தயவுசெய்து... மக்களின் பிரச்சினைகளையும்.... அடிக்கடி விவாதியுங்கள்.... தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகள் ரொம்ப மோசம்
@lakshmanand4153Ай бұрын
Broker Ravindran Duraisamy......😂😂😂😂
@Vijayakumar-tn88Ай бұрын
புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு ஒரு வேண்டுகோள் சாமானிய மக்களுடைய குறை நிறை பற்றி தெரிந்து கொண்டு வந்து அவர்களிடம் நீங்கள் ஒரு கருத்தை கேட்டு விவாதம் பண்ணுறீங்க அதற்கு பதிலாக நேரடியாக சாமானியர்கள் அழைத்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகளை கேட்க ஒரு முயற்சிகளை முன் எடுங்கள்
@PaariSamundiАй бұрын
Tamil Nadu state government examination sign is the ADMK
@223gАй бұрын
2026 அதிமுக ஆட்சி உறுதி
@Murugesan-e2gАй бұрын
திமுக அதிமுக இரண்டும் பெயர் தான் வித்தியாசம் ஆட்சியில் இரு கட்சிகளும் ஒரே மாதிரிதான் இருக்கும் அவளுக்கு இவள் எழுந்து உண்பாள் என்ற கதைப் படி தான் இருக்கும் இரண்டு கட்சிகளிலும் ஊழல் லஞ்சம் பொதுவானது தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியாது இருப்பதை வைத்து சிறப்பாகவாழ்வோம் இரு கட்சிகளும் நேர்மையான தூய்மையான ஆட்சி வழங்க இறைவனை வேண்டுகிறேன் வாழ்க தமிழ்நாடு
@SivaKumar-pv7sjАй бұрын
QQ
@SivaKumar-pv7sjАй бұрын
QQ
@SrinivasanSubramaniam-mn8ciАй бұрын
மணிகண்டன் இஞ்சி திண்ண குரங்கு மாதிரி இருக்கான்.
@balaramrajaram7036Ай бұрын
வாங்கற காசுக்கு மேல கூவறான்டா கெய்யால
@90348ramramАй бұрын
DMK will Win in 200+ Seats in 2026 Election !!!!!!
@deepanphenomenal3263Ай бұрын
Vote ku 2000 kudukala naa win panna mudiyathu 😅
@jinmayamseemarajan8392Ай бұрын
Vijayan, You allow the guests to express their views. That's the job for you. Instead you speak more favouring .......
@223gАй бұрын
திமுக - மார்க் ஆண்டனி அதிமுக - மாணிக் பாட்ஷா பாட்ஷா பட வசனம் திமுக (மார்க் ஆண்டனி) : எதிரிகள் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. ஆக இன்று முதல் திமுக அதிமுக எதிரிகள் அல்ல, நண்பர்கள்.என்ன சொல்ற அதிமுக. அதிமுக (மாணிக் பாட்ஷா): டேய்! டேய் டேய். இந்த அரசியல் விளையாட்டெல்லாம் என் கிட்ட வச்சுக்காதே. எங்க தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்ததே மக்களை உன் கிட்ட இருந்து காப்பாற்ற தான். ஒழுங்கா அண்ணா சமாதியிலே மண்டி போட்டு மன்னிப்பு கேட்டு ஓடி போயிரு. உன்னை மன்னிச்சு விட்டுறேன். திமுக : டேய்ய்ய்ய்ய் அதிமுக. அதிமுக : யா யா யா யா அதிமுக. அண்ணா திமுக. ❤️❤️❤️❤️😍😍😍🔥🔥🔥🔥👊👊👊👊👊😎😎😎😎😎😎😎😎😎😎😎😎🤩🤩🤩😅😅😅
@atoztechinfo6535Ай бұрын
26 இல் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இலக்கும் என்று ரவீந்திரன் துரைசாமி சொல்வது உண்மையிலேயே குழந்தை தனமாக இருக்கிறது இதற்கு பத்திரிக்கையாளர் என்ற பெயர் வேற😮😮😮
@Ranchit_MАй бұрын
ரவீந்திரன் துரைசாமி வழக்கறிஞர். பத்திரிக்கையாளர் இல்லை. கூட்டணி இல்லாமல் போட்டியிட்டால் அதிமுக 25 சீட்டுகளை ஜெயிக்காது. ஆகவே எதிர்கட்சி அந்தஸ்தை பெறமுடியாது என்று சொல்கிறார். அதில் உண்மை உள்ளது.
@jinmayamseemarajan8392Ай бұрын
Vijayan Be neutral in conducting this programme
@sofiaantony9009Ай бұрын
பொங்கலூர் மணிகண்டனின் அரசியல் விமர்சகர் என்ற பெயரில் அதிமுக கருத்தை பேசுகிறார் ஏன் அரசியல் விமர்சகர் என்ற பெயரில் அசிங்கபடுத்துகிறார் அதிமுக என்ற பெயரில் பேச யார் தடுத்தது
ரவீந்திர துரைசாமி ஒரு 🐕🐕🐕🐕🐕 எலும்பு துண்டுக்கு வாலாட்டும்.
@223gАй бұрын
அதிமுக ஆட்சியில் தான் கொரோனா தொற்று வந்தது. அப்போது அதிமுக ஆட்சியின் பணிகள் செயல்பாடுகள் போற்றுதலுக்கு உரியது.பாராட்டுக்கு உரியது. தமிழக மக்கள் ஒருபோதும் அதை மறக்க மாட்டார்கள் 🎉🎉
@SrinivasanSubramaniam-mn8ciАй бұрын
அதனால்தான் 3 தேர்தல்களிலும் நக்கிட்டு போச்சு.
@223gАй бұрын
@@SrinivasanSubramaniam-mn8ci திமுக பல வருஷம் எதிர்க்கட்சியாக கூட வர லாயக்கில்லாமல் நக்கிக்கிட்டு இருந்த கட்சி
@223gАй бұрын
@@SrinivasanSubramaniam-mn8ci @SrinivasanSubramaniam-mn8ci திமுக பல வருஷம் எதிர்க்கட்சியாக கூட வர லாயக்கில்லாமல் நக்கிக்கிட்டு இருந்த கட்சி
@223gАй бұрын
@SrinivasanSubramaniam-mn8ci திமுக பல வருஷம் எதிர்க்கட்சியாக கூட வர லாயக்கில்லாமல் நக்கிக்கிட்டு இருந்த கட்சி
@223gАй бұрын
@@SrinivasanSubramaniam-mn8ci @SrinivasanSubramaniam-mn8ci திமுக பல வருஷம் எதிர்க்கட்சியாக கூட வர லாயக்கில்லாமல் நக்கிக்கிட்டு இருந்த கட்சி