நூறு பேரை பேருந்தில் அழைத்துச் செல்வதற்கும் இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதற்கும் வித்தியாசம் ஒன்று கார்த்திகேயன் ஐயா
@banuliveschool3169 сағат бұрын
செலவு குறைக்க வேண்டும் என்றால் அரசு நடத்தும் ஆடம்பரம் குறைக்க வேண்டும். பிரதமர் சாதாரண சட்டை போட வேண்டும். முதலில் விலை உயர்வான செலவுகளை தவிர்க்க வேண்டும்.
@Jagadeesan-m3c19 сағат бұрын
In those days buying MLAS not done
@mohamedrauff410916 сағат бұрын
Evm மெஷின் இருக்கும்வரை pjp poduvadhuthan சட்டம்
@CibeSridharanK5 сағат бұрын
கார்த்திகேயன் bunda மாறி பேரா
@livihasvicklivihasvick553420 сағат бұрын
சூர்யா is nice speech
@cpselvam15 сағат бұрын
குப்பை பேச்சு
@ksnsreeramen18714 сағат бұрын
You r ignoring Expenditure forState Election with fixated mind to ignore Suryas argument, How biased u people are
@jayaramanperumal461419 сағат бұрын
Tamilnaduflood ennaachu
@ramanathannagasamy73179 сағат бұрын
Coomuttai neriyalar
@harihararajusivaprakasam950220 сағат бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தலாம் செலவும் சிரமமும் குறையும்தான் ஆனால் இடை தேர்தலை தவிர்த்து பொது தேர்தலை நடத்தும் போது ஜனாதிபதியிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு நடத்தவும்.
@agasthiyant10 сағат бұрын
Loosu moderator gives example - 4 people eating separately or together, expense is still 400 rupees. But look from cooking point of view. Making food together for four people is cheaper, faster than cooking for four people separately.
@afthabsulthana510221 сағат бұрын
Adhar Nambaril.potu.podalam
@ramanathannagasamy73179 сағат бұрын
Surya statement is correct
@kishoremylisha-ud9io8 сағат бұрын
சூர்யா 9
@afthabsulthana510221 сағат бұрын
No.chans
@RamaswamyParthasarathy9 сағат бұрын
வணக்கம். இடை வெளி இன்றி கொள்ளை அடிக்க இந்த ஏற்பாடு. மாநிலத்தில் திராவிட மாடல் தொடர் கொள்ளை மத்தியில் குஜராத் மாடல் தொடர் கொள்ளை என்றால் இரண்டு தீய சக்திகளுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஓகே. வாழ்த்துக்கள்.
@selvarasuharimanivasan721417 сағат бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்வது அபத்தமான ஒரு சொற்கள் ஏனென்றால் அந்தந்த மண்ணு மக்கள் அந்தந்த மண்ணுக்கு மட்டும் ஓட்டு போட வேண்டும் என்று அந்த மாதிரி சிஸ்டம் இருக்குதா ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் அதே மாதிரி இருந்தால் வரவேற்பு யாரோ வேணாலும் எந்த நாட்டுல வேணாலும் ஓட்டு போட்டுக்கலாம் என்று சொன்னால் அது அபத்தமான ஒரு சொல்லு அதுமட்டுமல்லாமல் உறுதி அளிக்கப்படுமா எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் இதை காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி பிஜேபி ஆக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் அந்தந்த மண்ணு மக்கள் அந்தந்த அந்தமான் மக்கள் மட்டும்தான் ஓட்டு போட வேண்டும் என்பது உறுதி அளிக்க வேண்டும் என்பது தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@balajip77098 сағат бұрын
எங்கும் கொண்டு செல்லாது நிலையான வலிமையான பொருளாதார, மேலும் உள்கட்டமைப்பு , லஞ்ச லாவண்யமற்ற பாரதம் உருவாகும்