இந்த வீடியோ பாத்தா கோவம் தான் வருகிறது. சுத்தமான உச்சரிப்பு இல்லை வீடியோ காட்சிகள் சரியாக இல்லை. மொத்தத்தில் என்னை பொருத்த வரை இந்த வீடியோ விளையாடும் காட்சிகள். வீடியோ எடுத்த முறை சரியில்லை நேற்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தெளிவாக இருந்தது இதில் அது எதுவும் இல்லை.இருந்தாலும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.