Nerpada pesu | புத்தகத்தை எடுத்து காட்டிய மதிவதனி... கஸ்தூரி கொடுத்த அந்த ரியாக்சன்

  Рет қаралды 874,611

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 2 400
@mayavel7889
@mayavel7889 Ай бұрын
அழகான தமிழ் உச்சரிப்புடன் தந்த தரமான பதில் (அ) பதிவு வாழ்த்துக்கள்......🎉🎉🎉
@socialmedia6821
@socialmedia6821 Ай бұрын
Intha ponnu super ah pesuraanga. Ella idathilaiyum mela Poonool Karan ukkanthuttu mathavangala mela Vara vidaama thaduppan. Mela fulla Avan thaan. Munnadiye poi seat potu edatha pidichittu avanunga aatkala mattum thooki vittutu irukkanunga.
@AMBETHKUMAR.R
@AMBETHKUMAR.R Ай бұрын
சகோதரி மதிவதனிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்களும், நன்றிகளும், பாராட்டுக்களும், இன்றைய தினம் மிகப்பெரிய ஒரு அறப் பணியை செய்தமைக்கு. இதைவிட சனாதன சக்திகளை பற்றியும், மனுதர்ம சக்திகளை பற்றியும், இந்த உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்ட முடியாது. இது போன்ற தலைப்பை வைத்த புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மிகப்பெரிய நன்றிகளும் வாழ்த்துக்களும், இதுபோன்ற ஒரு தலைப்பை வைத்தமைக்கு. ஆதலால் தான் பார்ப்பனர்களின் இன்றைய நிலை பற்றியும், மனுதர்மம் கோட்பாடுகள் பற்றியும் வர்ணாசிரம கோட்பாடுகள் பற்றியும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முடிந்தது. நன்றி
@jayabalanp2028
@jayabalanp2028 Ай бұрын
AMBETKAR AVARADA SATTAM UNGARTHU. ELUTHINARADA .AVAR BRITISHKARAN ANNDA NATTI ULLA SATTATHI APPATTIEE ORU KULUVIL EDUTHU TYPE SEITHATHU.ETHO AMBEDKAR AVERE THANIA CONSTIUTION AND A LAWS ENACT PANTRA MATHIRI MATHIVATHANI PESSURAL .INTHA CONSALIDATION YARU VENUMNALUM SEITHIRIKALAM .IVAL MATHRI URBAN NAXALAK IPPATIEE PESSI DK VIRAMANIIN KI ALL
@maheshwaran.a1514
@maheshwaran.a1514 Ай бұрын
என்னடா சொல்ற முட்டாள் படி...​@@jayabalanp2028
@ashok556
@ashok556 Ай бұрын
மதிவதனிக்கு பாராட்டுக்கள்
@Human-no9gj
@Human-no9gj Ай бұрын
இன்றைய உலகிற்கு விளக்க முடிந்தது என்றால், வழக்கில் இல்லாத என்ற பொருளாகிறது.
@Rajavelu18
@Rajavelu18 Ай бұрын
👑👑💐💐
@devarajs-q5x
@devarajs-q5x Ай бұрын
மதிவதனி உண்மையில்... மதி... வதனி.. தான். எவ்வளவு ஆழமான கருத்துக்கள். தெளிவான விளக்கம். வார்த்தையில் கண்ணியம். இந்த சின்ன வயதில் எவ்வளவு புள்ளி விபரங்கள். அருமை. வாழ்க நீண்ட நெடுங்காலம். உனது தாய் தந்தை க்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள்
@NaseemaNasrudeen
@NaseemaNasrudeen Ай бұрын
நன்றி
@julaika2012
@julaika2012 Ай бұрын
தெளிவான கருத்து எடுத்து வைத்த சகோதரி மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள். கஸ்தூரி மூஞ்சை closeuplaயே வச்சி இருந்த cameraman அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
@TRG-hp5zs
@TRG-hp5zs Ай бұрын
❤ஆரியவாதம் ஒரு குப்பை கருத்தில் என்று டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் எழுதியதை சகோதரி படிக்க விழைகிறேன். நான் தாத்தாச்சாரியார் காசை வாங்கிக்கொண்டு கட்டுரை எழுதினார் என்று சொல்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அதே குற்றச்சாட்டை அம்பேத்கர் மீது வையுங்கள் பார்ப்போம்
@PremaLatha-i9e
@PremaLatha-i9e Ай бұрын
உங்கள் பேச்சுப் பிரமிப்பாக இருக்கு டா செல்லம். அறிவு பூர்வமான கருத்து.. வாழ்க பல்லாண்டு நீ❤❤❤
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li Ай бұрын
"தமிழர் தலைவர்" ,-ஆசிரியர் சாமி.சிதம்பரனார். பக்கம்.39. இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய “மைனராய்" விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்னும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்தாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே; புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற் காலையில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக் கூட்டத்துக்கு ஈ.வெ.ரா.வின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வெ.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவன் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ் வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
@seeniabdulqader5919
@seeniabdulqader5919 Ай бұрын
ஆணவப் படுகொலைக்கு எதிராக வீதிக்கு வராத ஐந்து சதவீதம், நேற்று காலையில் வரமுடிந்ததா. அருமையான கேள்வி. பெரியாரின் பேத்தி, என் அருமை சகோதரி, மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@NAVANEETHAKRISHNANSUBRAMANIAN
@NAVANEETHAKRISHNANSUBRAMANIAN Ай бұрын
வேங்கை வயல் ?
@Antisquad2
@Antisquad2 Ай бұрын
​@@NAVANEETHAKRISHNANSUBRAMANIANநீ போராடினியா
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Sir ,Sunni , shiya muslims killing each other Why bangladesh hindus unable to celebrate Durga Pooja freely
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 Ай бұрын
பெரியார் பேத்தி என்பது புள்ளி விபரங்களுடனும், கஸ்தூரி நாங்கள் 5 சதவீதம் தானே இருக்கிறோம் அதனால் வரமாட்டோம் என்று சொல்லும் போது, பிராமணர்கள் பிரச்சினை எனும் போது வருகிறீர்களே என்று அருமையான பதிலை கொடுத்தார் தோழர் மதிவதனி வாழ்த்துக்கள் தோழரே
@shaikdawood5503
@shaikdawood5503 Ай бұрын
Spontaneous
@cookeryrecipesramyab8923
@cookeryrecipesramyab8923 Ай бұрын
Amada oc soru kootam jasthiya irukkey, Brahmins oc soru thingarthu illaye da
@NaseemaNasrudeen
@NaseemaNasrudeen Ай бұрын
நன்றி
@TRG-hp5zs
@TRG-hp5zs Ай бұрын
❤ஆரியவாதம் ஒரு குப்பை கருத்தில் என்று டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் எழுதியதை சகோதரி படிக்க விழைகிறேன். நான் தாத்தாச்சாரியார் காசை வாங்கிக்கொண்டு கட்டுரை எழுதினார் என்று சொல்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அதே குற்றச்சாட்டை அம்பேத்கர் மீது வையுங்கள் பார்ப்போம்
@sivaratnamasabaratnam8946
@sivaratnamasabaratnam8946 Ай бұрын
All comrades went bankrupt with an outdated ideology name me China ,Russia and Eastern Europe,the remaining recycled half baked Marxist are whining and trolling in India
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj Ай бұрын
சபாசு சபாசு மகளே அருமை யாக உள்ளது உங்கள் பேச்சு. வாழ்த்துகிறேன் 🎉🎉🎉
@vivospecial5178
@vivospecial5178 Ай бұрын
அப்படியே அந்த ஈ வே ரா , திமுக பற்றியும் , முஸ்லிம் , கிருத்துவர்கள் , தமிழ் , திருக்குறள் , கம்யூனிஸ்ட் , பெண்களை பற்றியும் என்ன என்ன சொன்னான் என்று அவன் எழுதிய புத்தகத்தை அந்த மதிவதனிகிட்ட எடுத்து காமிக்க சொல்லு பார்ப்போம் ? இவ சொல்றது எல்லாம் வெறும் ஈர வெங்காயம் தான் ! எதுக்கும் உதாவாது !
@venkatesanvenkatesan9183
@venkatesanvenkatesan9183 Ай бұрын
எங்கள் அன்பு தங்கை அறிவின் சிகரம் உன்னுடைய பேச்சைக் கண்டு பூரித்து மகிழ்ந்தேன் மதிவதனி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@NaseemaNasrudeen
@NaseemaNasrudeen Ай бұрын
நன்றி
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi Ай бұрын
அவங்க சொல்றது எல்லாம் பொய்.
@NaseemaNasrudeen
@NaseemaNasrudeen Ай бұрын
@@Yogesh-pj7mi கஸ்தூரி சொல்வது எல்லாம் பொய் சரியான பதில்
@NaseemaNasrudeen
@NaseemaNasrudeen Ай бұрын
@@Yogesh-pj7mi கஸ்தூரி சொல்வது எல்லாம் பொய் சரியான பதிவு
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi Ай бұрын
@@NaseemaNasrudeen : இப்படி தான் தி. மு.க காரங்க ஏமாத்திகிட்டு வாரங்க, அந்த வரிசையில் நீங்களும் 😂😂😂
@Kuttypisaasu
@Kuttypisaasu Ай бұрын
Look at that clarity in thoughts and in words..awesome... ❤❤❤❤
@dynyharyd6925
@dynyharyd6925 Ай бұрын
Yes, educated girl vs a dancer in cinema
@d33nuk
@d33nuk Ай бұрын
தமிழ்நாட்டின் மிகச்சிறந்தவர்களில் அன்புத்தங்கை மதிவதனியும் ஒருவர் .. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .
@indragopi6976
@indragopi6976 Ай бұрын
பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்ற வாக்கினை உண்மையாக்கிய அன்பு சகோதரி மதிவதனி க்கு.....என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எவ்வளவு தெளிவு எவ்வளவு நிதானம்....அற்புதம்....உண்மையில் ஆன்மா என்ற ஒன்று இருக்குமாயின் பெரியாரின் ஆன்மா உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்🙏 தங்களின் சேவை தொடர நானும் ஒரு பெண்ணாய் இருந்து வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@theroadies777
@theroadies777 Ай бұрын
Jalra jalra😂
@balasubramanianbala2072
@balasubramanianbala2072 Ай бұрын
​@@theroadies777விஜயகாந்த் எல்லாருக்கு பிடிக்கும், ரொம்ப நல்லவர் நேர்மையானவர், அப்படிப்பட்ட அவர்கள் தமிழக மக்கள வாழ்வு சிறக்க, தமிழகத்தில் கட்சி பெயரே தமிழ் ல இல்லை, தெலுங்கு பாசம். நம்ம பாமர மக்கள் சின்ன உதவி செய்துட்டா ஊரான தூக்கி வைச்சு கொண்டாடும, அப்படியானால் இன்னும் திராவிடம் வாழும், அடுத்த கருணாநிதி வருவார் திராவிடம் என்பது திருடர்கள் பதுங்கும் இடம் தமிழ் தேசியம் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரண்
@subashramanand3784
@subashramanand3784 Ай бұрын
ஈ வெ ராமசாமி நாயக்கர் தேவிடியா பயலின் வழி தோன்றல் தானே.
@crm135
@crm135 Ай бұрын
@@theroadies777 Jalra nna inna
@narasimmaboopathi5475
@narasimmaboopathi5475 Ай бұрын
மேற்கோள் காட்ட கூட ராமினார் சொன்னதை தான் சொல்றிங்க
@சின்னதம்பிசின்னதம்பி-ம8ன
@சின்னதம்பிசின்னதம்பி-ம8ன Ай бұрын
மிக துல்லியமான விளக்கம் மதுவதினி❤💥
@NaseemaNasrudeen
@NaseemaNasrudeen Ай бұрын
நன்றி
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 Ай бұрын
அன்பு சகோதரி மதிவதனி .உங்களின் தமிழ் உச்சரிப்பும் அறிவார்ந்த உண்மை பேச்சும் அருமை. எதிர் தரப்புக்கும் நீங்கள் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்க.
@NaseemaNasrudeen
@NaseemaNasrudeen Ай бұрын
நன்றி
@pa.kamarasu7556
@pa.kamarasu7556 Ай бұрын
தோழர் மதிவதனி அழகான அமைதியான அர்த்தமுள்ள விளக்கங்களை ஆதாரத்துடன் தந்து எதிரணியை வாயடைக்க வைத்து விட்டார் வாழ்த்துகள் தோழர் மதிவதனி
@lifestyle3750
@lifestyle3750 21 күн бұрын
சுத்தமாக இருக்கிறோம் என்று . தண்ணீர் குடிக்க முடியாது ...... நேரில் சந்தித்து பார்த்தால் புரியும் . உடல் மற்றும் ஒப்பனை இதை பாருங்கள். . என் தங்கை மதி .உன் குரலுக்கு . நான் மதிக்கிறேன். வாழ்த்துக்கள் என் தங்கை மதிவதனி.
