Ayya themeruku latan pooja room iruku..athan yen pet sethu pochu athuvum sani peyarachi annaiku.
@mathesh47764 жыл бұрын
நன்றி தெரிவிக்கிறேன் சார். முதலை படத்தை வாங்கி வைக்கிறேன். என் கணவர் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம். கடைவியாபாரம் செழிப்பாக இல்லை சார். தொழில் வியாபாரம் பழைய மரபொருள்கள் வாங்க விற்க செய்வார். கட்டில் பீரோல் சோபா செட் செய்வார்.
@jothiram658421 күн бұрын
Madam padam vacha piragu eppadi irrukku nanum kumba rasi than
@SpaceX_US_Starship2 жыл бұрын
சரண்யா - மக்களுக்கு வாஸ்து பார்க்க தயாராகிவிட்டார்.
@SenthilKumar-rx6zn4 жыл бұрын
100% correct sir - but very hard to rectify immediately - vaasthu blocks all the sources
@RajKumar-dn7zw10 ай бұрын
ஐயா திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்க வேண்டும் அதனால் தான்
@iyappansiyappans96102 жыл бұрын
Arumaiyaa sonningal super sir thank you thank you
@uwhen1003 жыл бұрын
Swami explained really well on today's topic. Was happy to hear it fully. Eager to meet you sometime, swami. Anchor pronounces Thamizh excellently.
@adaikalam91 Жыл бұрын
கிழக்கு வாசல் வடகிழக்கு பகுதியில் வரும் போது பூஜைஅறை எங்கே அமைப்பது .
@mithransree41622 жыл бұрын
Sir please solunga Hall pooja room vaikalama sir please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 solunga
@vickybala81022 жыл бұрын
Therku vasal center - main door , thenmerkil porticovum, thenkilakkil samaiyal araiyum amakalama sir
@sakthisankarapandiyan72022 жыл бұрын
ஐயா .நான் வாடைகை வீடு தெற்க்குபார்த்த வாசல் தென்மேற்கு மூலையில் தான் நுழைவாயுள் இருக்கு நன்மையா தீமையா 🙏🙏🙏
@tamilselvan-hw5wm Жыл бұрын
Matrikollungal
@jothiram658421 күн бұрын
Sir same veedu than eppadi irrukkenga pls sollunga nan bhayanthutte irrukka
@gnanamsaravana39553 жыл бұрын
உன்மை
@antonyraj62333 жыл бұрын
ஐயா மிகச் சிறப்பாக அனைத்து கருத்தும் உள்ளது.
@ramamoorthysarangapani7258 Жыл бұрын
வீட்டில் கிணறு இருக்கிறது.அடுக்கு மாடியாக செய்து வருகிறோம்.கிணறுக்கு சூரிய ஒளி கிடைக்காது.அதனால் நீர்கெட்டுபோக வாய்ப்பு இருக்கிறது.கிணறை மூடிவிடலாமா.நன்றி
@sundarp77892 жыл бұрын
வணக்கம் எங்கள் வீட்டில் தென் கிழக்கில் தண்ணீர் தொட்டி அமைத்து இருக்கிறார்கள் இதனால் பாதிப்பு இருக்குமா அல்லது நல்லதா பாதிப்பு இருக்குமானால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று பதிவிடுங்கள் நன்றி
ஐயா எங்கள் விட்டில் போர் வில் இருக்கு என்ன செய்வது
@fushionart12344 жыл бұрын
அய்யா விடம் online consultation உண்டா?
@rajalakshmiu32704 жыл бұрын
Ayya thenmerkil poojI arai irukirathu kizhaku parthu ullathu vera engeyum vaikira mathri vasathi illa sir please solunga
@sathyaseelanastrologytv-ah27004 жыл бұрын
தென்கிழக்கு வடமேற்கு பகுதியில் வைக்கவும்
@reppeettu31512 жыл бұрын
@@sathyaseelanastrologytv-ah2700 ஐயா எங்கள் வீட்டில் மாடியில் தென் மேற்கு மூலையில் நான்கு பில்லர் போட்டு தண்ணீர் டேங்க் வைக்க ஒரு ரூம் மாதிரி சுவர் ஏதும் கட்டாமல் பில்லர் மட்டும் போட்டு இருக்கிறோம். மேற்கு பக்கம் மட்டும் 2 அடி சுவர் உள்ளது. இது தவறா. தெற்கும் மேற்கும் முழுவதுமாக அடைக்க வேண்டுமா அல்லது கார்னரில் இருந்து எவ்வளவு தூரம் அடைத்து வரவேண்டும்
Living in rented house, and the kitchen in southwest, what are the consequences
@Homemaker_952 жыл бұрын
Sir south west la bore irukkudhu ippo adha close pannanumna enna pannala sir
@fitness.freak234 жыл бұрын
Sir engal veetil then merkil kinaru irukku Athu Sariya athukku parigaramum ethavathu irukka kaiyil Panam Thangave mattinguthu parigaram solunga please....
@aishvaryadhanalakshmi44853 жыл бұрын
Same but. Not a well big sump what to do?
@v.s.eswaranv.s.sivalingesw37933 жыл бұрын
Please say all walls.should be in which hight(how many feet uyaram)
@arunagirir95273 жыл бұрын
👍 👌
@ciasiva9713 жыл бұрын
South facing front door & toilet south west ? Is it bad . we are extending the both and planning to make a new kitchen north west . since we moved here not doing well. Old or current kitchen west . new kitchen build in nort west. Can we put cooker north and noth facing when we Cook ??
@azvathkumar60444 жыл бұрын
🙏🙏🙏
@somasundharam33363 жыл бұрын
சார் அக்நி மூலையில் போர் அமைந்துள்ளது வேரவழியில்லை அங்குதான் நீரோட்டம் உள்ளது அத நாள் பாதிப்பு ஏர்ப்படுமா பரிகாரம் கூறுங்கள் சார்
@nallathaipazhaguvom33584 жыл бұрын
ஐயா வணக்கம் . எங்கள் வீட்டில் இரு அறை மட்டுமே உள்ளது.வடக்கு பார்த்த ஒரு அறையை bed room ஆக use பன்னுகிறோம்.தெற்கு பார்த்த அறையை சமையல் அறையாக use பன்னுகிறோம்.... இடையில் gab இருக்கும்... நாங்கள் வடக்கு பார்த்த room க்கு வெளியில் சாமி படங்களை வைத்திருக்கின்றோம். எங்களுக்கு கடன் பிரச்சினை உள்ளது... நாங்கள் பூஜை அறை எங்கு வைக்க வேண்டும்???
@nadhiyav07154 жыл бұрын
Sir merku vasal veetuku veliya madippadi thenmerkkil varalama please reply me sir
@ravivarmand79563 жыл бұрын
Aiyya my home bad dreams My home size 16*26 plz solunga
Sarijjaka. Sonneerkal. Raagu. Keerthi. Patri Naamseytha. Paapathirkku. Than. Anupavikkirom
@vinayagajothidanilayam92882 жыл бұрын
வடக்கு பார்த்த வீட்டிற்கு பின் வாசல் எங்கு வர வேண்டும்
@selvakumar77923 жыл бұрын
Apo north west la vasal erundu. South West la pooja room erunda ok va sir. We plan to built house like that
@ragragul610211 ай бұрын
எங்க வீட்டுக்கு பின்னால் வேறு ஒருவரின் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் எங்க வீட்டுக்கு மேற்கில் வேறு ஒருவரின் கிணறு உள்ளது.அது எங்களுக்கு பாதிப்பு உண்டா
@s.prabaharan40843 жыл бұрын
ஜோதிடம் ஓர் தொல்லையாகும்.
@kishorekumar83354 жыл бұрын
Thenmerkil irrukkum roomil tiles veral irruku appadi irrukalama
@umaganeshuma49663 жыл бұрын
Vanakam sir, en vidu thenmetkil ullatu etum parigaram seiye mudiuma
@amuthashankar44753 жыл бұрын
Yavvalavu varusama erukkinka
@jayalakshmib80493 жыл бұрын
என் பேயர் ஜெயலட்சுமி வீட்டு மனை மேர்க்கு பார்த்தது 20_60 இதிள் எப்படி வீடுகட்டலாம்
@janardhanannair72594 жыл бұрын
Vadakizhakku mulayle main door iruppathu nallatha?
@jegatheeswarig64104 жыл бұрын
Veetu ku step enga vaikanum sir...pls....
@shivashiva.p57674 жыл бұрын
Swamy in southwest corner we have a compound in that biger size hole is there for rain water to go outside is it ok or not we hv running with big credit life. This is rented house. What we can do pl pl need your advice.
@v.s.eswaranv.s.sivalingesw37933 жыл бұрын
Thenmatgu mooligil pooji room vaikkalama
@sethuramangurumoorthy54002 жыл бұрын
Illayhathu pollathu solluvaan kaasu pudunga
@SivaSiva-wu2ph4 жыл бұрын
என் வீட்ல தென்மேற்கு மூலையில் மாடிப்படி உள்ள அமைந்திருக்கிறது அய்யா
@thetimeofdd28402 жыл бұрын
So santhosama irukingalaa?
@naturevideos85854 жыл бұрын
Sir en landku pakathulandil bore well Eruku enlandilthenmerkileruku athu enlandaipathikuma
@amaravathiamara29703 жыл бұрын
வட கிழக்கு நல்லா இருக்கனும்னா அந்த இடத்தில் என்ன செய்யணும் என்ன வெக்கனும்
@ShivanyaaShivanyaa-i2r4 ай бұрын
Borve
@dhanamlakshmiasd65444 жыл бұрын
Laknathipathi suriyan vanaga vendiya devam enna sir
@kalamdasgopi3 жыл бұрын
Hi, ௭னது விட்டு மணையின் முன், பின் ௮ளவு 20 ௮டி நிளம் ௨ள்ளது, நான் 19×45 ௭ன்கிற படி விடு கட்டலாமா? 20 ௮டியில் கட்ட முடியாது ௭ன்று engineer சொல்கிறார், இப்படி விடு கட்டலாமா. நன்றி
@namasivaya5494 жыл бұрын
Was affected by eval and seivanai . What to do .. pending lot of money but person again and again asking money like 1 lakhs . Already spend 60 k temporary relief is there but after several months started disturbances ... Felt evil disturbances and pain in head and severe heart beat
@senthamaraisenthamarai12384 жыл бұрын
வணக்கம் அய்யா!!🙏எனது தோட்டத்தில் வீடு கட்டிஉள்ளோம்தனியாக50செண்ட்இடத்தில்கம்பௌண்ட்கட்டிஉள்ளோம் தென்சரிவுபூமி மேற்கு சரிவு ஆனால் வீடு சரியாக அமைந்துள்ளது வெளியேபரமபரியசொத்துஎன்ன செய்வது என்று தெரியவில்லை