the full liberty to choose their life the way men do. Though there's progress in men's mindset as to how to treat women, we are still a long way to go. Good speaker and lovely moderator.
@ManjulaH-i1j9 сағат бұрын
🎉madam wow ❤❤❤❤❤❤❤
@GouthamGoutham-gu7yqКүн бұрын
பிரிவிற்கு காரணம் மிகையான எதிர்பார்ப்பு.... மற்றொன்று மீடியா
@muthulekshmilekshmi7392Күн бұрын
Super maa
@selvasamy5819Күн бұрын
இதுவரை திருமணம் என்பது புனிதமானதாக இருந்தது. அந்த பிம்பம் உடைந்து விட்டது. சமூகத்தில் திருமணத்திற்கு மாற்று என்ன என யோசிக்க வேண்டும்.
@priyankap715012 сағат бұрын
Correct mam. Ipoveh 6 years layeh ipdi dan iruku. Iru thuruvam agadan dan irukom
@amutha.j52296 сағат бұрын
1/12/2024 Sunday 9.25 pm..Mam you are absolutely right but small correction..nowadays childrens also rejected mother who has without money 😢
@padmak38702 күн бұрын
இந்த பிரச்சனை யின் மூலம் பெண்ணை அடமையாக நடத்தக்கூடிய இந்த சமுதாயத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆஹா! செம அடி கொடுத்தீர்கள். ஆனால்இந்த நிலைமை மாறுவது எப்போது? .
@kircyclone2 күн бұрын
divorce pannittu ponaal thaan theervu...
@somu87i2 күн бұрын
She is talking that only women is suffering not men All you need to understand this
@PrabhaUdayDev2 күн бұрын
If this is the case with people in sixties, then what it is going to be in women in forties and fifties? It is going to increase. So better mothers atleast now help your boys to learn survival skills and how to be independent without a woman in their latter days.
@margaretjohn55908 сағат бұрын
Concealing need from 30 years.....to avoid divorce.
@dselvakumarkumar7357Күн бұрын
நீங்க யாருன்னு கேட்டீங்க நான் யாருன்னு கேட்டா உங்களுக்கு உங்களுக்கு மட்டும் இந்த உலகத்துக்கே
@swaminathangnanasambandam80712 күн бұрын
Money is the only king 🤴, which can manipulate or buy anything in the world .
@ajeetalbert9116 сағат бұрын
Women are divorcing means, they are going to live alone. In the same way, the men will also live alone. Nobody really cares if women are divorcing. Ithula enna gentskum matum pathipu. If a wife is divorcing, she will get half of husband's money as alimony, monthly maintenance. If husband refuses, she will easily say domestic abuse or emotional abuse. If laws are neutral, men will divorce their wives even more.
@MeenakshiRajasekar-sj3vx8 сағат бұрын
😜🥺🥺💯💯 நீங்க சொல்றது எல்லாம் 70 80 காலகட்ட பெண்களுக்கு
@somu87i2 күн бұрын
Her points may not be correct. After 50s if a woman give divorce to man, then men won’t go ego mode. He will say “Saniyan ozhinga da”.Because he already spent ego life with her already She is talking like a modern age feminist and more biased towards women. She is talking that only women is suffering but not men Men also need to be conscious. If a girl is not set, divorce her in initial stage itlsef . If this is true then, There is a need to give more lawful rights to men
@MurugesanArmy-kp5gf2 күн бұрын
The same happening my life
@lechu1698 сағат бұрын
Love is really necessary and must during the whole lifetime..if u have put valuable efforts to build strong roots like mutual respect,love,trust and care in your marriage life in your young age then you won't feel later...but that needs lot of patience during initial years of marriage... nowadays young divorces are happening bcos of too much interference from both families..should avoid it from the beginning.. people's mindset changed..how they use things they are using people as well..use and throw mentality is lot there in the society..started with things now implementing with people as well..servicing and using mindset changed..if anything requires repair or service then people are throwing it and buying new one..no patience as well..but divorce is completely their personl choices...but don't go bcos someone suggest u..he/she won't even spend time with u.. loneliness is very cruel..instead of maintaining patience with 100 people maintaining with your god given life partner is far far better..
@npvideo53Күн бұрын
எனக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகுது ஆனா நான் இப்போதே முடிவு பண்ணிட்டேன் . இன்னும் எனக்கு 15 வருடங்கள் கழித்து விவாகரத்து செய்து விடுவேன் ❤❤❤ இது உறுதி.....
@FarzanaBegum-y7s15 сағат бұрын
😅
@s.t.naliniratnarajah805611 сағат бұрын
ஆமாம். Marriage plan மாதிரி divorce plan பண்ணிக்க வேண்டும்.
@sathasivams38132 күн бұрын
அப்போது திருமணம். செய்யாமல் இருக்கலாம் என்று நினைக்கவைக்கிறது எப்பொழுது பெண்கள் வேலை க்கு சென்றார்கள் அப்பொழுது தான் இந்த விளைவு வருகிறது அந்த காலத்தில் உயிர் உள்ள வரை பிரிவுகள் இல்லை. இப்போது நிலைமை மாறியது
@kircyclone வெளிப்படியாக அனைத்தும் சொல்லமுடியாது நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் ஒரு காலத்தில் கணவர் மீது மரியாதை இருக்கும் கணவர் பேச்சு க்கு மறு பேச்சு கிடையாது. ஆனால் இப்போது. அப்படி அல்ல அப்போது கணவன் மனைவி பிள்ளைகள் அனைவரும் கூட்டு குடும்பமாக இருப்பார்கள் ஆனால் இப்போது. நிறைய இருக்கிறது சொல்லிகொண்டே போகலாம் 90 கிட்ஸ். படிக்கும் போது. பெற்றோர். ஆசிரியர் பார்த்தால் பயம் இருக்கும் அதே போல் ஒழுக்கம் நன்றாக இருக்கும் அதே வேளை இப்போது நிலைமை மாறியது எல்லாம் மாற்றம் நம் முன்னேற்றம் என்று நினைத்து கொண்டு தவறான பாதையில் பயணித்துகொண்டுறிக்கோம்
சதாசிவம் சார்.அன்று பெண்களுக்கு படிப்பறிவு கிடையாது அல்லது படப்பறிவு குறைவு. பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. பெண்கள் எவ்வளவு வேலை செய்தாலும் குடும்பத்திற்கே.அவர்களுக்கென்று தனிப்பட்ட ஊதியம் கிடையாது. அதனால் அவர்களின் குரல்வளைகள் நெறிக்கப்பட்டது. இப்போது அப்படி அல்ல. 2 ,3 டிகிரி படித்து இருக்கிறார்கள்.சுயமாக வேலைக்கு செல்கிறார்கள்.சுயமாக தன்பெயரில் சொத்துக்கள் வாங்குகிறார்கள். சுயமரியாதையோடு வாழ விரும்புகிறார்கள். சுய மரியாதையும் ,சகிப்பு தன்மையும் வேற வேற என்று புரிந்துகொண்டார்கள். கனவன் அடித்தால் திருப்பி அடிப்பார்கள். இனிமேல் அடிமையாக வாழமாட்டார்கள்.சமுதாயத்தை பார்த்து பயப்பட மாட்டார்கள்.
@muchchanthumandram2721Күн бұрын
@@sathasivams3813 வெளிப்படையாக சொல்லமுடியாதது "கணவன் மேல் மரியாதை இருந்தது, பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது", இந்த பீஸ விட கேவலமா தான இருக்கப்போகுது?
@priyarajmohan299412 сағат бұрын
💯
@Gvn6060Күн бұрын
கூட்டு குடும்பம் ஒற்றுமை பொருளாதார வளர்ச்சி பாதுகாப்பு பணிகள் பங்களிப்பு அடுத்து கட்ட விவசாயம் அ தொழில் வளர்ச்சிக்கு உதவும். பெண்கள் பொருத்து ஒற்றுமை இருக்கும்