@kannanponnusamy3737
@kannanponnusamy3737 Ай бұрын
அன்பு மகள் மதிவதனிக்கு வாழ்த்துக்கள் உங்களின் அறிவார்ந்த பொறுமையான மென்மையான கருத்திற்கு பதில் அளிக்க அறிவார்ந்த பார்ப்பனர்களே இல்லை இதில் கஸ்தூரியும் நித்தியானந்தம் இருவரும் இடைமறித்து பேசியதே அவர்களின் வயிற்றெரிச்சல்
@NaseemaNasrudeen
@NaseemaNasrudeen Ай бұрын
நன்றி
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Why sunni and shiya muslim fighting with each other, why Bangladesh Hindus unable to celebrate Durga Pooja peacefully
@baskarboomi7143
@baskarboomi7143 Ай бұрын
தலைப்பை பார்த்ததும் எனக்கே தோன்றியது. புதிய தலைமுறை ஏன் இப்படி என. நிரம்ப படித்த தங்கை மறக்காமல் கேட்டது அருமை
@balaji9412
@balaji9412 Ай бұрын
Why they should not talk.
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li Ай бұрын
"தமிழர் தலைவர்" ,-ஆசிரியர் சாமி.சிதம்பரனார். பக்கம்.39. இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய “மைனராய்" விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்னும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்தாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே; புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற் காலையில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக் கூட்டத்துக்கு ஈ.வெ.ரா.வின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வெ.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவன் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ் வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
@aliceraj8141
@aliceraj8141 Ай бұрын
என் அன்பு தங்கை மதிவதனி க்கு வாழ்த்துகள்🎉, நம் இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள். Live long with good health 🎉
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li Ай бұрын
"தமிழர் தலைவர்" ,-ஆசிரியர் சாமி.சிதம்பரனார். பக்கம்.39. இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய “மைனராய்" விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்னும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்தாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே; புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற் காலையில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக் கூட்டத்துக்கு ஈ.வெ.ரா.வின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வெ.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவன் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ் வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
@Murugesan-ck3hy
@Murugesan-ck3hy Ай бұрын
மதிவதனியின் ஆக்கபூர்வமான வாதங்கள் பெரியார் மரு உருவம் போல் உள்ளது. உங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னா மட்டும் பத்தாது விழாவே எடுக்க வேண்டும். வாழ்க பல்லாண்டு தோழர்❤❤❤🎉🎉🎉
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Yes she is a good Christian missionaries agent
@AhamedSs-s6h
@AhamedSs-s6h Ай бұрын
பெரியாரின் வழியில் உச்சரிப்பை அடிப்படையாக கொண்டு பேசிவரும் சகோதரி மதிவதனி உங்கள் பேச்சாற்றல் மிகுந்த அளவில் மகிழ்ச்சி அளிக்கிறது உங்களின் வாதங்களுக்கு ஒரு ஒரு சல்யூட் வாழ்த்துக்கள்
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Sir evr said ,who worship God is fools Stupid, barbaric, are you ok with it , He support extra martial affairs, is it ok for you
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
First tell me why sunni and shiya muslim are fighting Why Bangladesh Hindus unable to celebrate Durga Pooja peacefully
@shiva196720
@shiva196720 Ай бұрын
மதிவதனி சகேதரி அருமை.. கஸ்தூரி கழன்டு போகும்..
@mnarayanan2940
@mnarayanan2940 Ай бұрын
கருப்பு சட்ட குட்டி சாத்தான் திருமணம் கடந்த உறவு மாமா எப்படி இருக்கார்
@fakeu2122
@fakeu2122 Ай бұрын
@@mnarayanan2940kaavi vetti kattikutu moolaila erukkar…
@Swamy202
@Swamy202 Ай бұрын
@@mnarayanan2940 ஏன்டா பிணந்தின்னி
@priyammusic4883
@priyammusic4883 Ай бұрын
​@@mnarayanan2940குண்டி காட்டி மாணியம் வாங்கிய பரம்பரையை சேர்ந்தவனா?
@mnarayanan2940
@mnarayanan2940 Ай бұрын
@@priyammusic4883 நான் இந்து டா எனக்கு ஜாதி இல்லை
@Subramanian000-d7x
@Subramanian000-d7x Ай бұрын
பிராமணர் என்கிற திமிரு ஓடும் எதிரே இருப்பவர்களுக்கு என்ன தெரியும். என்கின்ற ஆணவத்தோடு இருக்கிறதே. அதான் பிராமணியம். ஆணவத்தை ஒரு நொடியில் தவிடு பொடி ஆக்கி ஆற்றல்மிக்க கருத்துக்களால் அலரி அடித்து ஓடச் செய்த அன்புச் சகோதரி. மதிவதனி என் வாழ்த்துக்கள்
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Yes ,how our tn minister are very humble know , DMK peoples very humble people, always talk with manners , respect others also
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Sir why our cm relatives wife are Brahm community
@sheikibrahimababeel7742
@sheikibrahimababeel7742 Ай бұрын
அருமையான அறிவுப்பூர்வமான பேச்சு மற்றும் பதிலடி வாழ்த்துக்கள் மதிவதனி அவர்களே...
@narayanann892
@narayanann892 Ай бұрын
எதற்கு ஆதிக்கம் மேலாதிக்கம் வேண்டும்... அருமை அருமை அருமை
@Faizal-c7p
@Faizal-c7p Ай бұрын
சகோதரியின் பேச்சு சிந்திக்க வைக்கிறது ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள்வோம்
@lookarun08
@lookarun08 Ай бұрын
Poda ne Pakistan ku. Naanga Hindus oda otrumaya unnala onnum seiya mudiyathu
@VINOTHMILLER
@VINOTHMILLER Ай бұрын
இந்த ஒருவன் நான் இருக்கும் வரை உங்களுடைய சாயங்கள் திருட்டு தனங்கள் எல்லாவற்றையும் தோல் நான் இருக்கின்றேன் சவால் விடுகிறேன் உங்கள் விவாதத்திற்கு நான் வருகிறேன் தமிழ் மொழி எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் தானே இந்த உலக மொழியாய் பார்க்கிறோம் எப்படி நீங்கள் பிரிவினையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் காரர்கள் யுகே இருக்கிறார்கள் ஏன் அவர்களைப் போய் நீங்கள் தாக்காமல் இருக்கிறீர்கள் அவர்கள் தகப்பனார் அவர்கள் முன்னேர்கள் செய்த அந்த செயலுக்காக எப்படி அதை விட்டுவிட்டு இப்போது தற்சமயத்தில் இருக்கிற மக்களை அரவணைத்து செல்வது போல முன்பு நடந்த ஒரு காரியத்தை வைத்துக்கொண்டு இந்நாள் வரை நீங்கள் போர் தொடுத்துக் கொண்டிருக்கிற இந்த வன்மத்தையும் இந்த பிரிவினை வாதத்தையும் இந்த உலக தமிழ் உணர்வு அமைப்பு வன்மையாய் கண்டிக்கிறது. யாரெல்லாம் இதை எதிர்வினை பேசுகிறார்களோ நீதித்துறை அமைதியாக இருக்கிறது உங்கள் மீது மண் சட்டத்தின் மூலமாக கைது செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt Ай бұрын
இவ தெலுங்கச்சி. தெலுங்கர்களை முன்னேற்ற வேண்டும் என்பதே இவளின் குறிக்கோள் தமிழில் பேசி தமிழர்களை முதுகில் குத்துவாள்
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Sir first why sunni and shiya muslim are fighting,why Bangladesh Hindus unable to celebrate Durga Pooja peacefully
@shajhanshajhan1436
@shajhanshajhan1436 3 күн бұрын
வாழ்த்துக்கள் உங்கள் அறிவும் பண்பும் உங்கள் பேச்சில் தெளிவாக உள்ளது
@sibichandrasekaran9637
@sibichandrasekaran9637 Ай бұрын
அருமையான, அறிவார்ந்த வாதம் தோழர் மதிவதனி. வாழ்த்துகள். தெளிவாக பேசும் போது, அந்த சனி கஸ்தூரி இஞ்சி தின்ற குரங்காக ரியாக்ஷன் குடுப்பதில் தெரிகிறது உண்மையான கருத்தைக் கேட்பதற்கு அவளுக்கு துளியும் விருப்பம் இல்லையென்று. பார்பனர்கள் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு,அனைத்திலும் நிறைந்து இருக்கானுங்க
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Fool you have brain know study like them Who prevent you , see sir ,only British government people gave them this work like clerks, judge Then only they won't follow Vedas and go as temple priest So temple will automatically suffer without priest So they can easily do conversation ,she is a christian missionaries agent
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li Ай бұрын
"தமிழர் தலைவர்" ,-ஆசிரியர் சாமி.சிதம்பரனார். பக்கம்.39. இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய “மைனராய்" விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்னும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்தாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே; புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற் காலையில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக் கூட்டத்துக்கு ஈ.வெ.ரா.வின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வெ.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவன் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ் வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
@nagendranramasamy5841
@nagendranramasamy5841 Ай бұрын
இப்படி தெளிவாக பேசும் ஒரு பெண் வழக்கறிஞரை என் வாழ் நாளில் பார்த்ததில்லை. வாழ்த்துக்கள் மதிவதினி.
@gowria6074
@gowria6074 Ай бұрын
Di 200🤣🤣🤣
@akashsrinivasan7779
@akashsrinivasan7779 Ай бұрын
Wwtha iyer badu veliya pooda​@@gowria6074
@manojveluppillai
@manojveluppillai Ай бұрын
நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@SelvaKumar-ve2cy
@SelvaKumar-ve2cy Ай бұрын
​@@gowria6074Di 100
@vallimoorthy7327
@vallimoorthy7327 Ай бұрын
​@@gowria6074கூத்தில் 😅😅😅
@mariadassarokiasamy9336
@mariadassarokiasamy9336 Ай бұрын
மதிவதனி அவர்கள் செல்லும் விதம் பேச்சில் பொருமை மிகவும் அருமை.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Ай бұрын
oatha deiyy pavadai porukki
@RajeshBabu-x2n
@RajeshBabu-x2n Ай бұрын
​@@lakshminarayanprasanna3657otha noolibans porukki😂😂
@kalpanasamer04371
@kalpanasamer04371 Ай бұрын
மதிவதனி திமுகவால் உருவாக்கப்பட்ட தேவிடியா திமுக திமுக ஒன்றாம் நம்பர் விபச்சாரியா அனுப்பி வைத்திருக்கிறது இந்த விபச்சாரி உலக விபச்சாரி
@hilander1978
@hilander1978 Ай бұрын
Komali da ava
@muralitharanragothaman7586
@muralitharanragothaman7586 Ай бұрын
​@@hilander1978 nee komali original pera vakalai nee
@michaelcharles9831
@michaelcharles9831 Ай бұрын
தெளிவான பேச்சு தோழர் மதிவதனி வாழ்த்துகள் 👌👌👌
@ramsubramaniam269
@ramsubramaniam269 Ай бұрын
Pakka fraud. Arya Adimai
@lovenabisal3740
@lovenabisal3740 Ай бұрын
சகோதரி தொடர்ந்து உங்களின் வீர உரை என்னை உத்வேக படுத்துகிறது! மதிவதனி சகோதரிக்கு வீர சல்யூட்❤❤
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li Ай бұрын
"தமிழர் தலைவர்" ,-ஆசிரியர் சாமி.சிதம்பரனார். பக்கம்.39. இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய “மைனராய்" விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்னும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்தாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே; புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற் காலையில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக் கூட்டத்துக்கு ஈ.வெ.ரா.வின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வெ.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவன் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ் வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
@ganeshbabu6313
@ganeshbabu6313 Ай бұрын
Fantastic arguments Ms Mathivathani . Mesmerising knowledge Hats off to you .
@hajjimohamed4065
@hajjimohamed4065 Ай бұрын
மதிவதனி அறிவுப்பூர்வமாக ஆதாரப்பூர்வமாக பேசுகிறார்.
