Watch Part 2 Here👉kzbin.info/www/bejne/rYW3ip-ba5WeY6M Ameer Exclusive Interview | தவெக, அதிமுக கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கு - அமீர்! | ameer | tvk | vijay | admk | eps
@vbyepass9804Ай бұрын
சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் அமிர் சார் ❤
@PalaniSamy-gj5brАй бұрын
இயக்குனர் அமீர் கருத்து 100/100 சதவிகிதம் உண்மை . வாழ்த்துக்கள் தோழரே ❤
@sheikhaq6815Ай бұрын
விஜயின் கேள்வி அருமை.அமிரின்பதில்அருமை.வாழ்த்துக்கள்.இருவருக்கும்
@rajaraja-mg2glАй бұрын
ஆமிர் அண் ணா அருமை யான பார்வை வாழ்த்துக்கள் அண்ணா ❤❤
@SharifSharif-y4vАй бұрын
இறைவனுக்கு நாம் என்ன நினைக்கிறோம் என்பது தெரியும், ஊமை எந்த மொழியில் பிரார்த்தனை செய்வார்
@v.mohanorthotics8117Ай бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉
@ansarimalik7030Ай бұрын
சரியான நேர்மையான பார்வை
@Pugal.ramayaАй бұрын
Very clear valid questions👌👌👌
@PalaniSamy-gj5brАй бұрын
அமீர் அவர்கள் கருத்தில் உண்மைஉள்ளது❤
@janajana-sg8rkАй бұрын
Vck.💙♥️✅
@ArasanPeerАй бұрын
அருமை தோழர் 💙❤💙❤
@Murugesan-e2gАй бұрын
அமீரின் கருத்துக்கள் சிறப்பானவை பாராட்டுக்கள்
@janajana-sg8rkАй бұрын
Vck.💙♥️🌹🌹🌹🌹🌹🌹
@MalaichamyMalaichamy-bo8roАй бұрын
சிறப்பான நேர்கானல் வாழ்த்துக்கள்
@Mathi-r8cАй бұрын
இயக்குனர் அமீர் சார் பதிவு மிக அருமை வாழ்த்துக்கள் சார் 👌
@Ravichandran-ff1syАй бұрын
எங்க ஈரோட்டு கிழவன் கேட்டதுதான். இன்னும்கேட்டுகொண்டே இருக்கிறோம். இன்னும் எத்தனைகாலம்
@SPrabakaran-p8fАй бұрын
Ameer sir speech great
@PalaniSamy-gj5brАй бұрын
வாழ்க ஜனநாயகம் தோழர் 🎉
@sadiqbashakamalbasha7774Ай бұрын
Super clear speech
@loganathang3820Ай бұрын
Fantastic speech annan Ameer
@samsampath1598Ай бұрын
எங்கள் துணை முதலமைச்சர் திருமா அவர்களே நீங்கதான் தகுதி உள்ளவர்கள்
@shanthinibackiyanathan8822Ай бұрын
👍👍👍👍👍
@janajana-sg8rkАй бұрын
Vck.👍👍👍👍👍
@DhajiniknisadАй бұрын
அமீர் நம்பிக்கையாளர்தான்
@athamkasiyarАй бұрын
அருமை
@ArulAkil-n7eАй бұрын
Super speech ameer
@AbdulRahman-ih6ewАй бұрын
Super
@prasanthsurendran4180Ай бұрын
Iraivan migaperiyavan yet invisible 🎉🎉🎉🎉🎉
@bodhitamilmedia2282Ай бұрын
சிறப்பு அண்ணா ❤️
@Indianglory33Ай бұрын
As a muslim, please avoid comment on hindu temples for your better future
@alpitchaialpitchai4105Ай бұрын
Thanks for amir Anna
@Shan-of1pyАй бұрын
Super speach anna
@raja.safisafimohamed7315Ай бұрын
அமீர் அண்ணா விளக்கம் அருமை
@parthibananbazhgan1402Ай бұрын
Super na....
@65544365Ай бұрын
Ameer sir ❤❤❤
@janajana-sg8rkАй бұрын
Vck.💪💪💪💪💪💪💪💪
@raja.safisafimohamed7315Ай бұрын
அந்த 10% ஓட்டு தற்சமயம் யாருக்கு தேவை அதுதான் கேள்வி புதிய கட்சி ஆரம்பிப்பவர்களுக்கு தான் அது தேவை
@SyedAbbas-k4sАй бұрын
Super speech clearly
@pulseindia1648Ай бұрын
தன் மதத்திற்குள் இருப்பவர்களையே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்க்கும் அந்த வினாடியே அவன் காட்டுமிராண்டியாகிவிட்டான்! அவனை யார் வேண்டுமானாலும் எந்தமாதிரியான விமர்சனங்களையும் வைக்கலாம்!
@saravanakumar-wm1tpАй бұрын
திராவிடத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே இவன் எங்க இருந்து வர்ரானே தெரியலையே 😂😂
@mohamedsalim8043Ай бұрын
சரி சங்கி யார் நியாயத்தின் பக்கம் நிற்கிறார்கள்
@சதிஷ்குமார்.AАй бұрын
இயக்குனர் அமீர் அவர்கள் சாதிய வேறுபாடு பற்றி பேசி உள்ளார் உறவுகளுக்கு உள்ளவே வேறுபாடு பணம் இருப்பவன் இல்லாதவன் இது சாதிய வேறுபாட்டை விட கொடுமையானது பணத்தை வைத்து உறவுகளை பார்க்கும் மனிதர்களைப் பற்றியும் இயக்குனர் அவர்கள் தங்கள் கருத்தை பதிவிட வேண்டும்
@janajana-sg8rkАй бұрын
Vck.💘💘💘💘💘💘
@vinayp371Ай бұрын
ஜாபர் சாதிக் அரசியல் வருகை வரவேற்கத்தக்கது
@JinoyvcayppunnyАй бұрын
அப்போது அனைவரும் ஏன் புரானி முஸ்லிம் கூட இணக்கமாக இருப்பதில்லை?
@jerryma83Ай бұрын
அமிர், அந்த மதம் உன்னை மதிக்காது நீ இந்த மதத்துக்கு வா என்று சொல்லத்தான் விமர்சனம் செயகிறோம் என்ற உண்மையை சொல்ல வேண்டும்!
@abp5835Ай бұрын
Super Ameer
@peoplesvoice777Ай бұрын
செல்வந்தறான உதயநிதியின் திடீர் பயணம் மட்டும் எடுபடுமா, நாளை இன்பநிதியின் பயணம்
@Jagadeesan-m3cАй бұрын
When war exist against Tamizhs Inbanidhi also fight
@heerajenifer1457Ай бұрын
❤❤❤❤ கடவுளை நம்பும் மனிதனின் கேள்விதானே! அமீர் அண்ணா சூப்பர்
@AravindOppophoneАй бұрын
Sadik basha epdi eruka amiruu
@senthilmani5225Ай бұрын
அண்ணனுக்கு ஒரு எம்எல்ஏ சீட் பார்சல்..
@SivambaviАй бұрын
😂😂😂😂
@Sahulhameed-cg9olАй бұрын
It's true Very nice news Super brother
@JaiRam-r2gАй бұрын
தனியா நின்றால் ஒரு எம்எல்ஏ ஆக முடியுமா vck வால் இதுல துணை முதல்வர் வேற சும்மா காமெடி பண்ணிக்கிட்டு
@prasanthsurendran4180Ай бұрын
Amir rocks 🎉🎉🎉🎉🎉
@தமிழ்அன்சாரிАй бұрын
மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. அனைவரும் சமமே. அனைவரும் உறவுகளே.. மனிதன் மனிதனே அவனை கடவுளாக்குவது மிகப்பெரிய கேடுக்கெட்ட மூடத்தனம்.
@janajana-sg8rkАй бұрын
Vck🙏🙏🙏
@IliyaRaja-bt3xjАй бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck Ilayaraja
@saravanankumar6603Ай бұрын
விஜய் ரசிகர்கள் யாரெல்லாம் அமீரை கடிக்க தயாராக இருக்கிறீங்க?
@mansoorazhari7980Ай бұрын
அமீர் நீ போய் படம் எடு போ
@tamilrajah1207Ай бұрын
முதல்ல நீ கேள்வி கேட்க வந்தியா? இல்ல பதில் சொல்ல வந்தியா?
@madhanagopal7172Ай бұрын
சனாதனமும் சமூக நீதியும் ஒன்னும் தான் சார். அத நீங்க ஒத்துப்பீங்களா சார்
@Muthupandi-xr6ciАй бұрын
பள்ளிவாசலுக்குள் பெண்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை.
@shajahan4506Ай бұрын
பள்ளிவாசல்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது பொய் எங்கள் பகுதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு அதிகமான பெண்கள் வந்து கலந்து கொள்கிறார்கள்
@yusoofatham6191Ай бұрын
Brave speech Ameer sir..
@PoorniSaravanaАй бұрын
நிறுவனர் கேட்கிற கேள்வி இன்னும் 2000 ஆண்டுகளுக்கு பின்னாடி கொண்டு போய் விட சொல்ற மாதிரி இருக்குது இந்த கேள்வி அனைத்து பிராமணர்களும் நாங்க தப்பா சொல்லக் கிடையாது இந்த பேதத்தை பார்க்கிற மனிதர்கள் மட்டுமே சனாதனவாதி அது பிராமணர் மட்டும் இல்ல அனைத்து மக்களுமே
@DhajiniknisadАй бұрын
நெறியாளர் திரௌபதி கோவில் பற்றிய கேள்வி Super
@PurplePowd3r34Ай бұрын
Thift Ami
@tamilstudent3276Ай бұрын
Vck❤❤❤
@durairaj369Ай бұрын
இருவரும் ஏதோ ஒன்றும் தெரியாத மாதிரி கதைக்கறீர்கள். ஆதவ் டெல்லியால் அனுப்பி வைக்கப்பட்டவர் இது அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்.
@jayveera6479Ай бұрын
நீங்களும் ஜாபர் சாதிக்கும் சேர்ந்து செய்த தொழில் தற்போது என்ன நிலையில் உள்ளது அண்ணா?
@muralipararasasingham5523Ай бұрын
இது தேர்தல் வரும் போதுதானே வரும்!RSS புகுந்துட்டாங்க புகுந்திட்டாங்க!😂
@annamalaivelayutham99525 күн бұрын
மனிதன்தான் கடவுளை கண்டுபிடித்தான்.
@SenthilKumar-lh6ynАй бұрын
நான் அனைத்து மதத்தையும் நேசிப்பவன். எல்லா மதத்திலேயும் ஓட்டைகள் இருக்கின்றன. அதைத்தாண்டி மனிதநேய மே மகத்தானது என்பது என் கருத்து.
@alpho993Ай бұрын
இவர் என்ன புடுங்க்ட்டாரு, இவன மேலயே போதை பொருள் கடத்தல் வழக்கு இருக்கு 😂😂😂😂
@anbuiniyanАй бұрын
காசியை விடவா ? கண்ணுக்கு முன்னாடி எங்க பாத்தாலும்
@BpVlogsM800Ай бұрын
ஆதார் அர்ஜுனா வைப் பற்றி அவர் பின்புலத்தைப் பற்றி இவ்வளவு யோசித்த அமீர் அவர்கள் இவர் ஜாஃபர் சாதிக்க இடம் சென்றபோது இந்த அறிவும் சிந்தனையும் பின்புலம் பார்த்து உறவு வைத்துக் கொள்ளும் அறிவு எங்கு சென்று விட்ட...😂😂😂
@steaventhurai4344Ай бұрын
குற்றம் நிரூபிக்க படாதவர் என்பது கூட தெரியாத தற்குறியாக இருக்கிறாயே 😂😂😂😂
@BpVlogsM800Ай бұрын
@steaventhurai4344 நான் கேட்டது குற்றவாளி இல்லை என்பது அல்ல போதைப் பொருள் கடத்திய வருடம் என்ன தொடர்பு வைத்திருந்தார் அதுதான்
@steaventhurai4344Ай бұрын
@ போதை பொருள் கடத்தியரை மோடி அரசு ஏன் சிறையில் அடைக்கவில்லை ? யாரும் யார்மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்கலாம். மோடி அமித்ஷா மீதும் கொலை குற்றச்சாட்டு உள்ளது 😜😜😜
@dilipcr5801Ай бұрын
@@steaventhurai4344அநீதி இழைக்கப்பட்டவர் என்று அமீர் சொன்ன இளையராஜாவே தவறு ஏதும் நடக்கவில்லை எல்லாம் வதந்தி என்று சொல்லிவிட்டார். அதனால் வதந்தி பரப்பிய அமீர் டிவீட் செய்து மன்னிப்பு கேட்பாரா? அப்படி நடக்கவில்லை என்றால் அமீரை ஆதரிக்கும் நீ தான் தற்குறி...
