புதிய அரசாங்கமும் பொருளாதார சவால்களும் | 06.12.2024

  Рет қаралды 12,074

Newsfirst Tamil - Sri Lanka

Newsfirst Tamil - Sri Lanka

Күн бұрын

புதிய அரசாங்கமும் பொருளாதார சவால்களும் | 06.12.2024
#newsfirsttamil #TamilNewsSriLanka #SriLankaNews
Like us on Facebook: Newsfir...
Follow us via Twitter: / newsfirsttamil
Subscribe us: www.youtube.co...
Watch more videos: / @newsfirsttamilsl
Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
Web: www.newsfirst.l...
Email: contact@newsfirst.lk
Telephone: +94 114792700

Пікірлер: 36
@AsanarDeen-pc8sd
@AsanarDeen-pc8sd 7 күн бұрын
ஆரோக்கியமான மற்றும் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட வளவியளார்களை கொண்டு நடத்த ஏற்பாடு செய்த சக்தி குழுமத்துக்கு நன்றிகள்.. மேலும் இது போன்று அதிகமான கலந்துறையாடல்கள் எதிர்காலத்தில் இடம்பெற ஆவண செய்யவும்.
@kasivallipuranathan6227
@kasivallipuranathan6227 6 күн бұрын
பாராட்டுக்கள்,கலந்துரையாடல் பொதுமக்களுக்கும்,கல்வி, உயர் கல்வி மாணவர்களுக்கும் பங்குச் சந்தையில் ஆர்வமுள்ள பணவசதி உள்ளவர்களுக்கும் மிகப் பயனுள்ளது. இலங்கையின் வரலாற்று அடிப்படையிலானஅரசியல்,பொருளாதாரம்,வங்கி ,பங்குச் பற்றிய பரந்த கலந்துரையாடல்
@tamizhmanithan
@tamizhmanithan 6 күн бұрын
அமிர்தலிங்கம் ஐயா நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் சரியான ஆலோசனை வழங்க முடியும் ❤❤❤
@ajitpathman9600
@ajitpathman9600 4 күн бұрын
சிறப்பான கலந்துரையாடல், எல்லாருக்கும் நன்றிகள் இப்படி பல நிகழ்ச்சிகள் செய்யுங்கள்
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 7 күн бұрын
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் இருக்கிறது ஆனா‌ல் அது பற்றிய அறிவு அ‌ல்லது தெளிவு என்பது கொழும்புக்கு வெளியிலே உள்ள எங்களைப்போன்றவர்களுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
@Anasdeen777
@Anasdeen777 6 күн бұрын
ஐயா நான் திரும்ப திரும்ப கூறுவது போறின் மினிஸ்ரி பக்கம் அதிக கவனத்தை சற்று ஆராய்ந்து பாருங்கள் கள்வர்கள் ஊழல் வாதிகள் துஸ்பிரயோகம் செய்பவர்கள் அதிக ஆடம்பரம் செய்பவர்கள் இருக்கிறார்கள் இலங்கை வெளிநாட்டு தூதுவர்களின் சம்பளம் மேலதிக கொடுபனவுகள் பற்றி ஆராய்ந்து பாற்கவும்❤❤❤
@segumohideennafeer2678
@segumohideennafeer2678 7 күн бұрын
Excellent timely needed programme
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 7 күн бұрын
Useful Information. Thank You. 👍
@RajaratnamJeyatheepan
@RajaratnamJeyatheepan 6 күн бұрын
சிறப்பு
@karthimurali
@karthimurali 3 күн бұрын
பேராசிரியர் அமிர்தலிங்கம் ஐயா உங்களுக்கெல்லாம் அரசாங்கத்தில் முக்கிய பதவிகள் வழங்க வேண்டும் ❤
@JesuAnandanPoopalasingam
@JesuAnandanPoopalasingam 4 күн бұрын
இந்த மூன்று பேரும் எங்களுக்கு முக்கியம்❤❤❤
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 7 күн бұрын
Many Thanks Mayuran and great qualified participants for your discussion to guide HE the President and people to develop the country to alleviate poverty to educate children for more innovation with God Blessings
@ponvisva308
@ponvisva308 5 күн бұрын
வாழ்த்துக்கள்
@MohamedNifras-f5r
@MohamedNifras-f5r 7 күн бұрын
எல்லாம் நல்லதாகவே அமையும்...
@charleskailainathan4709
@charleskailainathan4709 7 күн бұрын
உள்நாட்டு உற்பத்தி வருமானம்? மக்கள் இன்னும் வறுமையில்தானே இருக்கிறார்கள். இனப்பிரச்சனை தீர்க்கப்படவில்லையே எல்லாம்எதிர்பார்ப்புடன் தானே நடைபெறுகிறது. இனப்பிரச்சனை பெரிதும் பொருளாதாரத்தில் தாக்கத்தைஏற்பட்த்துமல்லவா?
@Ijas_Ahamed99
@Ijas_Ahamed99 5 күн бұрын
Very insightful!
@thuraisamymuraleetharan7344
@thuraisamymuraleetharan7344 5 күн бұрын
மிக தேவையான நிகழ்ச்சி
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 7 күн бұрын
Great role modeling should come from top to save unnecessary expenses and corruption fraud etc, Great to remunerate reasonably to avoid fraud
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 7 күн бұрын
சிங்கப்பூர் ஒரு நாட்டுக்கான வரைவிலக்கணம் கொண்டதல்ல அது ஒரு நகரம் சிங்கப்பூரை உதாரணம் காட்டும் தமிழர் ஏன் என்பது தெரியாது. கொழும்பு + கம்ப கா + களுத்துறை நீர்கொழும்பு நான்கும் இணைந்து ஒரு தனி நாடானால் சிங்கப்பூர் ஆகிவிடும். இது சரிதானா ?
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 6 күн бұрын
உண்மையில மூன்று துறைசார் நிபுணர்களை கொண்டு நடாத்தப்பட்ட இந்த அரிய கலந்துரையாடல் என்பது சாதாரணமாக கூறுவதானால் படுத்துகிடந்த என்னை தூக்கி நிறுத்தியது போல உணர்கின்றேன் சக்தி t v யைநான் மனதார பாராட்டுகின்றேன் இந்த நிகழ்ச்சியை எல்லோரும் இறுதி வரைபார்த்து பயனடைவார்கள் என நம்புகிறேன் .நன்றி
@User19659
@User19659 6 күн бұрын
Basic salary plus $5,000 per sitting may be good.
@Smile-ft7kj
@Smile-ft7kj 4 күн бұрын
$?
@nallalingamnatkunam2741
@nallalingamnatkunam2741 7 күн бұрын
Pl. Discuss about cryptocurrency business. It is like a shiremarket .
@opnion2294
@opnion2294 7 күн бұрын
Go npp I an tamilan from jaffna
@sivapalansubramaniam2463
@sivapalansubramaniam2463 7 күн бұрын
Ranil ballgame
@RemoX777
@RemoX777 5 күн бұрын
இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லா பார்க்க மாட்டானுங்க ...... சும்மா உப்பு சப்பு இல்லாத விசயங்களை பாப்பனுங்க
@vaithilingamalagalingam3477
@vaithilingamalagalingam3477 7 күн бұрын
வர்க்கப் போராட்டத்தை மறந்து கதைக்கிறீர்கள்.
புதிய பாதை |  13.12.2024
1:37:35
Newsfirst Tamil - Sri Lanka
Рет қаралды 952
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 4,9 МЛН
Интересно, какой он был в молодости
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 3,8 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 38 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 15 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 4,9 МЛН