புதினா கீரை வளர்ப்பு முதல் அறுவடை வரை how to grow mint leaves terrace garden புதினா கீரை மருத்துவ குணங்கள் புதினாவின் பயன்கள் mint leaves benefits ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம் மீன் அமிலம் தேவைப்படுவோர் தொடர்புக்கு 9840924408
Пікірлер: 218
@sukahakutty97653 жыл бұрын
Very useful tips and tricks for veggies👍👍👍👍👍
@shiranisamson82012 жыл бұрын
Super instructions Thambi . Thanks a lot.
@arudhraganesanterracegarde5702 жыл бұрын
Very very good Babu really. Ganesan, Karaikudi.
@vasanthasundaram83502 жыл бұрын
Super tips brother god bless you and your family and your garden
@saransaran8390 Жыл бұрын
புதினா வளர்ப்பு super அண்ணா 👌
@venkateswarluamudha36573 жыл бұрын
Romba nalla explain செய்தீங்க நன்றி வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@pavithraguruprasath72992 жыл бұрын
Superb Anna... Enaku oru doubt... Maadi thottathirku epadi Mann matra porul ellam eduthutu poringa? Any tips is there? I have interested in Terrace garden.. But my terrace is in 2nd floor..
@devianu64883 жыл бұрын
Super i will try
@kalyanisathish16963 жыл бұрын
Useful rips
@kavishahrukh45812 жыл бұрын
Nandri Anna
@sunithad52953 жыл бұрын
Romba nalla tips solli irukinge...thank u😊
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@urbanlifeinbangladesh86953 жыл бұрын
Excellent tutorial for growing mint in terrace garden.thank you
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
Thank you so much my friend 🤝
@umamanogaran243 жыл бұрын
Super brother..... Romba clear ha Vum thelivavum solli tharinga
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@bhuvaneswari.l77783 жыл бұрын
Excellent sir.. looks amazing of ur step by step explanation...
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@bhuvana2845 Жыл бұрын
Your videos are really useful anna
@vidya39183 жыл бұрын
tq bro
@mashaallah26023 жыл бұрын
சூப்பர்
@sujitha.g2382 жыл бұрын
Very nice information sir
@MadhuMadhu-dl8hp Жыл бұрын
Thala neenga vera leval
@easysimplesamayal92483 жыл бұрын
Super harvest puthina eppavum vittulaya eduthu seiyanum athu thaan nalla manam kedikkum varusham fulla enakku vendiyathu eduthukkuven useful idea vazhga valamudan
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@ambikasuresh45053 жыл бұрын
Useful tips to grow Pudina.Thank u brother
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@sivanesanaalankudi4817 Жыл бұрын
Thank you bro
@srkvwelfare2113 жыл бұрын
Semma vilakkam supper Thambi Ithu pola yarumae solla mudiyathu Supper pa
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@jessyamalraj5323 жыл бұрын
Superb
@masstamilangaming16022 жыл бұрын
அண்ணா சூப்பர்
@vijirajan74293 жыл бұрын
Super Thambi, already I have this plant, my plant not give this much yield but I am not follow any of these methods, here after I will follow.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@jayanthir9703 жыл бұрын
What a simple way you are telling .
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@nagendranc7403 жыл бұрын
சூப்பர் சூப்பர். பாபு. வாழ்த்துக்கள். 👌👌👌
@dorabujji13952 жыл бұрын
Super busy
@karatepandian55033 жыл бұрын
மிக அருமையான பதிவு புதினா 👌👌👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@anishasidd76823 жыл бұрын
நன்றி சகோ...
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@asminasitthi99162 жыл бұрын
Hi babu bro uga video attanayum supper
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@imgod68482 жыл бұрын
Na unga vediovai pakkaraduku munnadiya like panniduvan yankku unga vedio yallamay rombha rombha pudikkum ☺️☺️🎉😊😀
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி 😊💐
@RubzM3 жыл бұрын
thanks for sharing. fully watched. see you and stay connected always.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
Thank you mam 💐🤝👍
@varalakshminatarajan6493 жыл бұрын
மிக மிக அருமை
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@medcubeequipments3 жыл бұрын
அருமையான பதிவு மாப்பிள்ளை💐💐💐
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@arudhraganesanterracegarde5702 жыл бұрын
Very very nice Babu - Ganesan, Karaikudi
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@ashwinkumar8863 жыл бұрын
super continue the organics
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@mageshwariraja9733 жыл бұрын
Nanum try panren ....
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@bhavanikamalakannan87153 жыл бұрын
Super
@geethagowthaman51182 жыл бұрын
நன்றி தம்பி நல்ல டிப்ஸ் குடுக்கறீங்க
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@sivakavithasivakavitha73713 жыл бұрын
Super Vazthukkal bro 👍👍👍🤝💐💐💐
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@jennithap7233 жыл бұрын
Good show of growth sir
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@padmasinishrinivaasan30373 жыл бұрын
Super villakam
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@TamilSelvi-lp5qb3 жыл бұрын
அருமையான பதிவு தம்பி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@Journey_Of_Nitharsh3 жыл бұрын
ARUMAYA PATHIVUUU
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@velcreationsvel99373 жыл бұрын
அருமை Super
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@gokulrajan56813 жыл бұрын
சிறப்பு தோழர்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி தோழர் 💐
@senthilkumarr49913 жыл бұрын
I also try it
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
சூப்பர் சார்
@user-oo4iw2ki6q3 жыл бұрын
Superb.... Usefultips
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி 💐🤝👍
@jothisekar19713 жыл бұрын
Super explain nice thambi
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@bhuvana2845 Жыл бұрын
Fish amino oru naak water la mix pandratha meethi aaita, evlo naal vechu use pannalam anna, ,,,,please reply,,en kitta konjam plants thaan iruku so 500ml water la mix pandrathae neraya meethi aaguthu
@syedmohamedali3 жыл бұрын
Bro neega tree cutting and air layering video terrace try panuiga. All Ur videos r excellent. Continue ur good work and inspire others to do same. Mass
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சார் 💐 கண்டிப்பாக 🤝👍👍
@sathyamunus97783 жыл бұрын
Super bro👌👌💐💐💐
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@selvakumari39633 жыл бұрын
விளக்கம் அருமை சார். உங்கள் பணி தொடரட்டும் 👌👌👏👏👏👏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@vasanthiguru48193 жыл бұрын
Super bro
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@rajarajeswarinarasimhan11823 жыл бұрын
சூப்பர் பாபு. அற்புத பதிவு. மீன் அமிலத்துக்கு மாற்று சொல்லுங்களேன் ப்ளீஸ். பிளாஸ்டிக் கேன்களில் துளை போடணுமா, என்றால் எத்தனை துளைகள் போடணும்?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
மீன் அமிலத்திற்கு மாற்றாக பழக்கரைசல் பயன்படுத்தலாம். ஒரு கேனில் ஆறு அல்லது ஐந்து ஓட்டைகள் இருக்க வேண்டும்
@MadhuMadhu-dl8hp Жыл бұрын
Thala jeeva amiratham kana amirthamnu solringa atha detiala sollunga thala
@rupiraja9887 Жыл бұрын
❤️👐👐❤️
@MadhuMadhu-dl8hp Жыл бұрын
Unga video ku waiting thala
@gogreenfarm3 жыл бұрын
Super bro....
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@t.amathsbrain43252 жыл бұрын
Meen amilam vilai sollunga
@sathyasathya49573 жыл бұрын
Anna samaiya iruku vedio sama mass yennoda favvv romba nalla keta vedio spr anna paka romba azhaga iruku
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@kasthurir29793 жыл бұрын
Very nice brother
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@rashasumi86603 жыл бұрын
hi idhu keera bag ah ila length adhigamana bag ah brother,,becoz kothamali ku keera bag poda venam nu soneengala...so pudhina ku enna bag brother..kindly reply
@mohamedghouse7113 жыл бұрын
ஒரு லிட்டர் தண்ணீறுக்கு எத்தணை எம் எல் மீன்னமிழம் சேர்க்கனும் அருமையான. விளக்கம் வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
10 முதல் 20 மில்லி
@rainbowenterprises35793 жыл бұрын
புதினா வளர்ப்பு அருமை அண்ணா சென்னை தீபா
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@grn_diary_editz30382 жыл бұрын
Anna water matum use pana podhina valruma na
@selvathafashionandart78423 жыл бұрын
Anna nenga sonna mathirithan valathinen...3 cover la semaya valaruthu ...thanks na
@@selvathafashionandart7842 ottu chedi lam ippothan.. seed la valakrathu than best my friend wait pannunga.. sudden ha kaikathu.. time edukum..
@surekaraj79342 жыл бұрын
Bro meen amilam kitaikkuma
@sarath80503 жыл бұрын
Super Anna
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@prasannalakshmi10343 жыл бұрын
Brother very nice to see the growth of Pudhina. What to use instead of meenamilam. And can you please guide me how to use pancha kaviyam on plants. Please reply. Thanks
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
மீன் அமிலத்திற்கு மாற்றாக பழக்கரைசல் உபயோகிக்கலாம். பஞ்சகவ்வியம் ஒரு செடிக்கு 20 எம்எல்
@prasannalakshmi10343 жыл бұрын
Thanks bro for your immediate reply
@brammaasssamayal83003 жыл бұрын
Bro Neena Vera level Bro Superb
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
🤝👍
@rgeetha7713 жыл бұрын
Super
@anithaanand6142 жыл бұрын
Super sir
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@lakshmisubramanian61642 жыл бұрын
Super! You are really passionate and loving towards plants and their well being. 🌺🌱👌👏
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@tajud-465 Жыл бұрын
Thanks
@vijayamuthukrishnan5008 Жыл бұрын
tq
@nachusomupdkt3 жыл бұрын
Directa veyil patta nalla valaramatenguthu
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
நான் வெயிலில் தான் வளர்த்தேன்
@meerarajaram82873 жыл бұрын
Explained well.can we use fish tank water to plants?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
பயன்படுத்துங்கள்
@crayzkidzdreamz16912 жыл бұрын
Jeevamrutham enna price , sir
@MadhuMadhu-dl8hp Жыл бұрын
Neenga melum valara vendum thala
@HealthandFarming3 жыл бұрын
விதைப்பு முதல் அறுவடை வரை மிகவும் அருமை
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@maasimani32593 жыл бұрын
அண்ணா ஆட்டு தொழுவுரம் எப்படி இவ்வளவு பொடியாக தயார் செய்கிறீர்கள் கனஜீவாமிர்தம் எப்படி செய்வதென்று வீடியோவும் போடுங்க.. நீங்கள் செய்த இந்த கலவை செய்முறை விளக்கம் தேவை அண்ணா
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐 விரைவில் போடுகிறேன்
@RaviChandran-ve3xx3 жыл бұрын
Super sir. Meen amilam pancha kaviyam kidaikkavillai yenna seivathu
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
புளிச்ச மோர் தெளித்து வாருங்கள்
@RaviChandran-ve3xx3 жыл бұрын
Tnx bro
@tnagrischemes66123 жыл бұрын
Direct ah sun lights padura paguthila vaikalama enga area very hot ana area two times thanni vidanuma antha details puthinakum illa kothamalli kum illa so update in description, mattra padi your steps are goods.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஈரப்பதம் இல்லை என்றால் இரு வேளையும் தண்ணீர் விடுவது நல்லது