பணம் தருகிறார்கள் இல்லையா என்பது இங்கு கவலை இல்லை கோபிநாத் நீங்கள் இதுபோன்று பொதுவெளிகளில் அதிகம் மக்களுக்கு பிள்ளைகளுக்கு கற்றுத் தருவதை விட பெற்றோர்களுக்கு நீங்கள் அதிகம் உரையாட வேண்டி இருக்கிறது அதற்கு பின்புதான் பிள்ளைகளுக்கு உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் இந்த உலகத்தை மேம்படுத்தும் என்று நான் நினைக்கிறேன் ஆகவே நீங்கள் எப்பொழுதும் வெகுஜனங்களின் தொடர்பில் இது போன்ற உரையாடலில் கலந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்
@govindarajgovindaraj5524 ай бұрын
கோபி நாத் sir நீங்கள் சொல்லுவது.🎉🎉🎉🎉🎉🎉. உண்மை.யாதர்மான பேச்சு.😊😊😊😊😊😊. நிறைய பகிருங்கள் தாய் தந்தை பார்க்கவேண்டும். புதிய தலைமுறைக்கு நன்றி.🎉🎉🎉🎉🎉🎉.படிப்பு முக்கியம் அருமை மெய் சிலிர்ப்பு. 🎉🎉🎉🎉🎉🎉.
@rajendrants53534 ай бұрын
😊😊? L😊😊😅😊😊
@rajendrants53534 ай бұрын
😊😊😅 😊😅😅😊😊😊😊😊😊😊
@kssenthilkumar58024 ай бұрын
1945 ல் ரோட்டோரம் புறம் போக்கில் டீ கடை நடத்திய என் பாட்டி என் அப்பாவை வைராக்கியமா படிக்க வைத்ததால் அவர் மத்திய அரசு அதிகாரி ஆனார், இப்ப அவர் மகன் தொழிலதிபர் அவர் பேரன் அமெரிக்காவில் எம்பிஏ படிக்க முடிகிறது
@ArMan-rl6vq4 ай бұрын
தெளிவான விளக்கத்தை கூறிய அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள்❤❤❤
@gandhiaaog76714 ай бұрын
அண்ணா... அருமை அண்ணா. ஊக்கப்படுத்துங்கள். தற்போது உங்களை போன்றவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவை அண்ணா. ❤❤❤👌👌👌🙏
@ashokkumarnarasimman7574 ай бұрын
இந்த video வை முதலில் குடும்பத்தோடு பார்க்க வேண்டும்❤
@kalaisakthi29084 ай бұрын
கோபி அண்ணா எனக்கு எங்க அப்பா தான் கடவுள்,❤❤
@lawrencearokiasamy71584 ай бұрын
வாழ்த்துக்கள் gopinath sir ஒவ்வொரு தமிழ் நாட்டு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் சாதி மத பேதம் இன்றி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்
@JayaKumar-ef7cp4 ай бұрын
மிகவும் பயனுள்ள பேச்சு நன்றி இந்த பொருப்பு வேண்டும் எல்லோருக்கும் கோபிநாத்க்கு நன்றி
@srinivasangopalan2404 ай бұрын
மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு. நன்றி,திரு.கோபிநாத்🎉🎉
@prabumathivanan45154 ай бұрын
கோபிநாத் அண்ணா சூப்பர் அண்ணா உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்🎉❤❤❤🎉
@UshaGroupsE-Sevai4 ай бұрын
அண்ணா அருமை அண்ணா நீங்கள் நல்லா இருக்கணும் உங்களுடைய பேச்சு திறமைகள் இந்த உலகம் எங்கும் பரவட்டும் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯💯💯🙌🙌🙌👍👍🫂
@MalaMala-cv5kx4 ай бұрын
Excellent sir valuable speech
@m.aprabakar74434 ай бұрын
Wonderful speech. I had the privilege of hearing this at the meeting
@IndraS-so2ki5 күн бұрын
மிக்க நன்றிங்க கோபி அண்ணாமிகவும் அருமையான கருத்துப்பதிவு 🎉🎉🎉❤❤❤❤
@kalamani.p36264 ай бұрын
இப்ப உள்ள சமூகத்தில் ஆசிரியர்களுக்கும் மதிப்பு கொடுத்து பேசியதற்கு மிக்க நன்றி. உண்மையாகவே மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கம் வேண்டும். பின்பு கல்வி தானாக கற்றுக் கொள்வார்கள்.
@francisiraj73154 ай бұрын
சூப்பர் கோபிநாத்.காது கொடுத்து கேட்பவர்கள் ஆல் போல் வளருவார்கள்.காது கொடுக்காதவர்கள் பட்டமரமாவார்கள்.
@uthumanansari23284 ай бұрын
தோழர் கோபிநாத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகலந்த பாராட்டுக்கள்! நம்மக்கள்மீது மிகச்சிறந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டு தாங்கள் வளங்கிய இந்த பேச்சு மிகச்சிறப்பானது. நிச்சயம் இக்கருத்துக்களை கேட்ட மனங்களில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும். நம் சமூகம் தற்போதும் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு தங்களைப்போன்ற நற்பணபுடைய மனிதர்களே காரணம். தங்களது பயணம் மென்மேலும் பல உள்ளங்களைச்சென்றடைந்து நல்ல மாற்றங்களை மனுதநேயத்துடன் இப்பூவுலகை இட்டுச்செல்லமென முழுமயாக நம்புகிறேன். மீண்டும் வாழ்த்துக்கள்!
@KarthiKeyan-hy6hu4 ай бұрын
How powerful this speech ❤
@moosamoosa24343 ай бұрын
Mr.Gopinath's, Every Single Words Is Goosebumps To Me, Wow ❤
@tarunpandey361211 күн бұрын
முற்றிலும் உண்மை பேச்சு சார்... இநநிகழ்ச்சியை அதிகாரம் உண்டு..
@KamatchiG-lz3yp4 ай бұрын
நான் இன்று முதல் என் மகனுக்கு சிறந்த தந்தை யாக மாற்றுவேன்
@srdhrn4 ай бұрын
❤
@kalaimagalsrinivasan416421 күн бұрын
Excellent speech sir, neengha innum niraya students ku nalla nalla advise sollitu erukanum. Valthugal sir
@veeramanit53234 ай бұрын
சிறப்பு ஐயா சிறப்பு!!! அருமையான பேச்சு,,, உண்மையான விளக்க உரை! நமது வாரிசுகளை வழிநடத்த,,, நமது குடும்பத்தினர் தான்,,, முன்னே வரவேண்டும்! ஊர் வழி சொல்லாது,,, பழி சொல்லும்??? நாம் தான் நமது குழந்தைகளை,,, நல்வழிப்படுத்த,,, ஊக்கம் தர வேண்டும்! அருமையான ஆலோசனை ஐயா,,, கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்! மின்னும் மண்ணிலிருந்து""வாழ்த்துகின்றோம்""!
@aadhvikkhannaАй бұрын
18 minutes video la ivlo mukiyamana karuthu solli irukkinga. Inthe visayatha niraya pesanum... ❤❤❤
@IyyanarM-k5f4 ай бұрын
வாழ்க வளமுடன் தமிழகம் சிறக்க உன் இன்னும் நிறைய பேர் வேண்டும் இளைஞனின் முன்னேற்றமே தமிழ்நாட்டின் முன்னேற்றம் வாழ்க
@Pskisho6Menan4 ай бұрын
இன்னும் பேசியிருக்கலாம்னு தோணுது அவளோ அருமையா 👌இருக்கு great கோபி sir🙏🌹💞
@alagarsamyk8807Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா அருமையான பேச்சு நன்றி நன்றி ஐயா
@vpt.kalaranic57194 ай бұрын
வாழ்த்துக்கள் சார். அருமையான பதிவு. உண்மையான உணர்வுப்பூரமான பதிவு.
@Ammu008-mp814 ай бұрын
அருமை வார்த்தைகள் வாழ்த்துக்கள்
@jamesjeba4 ай бұрын
அற்புதமான பேச்சு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும். தமிழக பள்ளி கல்வித்துறைக்கு வாழ்த்துக்கள். 🖤🖤🖤
@praveensanaltrin52074 ай бұрын
அரசியல் கலக்காத அருமையான பேச்சு வாழ்த்துகள் கோபி அண்ணா
@Voice_of_VaniАй бұрын
மிக மிக அருமை❤❤❤
@angusamydurai4 ай бұрын
அருமை அருமை அருமை நன்றி சொல்ல வேண்டும் You are Great teacher 🎉🎉🎉🎉
@ANBU-R4 ай бұрын
❤❤❤ super motivational speech. 👍👌🏿💯💫💥
@sheikmohamed854510 күн бұрын
அய்யா எப்படி அய்யா இப்படி பேசுறீங்க கூஸ் பம்ப் 👌👌🙏🙏🙏தலை வணங்குகிறேன்
@thangamfancyktr17954 ай бұрын
நான் நேர்ல பார்த்து இந்த பேச்சை கண்டு வியப்படைந்தேன் 🤩🤩🤩🤩🤩👍👍👍👍👍👍
@srikanthlawrence874 ай бұрын
தலைப்புகள் எல்லாம் உன் தீண்டலுக்காக தவித்த காலம் ஏராளம் "தலைப்பின் தளபதி" கோபிநாத் அவர்கள் Hatts off gopinath sir, you are a real "Sound of Speech"
@gamingpasanga9444 ай бұрын
அருமையான பதிவிற்கு நன்றி
@malaisamysolaiappan89944 ай бұрын
அற்புதமான உரை!?