@senthilkumar-ii3nw
@senthilkumar-ii3nw Ай бұрын
செம காமெடி
@antodhas-r9q
@antodhas-r9q Ай бұрын
Sirichitom
@jayabalanp2028
@jayabalanp2028 Ай бұрын
MATHIVATHANI COOLIKU PESSURAL DK VEERAMANI IVALUKU COLLIE THARUKIRAN
@jayabalanp2028
@jayabalanp2028 Ай бұрын
MATHIVATHANI ORU DUNCH FOOL
@jayabalanp2028
@jayabalanp2028 Ай бұрын
Mathivathani veeti Sami kumbitu than pessa varuval
@ajithgovinds9279
@ajithgovinds9279 Ай бұрын
தெளிவான செருப்படி பதில் அன்பு தோழர் மதிவதனி 🎉🎉🎉🎉
@jayabalanp2028
@jayabalanp2028 Ай бұрын
AJID NEE MATIVATHANI PUNA LEKIAM SAPPITUM NAYADI SUPPER MALAM SAPPITU UIR VALDA DMK NAYE
@ragavendhiranvb1147
@ragavendhiranvb1147 Ай бұрын
dei engada pathiladi verum poi da :) innum ethana nalkuda poila ottuvinga :)
@mclarenforever7798
@mclarenforever7798 Ай бұрын
Adei mayiru periyar muttalgela
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li Ай бұрын
"தமிழர் தலைவர்" ,-ஆசிரியர் சாமி.சிதம்பரனார். பக்கம்.39. இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய “மைனராய்" விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்னும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்தாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே; புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற் காலையில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக் கூட்டத்துக்கு ஈ.வெ.ரா.வின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வெ.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவன் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ் வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
@mohanramamoorthy530
@mohanramamoorthy530 Ай бұрын
Excellent explanation speech sis mathivathini we are also now understand lot of message from you sis
@arungk456
@arungk456 Ай бұрын
Madhivadhani. All the time surprises me. So proud to be your fan. Way to go madam.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 Ай бұрын
வெங்காயம் 😊
@pushpaselvam9789
@pushpaselvam9789 Ай бұрын
வெங்காயம் சத்துணவு, உலகத்தில் பெரும்பான்மையாக சாப்பிடும் காய்கறி, காய்ந்த தோல்( பார்ப்பான்) உறிக்கப்படும் ( ஒதுக்கப்படும்) உள்ளிருக்கும் அறிவுசார்ந்த எங்கள் சமூகம் அனைவருக்கும் பயன் படும்,இதுதான் தமிழ் நாடு,எந்த ஒற்றை காய்ந்த சருகு( கவர்னர்) பார்ப்பான் வந்தாலும் கழட்டிப்போடப்படும், இவ்வுலகில் மனித சமுதாயத்தை கீழ்நிலைப்படித்தி ஆயிரம் வருடங்களாக உச்சத்தில் வாழும் ஒரு கீழ்த்தரமான சமூகம் இந்தியாவின் பார்ப்பான் சமூகம்,அறிவியல் உலகில் இன்னும் அறிவற்ற நிலையில் திமிர் பிடித்து இந்த சமூகம் அலைகிறது என்றால் இதுகளுக்கு எதைக்கொண்டுப் புரியவைப்பது என்றுத் தெரியவில்லை, ஹூ...ம் ...என்னத்த சொல்ல, கேடு கெட்ட ஜென்மங்கள் என்பதைத்தவிர.....
@sampathkumar9341
@sampathkumar9341 Ай бұрын
என்னாத்த பார்த்தா surprise ஆவுது?
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Ай бұрын
​@@sampathkumar9341எதுல சர்ப்ரைஸ்னா; கிறித்துவ முஸ்லிம் நாடுகளில் சென்று அவர்களை சுகப் படுத்தி டாலர் ரியால் கொண்டு வரும் ஈனச்செயல் ஓகேவா
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Ай бұрын
சிறப்பான பதிவு மதிவதனி🎉🎉🎉🎉🎉🎉
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Yes , Agent to destroy hinduism, Only target Brahmin priest s of temples But our old cm doctors are Brahmins ,their relatives having Brahmin wife, they won't target them If they disturb temple priest only know , They can destroy hindu temples.. Super agent what a clever execution, All because of money getting from christian missionaries. Which ease conversation
@JeyaprakashSingam
@JeyaprakashSingam Ай бұрын
தாயம்மாவுக்கு செப்பல் ஷாட் வாழ்த்துக்கள் மதிவதினி 💖🌹
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li Ай бұрын
"தமிழர் தலைவர்" ,-ஆசிரியர் சாமி.சிதம்பரனார். பக்கம்.39. இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய “மைனராய்" விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்னும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்தாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே; புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற் காலையில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக் கூட்டத்துக்கு ஈ.வெ.ரா.வின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வெ.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவன் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ் வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
@eniyathendral2728
@eniyathendral2728 Ай бұрын
எப்படிமா உன் பெற்றோர் மதிவதனி என்று பெயரிட்டார்கள்.. உண்மையிலேயே மதியின் வதனம் உன்னிடத்தில் ❤❤❤ மரியாதையாக பேசுவது உன் திறனை நிரூபிக்கிறது தங்கம் 👌👌👌
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Yes she a good knowledge to aid christian missionaries agent
@ravishankar506
@ravishankar506 Ай бұрын
மிக மிக அவசியமான தெளிவான விளக்கம் அன்பு சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@AmudhanilaM
@AmudhanilaM Ай бұрын
அறிவார்ந்த பேச்சு மதிவதனி ❤❤❤
@shaktivel5160
@shaktivel5160 Ай бұрын
என்னது 🤔, கஸ்தூரி அரசியல் விமர்சகரா? அட பாவிகளா. கஸ்தூரி பிரமானர் ஆதர்வாளர் என்று போடுங்கடா 😂😂😂
@DravidaTamilanC
@DravidaTamilanC Ай бұрын
அப்படி வேண்டாம் இப்படி போடலாம் " வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் நாய் கும்பல்" என்று கண்டிப்பாக போடவேண்டும் 😂😂😂😂
@SolamannanPriya
@SolamannanPriya Ай бұрын
சரிடா ₹200 ஓப்பி
@onlinme7884
@onlinme7884 Ай бұрын
she is half brahmin, half nadar, married to a rich telugu sudran settled in US
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 Ай бұрын
பாப்பாத்தினு போடனும்
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 Ай бұрын
புதிய தலைமுறை சேனல் அப்படி தான் போடுவார்கள்
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 Ай бұрын
தங்கை மதிவதனியின் கருத்துக்கள் மிகவும் அருமை. தங்கள் பணி மென்மேலும் தொடர ன் மனமார்ந்த வாழ்த்துக்கள். நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் இருக்கிறோம் இதே தணிவோடும் திராணியோடும் முன்னேறுங்கள்.
@smk580
@smk580 Ай бұрын
அப்படி பேசுவதால் தான்,தெலுங்கர்களால் தமிழ்நாட்டை ஆட்சிசெய்ய முடிகிறது😂
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Fool, unite as Hindus, don't follow language racism,
@jeevajee2528
@jeevajee2528 Ай бұрын
சகோதரி மதிவதனி எப்போதுமே சரியாகவும் நேர்மையாகவும் பேசக்கூடியவர். வாழ்த்துக்கள் தோழரே
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Ай бұрын
epavum puluguvaa
@agamudaiyarveeratamilan7940
@agamudaiyarveeratamilan7940 Ай бұрын
​@@lakshminarayanprasanna3657பார்ப்பன பயலே 😂😂
@sampathkumar9341
@sampathkumar9341 Ай бұрын
​@@agamudaiyarveeratamilan7940ஓ நீ வெறும் இலையில் சாப்பிட்டுவிட்டு நெய் ஊற்றி சாப்பிட்டது போல் மற்றவர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே எச்சில் இலையில் விளக்கெண்ணெய் தடவி போடும் விளக்கெண்ணெய் முதலியா?
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Ай бұрын
@@sampathkumar9341 - apdiyum arcot la bandhaa pannuvangala sir
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Which person you are saying wifes of maran brothers?
@neelkantperiyasamy3319
@neelkantperiyasamy3319 Ай бұрын
அருமை! சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துகள்! பெரியாரின் வாரிசுகள் என்றும் சோடை போகாது என்பதைப் புள்ளி விவரத்துடன் அக்கு வேறு, ஆணி வேராய்ப் பிரித்து மேய்ந்த அறிவு நுட்பம் அருமை!
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li Ай бұрын
"தமிழர் தலைவர்" ,-ஆசிரியர் சாமி.சிதம்பரனார். பக்கம்.39. இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய “மைனராய்" விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்னும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்தாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே; புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற் காலையில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக் கூட்டத்துக்கு ஈ.வெ.ரா.வின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வெ.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவன் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ் வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
@TenkasiTjsharief
@TenkasiTjsharief Ай бұрын
சூப்பர் சரியான ஆதாரங்கள் கொண்ட மிக தெளிவான சீறிய கருத்து எமது வக்கீல் சகோதரி மதிவதனி மென்மேலும் இறையச்சம் கொண்டு இந்த நமது இந்திய திருநாட்டில் வாழ்க வேண்டும்
@ragavendhiranvb1147
@ragavendhiranvb1147 Ай бұрын
Dei avangale eluthsna puthakalam oru ataharamada?
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 Ай бұрын
எந்தவொரு இறை அச்சமும் சகோதரிக்கு தேவை இல்லை . இருக்கிற பகுத்தறிவோடு வாழ விடுங்கள் !!!
@jayabalanp2028
@jayabalanp2028 Ай бұрын
ENDA THEVIDIA PAYALKALE IVAL VERUM LAWER THANDA .IVAL DK IN VOI VADAKIKARI POTHITU MANIPUR PONGADA MATHIVATHANI THALIMIL😊
@karthid3752
@karthid3752 Ай бұрын
ethukku acham thavaru seithal Thane?
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
What funny, christian missionaries agent she is
@kalilrahmanvoice
@kalilrahmanvoice Ай бұрын
🎉🎉❤❤செம்ம அடி யப்பூ..!! மதிவதனி டாப் ! கஸ்தூரி தூரி ஆடிவிட்டார் !
@thilagarajan2117
@thilagarajan2117 Ай бұрын
மதிவதனி..இந்த தமிழ்நாட்டின் அரிய பொக்கிஷம்.. தலைமை ஏற்க 100 சதவீதம் தரமான தகுதி படைத்தவர்..
@jagan2933
@jagan2933 Ай бұрын
அந்த பெண்ணிற்கு அனுபவமும் இல்லை. தொலை நோக்கு பார்வையும் இல்லை. பரந்த திறந்த மனப்பான்மை இருக்கிறதா என்றால் அவர் முற்றிலும் ஒரு சார்பாகவே அனைத்து ஊடகங்களிலும் யாரோ எழுதி குடுத்தது மனப்பாடம் செய்து பேசுவது போல் உள்ளது. எந்த காரணிகளும் தலைமை பொறுப்பிற்கு அவரிடம் இல்லை. இது நிதர்சனம். ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் தனி மனித விருப்பம்
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Yes , Christ missionaries agent, she is good agent ,
@margaretsanthakumari48
@margaretsanthakumari48 Ай бұрын
மிக நன்று உன் கருத்துகள்.
@akb3349
@akb3349 Ай бұрын
பாப்பாத்தியை துவைத்த பாப்பாவுக்கு நன்றி🎉
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Lossu, shame , don't you feel ashamed you have brain know study and become like sundarpichai Don't vomit nonsense, jealousy fellow
@EzhilmaranSundarapandian
@EzhilmaranSundarapandian Ай бұрын
மகள் மதிவதனி பார்ப்பன கொடுங்கோலர்களுக்கு சரியான செருப்படி கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள் மகளே!
@mohamedgouse8689
@mohamedgouse8689 Ай бұрын
மதிவதனி அவர்களின் சொல்கருத்துஆதாரத்துடன்பேசுவதுஅவரின்தனிதிறமை
@asathyamurthy2481
@asathyamurthy2481 Ай бұрын
தி க உறுப்பினர்களின் கலாச்சாரம் ஆதாரத்தோடு பேசுவது.
@prs2001
@prs2001 Ай бұрын
​@@asathyamurthy2481அந்த ஆதாரம் அவர்களே எழுதிக்கொள்வது 🤦🏻🤦🏻🤦🏻
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 Ай бұрын
​@@prs2001ஆதாரம் அவர்களே எழுதி கொள்வது என்றால் மறுப்பு தெரிவிக்கலாமே, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்
@sampathkumar9341
@sampathkumar9341 Ай бұрын
ஏண்டா "பாய்" இதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் ?பொத்தி கிட்டு ஓரமா போவியா?
@RameshRamesh-w9q
@RameshRamesh-w9q Ай бұрын
😂😂😂
@thahailiyas8575
@thahailiyas8575 Ай бұрын
what a brilliant and extradinary speech
@aslenin3912
@aslenin3912 Ай бұрын
அருமையான அசத்தலான ,துனிச்சலான வாதம் செய்த சிங்க பென் மதிவதனிக்கு வாழ்த்துகள். அபார அறிவு சகோதரிக்கு. நீ ..கிழிச்சி தொங்கவிடு....
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Funny comments
@ananthana3817
@ananthana3817 Ай бұрын
என்ன ஒரு அழகான தமிழ் உச்சரிப்பு வரலாற்று தரவுகள் சிறப்பு வாழ்துகள் அக்கா மதிவதனி ❤
@dhavamanimani2278
@dhavamanimani2278 Ай бұрын
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் அற்புதமான வாதம் மிக பெருமையாக உணர்கிறேன் மதிவதணி வாழ்க பல்லாண்டு
@maidelidevi1019
@maidelidevi1019 Ай бұрын
மதிவதனி வாழ்த்துக்கள். இப்போது நமக்கு நிதானமாக பேசுவது மிக அவசியம் என்பதை உங்கள் கருத்தாழம் மிக்க பேச்சு உணர்த்திவிட்டது.நாம் படிப்போம் தொடர்ந்து செயல்படுவோம்.💙💚🖤🤎💜❤️💛🤍
@JansiRani-d8q
@JansiRani-d8q Ай бұрын
இந்த வீடியோவை மட்டுமே இன்றைய இளைஞர்கள் கேட்டு புரிந்து உணர்ந்து கொண்டால் நம் மக்களிடையே சாதிப் பிரச்சனை மதப் பிரச்சனைகள் என்றுமே வராதுபிராமணர் அல்லாதவர்கள் அனைவருமே ஒன்றுபடுவார்கள்.நாம் அனைவரும் முதலில் அதிகாரத்திற்கு உள்ள பதவிகளுக்கு வர வேண்டும் என்று அனைவரும் IAS IPS JUDGES வர என்ன செய்ய வேண்டும் என்ற சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.
@prabaharanm5492
@prabaharanm5492 Ай бұрын
அருமையான விளக்கம் மதிவதனி 🔥
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Ай бұрын
sethu po da, Hindu droghi
@திராவிடர்
@திராவிடர் Ай бұрын
எங்கே ஒடுக்கப்பட்டார்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்பரிவார் இவர்களுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கிறது
@aravindakumar2645
@aravindakumar2645 Ай бұрын
ஆமா பாஜக ஆட்சியில் பாதுகாப்பு எல்லிருக்கும்தான் கிடைக்குது திராவிடியா ஆட்சியில் அப்படி இல்லை.
@johndebritto1573
@johndebritto1573 10 күн бұрын
அருமையான செல்வி மதிவதனின் தெளிவான வாதம் அருமை😊.
@kannanvkp884
@kannanvkp884 Ай бұрын
மிக துள்ளியமான பதிவு மதிவதினிக்கு பாதுகாப்பு தேவை
@sirajudeenar9092
@sirajudeenar9092 Ай бұрын
மிக சிறப்பான பதிவு நன்றி.. மதிவதனி
@JefrinDas-y2q
@JefrinDas-y2q Ай бұрын
தாயம்மாவ இன்னும் துவட்டி துவட்டி எடு அவ வாயே பேச கூடாது அடி ஏய் அல்வா பார்ட்டி இதுக்கு மேல உனுக்கு இன்னாடி விளக்கம் வேனும் எப்படி செருப்படி அப்ப நீ திருந்த மாட்டா அல்வா கஸ்தூரி வாழ்த்துக்கள் தோழரே மதிவதனி தொடரட்டும் உங்கள் பணி
@joshuadcosta2099
@joshuadcosta2099 Ай бұрын
Thai amma kiruku ku yenna pesinalu kathula ulathu
@mohammedashiq6513
@mohammedashiq6513 Ай бұрын
அருமையான பேச்சு... சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி சிறப்பாக...
@Anithaaaldrin
@Anithaaaldrin Ай бұрын
சகோதரி மதிவதனி அசத்தல் பேச்சு‌ மெய்சிலிர்க்கிறது
@raniprem3787
@raniprem3787 Ай бұрын
I love the way miss.madivadani speaks.
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Yes getting money from christian missionaries agent know To destroy hinduism
@SathyaPremraj
@SathyaPremraj Ай бұрын
மதுவதினி சூப்பர்
@RameshRamesh-w9q
@RameshRamesh-w9q Ай бұрын
😂😂😂
@naagarseka523
@naagarseka523 Ай бұрын
மதிவதனி அவர்களே அறிவாயுதம் ஏந்தி அற்பப் புத்தியுடையவர்களை தெறிக்க விடும் போது தான் பெரியாரியம் வெல்கிறது. மதிவதனி🎉🎉🎉🎉🎉🎉🎉✍️
@sampathkumar9341
@sampathkumar9341 Ай бұрын
அந்த ஆயுதம் ப்ராமணன் அளவிற்கு செம்மையாகச் படிக்க உதவுமா? ஒதுக்கீட்டு பிச்சைக்காக கையேந்துவதுதான் இந்த மதியற்ற வதங்கியவளின் அறிவற்ற ஆயுதம்.
@MohammedYaseen-u2q
@MohammedYaseen-u2q Ай бұрын
ஆரம்பமே. அறிவான. அற்புதமான. தோற்றுவாய். வாழ்த்துக்கள்மகளே.
@hannahroseline3893
@hannahroseline3893 Ай бұрын
Wow... Semma talk👏👏👍👍👌👌
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 Ай бұрын
அருமை மதிவதனி 🎉.. இருந்திருந்தால் பெரியார் பெருமையடைந்திருப்பார்
@venkataramanraman-qr7rk
@venkataramanraman-qr7rk Ай бұрын
Vayadhu Vithiyaasam Parka Mattar
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 Ай бұрын
ஈவெரா மதிவதனியை மனைவியாக்கிக் கொண்டு இருப்பார்
@ravikumarr6448
@ravikumarr6448 Ай бұрын
பெரியான்.இப்ப இருந்தால்.. மனியம்மை..போல்
@jeevajee2528
@jeevajee2528 Ай бұрын
​ஏன் உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போனாறா?
@vallimoorthy7327
@vallimoorthy7327 Ай бұрын
தேவ்டியா பிள்ளைகள் பெரியாரை கேலி செய்ய வரிசையாக கமெண்ட்ஸ் பகுதியில் வந்து கொண்டு இருக்கிறார்கள் 😅😅😅😅
@mddass9047
@mddass9047 Ай бұрын
சகோதரி மதிவதனி அவர்கள் பேச்சு எப்போதும் போல வரலாற்று தரவுகளோடு தெளிவுபடுத்தியிருக்கிறார் 👏👌👌
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Sir why sunni and shiya muslims are fighting with each other?
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li Ай бұрын
வரலாறு இதோ "தமிழர் தலைவர்" ,-ஆசிரியர் சாமி.சிதம்பரனார். பக்கம்.39. இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய “மைனராய்" விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்னும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்தாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே; புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற் காலையில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக் கூட்டத்துக்கு ஈ.வெ.ரா.வின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வெ.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவன் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ் வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
@solomon.d2793
@solomon.d2793 Ай бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி தெளிவான வாதம் விளக்கம் 👏👏👏
@YuvaRaj-dm9cp
@YuvaRaj-dm9cp Ай бұрын
இயேசு ஆவியும் இட்லி குண்டன் ஆவியும் ஒன்னு ஈவேரா சொன்னது
@RajeshBabu-x2n
@RajeshBabu-x2n Ай бұрын
​@@YuvaRaj-dm9cpavar sonnatha proof kaaminga da sangies😂
@noormohamednoormohamed1350
@noormohamednoormohamed1350 Ай бұрын
மதி வந்தனி உண்மையில் மிகச்சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த அறிவாளியும் கூட பாபன பார்ப்பனர்கள் கண்ணில் விரலை விட்டு மாட்டும் நபர்கள் ஒரு சில பேர் தான் இருக்கிறார்கள் என்றால் அந்த தமிழ்நாட்டில் இரண்டு தோழர் தோழிகள் தான் உண்மையில் அவர்கள் வாழ்த்துக்கள்
@dharmaraj6246
@dharmaraj6246 29 күн бұрын
தெளிவான பேச்சு ❤
@muthukrishnanappavu8229
@muthukrishnanappavu8229 9 күн бұрын
சமூகப் பொருளாதார. அரசியல்.. இவற்றில் அதிகம் பாதிக்கப்பட்ட வர்கள்,. இந்து கலாச்சாரத்தில்.. நாம் வணங்கும் தெய்வங்கள் சிலைகள்.. கோவில்கள்.. நமது தேவைகான பொருள்கள் செய்து வரும்.. எல்லா மத.. சமூகத்தினருடன் அன்பு பாராட்டும்.. விஸ்வகர்மா.. ஆச்சாரி சமூகம்என்ற உழைப்பாளி மக்கள்தான் ❤.புறக்கணிக்க படுகிறார்கள்.. 😮❤பிராமணர்கள் கள் அல்ல❤😊
@aransugicreations
@aransugicreations Ай бұрын
இந்த விவாத மேடையில் உங்களுக்கு ஏதும் சலுகை உண்டா சகோதரி உங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறீர்களா சலுகையை எதிர்பார்க்கிறீர்களா நீங்கள் திறமைசாலி என்று தான் நம்புகிறேன் வாழ்த்துக்கள்
@antonydiraviamanto7819
@antonydiraviamanto7819 Ай бұрын
அருமை மதி
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Ай бұрын
oatha deiyy pavadai porukki
@பாண்டியம்
@பாண்டியம் Ай бұрын
​@@lakshminarayanprasanna3657உங்களை ஒரு நாள் ஒழித்த பல மொழி இந்துக்களை இணைத்து rss அமைப்பில் பிராமணர் இல்லாத நிலை உண்டாக்கி இந்து தேசமாக இந்தியாவை உருவாக்குவதே எம் லட்சியம்
@saravananponnaih147
@saravananponnaih147 Ай бұрын
Mathivathani mam super, you are voice of our TN people
@pratheeps7542
@pratheeps7542 Ай бұрын
Bravo bravo சிங்கபெண்ணே👌👌👌👌🤝🤝🤝🤝🤝...பாப்பானை கதற விடுவதில் மதிவதினி வேற லெவல்👍👍👍👍
@mawords7
@mawords7 Ай бұрын
Such a blast speech..she didn't waste single minute.. proud of you ma. Pls educate everyone..
@parivzhagan6245
@parivzhagan6245 Ай бұрын
அன்பு சகோதரி மத்துவதனி பேய்ச்சு அருமை 🎉
@SsubramanianSsmanian
@SsubramanianSsmanian Ай бұрын
சகோதரி மதிவதனி வாழ்த்துக்கள் வெல்லட்டும் பெரியாரியம்.❤❤❤❤❤
@jayabalanp2028
@jayabalanp2028 Ай бұрын
PERIYARISAM PUNDAI MASSALISAM IDI DMK NAYE
@kannankrishnamoorthy9872
@kannankrishnamoorthy9872 Ай бұрын
சூப்பர் மதிவதனி. மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉
@prp1653
@prp1653 Ай бұрын
இவ்வளவு தெளிவான பேச்சு.பேச்சில் ஒரு நிதானம்.சரியான விளக்கமாக பேச்சு.அருமை மிகவும் அருமை
@arumugasamynatarajan5113
@arumugasamynatarajan5113 16 күн бұрын
Arumai unmai valdhugal
@jasmineshanmugam3600
@jasmineshanmugam3600 Ай бұрын
Great speech pureyathavangaluku kuda pureum pade thealivana speech 👍💐🙏💐❤️
@rubanj9506
@rubanj9506 Ай бұрын
ஆழ்ந்த அறிவார்ந்த விளக்கம். அன்பு மகள் மதிவதனிக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
@maheswariandivel1663
@maheswariandivel1663 Ай бұрын
அறிவு மகள் மதிவதனி! எதிரியும் கற்றுக் கொள்ளக் கூடிய பக்குவமான பேச்சு!
@veluchamysanker6771
@veluchamysanker6771 Ай бұрын
சகோதரி அவர்களின் வாதம் எப்போதும் கண்ணியமாக இருக்கும். வாழ்த்துக்கள்
@JohnJohn-qc7pu
@JohnJohn-qc7pu Ай бұрын
பெரியாரிஸ்ட்டும் கம்னியூஸ்டுகளும் இல்லைஎன்றால் இந்தியா வே நாசமாபோயிறுக்கும்.வாழ்துகள் சகோநரி மதிவதினி
@TryTryfriends
@TryTryfriends Ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்னம்.
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Yes ,sir then how christian missionaries agent will do conversation
@palanipalani9864
@palanipalani9864 Ай бұрын
திரு மதிவதினி அவர்கள் மிக தெளிவான பேச்சு
@arulanand2039
@arulanand2039 Ай бұрын
Great speech sister
@biblenewstamil9152
@biblenewstamil9152 Ай бұрын
தோழி மதிவதனி அவர்கள் கஸ்தூரி மரமண்டையில் உரைக்கும் படி உங்கள் செந்தமிழ் வாயிலாக உரைத்தபடி கூறினீர்கள் வாழ்வு திராவிட கழகம் வாழ்க பெரியார் வாழ்க தமிழ்
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Ай бұрын
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பேத்தி மதிவதனி ✍️✍️✍️💪💪💪💪💪
@ramdevkv354
@ramdevkv354 Ай бұрын
Very well spoken Madhivadhini madam... 🙏🙏🙏🙏🙏
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar Ай бұрын
Dravidiyan warrior🖤 mathivathani 🖤kita jaika mudiyuma she intellectual speaker 🔥🔥🔥🔥🔥🔥🔥❤🖤💙
@s.kinformations.9070
@s.kinformations.9070 Ай бұрын
🤣😂🤣wine shops tamilnadula500kkum mela irukkunnu sollumpodhe ivaloda arivu ennannu puriyidhu😂😂😂
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar Ай бұрын
@s.kinformations.9070 ne oru kudikaran ne ellam vanthu pasalama poda soothara sangi 😁🦴😁🦴😁🦴
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar Ай бұрын
@For_only_comment kudikaran ne ellam pasalama da soothara sangigala😁😁😁😁😁
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht Ай бұрын
Fool christian missionaries agent she is , Always targeting Brahmins temple priest, But they won't say anything to Dravidian people relative has Brahmin wifes
@arockiadass5910
@arockiadass5910 Ай бұрын
Hats off mathi excellent 🎉
@SenthilKumar-ol5yl
@SenthilKumar-ol5yl Ай бұрын
பாவாடை தாஸ்
@arunpirasanth1526
@arunpirasanth1526 20 күн бұрын
அருமை ❤
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,9 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН