நீங்கள் இடம் தரவில்லை என்றால் எங்கள் தளபதிக்கு ஒரு வேன் போதும் வேன் மீது ஏறி பேசினார் எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியுமா
@ankank3496Ай бұрын
❤❤❤❤❤❤
@RajaD-z8bАй бұрын
🎉
@Raja-lt2bqАй бұрын
பொது மக்கள் நாங்களும் அதான் சொல்றோம்.விஜய்க்கு மாநாடு எந்த நிர்பந்தமும் இல்லாமல் அனுமதி கொடுக்கவேண்டும்.
@govindguna2836Ай бұрын
விஜய் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்கலனா இனிமே தமிழ்நாட்டுல எவனும் மாநாடு நடத்தக்கூடாது
@ankank3496Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@JothiClearkАй бұрын
Super 🎉🎉
@LionkingKinglion-p2gАй бұрын
🫂🫂🫂
@alagurajasrajas3487Ай бұрын
Super
@sharavanas922Ай бұрын
Super❤❤❤❤
@nagappank2003Ай бұрын
எத்தனை வருடம் கட்சி நடத்துறோம் என்பது முக்கியமல்ல மக்கள் ஆதரவு யாருக்கு என்பதே முக்கியம் தன் கடின உழைப்பால் தனக்கு தேவையான செல்வத்தை சேர்த்தபின் மக்கள் சேவை செய்ய வருகிறார் மற்றவர் போல் அரசியலில் வந்து சம்பாதிக்க அல்ல இதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்
@PraveenKumar-cp8xnАй бұрын
சேர்த்ததை பாதுகாக்கவும் வரலாம் …. ஆனால் நாங்கள் தவெக வை , வரவேற்கறோம் சீமான் என்ற போராளி இருக்கிறான் சமரசமின்றி நின்று காட்டியுள்ளான் தனித்துவமாக அதை மறக்க வேண்டாம் நாதக
@dtdheena7Ай бұрын
Tamilnadu Thappikanum na Tanmaanathoda vazhanumnu na NTK seeman katchi illa TVK Thalapathy vijay katchi ku vote pannanum
@AdukondalaraoKorrapatiАй бұрын
Cmcmcmnest bestcm
@ramarajk49916 күн бұрын
😅opkilv deepak 00 ok m oiu😊😅😮😮😢l koon bi😅😅@@PraveenKumar-cp8xn
@VrramalingamVrramalingam22 сағат бұрын
🙏🙏🙏🙏🙏💯💯
@kuppusamy2159Ай бұрын
Real superstar Vijay TVK
@SathiyaMDKАй бұрын
இவங்க குடும்பமே மாறி மாறி seatla உக்காரனும், வேற எவனும் வரக்கூடாது, இவங்க யாருமே சினிமா பக்கமே வரல பாரு, அனுமதி இல்லனாலும் விஜய் சாருக்கு support பண்ண நாங்க எல்லாருமே இருக்கோம் மாற்றம் வரணும் நிறைய பெண்கள் இளைஞர் களோட ஆசை இதான் இவர் வரணும் வருவாரு.... தடைகள் வெற்றிபடிக்கல்லாக மாறப்போறது உறுதி 💯💯💯💯.......
@VrramalingamVrramalingam22 сағат бұрын
🙏🙏💯💯💯
@MaduraiselvapandiАй бұрын
இடம் குடுக்கலேனாலும் மடத்த பிடிப்பார் எங்க தளபதி❤💛❤
@devaheriraja16942 ай бұрын
பயம் பயம்🎉🎉
@BalaBala-lh6mkАй бұрын
பயம் இல்லனா அனுமதி கொடுக்க வேண்டியதுதானே......
@alagurajasrajas3487Ай бұрын
Correcta sonninga
@rameshs1378Ай бұрын
2026-ல் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் கும்பலுக்கு முடிவு ஏற்படும் என நம்புவேம்
@kirubatom9979Ай бұрын
சினிமா வேறு அரசியல் வேறு என்பதை தெரியாதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். நானும் அவரது ரசிகர்தான் . அவரது அரசியல் பயணத்தின் வெற்றி என்பது சமூக நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் அவரின் செயல்பாடுகளே தீர்மானிக்கும்.
@ShivaPoorsan27 күн бұрын
❤❤
@கடல்புறா-புறனАй бұрын
குமுக😢😢😢
@r.sinduja2726Ай бұрын
We are waiting 2026 with (Vijay) ❤
@GobiSubburajАй бұрын
உண்மை ❤❤❤👌👌👌👍👍👍👍👍👍👍👍
@Muruegeshaii-ou4jqАй бұрын
பயம் பயத்தை தவிர வேறொன்றும் இல்லை.
@somaseethaАй бұрын
Yes
@leelamary1759Ай бұрын
ஆமாங்க என் தளபதிக்கு மாநாடு நடத்த அனுமதி கொடுக்காட்டி யாருமே மாநாடு நடத்தக்கூடாது
@MosesRayappanАй бұрын
அதற்கு ஏன் இப்படி அலையவிட்ரிங்க பயமா தலைவர் 2026
@GaneshVasanth2 ай бұрын
பயந்தாங்கொளி திமுக 😂😂
@AnbuAnbu-ff9bnАй бұрын
சீமான் சார் நீங்க Best. Yanga Vijay Anna ஆதரவ பேசிய அனைவருக்கும் salute ❤❤❤.பயத்தில் திமுக.
@Thoothukudipulla420Ай бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி திமுக அரசுக்கு நன்றாக ஜால்ரா அடிக்கிறது
@SofiyaSofiy-j9oАй бұрын
Tvk 👍👍👍👍👍❤️❤️❤️❤️
@mcdurai8653Ай бұрын
👍திமுக பயமா இருக்கா போக போகத்தான் பயங்கரமா இருக்கும்👌 👉திமுக இதுநாள்வரை நீங்க பார்த்த கட்சிகள் உங்களுக்கு எதிர்ப்பு ??ஆனா இனிமே நீங்க பாக்கவே முடியாத உங்கள் முடிவு👈 👍த 🙏வெ🙏 க👌
@தலசுரேஷ்-ல2ந8 күн бұрын
வணக்கம் நண்பர்களே மாற்றம் ஒன்றே மாறாதது அதற்கு ஏற்ப இன்று தளபதி விஜய் அவர்களின் த.வெ.க கட்சியின் முதல் மாநாடும் அவர்களின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் தயவுசெய்து இந்த திருடர்கள் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற விஜய் அவர்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க ஏனென்றால் திரு விஜயகாந்த் ஐயா அவர்கள் இந்த நாட்டை காப்பாற்ற இந்த திருடிடமிருந்து எவ்வளவு போராடினார் ஆனால் மக்களும் மீடியாவும் அவரை கேலி கிண்டல் செய்து அவர் கடைசி வரை முதலமைச்சராகவே ஆக்கவில்லை ஆனால் அவர் இறந்த பிறகு அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் நல்லவர் வல்லவர் என்று சொன்னார்கள் ஆனால் அவரைப் போன்று ஒரு நல்ல தலைவரை நாம் இழந்து விட்டோம் ஏனென்றால் நான் என்ன சாப்பிடுகிறேனோ அதே தான் என் மக்களும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் பசி என்று வருபவர்கலுகு உணவு அளித்து ரசிக்கும் குணமும் அவரிடம் மட்டும் தான் இருந்தது அந்த நிலைமைக்கு விஜய் அவர்களை தள்ளி விட வேண்டாம் அவரிடம் இல்லாத பணமா இல்ல அவரிடம் இல்லாத புகழா இருந்தும் பொது வாழ்வில் அரசியலுக்கு வந்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் நாம் இதை ஆதரிப்போம் நான் ஒரு அஜித் ரசிகன் தான் நமது சண்டே எப்போதும் திரையில் மட்டும் தான் இருக்க வேண்டும் தரையில் இருக்கக்கூடாது இப்பொழுது இருக்கும் அரசியலை பார்த்து அஜித் அவர்களே இவருக்கு சப்போர்ட் பண்ணுவார் என்று நினைக்கிறேன் திருவண்ணாமலை என்றும் அஜித் குமார் ரசிகன் 💐🤝👍🙏
@naanmaari3184Ай бұрын
ஆனா....என்ன கேட்டாலும் நீங்க மாநாடு நடத்துவீங்க..😂 விஜய் விளக்கம் கொடுத்தாலும். நீங்க எதாவது காரணத்தை சொல்லி அதற்கு மறுப்பு தெரிவிப்பிங்க😊
@thiruvenkatamrajasunder4750Ай бұрын
இப்பவே இவ்வளவு பயம் 2026 ல் எப்படிப்பட்ட அதிர்வை திமுக எப்படிப்பட்ட விளைவுகளை சந்திக்க போகிறது
@thiruvenkatamrajasunder4750Ай бұрын
, இதுக்கு பேர்தான் " அல்லூ "
@thanigavelboss3483Ай бұрын
Tvk 🔥
@LionkingKinglion-p2gАй бұрын
எத்தனை எத்தனை... தடைகள் நீங்க போட்டாலும்... வெற்றி வாகை சூடப்போகும்... தமிழக வெற்றி கழகம்...வில்லுக்கு விஜயன்...வெற்றிக்கு தமிழக வருங்கால முதல்வர் தளபதி விஜய் அவர்கள்.. 🥰🥰🥰
@ArunkumarAtunkjmarАй бұрын
Vijay Anna varuvanga❤❤❤❤❤ enna thaduthalum Anna cm aavanga.uruthi
@pmelumalai2592Ай бұрын
நீங்க வெட்ட வெட்ட தான் தளபதி ஆலமரமா வளந்து நிக்கிறாறு
@maniyuvi60362 ай бұрын
Akka 👏👏
@barathg431121 күн бұрын
Super video unmai
@raje9089Ай бұрын
இந்த பயம் இருந்தால் போதுமானது ஏன் என்றால் இதை வைத்து பார்த்து விடலாம் யார் ஜெயிக்க போகிறார்கள் விஜய் சார் எங்கே ஜெயித்து விடுவார் ஒரு பயம் தான் வேரும் ஒன்று இல்லை😮
@Yuvasri-xx2jqАй бұрын
Vijay 2026 cm
@Vicky-y3cАй бұрын
Waiting for 2026❤❤❤
@ALLINONE-ul9pnАй бұрын
Bayandhuta 😂😂... Wait panra go**tha Nerla vara💥🔥🔥
@thangamanisurulivel7437Ай бұрын
DMK ku bayam THALAPATHY ya parthu 😂😂😂😂😂😂
@vivekraja7533Ай бұрын
அந்த பயம்தான் தளபதி தளபதியின் பலம் 💪💪💪
@KumarKumar-hh5mlАй бұрын
அந்த பயம் இருக்கனும்
@GuruDevu-h7i7 күн бұрын
❤
@BhavaTharini-e7t13 күн бұрын
பாதுகாப்புஅறிந்துசெயல்படவேண்டும் அரசங்கத்ன் கட்சியின்கடமை.வேலை வெட்டி இல்லாதவன் சில அபதுதுறை கொலித் திபோடுவன்.
@srinivasan353Ай бұрын
பயம் உண்மைதான்
@SureshSuresh-k8gyАй бұрын
எல்லாரும் சேர்ந்து உருவாகும் இந்த மாநாடு ஆகும்.
@gandhirajs8799Ай бұрын
யார் தலைமையில் வராங்க ஏன் இந்த கேள்வி பிறகு அவனுக்கு பணம் கொடுத்து திமுகாவிற்க்கு வேலை செய்யுடா சொல்லுவான்
@ambikakannanАй бұрын
கரெக்டான நேரத்துல வராரு தளபதி அவர் மட்டும் கொஞ்சம் அழுத்தமா உறுதியாய் இருந்தார் என்றால் கட்சியில அவர்தான் டாப்
@KAPOOSELVI23 күн бұрын
வி சாலை நிச்சயமாக வெற்றி சாலை ஆவது உறுதி
@Jeyapandi-x4s23 күн бұрын
விஜய் மாநாட்டை அவர் பார்த்துகொள்வார். மற்ற கட்சித்தலைவர்கள் இந்த விஷயத்தில் ஏன் தலையிடவேண்டும்?
@SalmanSs-q4e13 күн бұрын
Cmn ji💞💕👍👌
@SoundarRaj-i5cАй бұрын
இவர்கள் யாருமே தலைவர்கள் இல்லை!
@deepavathy41068 күн бұрын
👍🏼
@manibharathi42829 күн бұрын
Super Amma
@Immanuel7925 күн бұрын
Vijay arasiyal vandhutaru yellar face la um bayam theriudhu next cm vijay❤
@mohammedsurhaanАй бұрын
Tvk valha from hyderabad Bm.pahsah
@Thirugnanam-w7xАй бұрын
ஆளுநர் தமிழிசை சார்ந்த பிஜேபி கட்டுபாட்டில் உள்ள இரயில்வே மைதானமனத்தில் நடத்த ரூ 6.5 வாடகை கேட்டது தி.மு.க இல்லை மத்திய அரசு இடத்தை மாநாடு நடத்த இலவச மாக வழங்கி இருக்கலாம் ஏன் வழங்கவில்லை
@paulrajK-h1b22 күн бұрын
இது கோவாட்டர் காசு பணம் கொடுத்து சேறுத கூட்டம் இல்ல இது எங்கள் அண்ணா தமிழக வெற்றி கழகம் audio launch தடுத்தீங்க 😂😂😂😂
@ambikakannanАй бұрын
முதல்ல புரட்சித் தலைவருக்கு இடைஞ்சல் கொடுத்தாங்க இப்போ புரட்சி தளபதிக்கு இடைஞ்சல் கொடுக்குறாங்க
எல்லோரும் கூட்டணிக்கு துண்டு போடுகிறானுக.எதற்கடா திமுக பயப்படனும்.பதுகாப்பு மிகவும் முக்கியம் தோழர்களே.தம்பி விஐய் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள் வளர்ச்சிக்கு வித்திடுங்கள்.இந்த சாக்கடைகள் பேச்சை கேட்டு அவசரப்படாதீர்கள்.இவர்கள் காரியத்துக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.🎉🎉🎉🎉
@lakshmananlakshmanan-z7pАй бұрын
Ne. Va. Thaliva
@manofgod.gideon80298 күн бұрын
Bayam vanthchi
@LogaLoga-lu8hzАй бұрын
விஐய்
@leelamary1759Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@thanayogen3608Ай бұрын
DMK 😈😈😈
@JamejJamej-jj2hcАй бұрын
Thalapathy vijay anna ❤❤❤❤❤❤❤❤❤TVK ❤❤❤❤❤ welcome thalapathy vijay anna Tamilnadu cm welcome Vijay anna ❤❤❤
@JothiClearkАй бұрын
Thalapathi than Hero. Ellerkum nanri❤❤❤
@MagicalGamer-21912Ай бұрын
Nijaya maga varuvaaru vijay 👍🤝👏👌🌹
@rajagamar123Ай бұрын
🎉
@sribannariammanramesh.r4870Ай бұрын
பயப்படாத
@Jeyapandi-x4s8 күн бұрын
அரசியல் கட்சி தலைவர்கள் உங்கள் சுயநத்திற்காக விஜய்க்கு ஆதரவாக பேசுக்கிறீர்கள். விஜய் யாரோடும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று போட்டியிடவேண்டும். அப்போதுதான் விஜய் செல்வாக்கு என்னவென்று தெரியும். ஆகவே விஜய் க்கு ஆதரவாக பேசினால் மட்டும் உங்களுக்கு மக்கள் வாக்களிக்கபோவதில்லை.எல்லோரும் கூட்டணி சேர்ந்து விஜய் க்கு ஆதரவாக பேசினால் மட்டும் மக்களை உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். விஜய் ரசிகர்கல்விஜை க்கு வாக்காளிப்பார்களே தவிர விஜய் க்கு ஆதரவு தெரிவிக்கும் உங்களுக்கு மக்கள் ஒருபோதும் ஆதரவு தரப்போவதில்லை.
@rajav7941Ай бұрын
Ntk+Tvk❤❤
@caresureshАй бұрын
ஓகே,...... அப்புரம் ஏன் நீங்க காவல் துறையையும் மீறி அடாவடி பண்றீங்க உங்கள பாத்து 69 கட்சி ஆராமிச்சுட்டாங்க ஆனா உங்க கட்சி மட்டும் வேற லெவல் நீங்க சொன்ன sixடி nine அதாவது 69 position, Sorry 69 கட்சிகள். அவங்க எல்லாரும் பயம் இல்லாம இருக்காங்க நீங்க மட்டும் ஏன் தொடை நடுங்கறீங்க? B Strong BM waste... 69 lovers pls like
@PrakashPrakash-u2gАй бұрын
ஏன் அங்கங்கே சென்னையிலேயே வை சென்னை பரட்டி போடு
@smv.mavinithan5052Ай бұрын
Thalapathy On The Way🔥
@DeepanvinVijayАй бұрын
Super Vijay dhalapathi anna 😊
@techch8695Ай бұрын
Thamizhisai statement right only...
@krishnansan-mg2ukАй бұрын
தளபதி " விஜய் " அண்ணனுக்கு தமிழ்நாட்டில் முதன் முதலில் ரசிகர் நற்பணி மன்றம் ஆரம்பித்தது ஈரோடு மாவட்டத்தில் தான், முதலில் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தவர் D.C.P.மோகன்ராஜ் அண்ணன், பள்ளியில் படிக்கும் போது இவர் கையால் பரிசுகளை வாங்கிய ஞாபகம் இன்றும் உள்ளது, ஆனால் இவர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன, ஈரோட்டில் நான் படித்த C.S.I பள்ளி மைதானத்தில் ரசிகர்களின் நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது விஜய் அண்ணா இதை மேடையில் (மிக அருகில்) கூறியும் உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நிச்சயமாக ஈரோட்டில் தான் நடக்கும் என்று (சென்டிமென்டாக) எதிர்பார்த்தேன், ஆனால் ஏமாற்றமே 😟