@Rajeshkumar-vx1lmАй бұрын
@@steaventhurai4344வேலை வெட்டி இல்லாம அமலாக்கத்துறை வருமான வரித்துறை எல்லாம் அந்த ஆளை கைது பண்ணி இருக்குதா அறிவுஜீவி நீங்க
@syuvarajj2999Ай бұрын
👏👏👏
@V.Rajr6474Ай бұрын
எந்தக் கடவுள் என்னை பார்க்க கிட்ட வராதே என்னிடம் நெருங்கி வராது நீ தள்ளியே நில் என்று எந்த கடவுள் சொல்லும் அந்தக் கடவுளே வந்து சொன்னாலும் தள்ளி நில் என்று இது போன்ற மனிதர்கள் சொல்வார்கள் நாம் தான் இவர்களை விட்டு தள்ளியே இருக்க வேண்டும்
@DevaR-Ай бұрын
அமீர் மிகசிரந்த மணிநதர்❤❤❤
@ManojvenkatesАй бұрын
26:04 “ஆமாம், அது உண்மை அண்ணா, ஆனால் அதைவிட அதிகமாக ஆபத்தானது என்னவென்றால், பணம் இல்லாமல் வந்தவர்கள் இந்த வழி எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைப்பது.”
@LotusFlower-l1fАй бұрын
பணக்கார நபர்கள் அரசியலில் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கமாட்டார்களா?.நேரு வரவில்லையா?😂😂😂😂😂
@nallasevurengaraju4157Ай бұрын
with 5% vote share, how can an party ask for Deputy CM , With DMK only VCK had won some seats. DMK should remove VCK from the alliance,Without VCK DMK may loose 4 or 5 seat, but without DMK VCK cant win 2 seats
@GobitharanPanchachcharamАй бұрын
வெறும் பினாத்தல்
@mathiraajakamatchi8991Ай бұрын
Sema
@mubarakj6892Ай бұрын
Thiruma kekka maataru😂
@BabistamАй бұрын
💯
@nsmuthu5072Ай бұрын
இது ஒரு திட்ட மிட்ட நாடகம்
@BlueJay-2kАй бұрын
ரகசியம் பரம ரகசியம்😅
@mrpublic7921Ай бұрын
Neetu chandra kalla purushan
@dharundharun1407Ай бұрын
🎉🎉🎉
@GaNesh-qy4prАй бұрын
Well narated except "Lottery"get into it.
@LimeLight-ks8pdАй бұрын
அமீர் அவரோட வீடு கட்டியவருக்கு. வீட்டில் அனைத்து பகுதிக்கும். அனுமதிப்பார்
@tamilrajah1207Ай бұрын
எனக்கு அமிர பிடிக்காது உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை காரணம் போதுஇடம் வேறு தனிப்பட்ட இடம் வேறு
@nsmuthu5072Ай бұрын
மசூதிக்குள் பென்கள் ஏன் அனுமதிபதில்லை என்று ஏன் கேள்வி கேட்பதில்லை?
@karthikeyanpillaiАй бұрын
உயிர் முக்கியம்.
@jarins-f1yАй бұрын
TMK Shambhu
@prabhakarnarayanasamy531Ай бұрын
அப்போ விஜய ரொம்ப ஏழைங்குற,,
@musicstation9365Ай бұрын
யோவ் அமீர் ... 2011census லயே .. 1.49கோடி பறையர் சமூக மக்கள் இருந்துருக்காங்க யா.....!!2024ல 2.45கோடி மக்கள் இருகாங்க யா இதுல ஓட்டு சதவீதம் மட்டுமே 14.5%இருக்கு...!!பறையர் சமுக மக்கள் 39மாவட்டங்களிலும் பெரும்பான்மையாக பரவலாக வாழ்கின்றனர்....!!அதிகாரம் நோக்கி ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும்.....
@therealfeelings8430Ай бұрын
அமீர விடு. பறையர் பெண்ணின் அடியில் வருகிறார். நான் உயர்ந்தவன் என்று மார் தட்டிக் கொள்பவன் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவன் போல் மார் தட்டிக் கொள்பவன் சரியா . மனிதன் என்று மனிதர்களா பார்க்கப்படுகிறதோ அன்று சுய சிந்தனையில் இருக்கிறார் என்று எண்ணுதல் சரி.
@kbsubramanian5415Ай бұрын
Maridhas video varum inaiku
@SrinivasanRJNАй бұрын
தம்பி நீ யாரு
@AlMumin-9096Ай бұрын
ஆதவ் அவர்கல்pjpயால்கலம்இரக்கபட்டவர்
@மோகன்-த2மАй бұрын
Vote for DMK..then you get but ..but not wise chief minister if you are not karunanithi family