You give very much specific powerful information about the Guru Horai. Thank you so much for your spritual suggestions. VAZHGHA VALAMUDAN VALARGHA NALAMUDAN. 👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌💐💐💐💐💐💐
@sahapanchagamnakshatrahora4088 Жыл бұрын
நல்ல செய்தி - சஹா பஞ்சாங்கம் நட்சத்திர ஹோரா(Saha Panchangam Nakshatra Hora) - ஆண்ட்ராய்டு செயலி உங்கள் உள்ளூர் சூரிய நேரங்களின் அடிப்படையில் துல்லியமான சந்திராஷ்டமம், நக்ஷ்த்திரம், திதி, ஹோரை மற்றும் உபாஹோரை ஆகியவற்றை வழங்குகிறது.
@sudhaganesh54843 жыл бұрын
Thank you Guruji 🙏
@sreetantricastrology3 жыл бұрын
Thank u
@vinothrcuddalore86353 жыл бұрын
குரு பிரம்ம,குரு விஷ்ணு,குரு தேவோ,மகேஷ்வரா,குரு சாஷாத் பர பிரம்ம தஸ்ம ஶ்ரீ குருவே நம... அனைவருக்கும் நல்லாசி வழங்கிடுவாய்
@sreetantricastrology3 жыл бұрын
Om Siva siva om
@bhavainisuresh67733 жыл бұрын
04/05/1992 rishabha rasi rishabha, laknam time of birth 8 am Monday plz guru nalladu seivaara solunga
@sreetantricastrology3 жыл бұрын
Pls check ur horoscope properly through your astrologer .Not through chats which is not good .Thank u
@srimalife98203 ай бұрын
குரு ஓரை நேரம் சொல்லுங்க
@sumathi70422 ай бұрын
see in Google lah
@mathi99133 жыл бұрын
வணக்கம் ஐயா நான் கடந்த ஆறு மாத காலமாக உங்களை பின்பற்றி வருகின்றேன்.நான் பரிஸ்ல் வசித்து வருகின்றேன் எனக்கு இரண்று சந்தேகம் இருக்கின்றது ஐயா பதில் தருவீர்கள் என்று நம்புகின்றேன். முதலாவது பிரம்ம முகூர்த்த நேரம் 4-6 மணி என்று சொல்கின்றீர்கள் அதே போல ஓரை நேரம் 6-7 என்று சொல்கின்றீர்கள் எங்கள் நாட்டில் சூரயன் கால நேரத்திற்கு ஏற்ப வேறு வேறு நேரத்தில் உதயமாகின்றது நாங்கள் எவ்வாறு எடுத்திக் கொள்வது தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா
@vatchalagovindaraj39693 жыл бұрын
லக்கினத்தில் குரு.அதில் மற்ற கிரகங்கள் இல்லை பரிகாரம் சொல்லவும் ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரம்