Putin எடுத்த சாட்டை | Belarus ஏன் முக்கியம்? | Russia Belarus Deal Explained | கதிகலங்கும் NATO & EU

  Рет қаралды 54,946

Oneindia Tamil

Oneindia Tamil

Күн бұрын

Пікірлер: 106
@sukumarbalakrishnan7127
@sukumarbalakrishnan7127 Жыл бұрын
செய்திகள் நேர்மையாகவும் உண்மையாகவும் உள்ளன! எந்த விஷயத்தையும் மிகை படுத்தவில்லை! மகிழ்ச்சி சகோதரி!
@asraghuveeranveeran4527
@asraghuveeranveeran4527 Жыл бұрын
அருமையான ஒப்பீட்டு விளக்கம். தெளிவான வார்த்தை உச்சரிப்பு. வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.
@senthilpratha7672
@senthilpratha7672 Жыл бұрын
நடுநிலையான செய்தி வாழ்த்துக்கள்
@rafikd6877
@rafikd6877 Жыл бұрын
ரஷ்யா செய்வது நூற்றுக்கு நூறு ஞாயமான செயல்
@hafilaissadeen8304
@hafilaissadeen8304 Жыл бұрын
இப்போது தான் நடுநிலைமையாய் ஒரு செய்தியை கூறியுள்ளீர்கள்.நன்றி
@karuppusamyr4437
@karuppusamyr4437 Жыл бұрын
அமெரிக்கா எப்பவுமே இந்தியா முன்னேற கூடாது என்று நினைக்கும் நாடு . வரலாறு படித்தவர்களுக்கு புரியும் . அவர்களை ஒடுக்க ரஷ்யா தான் நமக்கு நல்ல நண்பன் .
@venkatesan8724
@venkatesan8724 Жыл бұрын
அவரவர் நாட்டு பாதுகாப்பு அவரவர்களுக்கு மிக மிக முக்கியம். அதனால் புடின் அவர்கள் முடிவு சரியானதே. இதில் மற்ற நாடுகள் பயப்பட என்ன இருக்கிறது . ஒரு நாட்டிற்கு எதிராக 30 நாடுகள் களம் கண்டால் வேறுவழி என்ன. ஒரு நாட்டை எதிர் கொள்ள அனைத்து நாடுகளும் கூட்டணி அமைப்பது அந்த பிராந்தியத்தில் அமைதியை ஒழிக்கும். ரஷ்யா செய்வது அந்த நாட்டின் பாதுகாப்பு கருதியே. மேலும் அமெரிக்க நாட்டாண்மையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். தான்தோன்றிதனமாக மற்ற நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கெடுத்தது. அதிபர் ஜோ பைடன் அவர்களின் திமிர் பிடித்த நடவடிக்கை அந்த நாட்டையே அழிக்க ஆரம்பித்துவிட்டது.
@gunasekarn4093
@gunasekarn4093 Жыл бұрын
Correct information Thanks.
@vadivels1847
@vadivels1847 Жыл бұрын
Nandhini இன்று தான் ரஷ்யா செய்வது சரி,உங்களுக்கு,படுது இல்லையா ,அது மாதிரி தான் எங்களுக்கும் ,பெரியண்ணன் க்கு வந்த ரத்தம் மத்தவங்களுக்கு வந்த அது தக்காளி சட்டினி நினைப்பாறு , பெரியண்ணன் நிலைமை இனிமே பாருங்க😎🧐🧐🧐🧐
@jahirhussain2623
@jahirhussain2623 Жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோதரி இதை கேட்கறப்ப வடிவேல் காமெடிதான் ஞாபகம் வருது மிகவும் அருமையான அழகான தொகுப்பு தொகுப்பாளினி தாங்களுக்கு ஆயிரம் நன்றிகள் இன்னும் இதுபோல் பல்லாயிரம் பதிவுகளை தாங்கள் தொகுத்து தர வேண்டுமென கேட்டுகொள்ளும் ஜீவன் ...
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 Жыл бұрын
Good Saranya.
@jayakumarg2772
@jayakumarg2772 Жыл бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள்
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
பெலாரஸின்பதில் உக்ரைன் ஐரோப்பியநாடுகள் பினைகைதியாக வைத்திருக்கிறது
@fariscool9038
@fariscool9038 2 ай бұрын
Awesome to ekdin
@tamilselvan-zl9hs
@tamilselvan-zl9hs Жыл бұрын
Nice explanation and presentation ❤
@kevinroger7656
@kevinroger7656 Жыл бұрын
செய்திகள் உண்மையாக உள்ளன, ரஷ்யா செய்வது சரியான செயல்
@muraliramdoss3272
@muraliramdoss3272 Жыл бұрын
Good update mam👍
@sumnfs
@sumnfs Жыл бұрын
அமெரிக்கா செஞ்சா சரி ரஷ்யா செஞ்சா பிழை
@thamotharan.vthamotharan.v1197
@thamotharan.vthamotharan.v1197 Жыл бұрын
நன்றி
@vadivels1847
@vadivels1847 Жыл бұрын
Beautiful explanation thanks Nandini 👋👋👋👌👌👌💯
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 Жыл бұрын
Correct
@krishnansasi7161
@krishnansasi7161 Жыл бұрын
Super spech sister.
@ajaykrishnan1548
@ajaykrishnan1548 Жыл бұрын
Update Nice Nandhini....
@vinod311985
@vinod311985 Жыл бұрын
வணக்கம் நந்தினி❤❤❤
@p.kyoutube351
@p.kyoutube351 Жыл бұрын
Yes your right....i agree
@aadhi4566
@aadhi4566 Жыл бұрын
I love you nandhini❤
@rajalatha2960
@rajalatha2960 Жыл бұрын
Hi ABYRAJA IN JAMMU KASHMIRI my sapot u
@uwaisathambawa2374
@uwaisathambawa2374 Жыл бұрын
Excellent
@sss22215
@sss22215 Жыл бұрын
Sure ji super ji
@seenus4538
@seenus4538 Жыл бұрын
Last line fact fact
@lalalalalala1760
@lalalalalala1760 Жыл бұрын
Seitigal Supera irukku. Fr. Ms nanban
@SV.Thamil
@SV.Thamil Жыл бұрын
neegal solvathu sari thaan,
@rssureshbabu7637
@rssureshbabu7637 Жыл бұрын
Russia did correct✅✔. Thank you for your good explanations❤🎉😂
@RajeshS-b2v
@RajeshS-b2v 2 ай бұрын
Nice voice❤❤❤
@mahadevan3331
@mahadevan3331 Жыл бұрын
Super
@VigneshVignesh-nt3tq
@VigneshVignesh-nt3tq Жыл бұрын
Hi nanthini
@bhaskaranthananjayan7164
@bhaskaranthananjayan7164 3 ай бұрын
அமெரிக்கா இந்த உலகில் மிகவும் வலிமையான நாடு அமெரிக்காவை ரஷ்யாவால் ஒன்றும் செய்ய முடியாது
@ravin8405
@ravin8405 Жыл бұрын
Yes, RUS should have done it in the past itself at more than Belarus, could have avoided the Ukrainian war...
@november-lb5oi
@november-lb5oi Жыл бұрын
Russia Can buy Tejas and Test thier performance 😻
@Shanja-em3nh
@Shanja-em3nh Жыл бұрын
💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩
@devanand4857
@devanand4857 Жыл бұрын
Send free .... russia welcome thejas
@ranjithkumar-ry7lo
@ranjithkumar-ry7lo Жыл бұрын
இந்த செய்தி நடுதிலையானது. மிகவும் பொருத்தமான தலைப்பு!!!!.
@tamilselvan-zl9hs
@tamilselvan-zl9hs Жыл бұрын
Russia must take action against US
@paramasivamparama6703
@paramasivamparama6703 Жыл бұрын
மாமியார் உடைச்சா மன்சட்டி மருமகள் உடைச்சா பொன் சட்டி
@selvamary5071
@selvamary5071 Жыл бұрын
இதுமாதிரியான பழமொழியை அப்பப்போ ஞாபகபடுத்துங்க நிறையபேர் மறந்துடுறாங்க
@cholakarunakaranr5247
@cholakarunakaranr5247 Жыл бұрын
பெலராஸ் அனு அயுத்தை நிலை நிருத்தினால், அடுத்து நடப்பு நடான ஈரானில் அனு அயுதம் நிலைநிறுத்தப்படும், மற்றும் சிரியாவிலும் நிலை நிருத்தபடும், என்ன சொல்ல........
@ajamessssss
@ajamessssss Жыл бұрын
Half baked knowledge of geopolitics.
@ramumariappan3248
@ramumariappan3248 Жыл бұрын
Mr Putin is Real Hero of this century.
@Mohamedibrahim-tu3jn
@Mohamedibrahim-tu3jn Жыл бұрын
Known danger group leader ba America &NATO
@__Blank___
@__Blank___ Жыл бұрын
Detailed explanation 👌, podu oru subscribe uh
@alex0375
@alex0375 Жыл бұрын
OMG 😳😳😳😳
@vijilakshmis6677
@vijilakshmis6677 Жыл бұрын
,👌👌👌👌🔥
@ajamessssss
@ajamessssss Жыл бұрын
Russian nukes in Belarus has no strategic advantage, when there is already Russian nukes in kaliningrad, which is inside Europe.
@murthysuresh5369
@murthysuresh5369 Жыл бұрын
Ama nandu correct. தான் Russia.
@YuvanYan
@YuvanYan Жыл бұрын
Today news khalistan, matter sollunga, india ku pressure kuduka , because india support rusia
@NEXUS_SIVA
@NEXUS_SIVA Жыл бұрын
Echa America
@raghupathikosalram9938
@raghupathikosalram9938 Жыл бұрын
Why Indian applying American Visas?
@vimalarasankankesan9876
@vimalarasankankesan9876 Жыл бұрын
Rasia Putin win 🚀🚀🚀😅😅
@gunasegaranramadas3279
@gunasegaranramadas3279 3 ай бұрын
If russia attacked erope countries do u think erope countries keep quite?
@INDHRAJITH643
@INDHRAJITH643 Жыл бұрын
தக்காளி சட்னி, வெங்காய சட்னி என்ன பேச்சு இது. . . கழுத்துல சுருக்கு எதுக்கு
@raghupathikosalram9938
@raghupathikosalram9938 Жыл бұрын
Why Indian lost war with China, Pakistan and tamil LTTE.
@ilangovanilangovanilangova359
@ilangovanilangovanilangova359 Жыл бұрын
சர்வாதிகாரிகள் எல்லாம் ஒரே கூட்டணிலதான் இருக்கும். இங்க கூட ஒரு கேடி இருக்கான்.
@magudapathysuruliappan5219
@magudapathysuruliappan5219 Жыл бұрын
UNGA AMMA APPAAVIRKKU VANAKKAM PALA
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
புட்டினை நம்பும் இந்தியர்கள் போல் மகா கெட்டிக்காரர்கள் யாவரும் இவ்வுலகில் இல்லை 🤣🤣🤣🇨🇦🇨🇦
@selvamary5071
@selvamary5071 Жыл бұрын
அப்போ அமெரிக்காவ நம்பனுமா இந்தியர்களிடம் அமெரிக்காவை நம்புங்கள்னு சொல்லிபாருங்க அவங்க பதில் வேறமாதிறி இருக்கும் நீங்க ரொம்ப புத்திசாலி போலிருக்கு அதான் கனடாவுக்கு பொய்டீங்களா
@Aurotzodeep
@Aurotzodeep Жыл бұрын
Needhi nyaayam vellum
@vinothp5308
@vinothp5308 Жыл бұрын
Vanga Nadhuuu
@Mohamedibrahim-tu3jn
@Mohamedibrahim-tu3jn Жыл бұрын
30.3.23.March big earth quick attack to america
@Shanja-em3nh
@Shanja-em3nh Жыл бұрын
🇺🇲NATO Must be 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏
@Shanja-em3nh
@Shanja-em3nh Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿End 👉🏿🇷🇺👎🏿🔥🔥🔥🔥👎🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@deborahs3873
@deborahs3873 Жыл бұрын
Po0o
@Raj-tz5dx
@Raj-tz5dx Жыл бұрын
Fake news
@abapfreelancer1
@abapfreelancer1 Жыл бұрын
சீனாவின் நண்பனின் சர்வாதிகாரத்திற்கு துணை போகும் ஒரே மக்களாட்சி
@sekars7863
@sekars7863 Жыл бұрын
ஏதோ வெளிநாட்டு ஊடகம் மாதிரி இருக்கு
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Жыл бұрын
ஆதிக்க நாடுகளுக்கு ரஷ்யா விடுக்கும் எச்சரிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்கிறோம். காலம் மாறிவிட்டது
@nishanthkumar8919
@nishanthkumar8919 Жыл бұрын
புவி அரசியல் தெறியாமல் ரஷ்யாவுக்கு சொம்படிக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்துகள்
@muthukumarkumar1389
@muthukumarkumar1389 Жыл бұрын
புவி அரசியல் பற்றி நீங்க தெளிவா சொல்லுங்க
@venomvenom3698
@venomvenom3698 Жыл бұрын
உனக்கு என்ன பருப்பு அரசியல் தெரியும்,
@bommeruncleofficialchennal2105
@bommeruncleofficialchennal2105 Жыл бұрын
Nishanth mooditu odu
@arulrajdevan5718
@arulrajdevan5718 Жыл бұрын
நீ அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் சொம்படி
@selvamary5071
@selvamary5071 Жыл бұрын
இன்று நம் பாரததேசம்உலகில் தலைநிமிர்ந்து நிற்க்கிறதென்றால் அதற்கு ரஷ்யாதான் காரணம் எந்த பிரச்சனையாகயிருந்தாலும் தீர்த்துவைக்க இந்தியாவை நாடுகிறார்கள் அதற்க்கு காரணம் நம்மிடம் ஆயுதங்கள் அதிகமாக இருந்தாலும் அமைதியை கடைபிடிக்கும் நாடு ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாகயிருந்தால் நம்மை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் நம்மிடம் ஆயுதங்கள் அதிகளவில் இருப்பதற்க்கும் ரஷ்யாதான் காரணம்
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН