"நான் என்ன குடிகாரனா?" தமிழிசைக்கு பதிலடி தந்த திருமா! | VCK | PTT

  Рет қаралды 27,879

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv
"நான் என்ன குடிகாரனா?" தமிழிசைக்கு பதிலடி தந்த திருமா! | VCK | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 164
@ramalingamthangavel1784
@ramalingamthangavel1784 11 сағат бұрын
நீங்கள் எடுத்துகொண்ட பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனை ஆகும்.ஏழை எளிய அடித்தட்டு மக்களை தினந்தோறும் பாதிக்கும் முக்கிய பிரச்சனை ஆகும். அதற்காக நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் மேடையில் இரண்டாம் தர பேச்சாளர்கள் போன்று அவன் இவன் என்று பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 7 сағат бұрын
ஏம்ப்பா மவிமாநாட்டில் மதுவை விற்பவருக்கு கேள்வி வைப்பதுதான சரி!
@kumaresanv8924
@kumaresanv8924 4 сағат бұрын
திருமா இல்லை என்றால் திமுக இல்லை திராவிட மாடல் இல்லை
@SujiSSujiS-mw6ol
@SujiSSujiS-mw6ol 2 сағат бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@muthukumar-bd6xs
@muthukumar-bd6xs 12 сағат бұрын
தமிழ்நாட்டு மக்கள் விழிக்கும் காலம் விரைவில் வரும். அரசியல், பதவி, பணத்துக்காக மாற்றி மாற்றி பேசும் உங்களுக்கும் முடிவு உண்டு.
@musicstation9365
@musicstation9365 3 сағат бұрын
தலைவரே உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே.. 🔥🔥
@KanakarajKanakaraj-u1f
@KanakarajKanakaraj-u1f 3 сағат бұрын
விசிக தலைவருக்கு வாழ்த்துக்கள்
@shobanas7815
@shobanas7815 4 сағат бұрын
ஐயா, நீங்கள் குடிகாரன் இல்லை உங்கள் சமூகத்தை சார்ந்த பள்ளி மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவது மட்டும் இல்லாமல் சப்ளை செய்வது அவர்களோ அதனை போய் தடுங்கள்.உங்கள் சமூகத்தை சார்ந்த மாணவ மாணவிகள் தான் அதிக அரசு பள்ளிகளில் வருகையின்மை தொடர் வருகையின்மை போன்றவைகள் நடக்கின்றன
@ArunArjun-u1p
@ArunArjun-u1p 3 сағат бұрын
சரியாக சொன்னீர்
@RajeshS-m8h
@RajeshS-m8h 12 сағат бұрын
🎉🎉🎉 Great legend 🎉🎉🎉
@AkilaRahini
@AkilaRahini 12 сағат бұрын
Thank you sir
@kumarraju9139
@kumarraju9139 9 сағат бұрын
வழமையாக சங்கத்தமிழன்தான் காமடி பண்ணுவாரு இப்போ திருமாவே காமடி பண்ண தொடங்கிட்டாரு .
@kaharinjebaseelan
@kaharinjebaseelan 12 сағат бұрын
அண்ணா நம் மாநிலத்தில் மதுவிலக்கு துறை எதற்கு.
@Rajaage
@Rajaage 12 сағат бұрын
நல்ல நாடகம்
@sathishcsk5330
@sathishcsk5330 11 сағат бұрын
Thambi.....poi padi pa....ilana mango sunniya thn oombuva
@manoharij3408
@manoharij3408 13 сағат бұрын
அக்கா கள்ளு குடிப்பாங்க,
@Rajendran-em3sk
@Rajendran-em3sk 12 сағат бұрын
சரக்கே ராவா அடிக்கிற குரூப்.
@kavi2478
@kavi2478 4 сағат бұрын
கருத்தாழம் மிக்க தலைவர் திருமாவளவன் ❤
@parthipanparthipan1876
@parthipanparthipan1876 6 сағат бұрын
Iam stop this day, alcohol, thanks bro🎉❤
@tamiljerin6603
@tamiljerin6603 3 сағат бұрын
நீங்க குடிகாரன் இல்லை குடிகார அரசுக்கு துணை போகக் கூடியவர்....
@dhineshamma
@dhineshamma 13 сағат бұрын
Love you ❤
@MariyapillaiM
@MariyapillaiM 6 сағат бұрын
மிகச் சிறந்த ஆளுமைமிக்க தலைவர் திருமா
@kmma1865
@kmma1865 5 сағат бұрын
தமிழிசை ஒரு கூமுட்டை அரசியல்வாதி...வாங்கி கட்டிக்கொண்டாள்.
@sethuraman1739
@sethuraman1739 4 сағат бұрын
ஆளுமை என்பது தனித்து நிற்பது நண்பா
@kavi2478
@kavi2478 4 сағат бұрын
​தமிழ்நாட்டு அரசியலில் எவனும் தனித்து நிற்கவில்லை நண்பா😂​@@sethuraman1739
@MariyapillaiM
@MariyapillaiM 4 сағат бұрын
@@sethuraman1739 இந்திய அளவில் அப்படிப்பட்ட தலைவர் யாரும் இல்லை.அப்படி இருந்தாலும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மன நிலையில் இல்லை
@b.nandhanandha2214
@b.nandhanandha2214 12 сағат бұрын
1)மது அருந்துபவரின் வயது வரம்பு 26ஆக உயர வேண்டும் 2)மது வாங்குபவர் அனைவருக்கும் ஆதார் அட்டை முலம் வாங்குவது கட்டாயம் ஆக்க வேண்டும். 3) ஆதார் அட்டை மூலம் மது வாங்கும் அளவு கோல் கொண்டு வர வேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 сағат бұрын
அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த மூத்திரத்தை மொடக் மொடக் என்று குடித்து சாக வேண்டுமா ?
@kavi2478
@kavi2478 4 сағат бұрын
சரியாக சொன்னீர்கள் ❤
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 13 сағат бұрын
People Leader Eluchitamilar Thiruma will rule tamilnadu good 👍 tn govt should be banned tasmac in tamilnadu 👍 from Ksa
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 13 сағат бұрын
Tn govt should be banned tasmac in tamilnadu 👍
@sridharswamy5340
@sridharswamy5340 11 сағат бұрын
வாழ்த்துக்கள் தலைவா
@vigkrish1
@vigkrish1 12 сағат бұрын
I had respect for him but the way he is supporting DMK will loose his credibility
@Rajendran-em3sk
@Rajendran-em3sk 12 сағат бұрын
தேவை இல்லாத லக்கேஜ் திமுக க்கு வெளிய போங்க.
@astariusrayen9534
@astariusrayen9534 2 сағат бұрын
திருமாவின் மதுவிலக்கு கொள்கையில் எனக்கு உடன்பாடில்லை, ஏனெனில் மதுவிலக்கு கொள்கை உலகம் முழுவதும் தோல்வி அடைந்த ஒரு கொள்கை. ஆனால் தமிழிசை திருமாவை விமர்சிப்பது தான் நகைப்புக்குறியது. சில வருடங்களுக்கு முன் தமிழிசையின் மகன் நன்றாக குடித்து விட்டு போதையில் தமிழிசையை திட்டிய வீடியோவை பார்த்த ஞாபகம்.
@tsathish2709
@tsathish2709 5 сағат бұрын
நம்பிட்டோம்
@jesusvengatesh4221
@jesusvengatesh4221 13 сағат бұрын
Love you thalaiva ❤❤❤
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 13 сағат бұрын
எனக்கு கோழிப் பிரியாணி தான் கிடைத்தது
@90348ramram
@90348ramram 12 сағат бұрын
We all must STOP Drinking Alchohol !!!!!!!!
@Aruntpy
@Aruntpy 6 сағат бұрын
புத்த மதத்தை பின்பற்றுவோம் ஆனால் மாட்டுகறி சாப்டுவோம்😂
@kavi2478
@kavi2478 4 сағат бұрын
கொல்லாமை புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கைகூப்பி தொழும் ❤கோழி ஆடு கறி தின்னலாம், மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யலாம், மாட்டு கொழுப்பில் லட்டு தயார் பண்ணலாம், மாட்டு மூத்திரம் குடிக்கலாம், மாட்டிற்காக மனிதனை வெட்டலாம், ஆனால் மாட்டு கறி மட்டும் தின்னக்கூடாது😂 திங்ககூடாதா?
