இன்றிலிருந்து எதற்கும் யாரையுமே குறை கூறக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன் போற்றா ஒழுக்கம் புரிந்தீர் அருமையான உதாரணம் நன்றி அம்மா இன்றிலிருந்து ஏதாவது ஒன்றை கண்டிப்பாக கற்றுகொள்வது என்பதையும் முடிவு செய்துள்ளேன். நன்றி வயது ஒரு விஷயம் அல்ல 🙏🙏🙏🙏🙏🙏🙏
@k.p.karthigairajank.p.kart21332 жыл бұрын
நன்றி மேடம்.🙏💰👌🤝💐
@paalmuruganantham14572 жыл бұрын
Dr Amma Thaivam your Thiru batham saranam 🙏🙏 vanakkam 🙏🙏 vanakkam by PaalMuruganantham India 🙏
@amuthav38382 жыл бұрын
Always cute.
@JANA1969ki2 жыл бұрын
This is a great eye opener to me..On the name of being straight forward many times i have done this..pinpointing how i have been hurt by others .. From today i will not do this Thnjs Amma for this valuable lesson
@radhashankar96132 жыл бұрын
Beautiful madam thank you madam 💐💐💐🙏🙏🙏
@venivelu51832 жыл бұрын
🙏🙏🌼🌼
@PARTHASARATHIJS2 жыл бұрын
நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ஜனநாயகத்தில் எதிர்கட்சிகள் ஆளும் கட்சியை குறை கூறக்கூடாது. அப்படி செய்யவேண்டுமென்றால் எதிர்க்கட்சியினருக்கு பதவியும், பொறுப்பும் கொடுத்து ஜனநாயகத்தை வலிமைப்படுத்தனும்.
@vijaykumar-bb9wk2 жыл бұрын
தமிழர்களின் வரலாற்றை புராணங்களை எல்லாம் திருத்தி எழுதியவர்களை குறை கூற கூடாதா தமிழ் புராணங்களில் ஏராளமான கட்டுக் கதையை அவிழ்த்து விட்டு தமிழர்களையே நம்ப வைத்தவர்களை குறை கூற கூடாதா ஊழல் லஞ்சம் என்று நாட்டையே சீரழித்த அரசியல்வாதிகளை அதிகாரிகளை குறை கூற கூடாதா தமிழ் கடவுளை ஏளனம் செய்த கூட்டத்தை குறை கூற கூடாதா எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு