புதிது புதிதாக ஊழல் செய்ய கையாளும் நுட்பங்கள் வெளிப்படையாக தெறிக்கவிட்ட வைத்தியர் அர்ச்சுனா

  Рет қаралды 6,087

Capital TV SriLanka

Capital TV SriLanka

Күн бұрын

Пікірлер: 18
@Anasdeen777
@Anasdeen777 2 ай бұрын
டாக்டர் தாங்கள் அவதானமாக இருக்க வேண்டியது காலத்தின் தேவை தளவாய் வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤
@pushpapushpawathy9599
@pushpapushpawathy9599 2 ай бұрын
Super super . Good interview
@lucienathan2392
@lucienathan2392 2 ай бұрын
வைத்தியர் ஆரம்பித்த மக்கள் விழிப்புணர்வு அளப்பரியது, நீண்ட ஆயுள் , சேவை தொடரவேண்டும், இறைவன் துணை!!!.
@VithyananthanGunavathy-uw7uo
@VithyananthanGunavathy-uw7uo 2 ай бұрын
அதிகாரம் மிக வெளிப்படையாக பேட்டி கேட்பதும் கூறுவதும்நன்று நன்றி
@gowriguru8857
@gowriguru8857 2 ай бұрын
Dear son Archuna I love your talk. It comes in full form of truth.
@pushpapushpawathy9599
@pushpapushpawathy9599 2 ай бұрын
Super .. super ..interview
@anneelizabethchelliah4515
@anneelizabethchelliah4515 2 ай бұрын
ஓஓஓ...என்னுடைய கடவுளே என்ன நடக்குது வடமாகாணத்தில் ,,,,, பனையால் விழுந்தவனை மாடு எறி உழக்கியது போல் எங்கள் மக்களின் நிலைமையாகி விட்டதே....... 30 வருட துன்பத்தின் பின் இப்படி ஒரு கொடுமையா எங்கள் தமிழ் மக்களுக்கு....... ( தமிழ் அமைச்சர்களில் இருந்து எல்லா அரசாங்க ஊழியர்களையும் அவர்கள் செய்யும் அநியாயங்களை) மக்களும் ஊடகவியலாரும் அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள்...... அர்ச்சுனா கடவுள் உம்மொடு. இருப்பாராக. 😊
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 2 ай бұрын
மிகவும் வெளிப்படையாக தானே அர்ச்சுனா கருத்து தெரிவிக்கிறார் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிராதிபதியாகின் பதிலளிக்கலாமே
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 2 ай бұрын
Sorry they can't 😢😢😢😢
@gowriguru8857
@gowriguru8857 2 ай бұрын
Good interview.
@lupeshlupesh7540
@lupeshlupesh7540 2 ай бұрын
இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 ай бұрын
நடந்த சம்பவம் மிகவும் கவலையான விடியம் தான் மக்களின் கோபம் பிழைஇல்லை போலீசை பாக்கதான் பாவமாக இருக்கிறது
@AVR.Kannan
@AVR.Kannan 2 ай бұрын
🎉 A doctor gave a man six months to live. The man couldn't pay his bill, so he gave him another six months. 🎉 The doctor of the future will give no medicine but will instruct his patient in the care of the human frame, in diet, and the cause and prevention of disease. 🎉 You may not be able to read a doctor's handwriting and prescription, but you'll notice his bills are neatly typewritten. ❤Dr.Archchuna, You are the best and Wishing you a future filled with joy and happiness. May all your dreams come true. ❤Dear Moralist, Congratulations on a job well executed.
@lucienathan2392
@lucienathan2392 2 ай бұрын
இந்த காலத்திலும் சீதனம் பற்றி பேசுவார்களா? படித்தவர்கள் கூட இப்படி சீதனம் பற்றி கதைக்கும் போது கஸ்டமாக இருக்கிறது, வாழ்கை வண்டி இரண்டு மாடு கட்டி இழுப்பது போல, இரண்டு மாடும் சேர்ந்து இழுத்தால் தான் வண்டி ஓடும், கணவன் மனைவி ஓருவருக்கொருவர் சமமே, ஆனதால் சீதனம் என்ற முறை மறக்கடிக்க வேண்டுமென நான் நம்புகிறேன்,
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 54 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 26 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 54 МЛН