@Aruntpy
@Aruntpy 4 сағат бұрын
@@kavi2478 அதோட அர்த்தம் என்னான்னு தெரிஞ்சுகிட்டு வந்து பேசு
@SANKARSANKAR-gt4ib
@SANKARSANKAR-gt4ib 3 сағат бұрын
சீனா ஜப்பான் தென்கொரியா இங்க எல்லாம் மாட்டுக்கறி பன்றி கறி அனைத்து உணவும் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்ப இங்கு புத்த மதம் இல்லையா😊😊😊 தம்பி 😅😢
@Aruntpy
@Aruntpy 3 сағат бұрын
@@SANKARSANKAR-gt4ib சீனா ஜப்பான் கதை இங்க வேனாம் அண்ணே, நம்ம இந்தியா என்ன சீனா மாதிரியா இருக்கு, ஜப்பான் நம்மள விட 100வருசம் முன்னாடி போய்ட்டு இருக்கான்
@Aruntpy
@Aruntpy 3 сағат бұрын
@@SANKARSANKAR-gt4ib பெரும்பாலும் இந்தியாவில் வாழ்ந்த புத்த துறவிகள் அசைவம் தவிர்த்து வாழ்ந்தவர்கள், அவர்கள் சொன்னதைதான் சொன்னேன் நான்
@VS.MUTHU0808
@VS.MUTHU0808 2 сағат бұрын
முதல்ல உங்க கூட்டத்துக்கு வந்திருக்கவே குடிக்காம வந்திருக்கான்னு பாருங்க அப்புறம் யாரை பத்தி என்ன பேசலாம்
@RajamohamedKmu
@RajamohamedKmu 6 сағат бұрын
U one and only great leader off taminadu
@manjunath5567
@manjunath5567 11 сағат бұрын
சாதாரண குடிக்காரன் இல்லை heavy ன குடிக்காரன் பரம்பரை குடிக்காரன்
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn Сағат бұрын
THE Real HERO in our days
@karthiyayanibhaskar4473
@karthiyayanibhaskar4473 3 сағат бұрын
Super adi kudutheinga anna.
@ChubiiChii
@ChubiiChii 12 сағат бұрын
Super drama
@sathishcsk5330
@sathishcsk5330 11 сағат бұрын
Pooo😂😂..maganae
@vengatramuvengatramu4495
@vengatramuvengatramu4495 45 минут бұрын
என் தலைவர் திருமாவளவன் ❤❤❤❤
@muthuthiruvengadam1613
@muthuthiruvengadam1613 7 сағат бұрын
சினிமா காமெடிக்கு ஒரு வடிவேலு , அரசியல் காமெடிக்கு ஒரு திருமாவளவன். Dravida madalkku muttu kudupavar thalaiva
@RrRr-l4o9d
@RrRr-l4o9d 4 сағат бұрын
Annan thiruma suniya umbalana thuukkamea varathea da onkalukku CHENNKKUTHIKA
@MkKarthi-gw7vj
@MkKarthi-gw7vj 12 сағат бұрын
உனக்கு தான் சூடு சுரணையே இல்லையே
@ragunathan3629
@ragunathan3629 2 сағат бұрын
Dr. Thirumavalavan🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👑👑👑👏👏👏
@Kaleel1968
@Kaleel1968 3 сағат бұрын
The great genius politician
@kumarraju9139
@kumarraju9139 9 сағат бұрын
திருமா சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தவிருப்பதாகவும் அதில் பிஜேபியும் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிகின்றது .🤣
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 сағат бұрын
உன் பொண்டாட்டி சொன்னாளா 😮😮😮
@kumarraju9139
@kumarraju9139 5 сағат бұрын
@@murugesanthirumalaisamy5613 சாராயம் விற்பவனை வைத்து மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவுக்கு பிஜேபியை வைத்து சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துவது ஒன்றும் பெரிதல்ல .🤣
@parthibaneballe8597
@parthibaneballe8597 12 минут бұрын
Dr thiruma is the best leader of tamil Nadu forever
@babym5137
@babym5137 21 минут бұрын
தமிழிசையின் பேச்சு மிகவும் அநாகரீகமானது அவள் தினமும் ஒரு பட்டு சேலையும் கட்டி விட்டு இருக்கிற நகைகளையும் வாரி அணிந்து விட்டு பேட்டி கொடுக்கிறது தான் அவள் வேலை😂😂😂
@sathishnagappan5601
@sathishnagappan5601 12 сағат бұрын
Nadaga medai
@SudalaimaniManisudalai
@SudalaimaniManisudalai 3 сағат бұрын
அதியாவசிய பொருட்களின் விலை கழுத்தை நெறிக்கிறது அதற்காக போராட ஒரு கட்சியும் வரவில்லை ஓட்டு கேட்டு வரக்கூடாது
@MkKarthi-gw7vj
@MkKarthi-gw7vj 12 сағат бұрын
பிராண்ட் எல்லாம் சொல்றாரு குருமா ஒருவேளை அனுபவம் உண்டோ
@gopalhotchips45
@gopalhotchips45 12 сағат бұрын
🎉🎉🎉❤❤❤
@vinothbuvi4800
@vinothbuvi4800 4 сағат бұрын
Super anna
@chellamuthuraj8893
@chellamuthuraj8893 18 минут бұрын
Thirumavalavan a good model for vck
@aravintharavi2000
@aravintharavi2000 2 сағат бұрын
Mass crowed
@KanagaBhavan
@KanagaBhavan 7 сағат бұрын
WE NO BJP AND DMK ARE TAMILS ENEMY BUT THIRUMA TAMILS THUROKI LIKE THIRUDAN TELUGU KARUNANITHY
@shrishri997
@shrishri997 Сағат бұрын
எந்த இடத்திலும் தன் கட்சிகாரனை குடிக்காதீர் என ஆணை இட தைரியம் இல்லையே.
@KrishMoorthy-d4z
@KrishMoorthy-d4z 3 сағат бұрын
Super speach anna❤❤❤
@kirubakarank4978
@kirubakarank4978 11 сағат бұрын
Annan always mass🎉🎉🎉🎉
@ramraj2520
@ramraj2520 12 сағат бұрын
தேர்தல் நாடாக மேடை மாற்றி மாற்றி பேசுவான் குருமா
@sathishcsk5330
@sathishcsk5330 11 сағат бұрын
Poitu mangova oombunga.....bro😂
@salute9326
@salute9326 19 минут бұрын
Shameless party'...this rally must have been held in vengaivayal....
@tsrertainmentnat676
@tsrertainmentnat676 2 сағат бұрын
மதுபான ஆலை உரிமையாளர்: என்ன நடக்கிறது? திருமா : இது வெறும் 3 சுற்று போராட்டம் மதுபான ஆலை உரிமையாளர்: தயவுசெய்து இந்த பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், கவனமாக இருங்கள் திருமா: சரி, நன்றி
@balakrishnananand6729
@balakrishnananand6729 12 сағат бұрын
Thiruma nalla manithar...Maassss Speech.....Naan parpannan Ennaku Theriyum Avar Oda Thaanga Maanasu Pathi
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 11 сағат бұрын
Vishnu sahasranamam theriyumo
@balakrishnananand6729
@balakrishnananand6729 11 сағат бұрын
@@SriramSriram-eo2jc I follow the true practice of Vishnu sahasranamam seeing Paratmaa in every Jiva ...
@kumarraju9139
@kumarraju9139 9 сағат бұрын
சினிமா காமெடிக்கு ஒரு வடிவேலு , அரசியல் காமெடிக்கு ஒரு திருமாவளவன் .
@krishnanmuthu7092
@krishnanmuthu7092 7 сағат бұрын
வயிறு எரியுது போல 😅😅😅
@kumarraju9139
@kumarraju9139 7 сағат бұрын
@@krishnanmuthu7092 சிறுத்தைக்கு பல்லு போய்விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣
@krishnanmuthu7092
@krishnanmuthu7092 7 сағат бұрын
👌🔥🔥🔥👌
@ryanofficial6697
@ryanofficial6697 11 сағат бұрын
🔥🔥🔥
@gunasekar3527
@gunasekar3527 Сағат бұрын
கூட்டணியில் இருந்து கொண்டு... 😁😁😁😁😁நல்ல காமடி...
@nsbharathi4402
@nsbharathi4402 13 сағат бұрын
👍👍👍🙏🙏🙏
@shrishri997
@shrishri997 Сағат бұрын
திருமா ஒரு மேடையில் தள்ளாடியபடி நடந்து வரும் வீடியோ பார்த்திருக்கிறோமே..அது என்ன வேற ஏதாவதா
@jegann1362
@jegann1362 2 сағат бұрын
❤🔥
@kumarraju9139
@kumarraju9139 9 сағат бұрын
சிறுத்தைக்கு பல்லு போய்விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣
@muruganthailanmurugesan5919
@muruganthailanmurugesan5919 7 сағат бұрын
அடே ங்கொம்மால
@parasuraman9115
@parasuraman9115 Сағат бұрын
🎉🎉🎉
@kumaradirai
@kumaradirai 10 сағат бұрын
இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்
@sethuraman1739
@sethuraman1739 4 сағат бұрын
நம்ம சமூகத்தால் நம் பயனடைந்தமோ இல்லை இவர் நல்ல நன்றாக பயனடைகிறார்
@salman3192
@salman3192 4 сағат бұрын
2026 😢
@kalanithicheran1354
@kalanithicheran1354 4 сағат бұрын
🎉🎉🎉🎉
@SanthaKumar-po8ly
@SanthaKumar-po8ly 4 сағат бұрын
இவர் ஓர் 42 கட்டுபஞ்சாயத்து தலைவர் இவன்
@kamcrusader
@kamcrusader 5 сағат бұрын
நாட்டுக்கு தேவையான கருத்து..... குருமா....
@Shivamani-z8d
@Shivamani-z8d 3 сағат бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🔵🔵❤️🔵🔵❤️🔵❤️❤️🔵👍🏾🕌💚🕌❤️🌹❤️🌹🔵❤️🔵🔵❤️
@UmasasiUmasasi-d5s
@UmasasiUmasasi-d5s 7 сағат бұрын
No 1 bottle mannan kuruma thiruma
@manikarnikathamarai2205
@manikarnikathamarai2205 2 сағат бұрын
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚👍👍👍👍👍
@kanthinatarajan447
@kanthinatarajan447 3 сағат бұрын
Rajaji belongs to Thorapalli near hosur
@nowanmakesh
@nowanmakesh 10 сағат бұрын
GOOD LEADER PEOPLE LEADER THIRUMA THIS ISSUE WILL BE VICTORY
@ArumugamPillai-ry7pi
@ArumugamPillai-ry7pi 52 минут бұрын
இதெல்லாம் மாநாட்டில்தலைவர் பேசும் பேச்சா
@RajaGopal-nf8mg
@RajaGopal-nf8mg 5 сағат бұрын
நீ போட்ட நிபந்தனைக்கு...திமுகா....ஒரு தொகை கொடுக்கும் வாங்கிட்டு...சுத்த பொத்திட்டு போயிடுவ கோபாலபுரத்துக்கு....மக்கள ஏமாத்தாத குருமா.....😂
@arjun94srinivasan59
@arjun94srinivasan59 52 минут бұрын
Thirma is real jocker
@anithaashok5959
@anithaashok5959 3 сағат бұрын
Yalam nadakam😂
@arjun94srinivasan59
@arjun94srinivasan59 53 минут бұрын
Vck in kadaisi athyayam 2026 dmk vck aliyum
@manivannan09
@manivannan09 4 сағат бұрын
மக்களை ஏமாற்றும் மாநாடு
@prasanth.s5254
@prasanth.s5254 11 сағат бұрын
❤❤❤❤❤❤
@RajamohamedKmu
@RajamohamedKmu 6 сағат бұрын
Dalai vanghughuren dalaiva....
@JAISANKARSINGARAVEL
@JAISANKARSINGARAVEL Сағат бұрын
Aval oru manitha prave kediyathu
@Thillai37
@Thillai37 4 сағат бұрын
Dmk adima😊
@kavi2478
@kavi2478 4 сағат бұрын
திருமாவளவனை விமர்சனம் பண்ற எவனும் இவரை விட நல்ல தலைவர் இவர் தான் இவர் வந்தால் மது ஒழிக்கபடும் என்று எவனாலும் சொல்லமுடியவில்லை😂😂😂
@salman3192
@salman3192 4 сағат бұрын
2026😂
@Thamizhan29
@Thamizhan29 11 сағат бұрын
😆😆😆😆😆
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 12 сағат бұрын
😂😂😂😂😂😂
@mokanm6340
@mokanm6340 4 сағат бұрын
வணக்கம் அண்ணா
@RajasekharanPalanisamy
@RajasekharanPalanisamy Сағат бұрын
மலவளவன், கக்கூஸ்வளவன், பீயிவளவன், மாமவளவன்
@ArasanPeer
@ArasanPeer 47 минут бұрын
👍👍👌👌
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 29 минут бұрын
we will continue to raise voices and slogans to abolition of liquors although not possible situations, but i know it will not happen in this country , the point is in Tamilnadu it is eseential ,
@RajasekharanPalanisamy
@RajasekharanPalanisamy Сағат бұрын
தெருநாயை சிறுத்தையுடன் ஒப்பிட கூடாது. 😢😢😢😢
@RajasekharanPalanisamy
@RajasekharanPalanisamy Сағат бұрын
தெருநாயை சிறுத்தையுடன் ஒப்பிட கூடாது. 😢😢😢😢
@Lucifer-Morning-Star1986
@Lucifer-Morning-Star1986 4 сағат бұрын
Annan yeppadi yellam kastapattu irukkar...
@MkKarthi-gw7vj
@MkKarthi-gw7vj 12 сағат бұрын
பொய் பொய் மாமா முழு குடிகாரன்
@abj.channel2844
@abj.channel2844 10 сағат бұрын
தவெக தமிழன் தளபதி விஜய் வாழ்க 2026 ஆட்சி அமைக்க. மீண்டும் மூன்றெழுத்து மந்திரம்... நாடக நடிகன் திருமா திமுகவின் சொம்பு 2 சீட்டு துருப்பு சீட்டு திருமா😂
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 56 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 56 МЛН