@JoyMoorthy4 ай бұрын
தோழர் உங்களின் உரை சிறப்பு
@ASWINKUMARUdayakumar4 ай бұрын
Super speech summa therikka vitu irukaru Gipinath sur hats off 👏 Sir
@vanagarajannaga56174 ай бұрын
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@tharasoundarajan46804 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sir super guidelines
@r.dharmaraj44574 ай бұрын
பெற்றோர்களே.... உங்கள் பார்வைகள் பிள்ளைகள் மீது இருக்கட்டும்... மற்றவர்கள் பாரட்டு பெறும் வரை... சொல்லி வளருங்கள். உங்கள் பிள்ளைகள் வாழ்க்கை உங்கள் கையிலே.....அவர்கள் நல்லவனாய் ஆவாதும் அண்னை வளர்ப்பதிலே...
@huntingmegalodon15114 ай бұрын
🎉🎉 சொல்லுக சொல்லின் பயனுடைய 🎉🎉அனைத்தும் பயனுடைய மற்றும் ஊக்கப்படுத்தும் சொற்கள் ❤❤
@vrthirukumar25644 ай бұрын
இ (எ)ன்றைய காலகட்டத்திற்கும் அனைவருக்கும் தேவையான மிக அருமையான எடுத்துரைத்தல் கோபி அண்ணன்👏👏👏💐💐💐🍫⚘️⚘️❤️❤️❤️❤️.
@MuralimanikamSam4 ай бұрын
Salute 🫡 Gopinath ANNAN excellent speech God-bless your family and team members 👏 🙌 👍 💪 ❤❤❤
@murugaiyanmalaikkanu70174 ай бұрын
Excellent speaking 🔊 👏 👌 👍 ❤🎉
@rockybalboa3694 ай бұрын
Superb, excellent, best speech 👌👌👌
@palanivelperiyasamy92924 ай бұрын
Super brother God love to all people.
@devaManick-e5h2 ай бұрын
Gopinath Anna speech vera level ❤
@lakshmansatheesh92144 ай бұрын
Sema Gopinath. Idhu speech ❤❤❤❤
@ManiKandan-ox5zc4 ай бұрын
மிக சிறப்பு அருமை அருமை
@sivarajv54613 ай бұрын
Anna ungaloda pointa pesurathu enaku romba pidikum
@aarthypranisha84624 ай бұрын
Adi powliiiiiii sir✨😍👌
@sudhakark73344 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் அனைத்தும் உண்மை காலம், நம் சமூகம் ,சூழ்நிலை, டெக்னாலஜி குழந்தைகளின் குணத்தை thoughts வளர்ச்சியை, கல்வியை, வித்தியாசமான ,புதிய தேவையான நல்ல ,மற்றும் கெட்ட வழியை மாற்ற காரணம் அனைவருமே.... தொடர்ந்து குழந்தைகளை இளைய சமுதாயத்தை கவனித்து கண்காணித்து முழுவதுமாக அறிந்த அனைவருக்கும் இதன் ஆழமும் அவசியமும் தெரியும் தங்கள் கருத்துக்கள் ஒருமித்த இளைய சமுதாயத்தின் பெற்றோர்களின் கருத்து அரசாங்கமும் சமூகமும் பிடித்துக் கொள்ள வேண்டும் ....வெளிநாட்டு வெப்சைட்டுகள் வீடியோக்களும் இளைய சமுதாயத்தை வளையத்தில் மாட்ட வைத்திருக்கிறது
@jeganathajeganatha68344 ай бұрын
அருமையான பேச்சு
@lenonl5234 ай бұрын
உங்கள் ஊக்கப்படுத்தும் பேச்சு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய உத்வேகத்தை கொடுக்கிறது. எத்தனை கருத்தை சில மணித்துளிகளில் கூறிவிட்டீர்ள். வாழ்த்துக்கள் ஐயா......
@balasubramaniamk6834 ай бұрын
சரியான டாஸ்மார்க்கில் தான் ( மது அருந்த வேண்டும், ) என்றுமது எதிர்ப்பு பேரணி மணவர்களை வைத்து நடத்திவிழிப்பு ஏற்படுத்து வது தான் அரசு / எல்லா கல்லூரியிலுமா கஞ்சா பிடிபட்டது இல்லையே எதோ சில கல்லூரிகளில் பெரிதுபடுத்த கூடாது / விரிவடையும் அண்ணா அறிவாலய கருத்துககள் வாழ்க வளர்க
@meenakalyan83974 ай бұрын
Yes bro poison kudicha sethuruvomnu theriyum then y athai try panni paakkanim😂😂
@rajasumathi92944 ай бұрын
மிக அருமை
@SHAHULHAMEED-od2bf4 ай бұрын
Goosebumps
@KasiNathan-j9z4 ай бұрын
கோபிநாத் ஒரு திறமையான மனிதர்.
@ganeshanbrilliantelectrica32144 ай бұрын
சிறந்த பேச்சாளர் கள் மாணவ செல்வங்களை உருவாக்க வேண்டும் கோபினாத் போன்றவர்கள் ஆதரவு தர வேண்டும்
@kalidassg46214 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா......
@dakshinamoorthi99262 ай бұрын
Arumaiyana pechu tks
@kamali71094 ай бұрын
Goosebumps.....🔥🔥🔥
@Abishreewoodworks4 ай бұрын
தரமான உரையாடல் இந்த காலத்து பெற்றோர்கள் ketka வேண்டும்
@KugathasanMurugesapillai4 ай бұрын
வணக்கம் வேற leval super thanks
@Ambiga4954 ай бұрын
Super gopinoth சிறப்பான அருமையானா பேச்சு. எல்லா மாணவர்களும் பெற்றோர்களும் இதை ஒருமுறையாவது கண்டிப்பாக கேட்கவேண்டும்
@rohinikumar71734 ай бұрын
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை
@poovazhagan3474 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤🎉
@BanuBowser4 ай бұрын
Vera level
@MunthahaFaraz4 ай бұрын
Excellent speech. Maperum sabaidañil nee nadandal malaihal unakku wila wendum.. Gopi sir u achieved the goal.. Thats yr father's wish too...👍👍👍
@maruthavanan44584 ай бұрын
ஒவ்வொரு குழந்தையும் ௭தோ ஓர் வழியில் சிறந்த மேன்மை நிலையை அடையும் வழிமுறை உள்ளது தான் ௭ன்பதை கோபி பயிற்சி பட்டறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ௮மைத்துளிள நல்ல உரையாடல்.
@sidhanpermual71094 ай бұрын
Gobinaath welcome your spceh பள்ளியில் ஆசிரியர் வீட்டில் பெற்றோர் உறவுகள் இவர்கள் எல்லோரும் சம தர்மம் சமத்துவ நிலை மற்றும் பிள்ளைகள் எதிர் காலம் ஆகிய சிந்தனைகள் கற்று தர வேண்டும் அப்போது குடும்பம் நல்ல பாதையில் செல்லும் வணக்கம் வாழ்த்துக்கள் நண்பரே
@greenapplehafithayaan96234 ай бұрын
Amazing speak sir Really great news Everyone
@farithabdul4 ай бұрын
வாழ்த்துக்கள் சார் ❤
@rumanayasmin735421 күн бұрын
True 😊
@veerskumarveerakumar2344 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@poovarasansrinivasan30814 ай бұрын
Always gobinath❣❣
@Dhanalakshmi-y2x3 ай бұрын
Neenga romba periya aal sir❤❤❤❤
@SeeniMuhamedThamby4 ай бұрын
Excellent speech. Every person being a roll model for upcoming society
@manibharathi26243 ай бұрын
Vera leval speech 👏👏👏🫡🫡
@Tamilselvam-mu9ge4 ай бұрын
Good 👍 special appreciation sir thanks. Nan oru annathai
@m.j.s21444 ай бұрын
சூப்பர் பேச்சு ஐ லவ் யூ அண்ணா
@PavithraPavithra-vc7vk4 ай бұрын
அப்பா vera level ❤
@senthilv85654 ай бұрын
கோபிநாத் அண்ணே fire 🔥 speech.
@srinivasann14334 ай бұрын
Super,super .
@GnanaOlivel4 ай бұрын
இன்றைய தேவை ஒரே நாடு. ஒரே சம்பளம் தேவை.
@RAMKUMAR-b6v8c4 ай бұрын
மிகவும் சரி பி ஜே பி தமிழ்நாட்டை நான்கு ஆக பிரிக்க பார்க்கிறது தமிழ்நாடு ஒரே நாடு அதுவே நம் தாய்நாடு தமிழ்நாடு என்ன தலை சுத்துதது
@renugadevi18184 ай бұрын
Character is the most important. Character is lost, every thing is lost ❤
@vibaas05384 ай бұрын
அருமையான உண்யான பேச்சு நன்றி வாழ்த்துக்கள் mr கோபிநாத் ❤🎉
@localhits70424 ай бұрын
🔥🔥🔥🔥
@sabarigurudasan18604 ай бұрын
Sabash gopinath sir 🫡👏👏👏
@valliarjunan79304 ай бұрын
நீங்க கொடுத்து வச்சவரு உங்களுக்கு நல்ல அப்பா கேடச்சிருக்கரு அப்பா கிரேட் sir 👏👏👏👏👏👏👏👏