விடுதலை புலிகள் பெருமை நாம் தமிழர் கட்சியின் அசிங்கமான அரசியலால் நாளுக்கு நாள் இழந்து வருகிறது
@arunmozhiarunmozhi13454 жыл бұрын
கருத்தியல் ஆளுமை அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் சிறப்பான கருத்து
@sakthivelnatraj Жыл бұрын
ஆமா அவன தனியா அரங்குல உக்கார வெச்சிட்டு வந்திருந்தாலும் இதே வெறிநாய் மாதிரி கத்திக்கிட்டே இருந்துப்பான். டேய் புலிகள் கொல்லவில்லை, சில தமிழர்கள் தான் கொன்றார்கள் என்று சொல்கிறோம் புரியிதா...😂😂😂😂😂😂
@cheitheraigani24663 жыл бұрын
ஷாநவாஸ் அவர்களுக்கு பாவம் கல்யாணசுந்தரம் விட்டுவிடுங்கள் உங்களுக்கு அவரால் பதில் சொல்ல முடியாது ஷாநவாஸ் அவர்களின் பேச்சை சூப்பர் சார் அருமையான பதிவு
@nagalingamb79713 жыл бұрын
வரலாறு தெரியாமல் அறியாமையில் பேசுகிறது நாம் தமிழர் கட்சி
@karthikarthi28463 жыл бұрын
👍❤
@rameshg57143 жыл бұрын
Unmai
@saravankumar66542 жыл бұрын
நீ யாருப்பா 😅😅😅
@arputham28063 жыл бұрын
அண்ணன் ஆளுர்ஷாநவாஸ் மிக சிறந்த பேச்சாளர் என்பதை நிருபித்து கொண்டேயிருக்கிறார். நல்லறிஞர்....
@mosess1903 жыл бұрын
Shanavas anna🔥🔥🔥
@kabilanentertainment75983 жыл бұрын
தோழர்,, ஷா நவாஸ் 🖤❤️💥💥
@syedsaleha93693 жыл бұрын
Shanavas annaaa SUPERSTAR 😘😘😘😘😘
@jamesprabakaran68903 жыл бұрын
சரியான கேள்வி சகோ, ஆமை கறி பற்றி பேசற அவங்களுக்கு தெரியாது பதில். காசு, பணம், துட்டு, மணி மணி........
@kethessivam80353 жыл бұрын
வணக்கம் திராவிட கபோதிகள் பேச வேண்டிய விடையத்தை விட்டு விட்டு மாறி மாறி பேசி விவாத்த்தையே திசைமாற்றி இருப்பவர்களை குழப்புவதே தொழில் உழறுகிறார்கள் நாம்தமிழர் கேட்ட கேள்விக்கு பதில் கூறமுடியவில்லை
@RajKumar-tf2lu3 жыл бұрын
டேய் வீடியோ எடிட் பண்ணி போட்டிருக்கானுங்க...முழுசா கேட்டிருந்தால் சாநிவாஷ் நாரிடுவான்
@jamesprabakaran68903 жыл бұрын
@@RajKumar-tf2lu முதலில் உங்களுக்கு எப்படி பேசணும்னு தெரியல
@raghavn93984 жыл бұрын
ஆளூர் ஷானவாஸ் அவர்கள் அளவிற்க்கு புள்ளி விவரத்துடன் பேசக்கூடிய நபர்கள் யாரும் இல்லை அந்த விவாதத்தில்.
@santhoshd4682 жыл бұрын
ஆளூர் ஷாநவாஸ் பேச்சு திறன் மிக மிக மிக அருமை❤️❤️❤️❤️
@இரவி4 жыл бұрын
ஷாநவாஸ்.. நல்ல சிந்தனையாளர் போல
@muhammadsalman4874 жыл бұрын
shanas kelvikal arumai
@balakrishnanbala45095 жыл бұрын
தலைவர் பிரபாகரன் பாவம் அவர் பெயரைக் கெடுத்து விட்டார்கள்
@elumalai.kkamalesh.e81775 жыл бұрын
பாவம் ஈழ தமிழர்கள். விட்டு விடுங்கள் உங்கள் அரசியலுக்கு அவர்களை பலி ஆக்காதிற்கள்
@sivaomojpjon71495 жыл бұрын
Elumalai.k Kamalesh.e
@elailavarasanilavarasan3645 жыл бұрын
Yes true👏👏
@ssnjan96264 жыл бұрын
உண்மை சகோதரா.
@subbiahsudar67904 жыл бұрын
Innu anga kashtam dha ya iruku
@TheAruncrimson4 жыл бұрын
அப்போ சீமான் சோத்துக்கு என்ன செய்வாரு , அவருக்கும் பசிக்கும்ல
@saransathiyamoorthi72113 жыл бұрын
சிறந்த கேள்வி ... நவாஸ் 💖
@janarthananmanojcreationmi78483 жыл бұрын
பக்குவமாய் பேசிப் பண்புகளை வளர்ப்போம் அதை தவிர்த்து அனுகுவதே மக்களோடு இனைக்கும்-திருமா
@ramjir67884 жыл бұрын
Paavamya antha naam tamlar
@sathyarajmanoharan83055 жыл бұрын
Shanavas vera level points..super
@subrakaru10224 жыл бұрын
பிரபாகரன் உயிரோடு இருக்கும் வரை இவர்கள் எங்கு இருந்தார்கள் அரசியல் அரிச்சுவடு தெரியாதவர்கள் நாம் தமிழர் கட்சி
@rajeshkanna92022 жыл бұрын
👌👌👌
@பிரபாகரனிசம்-ச7ந2 жыл бұрын
Unakku theryuma ...thambi
@mohamedraby6401 Жыл бұрын
காசு, துட்டு, சீமான்......
@logarubanloga Жыл бұрын
❤❤❤❤❤
@comradelove24273 жыл бұрын
நான் இலங்கை தமிழன் ஆனால் அண்ணன் ஆளூர் ச நாவாஸ் மிக திறைமையாகவும் அனைவருக்கு புரியும்படியும் உண்மையை பேசுகிறார்...
@touchtheskywithglory5044 жыл бұрын
ஷான் நாவாஸ் சூப்பர்...
@vetrivelmurukan43375 жыл бұрын
யார் தமிழர் என்ற கேள்விக்கு இந்த காணொளி விடை கொடுக்கும்
@sudhasudhagarr80465 жыл бұрын
Yaaru nadaara?
@masaalavayanunga67205 жыл бұрын
@@sudhasudhagarr8046 no மலையாளி சைமன்
@silvakumar83455 жыл бұрын
இந்த கேள்விக்கு பதில் சீமான்
@vetrivelmurukan43375 жыл бұрын
நாடார் கோனார் பள்ளர் பறையர் அதாவது தமிழ் சாதியில் பிறந்தவர்கள்.. இன்னும் பல சாதிகள் உள்ளா. இதில் பிராமணன், நாயுடு, Reddy,Lamma, இப்படி எந்த வந்தேறி கூட்டம் இல்லை... தமிழனுக்கு தெரியும் யார் தமிழன் என்று
@vetrivelmurukan43375 жыл бұрын
@@Small-d1m சாதியை வைச்சு பிரிப்பது திராவிடம் ஆரியன் பிராமண. Thamzh தேசியம் சொல்வது இனம் பற்றியது. உனக்கு இது புரியாது. நீ முதல்ல ஸ்கூல்.போ..
ஆளூர் ஷா நவாஸ் அண்ணன் கேகக்கிற ஒரு கேள்விக்கு கூட தம்பிக்கிட்ட பதில் இல்ல😂
@rajendranr6197 Жыл бұрын
அண்ணன் தம்பி எல்லோருமே பொய்யர்கள்.
@kumar.s77864 жыл бұрын
Shanavasin கேள்வி நூறு சதவீதம் உண்மை.. அதற்கு பதில் சொல்லு கல்யாண சுந்தரம் ?
@vasuvasu-ud3np3 жыл бұрын
Thiruma thamilam appo edhukku dmk congress kuda kuttani vaikkanum
@kethessivam80353 жыл бұрын
வணக்கம் திராவிட கபோதிகளே சுருக்கமாக சின்னப்பிள்ளைக்கே புரியும் சீமான் ஏன் நாங்கள்தான் கொண்டோம் என்று சொன்னார் என்று அவர்கள் தெளிவாக சொன்னார் அதுக்குமுதல் நான் ஈத்தமிழன் அதுவும் ஒரு போராளி அதாவது 20 வருடத்துக்கு மேலாக நாங்கள் செய்யவில்லை செய்யவில்லை என்று கூறிவருகிறோம் ஆனால் எல்லா மேடைகளிலும் ஊடகத்திலும் வந்து இருந்துகொண்டு புலிகள்தான் செய்தார்கள் தமிழர்கள்தான் கொண்டார்கள் என்றால் கோபம் வருமா வராதா அதன் வெளிப்பாடே ஆம் நாங்கள்தான் செய்தோம் என்பது இதைக்கூட புரிந்துகொள்ளமுடியாத கூழ்முட்டைகளா தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் தலைவர்கள் அடுத்தது இதைவைத்து நாம்தமிழரை தாக்கி அழிக்க அரசியலாக்குவது திராவிடமும் காங்கிரசும் என்பதில் எந்த ஐயமும் இல்லை இது வெளிப்படையாக குழந்தைக்கும் புரியும்
@annathurais98063 жыл бұрын
@@kethessivam8035 Ammaikari, Seeman oru dupakkor,
@Dharmadhev3 жыл бұрын
1) இலங்கை தமிழர் படுகொலைக்கு முக்கிய காரணம் எந்த கட்சி? மேலும் அந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளின் நோக்கம் பதவியா? அல்லது கொள்கையா? 2) இனப்படுகொலை பற்றிய ஆதாரம் எதுவும் இல்லை என்று நினைத்து இறுதி போர் முடிந்தவுடன் ராஜபக்ஷே கொடுத்த விருந்துக்கு சென்றவர்கள் யார்? 3) பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் ஜனாதிபதியாக மாறியுள்ளனர் எனில் பாஜக மீது ஏன் பழி போட வேண்டும்? 4) இனப்படுகொலை பற்றி வீடியோ ஆதாரங்கள் வரவில்லை எனில் இவர்கள் தங்கள் பேச்சு திறமையால் விடுதலை புலிகள் மட்டுமே சரணடையாததால் கொள்ளப்பட்டனர் என்று வரலாறு மாற்றப்பட்டு இருக்கும். 5) 7 பேர் விடுதலை பற்றி பேசுவது எப்படி உள்ளது தெரியுமா? ஒரு ஊரையே அழித்துவிட்டு அந்த ஊருக்கு ஆதரவாக செயல்பட்ட 7 பேர் மட்டும் காப்பாற்ற படவேண்டும் என்று அரசியல் லாபம் கருதி பேசுவதை அந்த ஏழு பேரும் ஏற்க மாட்டார்கள். 6) பாஜக அரசியல் லாபம் கருதி 7 பேரை விடுதலை செய்து தமிழகத்தில் வாக்கு வங்கியை பெருக்க முடியும் ஆனால் அது தனது கொள்கைக்கு விரோதமானது என்று செய்யவில்லை. 7) 7 பேர் தவறு செய்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இருக்கும் அக்கறை ஏன் இலங்கையில் வாழ்ந்த எந்த பாவமும் செய்யாத அப்பாவி பொது மக்கள் மீது இவர்களுக்கு இல்லை.
@sivachandran80515 жыл бұрын
விழிப்போடு இருங்கள் தோழர்களே நம்மளை மோதவிட்டு வேடிக்கை பாக்குது அதிகார வர்கம்
@Labourcooking20234 жыл бұрын
Ur correct nanbha romba correct ta sonninga tamilanukku moolai irundhal yosippanga
@dpak399773 жыл бұрын
🤦🤦
@yuvarajad77894 жыл бұрын
Super speech shanavas. . Chumma naam tamizher nu oora yemathuvinga. ...
@balasubramanian17164 жыл бұрын
Correct
@vitiyanvitiyan34814 жыл бұрын
உலக அரசியல் தெரியாமல் நாம் தமிழ்ழர் பேசறான்..
@c.duraisamyc.duraisamy85315 жыл бұрын
திறமை மிக்க அரசியல் ஆளுமை கொண்ட அண்ணன் ஷாநவாஸ் அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கல்யாணசுந்தரம் பேச்சை மாற்றிக் கொண்டிருக்கிறார்
@soosairajesh80735 жыл бұрын
சீமான். ...தம்பிக்கு. .....இது வேணாம் தம்பி
@senthilkumarpandian27385 жыл бұрын
கல்யாண சுந்தரத்துக்கு சரியான கால இடைவெளி வழங்கவில்லை.இந்த காணொளியில் அதிக நேரம் சானவஸ் தான்.
@bourbon64205 жыл бұрын
Senthil Kumarpandian இன்னொரு பதிவு இருக்கு அதுல கல்யான சுந்தரம் மட்டும் தான் பேசுனாரு அதுவும் 17 நிமிடம் யாரும் கூருக்கிடல
@venmanimeera15965 жыл бұрын
கூடுதல் நேரம் கொடுத்தால் புடுங்கிடுவார் அப்படியே
@dineshbabu88985 жыл бұрын
Kalyanam suntharaaam lusu daaaa pongadaa kiruku pundaigalaaa. International politics padingaa da kirukuu naigalaa local arasiyal pesuringaa
ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற வேண்டும் அவர் குறிப்பிட்டது போல் அதிமுக அணி வெற்றி பெற்றார் தமிழகம் மற்றும் தமிழ் மக்கள் மிக மிக பின்தங்கிய நிலைக்கு செல்ல வேண்டியிருக்கும் சாப்பாட்டிற்கு இல்லாமல் பிச்சை எடுக்கின்றன நிலைக்கு தள்ளப்படுவார்கள் ஜாக்கிரதை ஜாக்கிரதை வாக்களிப்போம் உதயசூரியன் கூட்டணிக்கு
@mundroa6254 Жыл бұрын
சகோதரர் சானவாஸ் அவர்களே உங்களது ஒவ்வொரு ஆணித்தரமான விவாதங்களும் விளக்கங்களும் மிகவும் அருமை உங்களை எதிர்த்து தெளிவான எதிர்வாதம் வைக்கும் அளவுக்கு அவரால் அல்ல அவருடைய தலைவனாலும் முடியாது அவர்களுடைய அரசியல் வியாபார ரீதியான அரசியல் அதுமட்டுமல்ல தங்களின் விவாத திறமைக்கும் உங்களின் தெளிவான வரலாற்று எடுத்துரைப்புக்கும் நான் என்றும் பெரிய ரசிகன் வாழ்த்துக்கள் உங்களை நேரில் பார்த்து பேச ஆசை என்று நிறைவேறுமோ தெரியவில்லை.
@dhavaseelankattumannarkoil25264 жыл бұрын
விடுதலை சிறுத்தைகள் சரியான் பாதையில் தான் செல்கிறது
@thaladeena68604 жыл бұрын
கண்டிப்பாக நாங்கள் செல்லும் வழி எப்போதும் சரியாகத்தான் இருக்கும்
@SaravanaKumar-co2db5 жыл бұрын
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
@Sri-wg3ne5 жыл бұрын
@RoadRash NT Which country's passport did you have before 1947?
@lv85205 жыл бұрын
@@Sri-wg3ne the country which has been told to the outside world as India for 4000 years. Which company was ruling India for 300 years before 1947? The company's name is East INDIA company, you fool...
@Sri-wg3ne5 жыл бұрын
@@lv8520 Hahahah where did you get the word India you fool? It is a european word.
@Sri-wg3ne5 жыл бұрын
@@lv8520 India is a myth. Stop fooling people with your stupid barbaric religion and narrative.
@anthonykumarst-30935 жыл бұрын
daaa....yaru da nee.................enga irukaaaa........
@stalindms5 жыл бұрын
கண்ணை மூடிக்கொண்டு இருப்பதை விட முழு அரசியலை படித்தால் மட்டுமே தெளிவு பெறும்.
@krisgopalchengalvarayan31133 жыл бұрын
Shanwas says correctly and that is right in fact
@kmohan40163 жыл бұрын
99999669999969999999999ibn9
@KARUMALAI_tn24 Жыл бұрын
நாம் தமிழர்...
@ignesheq44675 жыл бұрын
தொலைக்காட்சியில் பிரபாகரன் முகம் மிக மகிழ்ச்சி. தமிழால் இனைவோம்.
@dkv55075 жыл бұрын
மைக் கிடைத்தால் மட்டும் வீரமாக பேசும் சீமான் மக்களுக்காக எத்தனை போராட்டம் நடத்தினர் பொது கூட்டத்தில் வாய் பேச்சு மற்றும் நேரடியாக தேர்தல் மட்டுமே சீமானின் லட்சியம்
@savirimuthumariyana43325 жыл бұрын
எங்கே இருந்தீர் நண்பரே. இப்போது தான் தூக்கம் கலைந்ததோ. தேடிப்பாருங்கள் கிடைக்கும் சீமானின் போராட்டம்
@dkv55075 жыл бұрын
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பேச்சு
@gokulnathaj46113 жыл бұрын
நவாஸ் அண்ணன் வேற லெவல்
@manikandane479 Жыл бұрын
அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் MLA அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐💐🙏🙏💙❤️🤝🤝
@ThambigalulOruvan8 ай бұрын
சீமான் ❤️❤️❤️🔥🔥🔥
@kumaresans25084 жыл бұрын
Shanavas theri Semma
@krisgopalchengalvarayan31133 жыл бұрын
Shanwas Super Therika vitturkeenga
@karnajeevakarnajeeva60695 жыл бұрын
shanavas anna super
@ayyappov60253 жыл бұрын
Sha navas 💪 💥💥💥🔥
@MohamedArif-i2n11 ай бұрын
ஆளுநர் ஷாநவாஸ்❤👍
@imayavaramban59864 жыл бұрын
நாம் தமிழரர்கள் பரந்த தமிழிழம் என்று கனவு கண்டுகொண்டு இருக்கிறது இங்கு இருக்கும் தமிழ் இளைஞ்சர்களின் உணர்ச்சியை தூண்டி குளிர்காயநினைக்கிகறது
இங்கே பரந்த திராவிடம் என்று கூறி தமிழர்களை 1 கிலோ அரிசிக்கு கையேந்தும் நிலையில் வைத்திருப்பதை திராவிடத்துக்கு முட்டுக்கொடுத்துவரும் கபோதிகளே ஏற்றுக்கொள்ளவும் பரந்த திராவிடத்தால் தமிழர் நாட்டில் தாய்மொழியில் கல்வி கற்க்க தடை என்டா பேசுறீர்கள்
@farookfarook56995 жыл бұрын
அரசியல்," சதுரங்க ஆட்டம்," ஆரம்பம்,"
@burhandeen20774 жыл бұрын
Shanavas Rocks💐💐👌👌👌👍👍👍👍👍👌👌👌💐💐💐👌👌👍👌👌💐💐
@nathanrao86929 ай бұрын
Forever NTK ❤❤❤
@சிலம்பொலிஅரவிந்தன்5 жыл бұрын
டேய் இவ்ளோ நாள் உன் மேல மரியாதை இருந்தது ஆனா இவ்ளோ தரம் தாழ்ந்து போவீங்கன்னு எதிர்பாக்கல
@sudhasudhagarr80465 жыл бұрын
Radaan invert panni paaru nadaar varum silampoli ma PE si ellam theriyuthu UN jaathi kottai mududa,
@yogeshcivil92425 жыл бұрын
பக்கத்துல ரெண்டு பேரும் அழகா பாக்கறாங்க பாருங்க
@muhaammedquthub46355 жыл бұрын
நாம் மனிதன், அப்புறம் தான் தமிழன், இந்தியன்,
@ragulm4096 Жыл бұрын
ஆளுர் அண்ணா அடுத்த 2வது அண்ணனும் நீங்கதான் anna
@ssnjan96265 жыл бұрын
இங்கு ஒரு திராவிடமும் இல்லை. இது சிவபூமி.
@KR-vi6cw5 жыл бұрын
Correct
@GaneshGanesh-wj8vl5 жыл бұрын
om namasivaya.👍
@kalairubinvenkat83335 жыл бұрын
@VIdeo SAGA Jesus irukaaru but avar boomi tamilnadu illa
@amuthavanas38575 жыл бұрын
Kalai Rubin, உண்மை. அதுபோல சிவனுடையதும் இல்லை. தமிழ் மண்ணில் மதமும், சாதியும் இல்லை எல்லாம் இடை வந்தது என்று கீழடி கூறுகிறது. தமிழன் மதங்களற்றவனாகவே இருந்துள்ளான்.
@ssnjan96265 жыл бұрын
@@amuthavanas3857 நான் இலங்கையின் தமிழர் பூமியை குறிப்பிட்டேன். இங்கு திராவிடம் இல்லை. இது சைவபூமி.
@padappaiyoungsters81805 жыл бұрын
அருமை ஷாநவாஸ் அண்ணா...
@ravindranrose52135 жыл бұрын
அன்றைக்கு போராடிவிட்டு இன்று கொன்றவர்களிடம் கைகோர்த்தது கேவலமில்லையா...
@harissaravananrevathi41075 жыл бұрын
பிறகு ஏன் சீமான் ஜெயா காலுல விழுந்தான். பாலியல் (நடிகை விஜயகுமாரி )வழக்கில் இருந்து பிழைக்கவா
@EspandiyanTN154 жыл бұрын
Evanunga Vera leval
@urslovinglym9754 жыл бұрын
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே நம்ப முடியாதா? நம்மால் முடியாதா? நாளை வெல்லும் நாளாய் செய்வோமே யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட நம்பிக்கையில் நடைபோட சம்மதமே என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே வந்தால் அலையாய் வருவோம் வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்(எழுவோம்) இன்னும் இன்னும் இறுக உள்ளே உயிரும் உருக இளமை படையே வருக எழுக இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா? நம்மை இங்கு நாமே தொலைத்தோமே நம்ப முடியாதா? நம்மால் முடியாதா? நாளை வெல்லும் நாளாய் செய்வோமே மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால் நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் தொடு வானம் இனி தொடும் தூரம் பல கைகளை சேர்க்கலாம் விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால் அதில் கள்ளி பூ முளைக்குமா? நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும் தந்த வீரங்கள் மறக்குமா? ஒரே மனம் ஒரே குணம் ஒரே தடம் எதிர் காலத்தில் அதே பலம் அதே திடம் அகம் புறம் நம் தேகத்தில் கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை தினம் களங்களில் சுமக்கிறோம் எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியினில் சுவைக்கிறோம் பனி மூட்டம் வந்து படிந்தென்ன சுடும் பகலவன் மறையுமா? அந்த பகை மூட்டம் வந்து பணியாமல் எங்கள் இரு விழி உறங்குமா? இதோ இதோ இணைந்ததோ இனம் இனம் நம் கையோடு அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட நம்பிக்கையில் நடைபோட சம்மதமே என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே வந்தால் அலையாய் வருவோம் வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்(எழுவோம்) இன்னும் இன்னும் இறுக உள்ளே உயிரும் உருக இளமை படையே வருக எழுக
@sathishsivan72395 жыл бұрын
டேய் எவனையும் விட போவது இல்லை ... என் இனத்தை கொன்ற எவனும் தப்பிக்க முடியாது ...
@@9942229577 Avan oru potta punda mathiri pesuran dai dai engada ethanai Peru nammai nambi vantha inathukku adaikkala kodutthurikkirunga
@sivakarthick27905 жыл бұрын
@@9942229577 Tamil elatthai thankki nirgu evanum ippadi comments Panna mattan ena Nangal eppothu Tamil ela viduthalai puliyaka Mari engalathu payanam thodarum Annan thol thiruma. Valiyil
@suren465 жыл бұрын
ஷாநவாஸ் கேட்ட கேள்விக்கு பதில்கள் சொல்லாமல் திசை திருப்பி விடுகிறார் !
நெறியாளர் அவர்களே கல்யான சுந்தரம் அவனுக்கு வரலாறு தெரியல time west
@vivekvilla4 жыл бұрын
Dmk Kaviyarasu Tiruppur Dmk Kaviyarasu முட்டாள் உபி Time waste என்று எழுத தெரியாத நீ பேராசிரியர் கல்யாணசுந்தரத்திற்கு வரலாறு தெரியாது என்று பேசுகிறாயா. அவர் பேச்சுகளை கேட்டாலே உங்களுக்கெல்லாம் அறிவு கொஞ்சம் வளரும்.
@nithilavazhuthi78644 жыл бұрын
ஈழ பிண வியாபாரிகள் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பிச்சைக்காரன் சீமான்!
@nagalingamb79713 жыл бұрын
ஆளுநர் ஷா நவாஸ் சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள் 👌
@saravanakumarp56355 жыл бұрын
சா நவாஸ் முழு நேர காங்கிரஸ் கட்சியாக மாறிய தருணம்.
@misterfneo84975 жыл бұрын
சீமான் எப்பவுமே முழு நேர rss தொண்டன்
@Arun-xh8eh5 жыл бұрын
Kaasu vangitu pesuran boss avan
@Kanaraj265 жыл бұрын
misterf neo அவரை (திருமா)2006 ல சந்தித்தபோதே இவரை நம்பக்கூடாது என்பதை பிரான்ஸ் வாழ் தமிழர்களாகிய நாம் முடிவெடுத்துக்கொண்டோம் ! புலிகளுக்கும் அது நன்கு தெரியும் !!
@misterfneo84975 жыл бұрын
varatharajah kanarajah நீ ஏன் பிரான்ஸ் க்கு ஓடினாய் புலிகளுடன் இருந்து போரிட்டிர்க்கலமே? ஏன் ஓடி ஒழிந்துகொண்டாய்? சீமான் ஒரு ஜாதிய தலைவன் அவன் பிற்படுத்தபட்ட சில ஜாதிகளை ஒன்று கூட்ட தமிழ் தேசியம் என்று சொல்லி தமிழர்களை கொச்சை படுத்தும் rss கைகூலி . மிகவும் நுணுக்கமாக ஜாதியம் வளர்ப்பவன் , ஐயா h Raja ஐயா பொன்னார் ஐயா மோடி ஐயா அமித்ஷா எண்டு சொல்லுவான் ஆனால் ரஞ்சித்தை ‘அவன் ‘ திருமாவளவனை ‘அவன்’ அண்ணன் ஆ ராசாவை ‘ அவன்’ படித்தவன் என்று ஒருமையில் அழைத்து நுணுக்கமாக பார்ப்பனியம் வளர்க்கும் கேவல பிறவி இந்த மட புண்ட சீமான், உன்ன மாதிரி மட புண்டைங்க கொடுக்கும் பணத்தை வைத்து தமிழை அழிக்கும் பார்பனிய கைகூலி அந்த மட புண்ட சீமான்
@happylife94295 жыл бұрын
இந்திய முஸ்லீம்கள் சிலர் காங்கிரஸ் சொம்பு தூங்குவார்கள்
@VANAKKAM_TAMIL_2434 жыл бұрын
@15:50 கல்யாண சுந்தரம் முனகல பார்க்கும்போது எங்கூரு பக்கமெல்லாம் பொம்பளைங்களுக்குள்ள சண்டை நடந்துச்சுன்னா சண்டைக்கு தன் பக்கம் நியாயம் இல்லாத பொம்பள "போடி உன்னப்பத்தி தெரியாதா ப்ச்சுமொச்சு க்சசுவழபஞறுழப"னு சும்மா முனகுவாளுங்க அதுதான் ஞாபகத்துக்கு வருது.
@kethessivam80353 жыл бұрын
தம்பிகளா உங்கள் அகண்ட திராவிடத்தால் தமிழர்கள் சிதைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள்
@alagesh1412 Жыл бұрын
எங்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் பேச்சு மிக அருமையாக உள்ளது நாம் தமிழர் அண்ணா நீங்க எப்பொழுதும் தமிழ் தேசியத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும்
@baskarselvan6685 жыл бұрын
ஷானவாஸ் தெளிவான பேச்சு 👍
@hariprasadh47363 жыл бұрын
நவாஸ் அண்ணா தெளிவாக பேசுகிறார்... உண்மைய பேசுகிறார்...
@PremKumar-yk1qc3 жыл бұрын
அன்றைக்கு பேசிய ஆளூர்ஷாநாவாஸ் இன்றும் விடுதலை சிறுத்தை கட்சியில் தொடர்ந்து பயணிக்கிறார் ஆனால் கல்யாண சுந்தரம் தொடரவில்லை அப்படி என்றால் சீமன் சரியில்லையா கல்யாணசுந்தரம் சரியில்லையா?
@RajaRaja-or3zj5 жыл бұрын
நாம் தமிழரும் விசிக வும் மோத வேண்டாம்
@srinimj60895 жыл бұрын
Am ntk only Vck = ltte karuna Vck dangerous party For seat they r ready betray all tamilians
@tamilselvannn15354 жыл бұрын
Anna vck pmk caste party
@balasubramani38644 жыл бұрын
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் இதை மறந்துட்டிங்க
@vanmam45 жыл бұрын
கொள்கை வேறு - விசிக தேர்தலுக்காக பதவிக்காக காங்கிரஸ் அவர்களுக்கு நாக்கு போடவும் தயங்க மாட்டார்கள் - விசிக
நான்கூட சீமான் தவறாக பேசிவிட்டார்னு நெனச்சேன்... இப்போதான் புரிகிறது...
@misterfneo84975 жыл бұрын
சீமான் ஒரு ஜாதிய தலைவன் அவன் பிற்படுத்தபட்ட சில ஜாதிகளை ஒன்று கூட்ட தமிழ் தேசியம் என்று சொல்லி தமிழர்களை கொச்சை படுத்தும் rss கைகூலி . மிகவும் நுணுக்கமாக ஜாதியம் வளர்ப்பவன் , ஐயா h Raja ஐயா பொன்னார் ஐயா மோடி ஐயா அமித்ஷா எண்டு சொல்லுவான் ஆனால் ரஞ்சித்தை ‘அவன் ‘ திருமாவளவனை ‘அவன்’ அண்ணன் ஆ ராசாவை ‘ அவன்’ படித்தவன் என்று ஒருமையில் அழைத்து நுணுக்கமாக பார்ப்பனியம் வளர்க்கும் கேவல பிறவி இந்த மட புண்ட சீமான், உன்ன மாதிரி மட புண்டைங்க கொடுக்கும் பணத்தை வைத்து தமிழை அழிக்கும் பார்பனிய கைகூலி அந்த மட புண்ட சீமான்
@rajap21375 жыл бұрын
அட கூமுட்டை ஒரு கட்சி தலைவன் இப்படி பேசி அவன் தொண்டன் எப்படி நடந்துக்கிறணுங்குறது முக்கியம்... உன்ன பொறுத்தவரை கட்சி தலைவன் வெள்ளையும் சொல்லையும் இருந்து தொண்டன் செயுற அய்யோக்கிய காரியம் முக்கியம் இல்லை...கருத்து பேச வந்துட்ட...அய்யோக்கிய அரசியலின் தொடக்கமே நீங்கதான்... அதை மாற்ற இருபெரும் கார்பொரேட் கட்சிகளின் இடையில் தனித்து இவ்வாறு தடித்த வார்த்தை பேசுவது அவசியம் உன்னை போன்ற சங்கி மங்கிகளை திருத்த...
@misterfneo84975 жыл бұрын
Raja P ஆமண்ட முட்டாள் தும்பிகலே தமிழ் தமிழ் நாடு தமிழன் எண்டு வெள்ளையும் சொல்லையும் போட்டுகொண்டு ஓலு உடுரானுங்க, மத்தியில் காவி , இந்து , தேசியம் ந்னு சொல்லிகிட்டு பசங்கலெ அமெரிக்காவில் படிக்கவைப்பானுங்க ஆனா நீங்க தமிழ் தேசியம்னு சொல்லி காவி அரசியலையும் திரவிட சொல்லையும் கலந்து ஜீன்ச் பேண்ட் போட்டுகிட்டு ஓலு விடுவிங்க.
@rajap21375 жыл бұрын
@@misterfneo8497 ஏன் இவ்வளவு பதற்றம்... சிரிப்பு கட்டமா வேற எங்கயாவுது கம்பு சுத்து...
@misterfneo84975 жыл бұрын
Raja P 😂😂😂😂😂😂😂பார்ரா பீலா உடுரதுக்கே பிறந்த ஆமைகறி தும்பி யா நீ😂😂😂😂