தெய்வம் இருக்கு என்று நம்புகிறவர்களுக்கு பிடிக்கும்
@aravinths53444 жыл бұрын
Ramya Krishnan Madam is full fit for kaalai/Amman getup
@tamilmovieplex60114 жыл бұрын
Yes. She is perfectly suits for amman character..
@Listeningsongs603 Жыл бұрын
K S Chithra Amma powerful voice ❤
@angel-fv7li3 ай бұрын
2025 la yaaruku intha song pudikum
@deathlyking21852 ай бұрын
Advance booking ah??😅
@arikrishnan7718Ай бұрын
😂
@ananthiananthi31324 жыл бұрын
இந்த படம் வந்து பல நாட்களாகியும் 2020 இல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் யார்
@tamilmovieplex60114 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
@ravi_renu_rasigai3 жыл бұрын
Naa ippavum papen
@vasanthvipvip29062 жыл бұрын
In
@karthigj61742 жыл бұрын
எனக்கும் மிகவும்
@jeyajeya7942 жыл бұрын
நீங்க மச்சம் விரல் Cut second death ...பைத்தியம் காரி...
@gangadharansidharthan71443 жыл бұрын
🔱🔥🙏🏻ஓம் நம சிவாய ஓம் சக்தி பராசக்தி ஓம் மகா கணபதியே போற்றி ஓம் சரவணபவா போற்றி🙏🏻🔥🔱
@vasanthvipvip29062 жыл бұрын
.
@alagarasan19802 жыл бұрын
சித்ரா அம்மா வாய்ஸ் அருமை
@muruganindus8177 Жыл бұрын
2:50 Enna step yaaaba fireee🔥🔥🔥🔥🔥
@anithaselvam1371 Жыл бұрын
பெண் : புதுக்கோட்டை புவனேஸ்வரி புவனேஸ்வரம் ஜகதீஸ்வரி மண்ணடியின் மல்லீஸ்வரி நங்க நல்லூர் ராஜேஸ்வரி பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி கோரஸ் : மேல் மாலையெனும் அங்காள பரமேஸ்வரி பெண் : வோரையூர்-உ வெட்க்காளி உஜ்ஜைன் மக்கள் சிறுவாச்சூர் மதுரகாளி திருவாகரை பத்திரகாளி பத்திரகாளி ருத்திரகாளி நவகாளியே கோரஸ்: எட்டுப்பட்டி ராஜகாளி அம்மா தாயே…. பெண் : நாச்சியம்மா பேச்சியம்மா நாடியம்மா காரியம்மா ஆளையம்மா சோலையம்மா உன்னாமுளையம்மா என் மாங்கல்யம் நிஜத்திருக்க அருள்வாய் நீயே கோரஸ் : மைசூர் சாமுண்டியே வருவாய் நீயே பெண் : மாகமாயி மாறியம்மா திரிசூளி நீலியம்மா முப்பாத்தம்மா பாலையத்தம்மா முண்டககன்னி திரவுபதியா அங்காளம்மா ஆறணி படவேட்டம்மா கோரஸ்: அர்த்தநாரி தாயே உன் அருள் காட்டம்மா…. பெண் : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே உலகாலும் ஒரு அன்னை நீயே…. கோரஸ் : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே உலகாலும் ஒரு அன்னை நீயே…. பெண் : எல்லோருக்கும் அருள் தரும் உன் வரம் உன் பிள்ளைக்குத் தார வேண்டும் தாழி வரம் பிள்ளையின் துன்பம் அன்னையைச் சேரும் உன் விழி பார்த்தாள் என் துயர் தீரும் நீ வைத்த குங்குமம் அழிந்தாளமோ. கோரஸ் : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே உலகாலும் ஒரு அன்னை நீயே….
@ravivarman7503 Жыл бұрын
காரைக்குடி நகர் வாழும் கொப்புடையம்மா....🙏🔱
@சீமான்தம்பிடா3 ай бұрын
அங்கம் சிலிர்க்கு ஆயிரம் கண்ணுடையால் திருவள்ளுவர் மாவட்டம் நாயகி அம்மா பெரியபாளையம் பவானி அம்மன் ஓம் சக்தி