டேய் நீங்க ரெண்டு பேருமே தமிழ்நாட்டுக்கு ஆபத்து தான் பத்திரிகையாளர் என்கிற பேர்ல நீ பொய்யா பேசுற அவன் அரசியல் விமர்சகர் என்று பொய்யா பேசுகிறான்
@soundarrajan956914 күн бұрын
Really good msg bro
@shanmggammanickam465214 күн бұрын
சூப்பர் பதிவு..
@BONGGAME713 күн бұрын
ஆமா நீ மட்டும் தான் உண்மையா பேசுற
@KrishnamurthyRak11 күн бұрын
Kj @@soundarrajan9569
@VeeranSanthi-xz9db14 күн бұрын
Spl sir தவெக முதலில் தன் பலத்தை நிருபிக்கட்டும் அதை சொல்லமாட்டீர்களா
@thangaduraik.r94913 күн бұрын
விஜய் தனியா நின்று அவர் பலத்தை முதல்ல நிரூபிக்கட்டும் அப்புறம் கூட்டணி பத்தி பேசட்டும்
@BONGGAME713 күн бұрын
விஜய் தன் மேல் நம்பிக்கை இல்லாமல் தானே எடுத்தவுடன் கூட்டணி பற்றி பேசுகிறார்
@karthiksn52619 күн бұрын
Single majority vijay can come. We don't need alliance. Whoever is week can come with to share the winning alliance ruling
@sk_nerd14 күн бұрын
Puthiya thalaimurai and dmk journalists working overtime to break the eps tvk alliance before its even formed 😅😅
@Thamizhan-3814 күн бұрын
ஊழலை எதிர்க்கும் விஜய் ஊழல் கட்சி அதிமுக உடன் எப்படி கூட்டணி வைப்பார்?
@csekousalya14 күн бұрын
மக்கள் பிரச்சனையை பேசாமல் கடுமையாக முயன்று இந்த ஊடகங்கள் மக்களை திசை திருப்புகிறது. இப்ப அதிமுக அல்லது எடப்பாடி அல்லது விஜய் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன.திமுக அசைண்மென்ட்.
@Thamizhan-3814 күн бұрын
ஊழல் எதிர்ப்பு பேசும் விஜய் ஊழலில் ஆஸ்கர் வாங்கிய அதிமுக உடன் எப்படி கூட்டணி வைப்பார்?
@Blitzkrieg12314 күн бұрын
நீ சொன்னா.. அப்ப கூட்டணி தான் சரி
@Vijayakumar-lm7fd14 күн бұрын
ஒரு ஆபத்தும் இல்லை 🙏dmk&bjp க்கு 🙏முட்டு கொடுப்பவர்களுக்கு தான் பெரிய ஆபத்து 🙏🙏🙏🙏
@prasannaford460014 күн бұрын
இதில் அனைவரும் ஒன்று மறந்து விட்டீர்கள் விஜய்க்கு வெற்றி தோல்வி எல்லாம் கவலை இல்லை.. அவருக்கு லைப்டைம் செட்டில்மெண்ட் கிடைத்துவிட்டது கொடுக்கப்பட்ட பணியை அவர் செய்கிறார் தமிழ் தேசியத்தை எதிர்த்து.
@mohanraj620213 күн бұрын
100%
@mamthav524212 күн бұрын
Nee thaan settle panniya da komaali. Yen Vijay kitta panam illiyaa
@sivasankaran837014 күн бұрын
தமிழ்நாட்டை சீர்குலைக்கும் நியூஸ் சேனல்கள்
@dheleepanmuthuselvan592114 күн бұрын
நல்ல அறிவுள்ளவர்களை பேட்டி எடுங்கு
@Thamizhan-3814 күн бұрын
லக்ஷ்மணன் சிறந்த பத்திரிக்கை யாளர்
@senthilsarangapani111614 күн бұрын
பிரஜா ராஜ்ஜியம் என்ற ஒரு கட்சி, இன்றைய த வெ க வை விட பன்மடங்கு பிரமாண்டமாக ஆந்திராவில் துவங்கப்பட்டது........ அக்கட்சி இன்று எங்கே ....?!?!
@ramramu100413 күн бұрын
Today total vote percentage of 21 percent in 100 percent do you think they will vote for dmk or admk They are sick of it In future they will decide the power By 2031 they will be 27 percent of total votes They will decide the govt not the old age guys and boomer uncles Because they are huge numbers by that time And i am cent percent sure not even 2 percent of vote will go to dmk or admk in that 27 percent They don't even consider udhay as leader
@walkandtalk2414 күн бұрын
நீங்க 2 பேரும் தாண்யா ஆபத்து. திமுக ஜெயிக்க என்னம்மா கதை விடுறானுங்க. 😂😂😂
@nn-ul2cn14 күн бұрын
இல்லை தமிழதேசியம் பேசிருந்த விஜய் அவர்களை விமர்சிக்க மாட்டாரு சீமான் அண்ணன். அது தான் உண்மை.
@rajagopalv839513 күн бұрын
தனித்துப் போட்டியிட்டு வளர்ந்த விஜயகாந்த் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததும் சரிய தொடங்கினார் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லிவிட்டு அதிமுகவிடம் போய் சேர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எல்லோரும் ஊழல்வாதிகள் நான்தான் ஊழலை ஒழிக்க போகிறேன் என்று வருபவர் ஊழல்வாதியுடன் கூட்டணி எப்படி வைப்பார் ஊழல் இல்லாத அரசியல்வாதி யார் விஜய் கூட்டணி வைக்கும் அளவுக்கு புனிதமானவர் யார்
@Srisri-jz7vc14 күн бұрын
அதிமுக விஜய் கூட்டணி வாய்ப்பில்லை. விஜய் அரசியல் எதிர்காலம் காணாமல் போகும்.
@jaichan570114 күн бұрын
ஏன் அப்படி யோசிகிரிங்க ??? விஜய் அவர்கள் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தாள் விஜயகாந்த் செய்த தவறை செய்யாமல் இருந்தாலே போதுமானது. அப்படி செய்திருந்தால் அன்றைக்கே தேமுதிக தான் திமுகாகு மாற்றாக அமைந்திருக்கும். இப்போது அதை விஜய் செய்தால் திமுக கட்சி போக போக காணாமல் போகும். இப்போது பேசுபவர்கள் அப்ப மாற்றி பேசுவார்கள் கண்டிப்பாக
விஜய்க்கு மட்டும்தான் ரசிகர்கள் உள்ளனரா?. ரஜினி, அஜித்... என பல பேருடைய வாக்குகள் (விஜய் வந்துள்ளதால்) சினிமா காரணமாக பிரியலாம்... இந்த பார்வையை யாரிடமும் இல்லையே...
@rolemodelrolemodel13 күн бұрын
அண்ணாமலைக்காக பிஜேபிக்கு சென்ற இளைஞர்களில் நானும் ஒருவன்.. இந்த நிலைப்பாட்டில் ஒருபோதும் மாறமாட்டேன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🦁🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Ivanunkaloda ஒரே குறிக்கோள் அதிமுக அழியனும்... வாய்ப்பில்லை ராஜா 😂😂😂
@Thamizhan-3814 күн бұрын
பத்து தோல்வி பழனிச்சாமி யே அழித்து விடுவார்
@BONGGAME713 күн бұрын
உண்மைதான் அதற்குத்தான் எடப்பாடி இருக்கிறாரே
@tamilthailand507214 күн бұрын
இந்த முன்னணி செய்தி சேனல்களின் நெறியாளர்கள் மக்கள் பிரச்சினைகளை பற்றி விவாதம் எடுக்க கூடாதுன்னு முதலாளிகள் கிட்ட சத்தியம் செய்து கொடுத்து இருப்பாங்க போல? இந்த ஆட்சி முழுக்க ஒரே அஜெண்டா தான்
@sathishkumar-v8k14 күн бұрын
Aama nga
@bharathbharath144214 күн бұрын
திமுக vs அதிமுக என்ற நிலை போய்விட்டது. திமுக vs பாஜக விஜய் என்ற நிலை வந்து விட்டது.புருடா விடுகிறார் லட்சுமணன்.
@nandhakumar963213 күн бұрын
நேர்மை கார்த்திகேயன் அவர்களுக்கும் திரு.லட்சுமணன் சாருக்கும் அன்பு வணக்கம். எல்லோரும் பேசலாம். 2026 தேர்தலில் மக்கள் உரத்து பேசுவார்கள். திமுக அமோக வெற்றி பெறும். நன்றி.
@jayakumarkarthika14 күн бұрын
நாம் தமிழர் வேற லக்ஷ்மணன் அய்யா... 2026 ல் பாருங்க
@KanagavelK-gv7tq11 күн бұрын
Arumaiyana karuththu lakshmanan sir
@RajaRaja-yw1pf14 күн бұрын
பெரும் மதிப்புக்குரிய ஐயா எஸ் பி லட்சுமணன் அவர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர் அய்யாவுடைய அனைத்து சமூகச் சார்ந்த கலை உரையாடல்களை நான் தொடர்ந்து கவனித்து வருகின்றேன் அய்யாவுடைய கருத்துக்கள் எதார்த்தமாகவும் கால சூழ்நிலைகளின் அடிப்படையிலும் இருக்கும் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன்❤
விஜய் வரவால் சீமான் வாக்குகள் கண்டிப்பாக குறையாது.விஜயின் ஜாதி வாரியான தலைவர்களை மாநாட்டில் காண்பித்தது இன்றைய தலைமுறை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாது.
@bala_vignesh_0114 күн бұрын
1 percent for seeman
@bethelmicrobiologicallabor365914 күн бұрын
Next CM annan seeman only
@bala_vignesh_0114 күн бұрын
@@bethelmicrobiologicallabor3659 ward member kuda aga matan
@JothiKrishna-d2y14 күн бұрын
Lakshmana nee ellam oru journalista
@Thamizhan-3814 күн бұрын
லக்ஷ்மணன் சரியா தான் பேசறாரு
@irudayaraj354111 күн бұрын
உண்மை முற்றிலும். உண்மைவிஜய் தனியாக இருந்தால் போட்டியிட்டால் மட்டுமே உடனே இல்லாவிட்டாலும் எதிர் காலத்தில் ஆட்சிக்கு வர வாய்ப்பு.சீமான் இருபது வருடங்களாக. கட்சி நடத்தி 8 சதவிகிதம் தான் பெற முடிந்தது ஆனால் முதல் தேர்தலிலேயே 10 சதவிகிதம் வாக்கு பெற வாய்ப்பு உள்ளது அப்படி தனியாகநிற்பது தான் நின்றால் .நல்லது விஜய் அரசியவலுக்கு நல்லது.
@allwinranjith50713 күн бұрын
2026ல் திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இரண்டாம் இடத்துக்கு தான் போட்டி.
@duraithangavelpillai6158 күн бұрын
உண்மை , EPS மீண்டும் எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்றால் TVK உடன் இணைந்தால் மட்டுமே முடியும் ஆட்சிக்கு வர முடியாது
@SenthilKumar-oy7rz14 күн бұрын
Very good speech 🎉❤
@Sahayaselvan-y2r14 күн бұрын
ஆழ்ந்த சிந்தனை உள்ள பேச்சு அருமை அருமை
@anbuselvans30614 күн бұрын
சூசேப்பு விசய்..... முதல்வர் வேட்பாளர் எடப்பாடியார்......பிரதமர் வேட்பாளர் என்ற அடிப்படையில் கூட்டணி!!
@RajeevkuttanRajeev14 күн бұрын
😂😂😂😂
@karthicksivakumar429414 күн бұрын
😅😅😂
@BalakrishanselvanBalakrishanse13 күн бұрын
அண்ணாமலைக்கு இருக்கின்றன டேலண்ட் விஜய்கிட்ட இருக்கிறதா அப்படி ஆனால் ஒரு மேடையில் விவாதிக்கதயாரா?
@ramramu100413 күн бұрын
Even Einstein can stand in bjp then he will lose that how it's in tn
@sivakumarkandasamy958213 күн бұрын
வேறு ஒரு நேர்காணலில் இரு கட்சிகளும் இணைந்தால் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றாரே...
@shakespearea650014 күн бұрын
Gr8 analysis
@Kalugoo14 күн бұрын
மண் குதிரை தேர்வது கடினம், மற்றொரு மலையாளி சீமானாக விஜய்.
@ramramu100413 күн бұрын
Seringa boomer
@MCV-k5x13 күн бұрын
If vijay tvk admk joins definitely ADMK will win
@KrishnamoorthyT-pf6qo14 күн бұрын
Correct
@bharathikanagaraj713412 күн бұрын
அரசியலில் யாருக்கும் வெட்கமில்லை.
@diyamedagency816414 күн бұрын
விஜய் க்கு 4 % வாக்குகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்
@@arvindraja9400 comedy kamal e 5 percent vangunaru 🥱
@kumarasamyp8179Күн бұрын
Spl உங்கள் சொந்த வசதிக்குஏற்ற...படி கதை விட வேண்டாம்
@jdjd487014 күн бұрын
ஏன் நாம் தமிழர் கட்சி எல்லாம் உனக்கு கொள்கை பிடிப்பான கட்சியா தெரியலையா.....
@SasiKumar-yc4lf13 күн бұрын
இவன் டிடிவிதான் உலகத்திலேயே கொள்கை பிடிப்புள்ள தலைவன் என்று சொல்வார்,இவருடைய பழைய பேட்டிய பாருங்கள்.புரியும்.
@alexcreation405013 күн бұрын
தனியா நின்னா ஒரு காலமும் ஜெயிக்க முடியாது நண்பா
@ArunkumarMani-b4d13 күн бұрын
@@alexcreation4050 மிகவும் சரி. நானும் நாம் தமிழர் தான். ஆனால் இந்த முறை விஜய் அதிமுக வுடன் கூட்டணி வைக்க வேண்டும். திமுக என்னும் திருட்டு பொருக்கி களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
@Ramakrishnan-rl4zq13 күн бұрын
அண்ணா திமுக தலைமையில் தான் கூட்டணி அண்ணா திமுக தனி பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும் ஊடகங்கள் தேவையில்லாமல் விவாதிக்கின்றன
@mgrstatus745914 күн бұрын
TTV yin binami.. intha Lakshmanan
@Kvkasr9114 күн бұрын
Again welcome back sr journalist SP Laksmanan...
@SureshS-nq9ds14 күн бұрын
Eps 2026/000
@VeluDmdk-ec5zi11 күн бұрын
தமிழகத்தில் இளைஞர் வாக்குகள் 7 கட்சிகளுக்கு இருக்கிறது.. திமுக-உதயநிதி ஸ்டாலின் தேமுதிக -விஜயபிரபாகரன் பாமக - அன்புமணி ராமதாஸ் தவெக - விஜய் நாதக - சீமான் விசிக - திருமாவளவன் பாஜக - அண்ணாமலை.. இதில் சிலருக்கு அதிகம் சிலருக்கு குறைவு ...
@elumalaikarunakaran52787 күн бұрын
Mr Lakshmanan knows how to convince the host and listeners and he hss done it again. In some sreas he has exposed his wishes. Mr Thiruma's star in not that sound now, it appears. Without any provocation, from DMK side, he is discussing age old issues that were burried deep and there by he is wounding Sri Stalin , the leader of the coalition. He is allowing mainly one man to talk matters that are not conducive for the health of the party and coalition in which they are junior partners. And the man speaking doesn't have any political experience or sagacity and his only strength is enormous money and Mr Thiruma has touched that money for whatever reasons, it is rumoured. The ripples in VCK may develop into a strong waves and it may damage the bund raised with great effort after swallowing his own past rhetoric. That time the money won't help Mr Thiruma. Control that one man if possible or remove him from the party. Otherwise, VCK may become street fighters party again and the Parliament and Assembly may become a dream . Time has taught enough lessons to VCK and it won't teach again and again. Reliability is more important than opportunistic outcry.
@Joy_bro12311 күн бұрын
❤
@panneerselvamk74569 күн бұрын
தமிழ் நாட்டில் இவர் பேச்சையும் யாரும் விரும்பவில்லை இவரும் ஒரு கட்சிக்கு ஆதரவாக தான் பேசுவார் அஇஅதிமுக வை விமர்சனம் செய்வதை தவிர்த்து உண்மையை பேசுங்கள்
@ManikandanKalimuthuKarur14 күн бұрын
முதல் தேர்தலில் அமைப்பு பலம் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது மட்டுமே விஜய்க்கு சாதகமாக இருளுக்கும். ஒருவேளை விஜய் தனித்துப் போட்டியிட்டால் திமுக தனது அதிகாரம், பணம் மற்றும் பாசிச செயல்பாடுகளைக்கொண்டு விஜய்க்கு கிடைசிக்கவேண்டிய வாக்குகளை சிதறடித்துவிடும்.
@Thamizhan-3814 күн бұрын
ஊழல் எதிர்ப்பு பேசும் விஜய் ஊழல் கட்சி அதிமுக உடன் கூட்டணி வைத்தால் கட்சி காணாம போகும்
@BONGGAME713 күн бұрын
சரி யார் முதல்வர், ஊழல் கட்சியான திமுகவை எதிர்த்து ஊழல் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது அவரின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்
@riviereganessane912812 күн бұрын
சரி கூட்டணி வைக்க வில்லை. இது யாருக்கு லாபம் திமுகவுக்கா.அவருக்கா.கூட்டணி வைக்கக்கூடாது என்று சொல்வது அவர் மேல் உள்ள அக்கறையால் அல்ல.எங்கே கூட்டணி அமைந்தால் திமுக படுதோல்வி அடைந்து விடுமோ என்கிற பதட்டமும் பயமும் தான்.
@Boomer2711312 күн бұрын
@@BONGGAME7 yaru CM analum 2026 la Stalin CM illa.... Vidiyal from 2026 by Admk+ tvk
@radhakrishnansrinivasan663814 күн бұрын
Excellent
@polytricks965514 күн бұрын
அடுத்த 26 சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சி விஐய் எதிர்க்கட்சித் தலைவர் 2011 மீண்டும் திரும்புகிறது.
@sathishkumar-v8k14 күн бұрын
🎉🎉
@Thamizhan-3814 күн бұрын
பத்து தோல்வி பழனிச்சாமி தலை கீழா நின்னாலும் நடக்காது
@petsvlogger12367 күн бұрын
பகல் கனவு
@sathishkumar-v8k7 күн бұрын
@@petsvlogger1236 26 la paarunga
@SakthiVel-ni2hw13 күн бұрын
புரட்சி தமிழன் தமிழ்குடிதாங்கி எழுச்சி தமிழன் தமிழக வாழ் உரிமை செந்தமிழன் தமிழக வெற்றிக்கழகம் திராவிடத்தை வேரருப்போம்
@amirtharaj587014 күн бұрын
gain to Vijay After Mgr and Amma there is no Cherishmatic leader,Vijat his Tsunami see all channels talking about him,only Vijay needs courage good advicer,His NADAPAYNAM inTamilnadu will be everytime aManadu,He needs good election manager
@akbarrajkamal362813 күн бұрын
Super bro
@vetrivelvittoba247610 күн бұрын
Nice
@bemanm603714 күн бұрын
It is prestige that Admk+Tvk+pmk+ winning!!!!!
@MunirajNatrajan14 күн бұрын
Annamalai 🔥
@TVK_UnOfficial_VOICE_KUMARAN12 күн бұрын
EPS பாரளுமன்ற தேர்தலில் தெளிவான அரசியல் செய்து உள்ளார். பிஜெபி கூட்டணி யை தவிர்த்தது மூலம் பிஜெபி தனி பெரும்பான்மை பெற இயலாமல் போனது. அடுத்து அதிமுக தன் வலிமை என்ன என்றும் உணர முடிந்தது...
@rafiqbabutaj553114 күн бұрын
SPL சொன்னால் கிட்டத்தட்ட சரியாக இருக்கும். எந்த அணிக்கும் விலை போகாத மரியாதைக்குரிய விமர்சகர்🎉
@rajavikram535013 күн бұрын
Excellent interview 🎉🎉🎉🎉
@uladocuments687214 күн бұрын
He doesn’t like a Admk to come back
@Suresh-g4g2nКүн бұрын
S P L speech excellent 👍
@sathishkumar-v8k14 күн бұрын
Admk 🔥
@rgopalakrishnan277914 күн бұрын
விஜய் துணை முதல்வர், எடப்பாடி முதல்வர் 2026
@madhanmadhan838014 күн бұрын
இரண்டுபேரும் கவுன்சிலராக தகுதி இல்லாத கூட்டணி விஜய் பெலத்தகாட்டவேண்டும்
@sathishkumar-v8k14 күн бұрын
🎉🎉
@Thamizhan-3814 күн бұрын
ஊழலை எதிர்க்கும் விஜய் ஊழல் எடப்பாடி உடன் சேர்ந்தால் மக்கள் விஜய் யை புறக்கணித்து விடுவார்கள்
கொள்கை முரண்பாடு கொண்டுள்ள இந்த கட்சிகள் எல்லாம் ஒன்று சேர விரும்புகிறது என்றால் ஒரே காரணம் தனியாக எதிர்த்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஜெயித்து ஆட்சி அமைத்து அனுபவிக்க முடியாது என்பதைத்தவிர வேறென்ன!?.. மக்களுக்கு சேவை செய்ய வேண்டி வியர்த்து விறு விறுத்து போய் இருக்கிறார்களா என்ன!?.
@thangaduraik.r94913 күн бұрын
ஊழலுக்கு சிறை சென்ற ஜெயலலிதா அதிமுக தலைவி அவருக்கு இவர் வக்காலத்து என்றால் இவர் என்ன
@rameshramesh-z6q11 күн бұрын
லட்ச்சுமணா அதிமுகவுக்கு ரொம்ப சொம்படிக்கிரே நீ எல்லாம் விமர்சனம் பண்ணி திமுகவுக்கு அழிக்க முடியாது.
@arunkumar-tp3kb13 күн бұрын
அதிமுக தமிழக வெற்றிக் கழகம்❤❤❤ கூட்டணி அமைந்தால் 2026 இல் மாபெரும் வெற்றி
@duraithangavelpillai61513 күн бұрын
அதற்கு வாய்ப்பில்லை ஏனெனில் இரண்டு நபரும் முதல்வர் வேட்பாளர் என்பதில் உறுதியாக உள்ளனர். இரு அணியும் ஒன்று சேர்ந்தால் வரும் காலங்களில் இரண்டாவதாக உள்ள கட்சி அழியும் எனவே இது சாத்திய மல்ல
@vembusiva479714 күн бұрын
Spl sir ..pls poi pesathinga
@venkadeshc834614 күн бұрын
Just come here to see how he's gonna cry
@divya5bkapilan1jgnanapraka5312 күн бұрын
Now, mr.thiruma criticising tvk. But few months back, before vijay started his party, mr thiruma said....if a new comer like actor vijay comes to politics, the political situvation will change. .these are all mr.thiruma said. Now you can come to an conclution.
@moorthid763114 күн бұрын
AIADMK - Govinda
@roosveltp34914 күн бұрын
விலைவாசி உயர்வை பற்றி பேசுங்கள்.அதுதான் மக்களுக்கு பலமாகும்
@sathishkumar-v8k14 күн бұрын
Vaaippu illa nga
@anbushivam11 күн бұрын
I am a fan of lakshmanan ...,
@karpagael941214 күн бұрын
எடப்பாடி இருந்த இடம் தெரியாமல் போவேன் பிஜேபி அண்ணாமலை தலைமை கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்
@sathishkumar-v8k14 күн бұрын
Vaaippu illa
@Thamizhan-3814 күн бұрын
பத்து தோல்வி பழனிச்சாமி 11 தோல்வி பழனிச்சாமி ஆகி விடுவார்
@selvamr444313 күн бұрын
எடபாடி காணமல் போகமாட்டார் அண்ணாமலை பீசேபீ கூட்டணி 8சதவீதம் வாங்குவார் படமாக கூட்டணியில் இருந்தால் 12சதவீதம் பீசேபீ கூட்டணி வாங்கும் விஜய் 14சதவீதம் வாங்குவார்
@pugalvela930013 күн бұрын
Sp is neutral person. He said practical only. But I have only one point. Tvk new joiner in political. So they need adamk support example local people support requieed for tvk
@sudalairaja677014 күн бұрын
❤❤❤
@sureshkumar-um3lp8 күн бұрын
அதிமுக, தவெக கூட்டணி இருவருக்குமே பலம் தான் தவிர பலவீனம் கிடையாது அதிமுக கூட்டணியால் விஜய்க்கு மிக பெரிய பலம்
@ganesaperumal758912 күн бұрын
RENDU ADIMAI RENDU COMALI SPEECH ANNAMALAI ANNA MASS THERIYUM MA
@muthukumaraswamysakthivel316014 күн бұрын
நடுநிலை பத்திரிக்கையாளர்கள் யாருமே நாட்டில் இல்லை. அனைவரும் கோண வாயன் குரூப் நன்றி
@Sai321-i3t14 күн бұрын
OPS
@THANGARAJPUGALENTHI14 күн бұрын
He is very intelligent
@sykanderpillai309311 күн бұрын
நான் விரும்பி பொறுமையுடன் கடைசி வரை கேட்கும் பேச்சு (1) நக்கீரன் பிரகாஷ் (2)SPL.
@karthikkaruna521511 күн бұрын
200 ரூபாய் உபி தான் இந்த லட்சுமணன்
@a.ramaiahm.ayyanar850213 күн бұрын
Vck திமுக கூட்டணியால் மட்டும் இருவருக்கும் லாபமா ஏன்டா இந்த உருட்டு உருட்டுரிங்க
@dhamodaranv681011 күн бұрын
நயன்தாரா நிவேதா பெத்துராஜ் யார் இவர்கள் ?
@rajuchand63612 күн бұрын
In cinima,Vijay was pushed up as top hero by his father but in politics it is very difficult to come up for Vijay as he has back round in politics
@krishnamurthy.k41469 күн бұрын
Youth backing leaders:Seemaan,Annamalai and Vijay. Udayanithi should also be included. Vijay vs Udayanithi...it will be a toughest contest...we can see...in the elections...
@Rengarajasharma11 күн бұрын
பிஸ்மி சார், திமுகவுடன் யார் வேணாலும் கூட்டணி சேரலாம். ஆனால், அதிமுக, தவேக, நா.த.க.கூட்டணி சேரக்கூடாது. அப்படித்தானே?