புது எண்ணெயால் அபிஷேகம் செய்து புது கிருபை என்றும் தாரும் தேவா -2 தேவா தேவா உம் பிள்ளை நான் வந்துள்ளேன் -2 புது எண்ணெயால் அபிசேகம் செய்து புது கிருபை என்றும் தாரும் தேவா -2 கட்டுகளை உடைத்திடும் வல்லமை சாபங்களை நீக்கிடும் வல்லமை -2 சிங்கத்தின்மேல் நடந்திடும் வல்லமை வலு சர்ப்பங்களை மிதித்திடும் வல்லமை -2 இரங்கட்டுமே இரங்கட்டுமே இயேசுவின் வல்லமை இரங்கட்டுமே -2 இரங்கட்டுமே இரங்கட்டுமே என்மேல் வல்லமை இரங்கட்டுமே தேவா தேவா உம் பிள்ளை நான் வந்துள்ளேன் -2 புது எண்ணெயால் அபிஷேகம் செய்து புது கிருபை என்றும் தாரும் தேவா வியதிகளை நீக்கிடும் வல்லமை பாவங்களை போக்கிடும் வல்லமை -2 நுகங்களை அழித்திடும் வல்லமை மரண கட்டுகளை அவிழ்த்திடும் வல்லமை -2 இரங்கட்டுமே இரங்கட்டுமே இயேசுவின் வல்லமை இரங்கட்டுமே -2 இரங்கட்டுமே இரங்கட்டுமே என்மேல் வல்லமை இருக்கட்டுமே தேவா தேவா உம் பிள்ளை நான் வந்துள்ளேன் -2 புது என்னயல் அபிஷேகம் செய்து புது கிருபை என்றும் தாரும் தேவா இரத்தத்தால் கழுவிடும் வல்லமை பரிசுத்தம் ஆக்கிடும் வல்லமை-இயேசுவின் -2 அக்கினியை ஊற்றிடும் வல்லமை என்னை அபிஷேகம் செய்திடும் வல்லமை -2 இரங்கட்டுமே இரங்கட்டுமே இயேசுவின் வல்லமை இரங்கட்டுமே -2 இரங்கட்டுமே இரங்கட்டுமே என்மேல் வல்லமை இரங்கட்டுமே தேவ தேவ உம் பிள்ளை நான் வந்துள்ளேன் -2 புது எண்ணெயால் அபிசேகம் செய்து புது கிருபை என்றும் தாரும் தேவா -2 தேவா தேவா உம் பிள்ளை நான் வந்துள்ளேன் -2
@veenapranab77775 ай бұрын
Nice anointed song 🙏🙌🙌🙌🙏
@LydiaPalanivelu5 ай бұрын
Awesome, anointed song.
@sumitras49365 ай бұрын
Such an anointed song pastor.🎉🎉🎉🎉God bless u
@ghandhiprabhakar12545 ай бұрын
excellent performance aiya May God bless you more and more ❤
@bishopsam72345 ай бұрын
Nice Anointed song pastor 🙌
@estherimmanuel71525 ай бұрын
Praise the lord!! Thank u so much for singing this song… God bless u … I am glad to tag the official song 🔗 link kzbin.info/www/bejne/mJyvoGOFrbehp9Usi=RhWSuq1biHi8jUGW