மிகவும் தெளிவாக மற்றும் அருமையான விளக்கம் ஐயா🎉🎉🎉 மிக்க நன்றி😊😊😊
@ananthiselvam58334 ай бұрын
Ivar pesiya kuzapuvar 😊😊💯
@DevaKumar-sm4im5 ай бұрын
An Excellent Explanation and Experience sir....AUM Shivaya Nama.... Vaazga Nalamudan
@sudharani29184 ай бұрын
Arumai iyya
@indiranis4202 ай бұрын
ஒரு ஜாதகம் போட்டு விளக்கம் தாருங்கள் ஐயா
@a.haria.hari.6595 ай бұрын
super ayya
@vv16144 ай бұрын
இவ்வளவு நீட்டி நீட்டி 20 நிமிடம் பேசியும் "நல்ல தாமபத்தியத்திற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் 3ஆம் இடம் எப்படி அமையவேண்டும் அல்லது எப்படி அமைந்தால் நல்லபடி இருக்கும்" என்று கடைசிவரை சொல்ரவே இல்லையே !! வேஸ்ட்.
@velrajah91474 ай бұрын
astrology don't have mathematical theory. every chart are difference.if you want find out your chart ,you must consult to astrologer ஜோதிடத்தில் கணிதக் கோட்பாடு இல்லை. ஒவ்வொரு விளக்கப்படமும் வித்தியாசம். உங்கள் விளக்கப்படத்தை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், நீங்கள் ஜோதிடரை அணுக வேண்டும்
@rajkumaranparanjothi72594 ай бұрын
அதற்கு அவரிடம் சென்று நீங்கள் உங்கள் ஜாதகத்தைக் காட்ட வேண்டும்! விளம்பரத்திற்குத் தான் இந்த நேர்காணல்!
@sasikala73024 ай бұрын
Correct
@indiranis4202 ай бұрын
பாகத்திற்கு கிரகங்கள் எப்படி அமைய வேண்டும் ஐயா இது பற்றி விளக்கமாக சொல்லுங்கள்
@indiranis4202 ай бұрын
போகத்துக்கு கிரகங்கள் எங்கு எப்படி அமைந்தால் நல்லது
@sundial_network4 ай бұрын
ஐயா வணக்கம் நான் கன்னிராசி கன்னி லக்னம் மூன்றாம் வீட்டில் புதன் சூரியன் கேது உள்ளது. நான்கில் சுக்கிரன் செவ் ஆறில் சனி ஒன்பதில் ராகு பத்தில் குரு வக்ரம் 12ல் மாந்தி எப்படி உள்ளது எனது வாழ்க்கை