பாசப்போராட்டத்தின் பலன்... யார் இந்த பகவான் ஆசிரியர்..? |

  Рет қаралды 1,662,079

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv #livenews #news
Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Пікірлер: 2 900
@rajasekara2817
@rajasekara2817 6 жыл бұрын
ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியர் இருந்தாலே நாடு முன்னேறி விடும் ஆசிரியர் வாழ்க அவன் தந்தையும் தாயும் வாழ்க
@logiprakash7014
@logiprakash7014 6 жыл бұрын
Raja Sekara
@viruduvirudu4531
@viruduvirudu4531 6 жыл бұрын
Yes he is real baghavan
@rajasekara2817
@rajasekara2817 6 жыл бұрын
இந்த மாதிரி ஆசிரியர் ஒரு ஊருல ஒரே ஒரு ஆள் இருந்தால் அதுவே போதும் ஆசிரியர்
@selvakumarkumar5093
@selvakumarkumar5093 6 жыл бұрын
maadha pidha guru
@siva5305
@siva5305 6 жыл бұрын
வரலாறு காணாத ஆசிரியர் மகிழ்ச்சி
@svenkatesan6928
@svenkatesan6928 2 жыл бұрын
He had beenmy classmates since 2006 to 2008
@KarthiK...A
@KarthiK...A 6 жыл бұрын
இறைவன் உங்களை கரம் செய்வார் . உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .... 😊👍👌
@sathamhussain7509
@sathamhussain7509 6 жыл бұрын
Real life samuthura kani ❤️❤️
@suganthikarunakaransuganth7337
@suganthikarunakaransuganth7337 4 жыл бұрын
S u r crt
@Kalaicalligraphy
@Kalaicalligraphy 4 жыл бұрын
Mm crt
@THAMILTIGERS
@THAMILTIGERS 6 жыл бұрын
சம்பளம் வாங்கி கொண்டு, நாற்காலி தேய்போர் மத்தியில் நல்ல ஆசிரியர் பகவான்.... தயவு செய்து பகவான் போல் அர்ப்பணிப்பு இல்லை என்றாலும், வாங்கும் சம்பளத்திற்காவது வேலை செய்யுங்கள்.....
@syed101951
@syed101951 6 жыл бұрын
bhuvanendran g Sure ! Sure ! Sure ! Mr.Baghavan , Teacher 's Educational Certificates are nothing before the Affectionate Certificates of the School Students and Their Parents. The Said Teacher not only Teached the Students , his Dedicated Services Teach Something to the TEACHERS. Hatts Off ; Hatts Off !!!
@nandhinipartheebannp2526
@nandhinipartheebannp2526 6 жыл бұрын
நிஜமாகவே நீங்க தான் சார் பகவான் (கடவுள்) உங்கள் எதிர்காலம் மற்றும் மாணவர்களின் எதிர்காலமும் சிறக்க வாழ்த்துக்கள் .💐💐
@hmanosam8268
@hmanosam8268 6 жыл бұрын
nandeepsamyu nandhini partheeban
@kavithadhinakaran3063
@kavithadhinakaran3063 6 жыл бұрын
nandeepsamyu nandhini partheeban super excited
@thenpairvasudevan848
@thenpairvasudevan848 6 жыл бұрын
அரசுப் பள்ளி ஒவ்வொன்றுக்கும் ஒரு பகவான் இருந்தால், தனியார் பள்ளி தலைதூக்குமா? நீடு வாழ்வீராக!
@jayakumarv1243
@jayakumarv1243 6 жыл бұрын
Thenpair Vasudevan p
@stalinbabu4470
@stalinbabu4470 6 жыл бұрын
கல்வித் துறையில் தனியாருக்கு இடமளித்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் வியாபாரிகளாக மாற்றி வரும் பெருமை அரசையே( பினாமி) சேரும்.
@Harishvlogs002
@Harishvlogs002 6 жыл бұрын
Yes He is Real "Bhagavan"
@mylittleworldtamil
@mylittleworldtamil 6 жыл бұрын
Lucky students👏👏👏👏
@bkavimithulamithula6391
@bkavimithulamithula6391 6 жыл бұрын
Great
@THAMILTIGERS
@THAMILTIGERS 6 жыл бұрын
நல்ல ஆசிரியர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட.... வாழ்த்துக்கள் சகோ...
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 6 жыл бұрын
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதற்கு சாட்சியே பகவான் ! மிகுந்த பெருமைக்குரிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
@mariyappangudalur6577
@mariyappangudalur6577 6 жыл бұрын
Gnanakumari David mariyappan
@nithyaarul160
@nithyaarul160 6 жыл бұрын
எனது மனமார்ந்த நன்றி
@k.d_deepacreation631
@k.d_deepacreation631 4 жыл бұрын
எங்க school லயும் இதே மாதிரி ஒரு sir இருந்தாங்க அவங்க போகும் போதும் இப்படிதான் எல்லாரும் அழுதோம் i miss you sir
@belongstothedravidianstock1079
@belongstothedravidianstock1079 6 жыл бұрын
Proud to see this man.... and let other Teachers learn from him... Good Job BHAGAWAN.
@station2699
@station2699 6 жыл бұрын
இரு கை கூப்பி வணங்குகிறேன் 🙏🙏🙏 உன்னை போன்று அனைத்து ஆசிரியர்களும் தன்னுடைய பணிகளை சிறப்பாகவும் பயன்தரும் வகையிலும் மாணவர்களுக்காக அற்பணித்தால் மத்திய அரசின் நீட் போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று கொள்ளவார்🙏
@senthilnathan5268
@senthilnathan5268 3 жыл бұрын
Cdec
@subramanikonnachi3655
@subramanikonnachi3655 3 жыл бұрын
I like u
@MatheswariMatheswari-wi1fp
@MatheswariMatheswari-wi1fp 6 жыл бұрын
பெயருக்கு ஏற்ற ஆசான்... நின் பணி தொடர வாழ்த்துகிறோம்...
@PradeepKumar-ey6qr
@PradeepKumar-ey6qr 6 жыл бұрын
அரசு பள்ளிதானே, யார் கேட்பது என்று இல்லாமல் தன் கடமையை செய்த உங்கள் வாழ்க்கை மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு பாடம்...
@aribousultan1519
@aribousultan1519 6 жыл бұрын
மற்ற ஆசிரியர்களுக்கு இவர் முன்னுதாரணம்.
@jothimurugan1351
@jothimurugan1351 5 жыл бұрын
Subar,anna
@esfiles5363
@esfiles5363 6 жыл бұрын
Why some dislike this video they don't like him .but he is super, excellent and awesome.
@selvakumar-ru9zx
@selvakumar-ru9zx 6 жыл бұрын
மிகவும் பெருமையாக உள்ளது "எழுத்தறிவித்தவன் இறைவன்" எல்லா ஆசிரியர்களும் இதேபோல் உண்மையாக இருந்தால் மிகவும் நல்லது
@MarimuthuharishME
@MarimuthuharishME 6 жыл бұрын
selva kumar உண்மை
@jayammicky
@jayammicky 6 жыл бұрын
நிறைய நிறைய வருடங்களுக்கு பிறகு ஒரு உண்மையான குருவை பார்க்கின்றேன்.. பிதாமகன்..
@satheeshmahalingam
@satheeshmahalingam 6 жыл бұрын
தரமான ஆசான்...
@msubramanian8160
@msubramanian8160 6 жыл бұрын
நீங்கள்தான் உண்மை தமிழன் என்று நினைக்கிறேன் வாழ்க வளமுடன் திருநெல்வேலி சார்பில் சுப்ரமணியன்
@S7-NAVEEN.777
@S7-NAVEEN.777 6 жыл бұрын
"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்"...என்ற பாடலுக்கு சரியான உதாரணம்...Hats off to you Sir...
@makikavi9668
@makikavi9668 6 жыл бұрын
Sema.....u r the real teacher.....we salute u sir....
@kavisakaravarthikamban1151
@kavisakaravarthikamban1151 6 жыл бұрын
Unmaiyil great sir....ithula ipa irukuravunga இன்னும் சம்பளம் பற்றவில்லை பற்றவில்லை thaan solranga...Intha mathiri அன்பை பெற முடியுமா கண் கலங்குகிறது...
@Praveenkumar-dp9qt
@Praveenkumar-dp9qt 6 жыл бұрын
Vignesh Waran enakum bro.. really great that Bhagavan
@umamaheswari8037
@umamaheswari8037 6 жыл бұрын
Ama anna true sema
@ArularasanR-hd6lz
@ArularasanR-hd6lz 6 жыл бұрын
Vignesh Waran same feeling
@mahamahendran8991
@mahamahendran8991 6 жыл бұрын
ஆசிரியர் பணியே அறப் பணி அதற்கே உன்னை அறப்பணி என்ற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் இவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்👍
@sridharp7832
@sridharp7832 6 жыл бұрын
Maha Mahendran ok
@mahamahendran8991
@mahamahendran8991 6 жыл бұрын
sridhar P okkk
@UNKNOWNPERSON-oc9vr
@UNKNOWNPERSON-oc9vr 6 жыл бұрын
நானும் ஆசிரியர் ஆகிஇருக்கலாம் என்று தோன்றுகிறது நன்றி அண்ணா👍👍👍👌👌
@suvimanju3598
@suvimanju3598 6 жыл бұрын
Endha maari good news kooda dislike panranga...hands off to baghvan
@remadevi9019
@remadevi9019 2 жыл бұрын
No words 👍👍👍👍👋👋👋👋👋👋🥰🥰🥰🥰
@kaviya7126
@kaviya7126 6 жыл бұрын
Kekkum pothye rmba achariyama iruku sir....enakum intha mathiri teacher ah romba pudikum sir....really ur great sir...
@surenthar6032
@surenthar6032 6 жыл бұрын
Ipdi oru oru govt schoolayum tharamana teachers irundha yen da namma pasanga neet ku bayandhu odanum saavanum... This is where the system fails... Salute to this great man...👌👌
@snehasai6802
@snehasai6802 6 жыл бұрын
u r crt
@hunaizibnaman3757
@hunaizibnaman3757 6 жыл бұрын
Exactly ryt bro.... No fear wen this bahavan is near..
@bhuvanar.s4044
@bhuvanar.s4044 6 жыл бұрын
ஆதி பகவன் முதற்றே உலகு.. என்ற வள்ளுவரின் பகவன் இவரோ என எண்ண தோன்றுகிறது.... ! மகிழ்ச்சி....!
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran 6 жыл бұрын
bhuvana r.s நான் நினைத்ததை சொல்லி விட்டீர்கள். நன்றி
@anandaraj3366
@anandaraj3366 6 жыл бұрын
தமிழ்நாட்டில் இன்னும் மழை பொழிகிறதே ? கொஞ்ச நாட்களுக்கு முன் எனக்கு எழுந்த கேள்விக்கு ..இது தான் பதில் . சேலம் மாவட்டத்தில் 55 ஆண்டுகளுக்கு முன் இது போல் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் இருந்திருந்தால் இன்று நம் மக்கள் நிம்மதியாய் இருந்திருப்பார்கள்
@sundarpandian787
@sundarpandian787 6 жыл бұрын
Ananda Raj i know the point
@karthikkr7777
@karthikkr7777 6 жыл бұрын
His parents gave him the right name
@Rishihesh7142
@Rishihesh7142 4 жыл бұрын
Yes
@praveenkumarkathirvel4197
@praveenkumarkathirvel4197 6 жыл бұрын
தற்போது உள்ள சமூகத்திற்கும் , மாணவர்களின் மனநிலைக்கும் , உங்களை போன்ற ஆயிரம் பகவான் தேவை...அதற்கு நீங்களே முன் உதாரணம்....வாழ்த்துக்கள் பகவான்...
@BhavaniKannanChennai
@BhavaniKannanChennai 6 жыл бұрын
அன்பை நேர்மையை திறமையை விதைப்பவன் ஒருநாளும் தாழ்ந்துப்போவதில்லை.....
@balavignesh7392
@balavignesh7392 6 жыл бұрын
தலை வணங்குகிறேன் ஐயா
@bahrudeen3526
@bahrudeen3526 6 жыл бұрын
இதை பார்த்து மற்ற அரசு பள்ளி ஆசிரியர்களும் முயற்சி செய்யுங்கள். தனியார் பள்ளிகள் குறையும். கல்வி விற்க படுவதும் குறையும். 💪
@ammarsh1996
@ammarsh1996 6 жыл бұрын
Bahru Deen sema point soneenga. I will accept that
@arminstitutionofcompanyarm228
@arminstitutionofcompanyarm228 6 жыл бұрын
arasu. kolkayai mateinalthan
@msdesignbuild6009
@msdesignbuild6009 6 жыл бұрын
Sariya sonninga bro
@kalaiselvan5166
@kalaiselvan5166 3 жыл бұрын
Lovely,,very rare quality teacher in government schools
@barathikkanal
@barathikkanal 6 жыл бұрын
பகவானே மாணவர்களின் முதற்றேஉலகு.வாழ்த்துக்கள்.
@organicgreennews8728
@organicgreennews8728 6 жыл бұрын
லட்சத்தில் ஒருத்தர் கோடியில் ஒருத்தர் இப்படி வைரம் போல இருக்கவே செய்கிறார்! அதனால் தான் இன்னும் மழை பெய்கிறது👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍💐💐💐💐💐💐💐💐💐💐
@GOWRI-se9ey
@GOWRI-se9ey 6 жыл бұрын
இந்த ஆசிரியரை ஒரு அரசாங்க பள்ளிக்கு முதல்வராக நியமித்தால் அந்த பள்ளி மிக சிறப்பாக இருக்கும்...
@sundarpandian787
@sundarpandian787 6 жыл бұрын
Praveen Kumar no he must becom district educarion officer
@thurgadevis4271
@thurgadevis4271 6 жыл бұрын
sundar pandian yes
@nivethamobiles7716
@nivethamobiles7716 6 жыл бұрын
இது போல் சில ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிறார்கள் எனது ஊரிலும்( கிருஷ்ணகிரி மாவட்டம் ,பென்ணேஸ்வரமடம் ஊரில்) ஆசிரியர் இருக்கின்றார் அவர் பெயர் மணி இவரும் ரொம்ப அருமையான ஆசிரியர் மானவர்களுக்கு நல்ல முறையில் சொல்லிக்கொடுப்பார் இப்பொழுதும் எமது ஊரில் உள்ள பள்ளியில்தான் இருக்கின்றார். பாராட்டுகள்
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 2 жыл бұрын
எங்கே ஒரு நல்லவன் இருந்தால் அவர்பெருட்டு பெய் என்றால் மழை பெய்யும் இவர்மனிதருள் மாணிக்கம் அவருக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 💐🙏
@rahmathullahrahmathullah7279
@rahmathullahrahmathullah7279 6 жыл бұрын
ஒரு உண்மையான, வியப்பான ஆசிரியர் - மாணவர்கள் பாசப் பிணைப்பு. ஒரு ஆசிரியரின் திறனே, மாணவர்களின் மனமறிந்து, திறனறிந்து பாடத்தை எளிதான முறையில் புரியவைப்பதுதான். வாழ்க ஆசிரியரின் புனிதமான பணி!
@malaranjan6103
@malaranjan6103 6 жыл бұрын
உங்கள் பணிஇப்படியே இனிதே தொடர ஆண்டவன் துணை
@suriyamurthyramasamy6811
@suriyamurthyramasamy6811 6 жыл бұрын
Mala Ranjan
@kaviskavi9766
@kaviskavi9766 6 жыл бұрын
இப்படி ஒரு ஆசான் கிடைத்தது இந்த பிள்ளைகளின் புன்னியம் என்றும் அவர் நலமுடன் வாழ்ந்து மென் மோலும் பிள்ளைகளுக் அறிவு என்னும் கல்வியை ஊட்ட வோண்டும். வாழ்த்துக்கள் சார்👏👏👏👏👏👏👏👏💐🌸💮🏵🌹⚘🌷🌼🌻🌺
@m.prakashprakash3895
@m.prakashprakash3895 6 жыл бұрын
கற்றவனுக்கு சென்ற இடமேல்லாம் சிறப்பு அதைத்தான்டி என்ன படித்தீர்கள் எந்த ஆசிரியருக்கும் கிடைக்காத ஒன்று மாணவ மாணவிகளின பாசங்கள் வாழ்த்துக்கள் ஐயா
@manoharia6129
@manoharia6129 6 жыл бұрын
பகவானின் தாய் தந்தைக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பெருமை சேரட்டும்! வாழ்த்துகள் பகவான் உங்கள் சிறப்பான பணி இனிதே தொடர்ந்து சிறக்கட்டும்!
@muruganramnathan57
@muruganramnathan57 6 жыл бұрын
புதிய தலைமுறைக்கு நன்றி....... உண்மையில் இவர் பகவான் தான்....... மற்ற ஆசிரியர்களும் இவரைப்போல் வந்தால் நல்லது........
@vigneshgurumaligai4554
@vigneshgurumaligai4554 6 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும்போது உடல் சிலிர்க்கின்றது வாழ்த்துக்கள் அண்ணன் 🙏🙏🙏👏👏👏
@rajainba7591
@rajainba7591 6 жыл бұрын
😍
@venkatvenkat9315
@venkatvenkat9315 6 жыл бұрын
Bhavansirgreatman
@bakiyaasha4294
@bakiyaasha4294 6 жыл бұрын
இவரை பார்த்த பின்னர் மற்ற ஆசிரியர்கள் திருந்த முயற்சி செய்யுங்கள். ..
@lakshusoundar97
@lakshusoundar97 6 жыл бұрын
Bakiya Asha correct sister
@kingkalai1138
@kingkalai1138 6 жыл бұрын
What you mean u think other teachers not working
@explorer2353
@explorer2353 6 жыл бұрын
@@kingkalai1138 ஆமாயா
@filterindustryvlog9333
@filterindustryvlog9333 6 жыл бұрын
@@kingkalai1138 fuckoff
@filterindustryvlog9333
@filterindustryvlog9333 6 жыл бұрын
@@kingkalai1138 yeah without question
@செந்தமிழன்சரவணன்
@செந்தமிழன்சரவணன் 6 жыл бұрын
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு! நீருபணம் ஆகிவிட்டது.
@saravananvetha2652
@saravananvetha2652 2 жыл бұрын
செய்தியை கேட்கும் நாங்களே கண்ணிர் விடும் அளவுக்கு வாழ்ந்து காட்டும் ஆசிரியரின் சேவை மகத்தானது இது போன்ற ஆசிரியர்களுக்கு அரசு விருதுகள் வழங்கி கெளரவ படுத்த வேண்டும்
@ratnakarsahu9142
@ratnakarsahu9142 6 жыл бұрын
So cute relationship between student & teacher, it's example for other teachers
@thamizhdasan803
@thamizhdasan803 6 жыл бұрын
உண்மை , உழைப்பு , அர்ப்பணிப்பு இவைமூன்றும் கலந்த ஒரு நல்ல ஆசிரியருக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் கோடி .
@sadhamushen3184
@sadhamushen3184 6 жыл бұрын
இந்த மாதிரி வாத்தியார்லா எங்க இருக்குறாங்க பாக்கவே முடியறதே இல்ல...
@மனவேதனையுடன்
@மனவேதனையுடன் 6 жыл бұрын
வட்டிக் கணக்கை பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருக்கும்..ஆசிரியர்களே... காணுங்கள்.. மாணவர்களின் தூய அன்பை. பள்ளி தொடங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பே வந்தும் இரவு வகுப்பு எடுத்து பணிபுரியும் நல்ஆசிரியரை காணுங்கள். அப்பா..அம்மாவை கூட எங்களை இவ்வளவு அக்கறையாக கவனித்ததில்லை..கண்ணீர் மல்க இந்த குழந்தைகள் சொன்னது பாசத்தின் உச்சம். அரசாங்க பள்ளிக்கூடத்தில் எந்த ஆசிரியர் சரியான நேரத்திற்கு வருகிறார்கள்..? சம்பள உயர்வுக்கு நடுரோட்டில் அமர்ந்து போராடி பெறுவது.... அதற்கு டாஸ்மார்க்ல் பத்து ரூபாய் பாட்டலுக்கு விலை ஏற்றி குடிமகன் தலையில் விடிவது. இதுதான் ஆசிரியர்கள்..சம்பள உயர்வுக்கு வழி. பெற்ற சம்பளத்திற்கு நேர்மையாக பணிபுரியும் நல் ஆசிரியர்க்கு பகவான் யாவர்க்கும் சமர்ப்பணம்.
@sendhilooooooooosiva619
@sendhilooooooooosiva619 6 жыл бұрын
உண்மையிலேயே உங்களுடைய. அர்ப்பணிப்பை கண்டு நானும் கண்ணீர் சிந்தினேன்....உங்களுடைய. இந்த ஆசிரியப் பணி என்னைப் போன்ற ஏழை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
@harshinivijay8151
@harshinivijay8151 3 жыл бұрын
Real hero. What a teacher
@karthikashivanya3539
@karthikashivanya3539 6 жыл бұрын
Original சாட்டை பட தயாளன் sir.
@ajitha.r1918
@ajitha.r1918 6 жыл бұрын
Karthika shivanya CORRECTA SONNENGA
@rehnukrishnan7382
@rehnukrishnan7382 6 жыл бұрын
எந்த ஒரு மாணவனும் தன் மனதை விரைவில் ஒரு ஆசிரியருக்காக தர மாட்டார்கள் அப்படி தந்தால் அவர்களின் மனதில் இவர் சிறந்த இடத்தில் இருக்கிறார்
@murugesanmuruges9606
@murugesanmuruges9606 6 жыл бұрын
Karthika shivanya
@moksbarath
@moksbarath 6 жыл бұрын
இது போன்ற நல்ல மனிதர்களை உலகுக்கு காட்ட ஊடகங்களை கேட்டுக் கொள்கிறோம்
@rajeshdharuman8001
@rajeshdharuman8001 6 жыл бұрын
We should encourage this types of teachers in future. Welcome Mr.Baghawan
@indhumathi9043
@indhumathi9043 6 жыл бұрын
மிகவும் நெகிழ்ந்து போனேன் உங்களை போன்ற ஆசிரியர் தான் மாணவ சமுதாயத்திற்கு தேவை
@MohamedIbrahim-oq6rr
@MohamedIbrahim-oq6rr 6 жыл бұрын
விபச்சாரத்திற்கு அழைக்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் இது போன்ற ஒரு ஆசிரியரை காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானும் இந்த ஆசிரியரை போன்று ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் இப்படிக்கு மாணவர்களில் ஒருவன்
@mahinm5823
@mahinm5823 4 жыл бұрын
ஆசிரியர் பகவான் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
@ashok4320
@ashok4320 6 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள்
@MrJagaaa
@MrJagaaa 6 жыл бұрын
எழுத்தறிவு இட்டவர் இறைவன் (பகவான்) ஆவார்...
@rahmathjesi2847
@rahmathjesi2847 6 жыл бұрын
தோன்றின் புகழோடு தோன்றுக, எதையும் எதிர்பாராத தன்னலமற்ற நல்ல மனிதர்கள்தான் நல்ல தலைவராகிறார்கள்.
@krishnansuburaman216
@krishnansuburaman216 4 жыл бұрын
Great 👌 bagavan sir I salute 🙏 you are my everything to the school N The student ☝️☝️☝️🙏🙏🙏
@radhuradhika2190
@radhuradhika2190 6 жыл бұрын
Great... Love ur attitude towards students... May god bless you... Sir
@ramarajan6745
@ramarajan6745 6 жыл бұрын
சூப்பர் சார் நீங்கள் மிகவும் சிறந்த ஆசிரியர். நானும் பிற்காலத்தில் உங்களைப் போல சிற‌ந்த ஆசிரியராக விரும்புகிறேன்
@manogharletchimhnan9818
@manogharletchimhnan9818 6 жыл бұрын
i cabt stop crying watching this.
@s.rcbose7804
@s.rcbose7804 6 жыл бұрын
Manoghar Letchimhnan Ya it's true brother
@kumarmuthuraj9301
@kumarmuthuraj9301 6 жыл бұрын
Manoghar Letchimhnan s
@mufaizmufaiz3407
@mufaizmufaiz3407 6 жыл бұрын
Hands-off sir ...salute 👏.
@subramanianm8522
@subramanianm8522 6 жыл бұрын
very impressive, my eye full of tear இவரை பார்த்த பின்னர் மற்ற ஆசிரியர்கள் திருந்த முயற்சி செய்யுங்கள்
@rajitweety2588
@rajitweety2588 6 жыл бұрын
Really happy to see such teacher.. all de best n thanks fr him...
@cpsuresh2017
@cpsuresh2017 6 жыл бұрын
அற்புதமான ஆசிரியர்....
@anithadevaan2965
@anithadevaan2965 6 жыл бұрын
கிராமத்தில் படிக்கும் இந்த பிள்ளைகள் நீண்ட தூரம் நடந்து செல்லுகிறர்கள் அரசு பேருந்து நேரத்துக்கு வருவதில்லை அப்படியே வந்தாலும் நிறுத்ததில் நிற்பதில்லை பெரியபாளையம் ஊத்துக்கோட்டை போன்ற ஊர்களில் பேருந்துக்கு மேலே பயணம்செய்கிறர்கள் பகவான் ஆசிரியர்களுக்கு இருக்கும் மனம் மற்றவர்களுக்கும் வரவேண்டும்👆👆👆
@sithiks5834
@sithiks5834 6 жыл бұрын
கண்கள் பனித்தது ஆசிரியருக்கு
@11Max_Music11
@11Max_Music11 6 жыл бұрын
APJ Abdul kalam sir's dream is becoming real! Happy to the core seeing such things.... Huge respect..!
@rachuthanrama9216
@rachuthanrama9216 5 жыл бұрын
இவர் போன்ற ஆசிரியர் ஒரு பள்ளியில் ஒருவர் இருந்தால் போதும் அரசு பள்ளி நன்றாக செயல் படும் மாணவர்களின் கடவுள் இவர் தான் 100 ஆண்டு வாழ்க
@shankar__14
@shankar__14 6 жыл бұрын
Great Teacher!!
@rajaguru3265
@rajaguru3265 6 жыл бұрын
ஐயா தலை வணங்குகின்றேன்
@gowthamcatt
@gowthamcatt 6 жыл бұрын
Romba naalku appram oru good news with good teacherah pakuran
@hethi9137
@hethi9137 6 жыл бұрын
great sir
@balakrishnanr2476
@balakrishnanr2476 6 жыл бұрын
தமிழ்நாடு முழுவதும் இது போன்று இருக்கின்றன அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
@poojauttara1526
@poojauttara1526 6 жыл бұрын
விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒரு அப்துல்கலாம் .கல்வி வளர்ச்சிக்கு ஒரு பகவான் ஆசிரியர் .பகவான் ஆசிரியர் அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைக்க வேண்டும் . அவருக்கு கடவுள் நூறுவயசுக்கு ஆசீர்வதிக்கட்டும். மாணவர் உள்ளங்களைக்கொள்ளைகொண்ட பகவான் ஆசிரியர்க்கு நன்றி 👍👍👌👌👌👌👍👍👍👍
@ramyaviswanathan8739
@ramyaviswanathan8739 6 жыл бұрын
Really great if government teachers work like this no one join their children in private schools and he is great inspiration to all . especially for teachers teaching profession is great work but know days people not working like that.really he is god
@sankars444
@sankars444 6 жыл бұрын
நீங்களும் உங்களை பெத்தவங்களும் நல்லாருக்கனும்.
@தூயவன்என்கிறகிதியோன்
@தூயவன்என்கிறகிதியோன் 6 жыл бұрын
என் தமிழர் குலசாமி
@gurusamyramasamy6014
@gurusamyramasamy6014 6 жыл бұрын
As a retired teacher, I congratulate you, bless you and salute you Sri Bhagavan!God bless you with all success and merits of the highest order!
@sakthikarpagam7022
@sakthikarpagam7022 6 жыл бұрын
Great sir❤
@venkatesanvenkatevs7111
@venkatesanvenkatevs7111 6 жыл бұрын
என் பள்ளியிலும் இப்படி ஒரு ஆசிரியர் இருந்தார்..
@jesubalan3661
@jesubalan3661 6 жыл бұрын
Superb sir...... Tamilnadu wants such teachers......Now-a-days majority of the teachers role is to complete the syllabus and get more marks to the students..........
@ரௌத்திரம்பழகு-ள1ஞ
@ரௌத்திரம்பழகு-ள1ஞ 6 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@DhineshDhinesh-py3sx
@DhineshDhinesh-py3sx 3 жыл бұрын
உங்கள மாதிரி சார் இருந்திருந்தால் இந்நேரம் இந்த நிலைமைக்கு வந்திருப்பேன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@ellakiyasivan2318
@ellakiyasivan2318 6 жыл бұрын
Engalukum inthamari scl lyfla oru sir iruntharu...miss him
@mentalsite7833
@mentalsite7833 6 жыл бұрын
இந்த மா மனிதரை விட்டுவிடாதீர்கள் மாணவர்களே
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 6 жыл бұрын
hatsoff u sir really you are a great man
@johnsandilyan568
@johnsandilyan568 6 жыл бұрын
Great sir
@அன்பே
@அன்பே 6 жыл бұрын
I really cried after watching this video...Because I have studied up to Engineering via Government Institution....I know that feeling.....!!!
@mahinm5823
@mahinm5823 4 жыл бұрын
ஒரு நடுநிலைப் பள்ளியில் நான் ஆசிரியராக பணியாற்றியபோது இதே போன்று எனக்கும் ஒரு அனுபவம் உண்டுமாணவச் செல்வங்கள் ஆகிய இவர்கள்தான் கடவுள்
@nagajothimuthu5896
@nagajothimuthu5896 6 жыл бұрын
உண்மையான பகவான் நீங்கதான்.👏👏👏👏👏👌
@kumarr6445
@kumarr6445 6 жыл бұрын
dislike pannunatu kandipa oru teacher than irupan.poramaipidithavan
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН