"தமிழ்ல பேசுங்க கமல்" கமல்ஹாசனை தமிழில் பேச சொன்ன ராகுல் காந்தி | kamal | rahul gandhi | PTS

  Рет қаралды 2,066,122

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Жыл бұрын

"தமிழ்ல பேசுங்க கமல்" கமல்ஹாசனை தமிழில் பேச சொன்ன ராகுல் காந்தி | kamal | rahul gandhi| PTS
#kamalhaasan #rahulgandhi #jodoyatra
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 2 000
@VV-yh4uh
@VV-yh4uh Жыл бұрын
தமிழில் பேச சொன்ன ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றி 🌹🙏
@guna4822
@guna4822 Жыл бұрын
ராகுல் காந்திக்கு நாய் குறைப்பது போல் தான் இருக்கும் தமிழ் பேசும்பொழுது.
@indianncc4179
@indianncc4179 Жыл бұрын
நன்றி தெரிவித்து உரிமையை இழக்காதிர்கல்...........every Indian has rights to speaking their own language......🤝🙏🤝
@Black-ti5bs
@Black-ti5bs Жыл бұрын
Srilanka Tamil genocide ku yantha kumbum karanam nu Tamil la solluga kamal
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
@@Black-ti5bsதமிழ் மொழி சிறந்த மொழியாக இருந்தாலும் ஆங்கிலத்தில் தான் பதிவு செய்கிறீர்கள் நீங்கள் நண்பா எங்கே போனது தமிழ்
@billubasha100
@billubasha100 Жыл бұрын
எம்மொழி தமிழ்
@sasimasi5000
@sasimasi5000 Жыл бұрын
ராகுல் காந்தி உண்மையில் ஒரு நல்ல மனிதர் ♥️♥️
@prabakaranprabu9958
@prabakaranprabu9958 Жыл бұрын
அற்புதமான மனிதர்.. இராகுல்...
@vigneshaxn
@vigneshaxn Жыл бұрын
"தமிழே வரலேயே தலைவா" ராகுல் தலையை சொரியும் தருணம்.
@thinkoutthamizha
@thinkoutthamizha Жыл бұрын
Avar Tamila pesunale puriyathu translator romba kasta paduranga
@thanigairajanr3472
@thanigairajanr3472 Жыл бұрын
தமிழில் பேச சொன்ன ராகுல்காந்தி அவர்களுக்கு🎉🎊🎉🎊 நன்றிகள் பல 💐💐💐
@SEEMANsingam
@SEEMANsingam Жыл бұрын
Nam tamilzar is with you please promote nam tamilzar it's everyone job like l say to you all now nam tamilzar 💥 please fans of vijay and Ajith waste of time promote our Tamil 😘
@berlinjose9003
@berlinjose9003 Жыл бұрын
@@SEEMANsingam 🐶 டம்ளர் விபச்சார விடுதி 🤣
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
அது என்ன பாரதம்? அப்ப இந்தியா இனி இல்லையா.
@kodeclub
@kodeclub Жыл бұрын
@@berlinjose9003 😂😂
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 Жыл бұрын
எங்கும் தமிழ் எங்கள் உயிர் மூச்சு👏💪
@Nonecares452
@Nonecares452 Жыл бұрын
Ungala yellam , "Thamizh", "Thamizh" nu pesi , easy ah yemathiralam pola 😂😂😂
@Rapunzel1330
@Rapunzel1330 Жыл бұрын
Tamil olunga pesavaradhu soli kudunga matanga ana adhavachu arasiyal mtum panuvanga
@rajendrani4546
@rajendrani4546 Жыл бұрын
Rahul is the real Indian face of unity in diversity. Thank sir. Long live our India
@rameshmurugesanmurugesan3092
@rameshmurugesanmurugesan3092 Жыл бұрын
ஒரு போதும் தமிழை அழிக்கவோ,, சிதைக்கவோ எந்தவொரு சித்தாந்தாலும் முடியாது.... வாழ்க தமிழ்....
@rhnkm
@rhnkm Жыл бұрын
Wait and see.
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 Жыл бұрын
அது தமிழனால் மட்டுந்தான் முடியும்
@shabeershabeer2663
@shabeershabeer2663 Жыл бұрын
@@abishekramvaidhya1932 id
@josephperianayagam2762
@josephperianayagam2762 Жыл бұрын
இப்போது வருகிற திரை பாடல்களே தமிழ் எங்கே போகிறது என காட்டுகிறதே
@sudarshanrangarajan8721
@sudarshanrangarajan8721 Жыл бұрын
Nambalae aluchirivom...vera yaaraium azhuka Vida maatom
@manimekalai26678
@manimekalai26678 Жыл бұрын
👏👏👏👏👏tamil vazhga🙏🙏🙏
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
வணக்கம்
@Ind_Thamizhan
@Ind_Thamizhan Жыл бұрын
இவ்ளோ நல்ல மனிதர் நம்ம அனைவரையும் மதிக்க தெரிந்த மனிதர் நம் நாட்டின் பிரதமர் ஆவதற்க்கு அனைத்து தகுதியும் உள்ளவர்
@muthuvel2653
@muthuvel2653 Ай бұрын
Elllamm ootuu pundaiii than da 🤣🤣🤣
@Ind_Thamizhan
@Ind_Thamizhan Ай бұрын
@@muthuvel2653 சரி டா கேன பு***டை
@logesloges3616
@logesloges3616 Жыл бұрын
தமிழ் பேச வேண்டும் என்ற உணர்வு தானாகவே வர வேண்டும்
@Nonecares452
@Nonecares452 Жыл бұрын
Yow. Yennaya neenga, North India la poi Thamizh la pesikittu irupaangala, Andha idathula Thamizhargal adhigam, adhanala dhan, Thamizh'la pesa sonnaru Rahul Gandhi, yeppadi Sowcarpet'la Hindhi la poster adichu DMK vaaku ketangalo , adhe Madhiri dhan idhuvum , Idhellam political tricks ya.
@user-hq2bw4ff6b
@user-hq2bw4ff6b 3 ай бұрын
இடம் அறிந்து பேச வேண்டும்.
@jayabalubalu7650
@jayabalubalu7650 Жыл бұрын
வாழ்க. தமிழ்...👍👍👍👏👏👏
@guna4822
@guna4822 Жыл бұрын
எப்படி எல்லாம் தன்னுடைய வயிற்று பிழைப்பிற்காக நடித்து ஒரு மொழியை வாழ வைக்க வேண்டுமா என்ன.?
@saran-mn6tw
@saran-mn6tw Жыл бұрын
நாசமா போன எச்ச பயலுங்க
@sekarsekar559
@sekarsekar559 Жыл бұрын
தமிழ்மொழியல்ல ...அதுஎங்கள் உயிர்மூச்சு.
@mrblack1155
@mrblack1155 Жыл бұрын
🙄🙄🙄
@jpr7540
@jpr7540 Жыл бұрын
லுசுகளா( ராகுல்)அவனே நடிக்கிறான் இதுகுட தெரியல
@vijayasayee697
@vijayasayee697 Жыл бұрын
Kadavul illai eandru sona oruvarin peyar ingersoll
@vijayasayee697
@vijayasayee697 Жыл бұрын
The american
@veeramanippkdme
@veeramanippkdme Жыл бұрын
அதை நிறுத்திய பெருமை காங்கிரசு கட்சியின் அரசுக்கே சாரும்
@sugavaneshram5794
@sugavaneshram5794 Жыл бұрын
வாழ்க தமிழ்.⚘⚘ ராகுல்காந்தி அவர்களுக்கு நன்றி🙏🙏🙏
@elumalaielumalai3259
@elumalaielumalai3259 Жыл бұрын
🇮🇳🕉️☪️✝️💐🧝🌹❤️🙏 மக்கள் நீதி மைய தலைவர் திரு கமலஹாசன் அவர்கள் பாத யாத்திரையி இல் ராகுல் காந்தியுடன் பங்கேற்றதற்கு மிக நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் வாழ்க நலமுடன் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Жыл бұрын
தமிழ்மொழி மீதான உங்கள் காதலுக்கு நன்றி ராகுல்ஜி!
@ancientminds199
@ancientminds199 Жыл бұрын
அவர் தனது அரசியல் லாபங்களுக்காக உங்களைப் பயன்படுத்துகிறார்
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Жыл бұрын
@@ancientminds199 ஆனால் மோடி தமிழ் மீது உண்மையான பற்று கொண்டவரா ராசா?
@ancientminds199
@ancientminds199 Жыл бұрын
@@ravichandranr.d9335 நான் அதைப் பற்றியெல்லாம் பேசவில்லை. ராசா
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Жыл бұрын
@@ancientminds199 சரிங்க ராசா அப்ப மலையாளி செபாஸ்டியன் சைமன் உண்மையான தமிழ்ப் பற்றுக் கொண்டவனா?
@siddharths4846
@siddharths4846 Жыл бұрын
Tamil la pesu nu sonnadhu oru periya vishyam nu video podran andhuku ivlo comment vera
@Sambasivanvel667
@Sambasivanvel667 Жыл бұрын
Kamal speaking tamil is always little difficult to translate
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
True.. haha... but so sweet to listen as his vocabulary in Tamil is extraordinary.
@rajavishwa1547
@rajavishwa1547 Жыл бұрын
Because avaru தூயதமிழில் pesuraru
@user-tq6eo5yn1k
@user-tq6eo5yn1k Жыл бұрын
ஆமா நல்ல தமிழாக இருக்கும் நிறைய சொற்களைப் பயன்படுத்துவார்❤️
@user-tq6eo5yn1k
@user-tq6eo5yn1k Жыл бұрын
@@OsamaBinladen_Chennai இதில் அவர் அதிகமாக தமிழ் பேசவில்லை தான் ஆனால் பொதுவாக பார்த்தால் நல்ல தமிழ் பேசுவார்
@Poornicute12
@Poornicute12 Жыл бұрын
Little difficult no big difficult
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
இந்தியன் என்பதை விட தமிழன் என்பது எனக்கு பெருமை ❤️❤️❤️
@thomasrajt3448
@thomasrajt3448 Жыл бұрын
M
@rhnkm
@rhnkm Жыл бұрын
Idiot.
@agentp8045
@agentp8045 Жыл бұрын
Indian num Peruma pattukongalen
@defence_dream143
@defence_dream143 Жыл бұрын
Indian nu solrathu taan perumai
@Anime-v3f
@Anime-v3f Жыл бұрын
Me also
@yesudossdoss4499
@yesudossdoss4499 Жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா நன்றி🙏💕 ராகுல்காந்தி சகோ
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
தமிழில் பேச சொன்ன ராகுல் காந்தி அவர்கள் தமிழ்நாடு மக்களின் நன்றி 🙏 தமிழ் மொழியில் பேச வேண்டும் கேட்டு கொண்டு திரு ராகுல் காந்தி கோரிக்கை
@r.kathiravan489
@r.kathiravan489 Жыл бұрын
வாழ்த்துக்கள் ராகுல் காந்தி அவர்களே வாழ்த்துக்கள் கமலஹாசன் அவர்களே பயணம் வெற்றியில் முடியட்டும்..👏👏👏💐💐💐
@karthikvpc
@karthikvpc Жыл бұрын
தமிழினப் படுகொலையை நடத்திய கயவன் கூட தமிழில் பேச சொல்கிறான்‌. பாருங்கள்.
@deevee9353
@deevee9353 Жыл бұрын
Night sarakku party la mudiyum...avlodhan Ivanga koothu...
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Жыл бұрын
அப்புறம் என்ன மயித்துக்கு இங்க அரசியல் ....... இலங்கை போங்கடா கேன கூதிகளா .
@moonsunday7373
@moonsunday7373 Жыл бұрын
@@karthikvpc அவன் அப்பன் பண்ணிணதுக்கு இவன் என்னடா பண்ணுவான் ஆனாலும் ரொம்ப தான் உண்மையா இருக்கீங்க டா
@dangerzone7251
@dangerzone7251 Жыл бұрын
@@karthikvpc சரி இப்போ இலங்கைதமிழருக்கு நீங்க உங்கசொத்தை எழுதிவைத்து அவர்களுக்கு அடைகலம் கொடுக்கலாமே டோலர்
@lalithkumarpatturose6176
@lalithkumarpatturose6176 Жыл бұрын
இந்தியா எதிர்காலத்தில் அமைதியும்,ஒற்றுமையும் பெற்று அதிலிருந்து வளர்ச்சியடைய வேண்டுகிறேன்.
@guna4822
@guna4822 Жыл бұрын
நீங்கள் என்றும் கனவு காண வேண்டாம். இந்தியா என்றும் இந்த உலக நாட்டிற்கு நல்லவனாக இருக்கும் வரை இந்தியா என்றும் உருப்படாது.
@saran-mn6tw
@saran-mn6tw Жыл бұрын
Yen இப்போ மட்டும் ஒற்றுமை இல்லை யா. பொய் என்றால் செருப்பு பிஞ்சி விடும்
@material1234
@material1234 Жыл бұрын
This is the way to respect our Tamil culture
@rajjackson9174
@rajjackson9174 Жыл бұрын
Kamal’s tamil will be difficult for even google to translate in english 😅 complicated tamil 😊 கமலின் தமிழ் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது கூட கூகுளுக்கு கடினமாக இருக்கும் 😅 சிக்கலான தமிழில்
@Rajan0530
@Rajan0530 Жыл бұрын
I agreed..
@MuruganM-mk3we
@MuruganM-mk3we Жыл бұрын
@Krishna Kumar Karthikeyan avatar apdi straight ah VA Keparu... Kamal: en tamizhin puridhal sirudu kadinamagum.. Ha ha 😂
@rajjackson9174
@rajjackson9174 Жыл бұрын
@Krishna Kumar Karthikeyan haha true , really it’s hard to u sweat and his tamil , ஹாஹா உண்மை , உண்மையில் உங்களுக்கும் அவரது தமிழுக்கும் கடினமாக இருக்கிறது
@RyanJosiah1
@RyanJosiah1 Жыл бұрын
நீ தெலுங்கனா? ஆனால் நாங்கள் தமிழர்கள் எங்களுக்கு அவர் தமிழ் புரியும்.
@rajjackson9174
@rajjackson9174 Жыл бұрын
@@RyanJosiah1 but kamal’s Twitter tamil is very complicated to understand . கமலின் ட்விட்டர் தமிழ் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது
@sethuramanrajaram8439
@sethuramanrajaram8439 Жыл бұрын
First time ever watched English translation in English language🤣
@tamilnadutrends3603
@tamilnadutrends3603 Жыл бұрын
SSS bro 🤣🤣🤣
@monika.m12
@monika.m12 Жыл бұрын
😂
@iamhappyyt2180
@iamhappyyt2180 Жыл бұрын
@@monika.m12 Monika kallakurichi ya
@monika.m12
@monika.m12 Жыл бұрын
@@iamhappyyt2180 ilaye
@saran-mn6tw
@saran-mn6tw Жыл бұрын
காம ஹாசன் big boss யில் தான் ஒன்னுமே புரியாது.. இங்கேயு மா
@2k_kide_Boy_7183
@2k_kide_Boy_7183 Жыл бұрын
சமயத்தில் ஆண்டவர் பேசுறது எங்களுக்கே புரியாது 😂😀
@kaliswaran5880
@kaliswaran5880 Жыл бұрын
😂😂😂😂😂
@gazzattaa6229
@gazzattaa6229 Жыл бұрын
🤣🤣🤣
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 Жыл бұрын
😂
@munisrkmunis2827
@munisrkmunis2827 Жыл бұрын
Loosu koo 🔥 peandavar
@vijayakumarc1861
@vijayakumarc1861 Жыл бұрын
😂😂
@Vasu_Bro
@Vasu_Bro Жыл бұрын
ஆதரிப்போம் ராகுல் ❤️❤️❤️
@sundarsundaram-md1vj
@sundarsundaram-md1vj Жыл бұрын
தமிழ் மொழி எங்கள் உயிர்
@sathyam1830
@sathyam1830 Жыл бұрын
Great spirit of India and Indian irrespective of discrimination by ....
@VetriYougam274
@VetriYougam274 Жыл бұрын
வாழ்த்துக்கள் ராகுல் ஜீக்கு தமிழ் உணர்வு அருமை வாழ்க தமிழ்🎉🙏
@ganpp
@ganpp Жыл бұрын
Thanks to rahul gandhi
@Nonecares452
@Nonecares452 Жыл бұрын
It is vote politics man, Kamal himself said there are lot of Tamils in that place , hence Rahul Gandhi asked him to speak in Tamil.
@veeramanippkdme
@veeramanippkdme Жыл бұрын
எதுக்கு இழதமிளர்களை கொன்றதுக்கா
@manooo1904
@manooo1904 Жыл бұрын
Kamal's speech is different in the assembly election rally and now he changed his ideology. He is the real politician 😅
@vetrugrahavasi5404
@vetrugrahavasi5404 Жыл бұрын
This speech is for Indian 2😂😂😂
@MR-mw4cy
@MR-mw4cy Жыл бұрын
Pachondi
@Nonecares452
@Nonecares452 Жыл бұрын
His ideology sticks with Congress only , that we know right from the time he started politics .
@naguna6701
@naguna6701 Жыл бұрын
எங்கள் வீட்டுப் பிள்ளை ராகுல் காந்தி.. தமிழ்நாட்டின் பெருமிதம் எங்கள் கமல். இணைவோம்.. வெல்வோம்.
@kingofcomment1995
@kingofcomment1995 Жыл бұрын
1:37 to 1:52 Englishக்கு Englishலயே Translate😂
@samsonmelody203
@samsonmelody203 Жыл бұрын
மக்கள் உணர்வை புரிந்தவர்கள் 👍✍️
@gr8sathya
@gr8sathya Жыл бұрын
நன்றி ராகுல் காந்தி 🙏
@lisariyovino6418
@lisariyovino6418 Жыл бұрын
தமிழ்மொழி எங்கும் ஒலிக்கும்🙂🙂
@interveltime3779
@interveltime3779 Жыл бұрын
மிகவும் பெருமையாக உள்ளது ராகுல் காந்தி மிக்க நன்றி...
@narasimmans6783
@narasimmans6783 Жыл бұрын
ராகுல் காந்தி ஐயா அவர்களின் தமிழ் பாசத்துக்கு நன்றி.
@Putin1480
@Putin1480 Жыл бұрын
அதே நேரம் கமல் ையரின் வேசத்திற்கும் நன்றி
@gayu3460
@gayu3460 Жыл бұрын
Two legends....Vera level.....
@padmanaths87
@padmanaths87 Жыл бұрын
Boomer
@karthiktamil4778
@karthiktamil4778 Жыл бұрын
அருமை சிறப்பான பேச்சு நன்றி
@t.s.p5669
@t.s.p5669 Жыл бұрын
May Mr. Rahul''s simplicity & efforts bring positive changes in Indian politics. Tamil vanakkam
@warriorclan2671
@warriorclan2671 Жыл бұрын
Athu Rahul da kumaresa 🤣😁
@t.s.p5669
@t.s.p5669 Жыл бұрын
Haha... done
@veerathamizhan8448
@veerathamizhan8448 Жыл бұрын
Athellam kanavala kuda nadakkaghu
@hamiltonjesubalan3109
@hamiltonjesubalan3109 Жыл бұрын
Kamal bro Congrats and blessings.
@samstatuz6270
@samstatuz6270 Жыл бұрын
Bro va 😂🔥
@akashpriyadarsan5015
@akashpriyadarsan5015 Жыл бұрын
Bro va🤣🤣
@antibeing8868
@antibeing8868 Жыл бұрын
Edhu bro vaaa 🤣
@haris7628
@haris7628 Жыл бұрын
Yaru Sami iva
@angelkuttyvlogs
@angelkuttyvlogs Жыл бұрын
😂😂
@nadapuvee937
@nadapuvee937 Жыл бұрын
கமலுக்கு ஆங்கிலம் அரைகுறை என்பது ராகுலுக்கு தெரியும் ..ஆனால் தமிழும் அரைகுறை என்று இப்போ தெரிச்சிருக்கும் !!!!..இந்த அவமானம் தேவையா !!!!...அதுமட்டுமல்ல கமலை தமிழில் பேசவிட்டு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஜோதிமணியை விட்டது கமலுக்கு பிடிக்கவில்லை..... நான் அரைகுறை ஆங்கிலத்திலேயே பேசுவேன் என்று அடம் பிடித்து பேசும் போது ராகுல் முக பாவனை வேற லெவல் !!!!!.....கமல் என்பவர் வெறுமனே நடிச்சுக்கிட்டு மக்களை சந்தோசப்படுத்தினால் அவரை மக்கள் கொண்டாடுவார்கள் ..அரசியல் ஆட்டம் ஆடினால்சீக்கிரம் காணாமல் போய் விடுவார் !!!!
@fizzaseyed4237
@fizzaseyed4237 3 ай бұрын
One of My favourite Politician. Rahul Ghandhi sir 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ from DMK🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@prabhurajan9448
@prabhurajan9448 Жыл бұрын
English to English translation ?? Congress means confusion. Luckily tamil to tamil it was not translated.👌
@mujibrahman6763
@mujibrahman6763 Жыл бұрын
.Congress and translation never ending story
@NS-wi1ik
@NS-wi1ik Жыл бұрын
Enna irundhalum gold balu va adichukka mudiyadhu
@prabhurajan9448
@prabhurajan9448 Жыл бұрын
@@NS-wi1ik gold balu"s was a separate self speech track.
@prathik_love-u-Israel
@prathik_love-u-Israel Жыл бұрын
Haha
@gd0116
@gd0116 Жыл бұрын
😂😂
@veluchamyravi5263
@veluchamyravi5263 Жыл бұрын
சிறப்பு நண்பா நமச்சிவாய
@TTTV98942
@TTTV98942 Жыл бұрын
சூப்பர் கமல்ஜி வாழ்த்துக்கள், நீங்க காங்கிரஸில் இருந்து இருந்தால் இந்த நேரம் ஆட்சி நம்ம கையில் இருக்கும், கமல்ஜி சார், மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள், மற்றும் பாராட்டுகள்.
@suganyasuganya7757
@suganyasuganya7757 Жыл бұрын
Kamal sir nega angaye eruga pls. Tamil nadu pakam varave vennam 🙏🙏🙏🙏🙏
@vijayakumarc1861
@vijayakumarc1861 Жыл бұрын
😂😂
@jayasudha807
@jayasudha807 Жыл бұрын
Yes💯
@narayanasamyramamoorthi7089
@narayanasamyramamoorthi7089 Жыл бұрын
THE BEST WISHES 🙏🏽 JAI HIND 🙏🏽
@mindgaming8654
@mindgaming8654 Жыл бұрын
தமிழன்டா ❤🔥
@muralijayaraman8250
@muralijayaraman8250 Жыл бұрын
வாழ்க தமிழ! வளர்க தமிழ் !! தமிழ்!!!
@emeyemey670
@emeyemey670 Жыл бұрын
சூப்பர்
@adityamurali863
@adityamurali863 Жыл бұрын
Rahul ji 🔥🔥🔥🔥
@dhivakarselvam1588
@dhivakarselvam1588 Жыл бұрын
தமிழில் கதைப்பதற்கு மிக்க மகிழ்ச்சி ஆனால் அதில் அரசியல் செய்ய வேண்டாம் வாழ்க தமிழ்
@guganempire8653
@guganempire8653 Жыл бұрын
we are united a bharatam
@rajasekardevan3008
@rajasekardevan3008 Жыл бұрын
மறுபடியும் நிரூபிச்சிட்டிங்க..தமிழ்ல பேச சொன்னதுக்கு அப்புறமும் ஆங்கிலத்துல பேசிக்கிட்டு...கமல் அய்யா அரசியல் வேணாம்...கலைத்துறை கடவுள் நீங்க🙏🙏🙏🙏
@krishnankrishnan3110
@krishnankrishnan3110 Жыл бұрын
தமிழ்நாட்டுல கிழிச்சிட்டாரு இப்போ வேற மாநிலத்துக்கு போய்ட்டாரு ஆ..
@chandranchandran9696
@chandranchandran9696 Жыл бұрын
உனக்கு ஏன் வயித்தெரிச்சல்
@chandranchandran9696
@chandranchandran9696 Жыл бұрын
யாராவது நல்ல மனிதன் அரசியலுக்கு வந்தா உங்களைப் போல் சுயநலவாதிகள் ஆதரிப்பதில்லை அப்புறம் எப்படி நாடு உருப்படும்?
@venkatsamy6447
@venkatsamy6447 Жыл бұрын
நான் இதை மன்சூர் அலி கேன் வீடியோ பாத்துட்டு இந்த வீடியோவை பார்க்கிறேன்🤣🤣🤣🤣
@vjvino3183
@vjvino3183 Жыл бұрын
Vande Mataram Jai Hind🇮🇳🇮🇳🇮🇳
@guna.2649
@guna.2649 Жыл бұрын
Itha paatha Rahul Gandhi malayalam translation panna aalutha tha niyapagam varuthu ... 😂😂😂
@jebamony7813
@jebamony7813 Жыл бұрын
Beautiful
@nettrikan6333
@nettrikan6333 Жыл бұрын
மரியாதை கூடியது ராகுல் சார்.... சூப்பர்
@sornalathamahajeeva5192
@sornalathamahajeeva5192 Жыл бұрын
தமிழ்... எம் மூச்சு..... எத்தனை தடைகள் வந்தாலும்.... எம் தமிழ் வளரும்☝️💪☝️💪
@ponnusamy4888
@ponnusamy4888 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@ShivaPrasad-yj1dz
@ShivaPrasad-yj1dz Жыл бұрын
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Jai Modiji 🔥🔥🔥🔥🔥🔥
@jeys9137
@jeys9137 Жыл бұрын
இலங்கையில் போர் நடக்கும்போதே தெரிந்தது உங்கள் குடும்பத்தின் தமிழ் பற்று ராகுல் ஜி 🙏
@naguna6701
@naguna6701 Жыл бұрын
அதை நீ சொல்லாதே மோ(ச)டி பக்தா.. ஒருவேளை நீ நொண்ணன் தம்பியோ..!
@jeys9137
@jeys9137 Жыл бұрын
@@naguna6701 இலங்கை போரின்போது என்ன நடந்தது என்று சொரணை உள்ள எவனுக்கும் மறக்காது. அதுக்கு எவன் பக்தனாகவோ , எவன் தம்பியாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை...
@VikkiZizou
@VikkiZizou Жыл бұрын
Happy to see thalaivar Kamal with Rahul ji. 🎉 I hope he becomes MP in 2024.
@kaviarasan1849
@kaviarasan1849 Жыл бұрын
Vera level avarae translation panraru 🔥🔥🔥
@suthakarsubramanian5566
@suthakarsubramanian5566 Жыл бұрын
Hahaha Super Arumai Arumai Veraleval Rahul 👌👌👍👍❤️❤️❤️
@rpsajay9683
@rpsajay9683 Жыл бұрын
மக்கள் தமிழுக்காக உணர்ச்சிவசப்படுகிறார்கள்.ஆனால் எத்தனை தமிழர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் மீடியம் பள்ளியில் சேர்த்தனர். யாரும் இல்லை.
@upbeatmusic5365
@upbeatmusic5365 Жыл бұрын
A comment to be pinned📍
@r.2565
@r.2565 Жыл бұрын
நான் என் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறேன்
@user-yx5oo4ue6q
@user-yx5oo4ue6q 3 ай бұрын
நன்றி ராகுல்காந்தி ❤❤❤🎉🎉🎉
@megalaimariya1749
@megalaimariya1749 Жыл бұрын
Supper ragulkathi sir and kalakashan sir nice meating makkaluke nallathu pannuka sir
@mkarunakaran1685
@mkarunakaran1685 Жыл бұрын
கமலும் ராகுலும் நல்ல நடிகர்கள்....
@chanthrachanthra6920
@chanthrachanthra6920 Жыл бұрын
போடா புண்ட
@mkarunakaran1685
@mkarunakaran1685 Жыл бұрын
@@chanthrachanthra6920 தேவையற்ற பதிவுக்கு உன் மேல் கோர்ட்டில் கேஸ் போட எனக்கு உரிமை உள்ளது.... Advagate என்ற முறையில் கூறுகிறேன்
@c.murugavel5500
@c.murugavel5500 Жыл бұрын
நாம் தமிழர்! 💪🌳
@dineshcr7303
@dineshcr7303 Жыл бұрын
Odu theridhu bro
@veeramanippkdme
@veeramanippkdme Жыл бұрын
செக்குவாரா photto வச்சிருக்க தமிழ் நாட்டு பெரியோர்கள், சான்றோகள். யாரையும் உனக்கு தெரியாதா
@rocky5414
@rocky5414 Жыл бұрын
நீங்கள் தமிழர் இல்லை. 1.5 லட்சம் தமிழர்களை கொன்றவனை எப்படி போற்றுவீர்கள்
@c.murugavel5500
@c.murugavel5500 Жыл бұрын
@@rocky5414 நான் சொன்னது அவனுக்காக இல்லை, தமிழ் மொழிக்காக!
@rocky5414
@rocky5414 Жыл бұрын
சரி நண்பரே, ஆனால் இந்த ஏமாற்றுக்காரர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்
@vetrivelr1076
@vetrivelr1076 Жыл бұрын
வாழ்க தமிழ். வாழ்த்துகள் ராகுல் ஐி💐💐💐
@lordsubramanian3617
@lordsubramanian3617 Жыл бұрын
👍👍👍👍
@arputharajmoses4951
@arputharajmoses4951 Жыл бұрын
Nice to watch
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
கமல் ஹாசன் இந்தியன் அவர் தமிழ் பேச தயங்குவார்..
@sniperlord6692
@sniperlord6692 Жыл бұрын
apo ne endha national
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
@@sniperlord6692 என்ன கோபம் வருகிறதா... அந்த ஆளு எப்போதும் தன் அடையாளம் இந்தியன் என்று சொல்வது வழக்கம்.அது பிரச்சினை இல்லை... தமிழை முன் நிறுத்தி பேசனும்.. இல்லை என்றால் தெலுங்கு திராவிட கூட்டம் போல அவரும் வந்தேறி இனத்தை சேர்ந்தவர்தான்.
@DivyaDivya-mr7pr
@DivyaDivya-mr7pr Жыл бұрын
Tamil pesa ethuku thayaganum avaru enga eruthu poirukaru
@nob1130
@nob1130 Жыл бұрын
​@@sniperlord6692 Always Tamil 😏
@Dinesh-yb5nr
@Dinesh-yb5nr Жыл бұрын
Aporom en Hindi la pesama english la pesuraru
@jeyakumar5740
@jeyakumar5740 Жыл бұрын
உண்மையாகவே தமிழ் மொழி மீது பற்று கொண்டவர் என்பதற்குஆதாரம்ராகுல்ஜீஅவர்கள்வாழ்கநன்றி
@jagatheshrajaa1106
@jagatheshrajaa1106 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@muralikumar610
@muralikumar610 Жыл бұрын
அருமை ஆண்டவரே 😂
@sathishdevapriyan7402
@sathishdevapriyan7402 Жыл бұрын
வாழ்க்கையின் அழகான தருணங்கள் இது. God bless you Kamal Hassan sir and God bless you Rahul Gandhi sir. இதை பதிவிடும் நான் மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி தொண்டன்
@jaksanakarthika3152
@jaksanakarthika3152 Жыл бұрын
Bigg bossla neethiku support panala
@akilan263
@akilan263 Жыл бұрын
Dei muttal yaruda nee engulla prachanaya enga wandgu sollura mooda kudhi
@divyasow1580
@divyasow1580 Жыл бұрын
asigapattar Kamal
@MinervaMolly
@MinervaMolly Жыл бұрын
தமிழ்நாட்டின் மீது தங்களின் அளாதியான பிரியம் உள்ள தங்களை தமிழ்நாடு என்றும் உங்களை மறக்காது
@nsv.pandiselvamtransportmi4070
@nsv.pandiselvamtransportmi4070 Жыл бұрын
நன்றிங்க ஐயா
@robinjose9246
@robinjose9246 Жыл бұрын
This is not 90s, people are well aware
@johnson2852
@johnson2852 Жыл бұрын
This is not gujal-Rath, This is India
@srinivasansathiyamoorthy1675
@srinivasansathiyamoorthy1675 Жыл бұрын
ஆண்டவருக்கு ஒரு MP சீட்டு பார்சல்...😁😁😁
@kirkrishnamoorthypadmanabh1964
@kirkrishnamoorthypadmanabh1964 Жыл бұрын
இது என்ன பாஜகவா ....
@riyaskhan3790
@riyaskhan3790 Жыл бұрын
Avar enna ilaya raja va eeee nu izhuchkutu poraduku
@karthikvpc
@karthikvpc Жыл бұрын
@@kirkrishnamoorthypadmanabh1964 தமிழ் இனப்படுகொலையை நடத்திய கயவன் கூட தமிழில் பேச சொல்கிறான். பாருங்கள்.
@nandhakumaran5_786
@nandhakumaran5_786 Жыл бұрын
மானங்கெட்ட நாய்ங்க MP சீட் மட்டுமா பொண்டாட்டிய குடுத்தாலும் குடுப்பானுங்க 21ம் பக்கம் இருக்குறவனுங்க தான 🤣🤣🤣🤣
@sais7835
@sais7835 Жыл бұрын
@@riyaskhan3790 Ellaarukkum ilavarasargal Udhaynaa and Rahul ji maadhiri luck irukkumaa Bhai... Nogaama nombu kumbudradhukku... Ilayaraja Sachin PT Usha ellaam nominate panni dhaan MP aagamudiyudhu paavam
@kokilasakthi5223
@kokilasakthi5223 Жыл бұрын
Karur ponnugha sema strong lady
@selvanathan2575
@selvanathan2575 Жыл бұрын
நன்றிகள் ராகுல்ஜி
@if12314
@if12314 Жыл бұрын
Rahul: Tamil le pesunga Kamal: Nalla nadikira man nee
@barathjayakumar9791
@barathjayakumar9791 Жыл бұрын
Modiya Vida Ivan evlo paravala
@if12314
@if12314 Жыл бұрын
@@barathjayakumar9791 adhu unma dhan
@barathjayakumar9791
@barathjayakumar9791 Жыл бұрын
@@if12314 ok bro
@johnson2852
@johnson2852 Жыл бұрын
Mod-e Z The best actor of India Vols-ker goes to Mod-e Z
@naveenkalai7161
@naveenkalai7161 Жыл бұрын
Rahul💥💐
@abuthahir699
@abuthahir699 Жыл бұрын
வாழ்த்துக்கள் ராகுல் ஜி
@rishvlog24
@rishvlog24 Жыл бұрын
Tamiz 😍 👍👍👍👍👍
@newindianstudio8288
@newindianstudio8288 Жыл бұрын
Super
@Tiru214
@Tiru214 Жыл бұрын
மக்களின் ஓட்டுக்கு என்ன மரியாதை திரு கமல்ஹாசன் அவர்களே ? மக்களுக்கு முதலில் பதில் சொல்லுங்கள் பிறகு பொதுகூட்டத்தில் பேசலாம்
@aswinimanikandan9837
@aswinimanikandan9837 Жыл бұрын
😂😂😂👏👏👏
@vijayakumarc1861
@vijayakumarc1861 Жыл бұрын
😂😂
@karthikbavi
@karthikbavi Жыл бұрын
காங்கிரஸ் கட்சி இதோடு அவ்வளவு தான்...
@vijayakumarc1861
@vijayakumarc1861 Жыл бұрын
😂😂
@HariDass-qb6gh
@HariDass-qb6gh 3 ай бұрын
இப்போது இந்தியா அமைதியும் வளர்ச்சி பெற்றுள்ளது எல்லா மத மக்களும் இன்பமாக உள்ளனர்
@mrkrish8128
@mrkrish8128 Жыл бұрын
he got the weaknesses of Tamilnadu...good job.
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 16 МЛН
This is BUSINESS🔥🔥
12:52
Empty Hand
Рет қаралды 812 М.