வணக்கம் புது ஐடியா யூடியூப் சேனல் மருமகள் காமெடி மிக அருமையாக இருந்தது இந்த காமெடியை பார்த்து பார்த்து சிரிப்பு அடக்க முடியல சார் மேடம் மாமியாராக நடித்த தீபா சிஸ்டருக்கு ஒரு நன்ற நன்றி அதுபோல மருமகளாக நடித்த இரண்டு சிஸ்டர் அவர்களுக்கும் மிக்க நன்றி கார்த்திக் ப்ரோ அவர்களுக்கும் சுபாஷ் ப்ரோ அவர்களுக்கும் மிக்க நன்றி இன்னொரு அண்ணாவும் அடி தாங்க அந்த அண்ணாவுக்கு மிக்க நன்றி கடைசில தீபா சிஸ்டர் மருமகள் கிட்ட பயங்கரமா அடி வாங்கினாங்க சமஸ்கிருதமா இருந்தது நல்ல ஒரு ஃபனா இருந்தது எவ்வளவு அடிச்சாலும் நான் தாங்குவேன் டா அப்படின்னு தீபா சிஸ்டர் செம காமெடி பண்ணாங்க எதையும் தாங்கும் இதயம் ஜீவா சிஸ்டர் உடைய கேரக்டர் எங்களை சிரிப்பு அலையில் நடிக்க வைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி அனுப்பிரியா சபீனா அக்காவை இரண்டு அண்ணா அனுப்புறியா சபீனா அக்கா இரண்டு பெயர்களையும் வச்சு ஒரு காமெடி போடுங்க அவங்க காமெடி பார்த்து ரொம்ப நாளாச்சு எங்க போயிட்டாங்க ரெண்டு பேரும் உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இப்படிக்கு சரவணன்
@ManjuManju-eu7ru5 ай бұрын
qwerty all so we all so
@saravanangopal36025 ай бұрын
@@ManjuManju-eu7ru ஹாய் சிஸ்டர் நீங்க கீ வோர்ட்ஸ் பத்தி ஏதோ சொல்லிருந்தீங்க சிஸ்டர் நான் டைப் பண்ணி தான் அனுப்பிச்சு விடுறேன் அதனால தான் சம் மிஸ்டேக் ஆகுது ஓகே நான் கரெக்சன் பண்ணிக்கிறேன்