இதுவும் சாத்தியம்தான் காத்திருப்போம்..... வாழ்த்துக்கள்
@SakalakalaTv2 ай бұрын
சாத்தியமானது இன்னும் நிறைய உள்ளது நண்பரே பின்வரும் சகலகலா டிவி வீடியோக்களை கவனமாக பாருங்கள் நிச்சயம் நான் கூறுவது அனைத்தும் பிற்காலங்களில் நடைமுறையில் மிக விரைவில் வரத்தான் போகிறது❤🎉❤
@DhineshKumar-q9m2 ай бұрын
உண்மை அண்ணா. இயற்க்கையில் அனைத்து சக்தியும் உள்ளது. நாம் தான் செயற்கையை தேடி செல்கிறோம்
@SakalakalaTv2 ай бұрын
நம்மைப் போன்றவர்கள் மிக எளிமையாக எடுத்துக் கூறும் போது தான் அதன் உண்மை நிலவரம் புரிய வருகிறது நண்பரே❤🎉
@vkjeyaramanАй бұрын
8வருடமாக இதே போன்ற மாற்று சக்தியை கொண்டு வாகனம் இயக்கும் முறையை கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன் 👍 விரைவில் நடைமுறைக்கு வரும் 👍👍👍👍
@yuvarajyuvi9182Ай бұрын
All the best bro
@RangaRajan-k8kАй бұрын
கம்ப்ரஸர் ஏர் எப்படி கிடைக்கும்.அதற்கு இஞ்சினை இயக்க எரிபொருள் என்ன?
@sivaprakashdillibabusivapr69562 ай бұрын
அருமையான வருங்கால சந்ததியினர் பயன் பெறும் பதிவு.. வாழ்த்துக்கள் சகோதரரே...
@SakalakalaTv2 ай бұрын
@@sivaprakashdillibabusivapr6956 மிக்க நன்றி சார் தொடர்ந்து பாருங்கள்
@Venkatachalam-sk6tm2 ай бұрын
சுப்பர் இந்த புதிய காரை வேகமாக வந்த நன்றாக இருக்குமே நன்றி
@allinoneig23112 ай бұрын
Compressed air car already ready with tata to manufacture in future. Two wheeler air engine is ready with bangalore company
@s.moorthy38352 ай бұрын
No news still
@padmanathans22752 ай бұрын
2022 and 2008 already planned
@karthikeyan-oi1fnАй бұрын
Two wheeler, which company bro
@gowthamanp90532 ай бұрын
I and every one accept this type of engine but Indian government not allow this engine. Because petrol diesel gas are main revenue of indian government.
@HajaMohideen-se4jg2 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே.நம் நாட்டு விஞ்ஞானிகள் வெலினாட்டில் போய் சாதிக்கிறார்கள் அதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் உள்ளது.அதேசமயம் விஞ்ஞானிகளையும்.சாதனையாளர்களை நமது அரசு முதலிலே முறையாக மதிக்கிறதா? சரி வெளினாட்டினர்கள் போல் அவர்கள் கொடுக்கும் பணத்தை பாதியாவது கொடுப்பார்களா? உதாரணத்திற்கு விளையாட்டில் சாதனைப் படைத்தது வந்தவனை முஸ்லிம் என்ற காரணத்தால் அவனைக்கண்டு கொள்ளவில்லை.இங்கே மதத்தின் பெயராலும்.ஜாதியின் பெயராலும் மொழியின் பெயராலும் துவேசத்தோடு பார்க்கும் போது நாம் சாதனையாளர்களை குறைக்கூருவது சரி இல்லை
@rubeshabs31872 ай бұрын
Super information sir ...no 100% pollution its amazing to see how technology evolves nowadays i recently saw a video from chennai based mercellenie company producing super bike with top speed of 250+ thats too looks incredible
@SakalakalaTv2 ай бұрын
Thanks for watching the full video, sir. Kindly share the video to your friends and thanks for your great command.
@rubeshabs31872 ай бұрын
@@SakalakalaTv thanks for rply sir share ur thoughts about that vehicle too eagerly waiting to know ur thougts about that
@saipremworldАй бұрын
Wow Awesome idea 👏👏👏👍👍
@mohanovea2 ай бұрын
It’s 100% possible Very good Information for everyone. வருங்காலத்தில் இதைத்தான் பயன்படுத்துவார்கள் மேலும் பேட்டிரி மூலப்பருட்கள் lithium வெணிசுலா நாடு country of Venezuela மற்றும் சைனாவில் தான் அதிகமாக கிடைக்கின்றன எனவே பேட்டரி விலை மேலும் ஏறலாம் ஆகவே வருங்காலத்தில் அந்த கார் ஓடுவதற்க்கான காற்றை AC compressor செயல் படுவது போல் வேறு ஒரு Hir compressor செயல்படுத்தி அந்த காரை இயக்கச்செய்யும் Nowadays technology is going up.😊👌
@SakalakalaTv2 ай бұрын
@@mohanovea yes u r right sir✅
@ThamilFirstАй бұрын
இவை நடைமுறைக்கு வாரா. நீங்கள் வாய் பிளந்தவையேதும் நடைமுறைக்கு வந்திருந்தால் வந்து சொல்லுங்கள்.
@karuppusamyc-wg6kt6 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@krishnakumarsridarane44302 ай бұрын
Air compress panradhuku thevai padra energy much more higher than usable kinetic energy..
@SakalakalaTv2 ай бұрын
@@krishnakumarsridarane4430 yes, sir, I agree your point, sir, but still GM Motors invented the air engine with maximum efficiency. Please search on Internet. I told all the points are valid only✅
@Kalaiarasan-sg4eoАй бұрын
அருமையான பதிவு சகோதரரே
@Chennai...2 ай бұрын
need to purchase air to get the vehicle moving or you need to get compressor which work in electricity. for filling tyres itself they are asking 10 rs...if so for a tank😐?
@makeswaransubramanian3438Ай бұрын
நல்ல பயனுள்ள கருத்து பதிவு நன்றி
@ragulragul93682 ай бұрын
Anna vandi pogumpothu aerodynamic position la tha poguthu apporo yethukuna Wind Athe namo semikke mudiyathaa athvathu runnile usage Plus storage Over flow agumpothu auto matic release niple pannalamallana
@sukumaramma-md3dn2 ай бұрын
No 100% polution, first compressed air tank create panna energy use pannetha aaganum??🤔
@manivannankn28902 ай бұрын
அருமை நல்ல விளக்கம் அருமை சார்
@muhamadkamali7037Ай бұрын
well innovation 👍👍
@rajatmgforu1Ай бұрын
Need more safeties. And need Air dryer to reduce the moisture. And pneumatic power is less to compare the petrol, petrol is lower than Diesel, Diesel is lower than Heavy fuel oil. Just think most of the power tools like pokline and earth movers not using the pneumatic. Only Hydraulic.
@madhavanr76432 ай бұрын
In 2019 one Australian university student invented a simple compressed bike using scuba dive oxigen tank. It ran 90 km per fill at 80kmph speed. Pls check in internet. Thanks
@SakalakalaTv2 ай бұрын
Sure, sir, I will check it and get knowledge from that video. Thanks for your comment, sir.
@ArunagiriG-ik8xq2 ай бұрын
சூப்பர் சார் உடனே நடைமுறைக்கு வரவேண்டும் சார்
@sureshsharma-zl1xy2 ай бұрын
Good information arunai sir ❤❤
@chandrupavi33792 ай бұрын
Wow super Boss semma idea welcome 🎉🎉🎉🎉
@humaxzoneАй бұрын
புதிய தகவல் நன்றி நண்பா 👍
@ramakrishnan7588Ай бұрын
சார் வணக்கம் அருமையான பதிவு
@kumara9302 ай бұрын
very super single doubt India government ?
@akileshs7757Ай бұрын
gives hope for future
@lakshmananchandramohan30502 ай бұрын
பயனுள்ள தகவல்
@SelvarajSelvaraj-wx4fm2 ай бұрын
நீராவி இயந்திரத்தில் காற்றை பயன்படுத்தினால்
@SakalakalaTv2 ай бұрын
@@SelvarajSelvaraj-wx4fm good idea 👍
@loganathanramureddiar38902 ай бұрын
Sir compr air is used to start diesesl engines( air motors )
@venkatasamykannan86992 ай бұрын
Compressed air will be taxed by central government.
@balakrishnan9152 ай бұрын
Super sir sema information...
@pandiyan.arumugam2 ай бұрын
சார் இது தான் இப்போ CNG PNG LNG என்று பல விதமான தயாரிப்பு செய்கிறார்கள்
@SakalakalaTv2 ай бұрын
நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் அடைத்து வைக்கப்பட்ட இயற்கை எரிவாயு அது நிச்சயம் வாகனங்கள் ஓட்ட பயன்படுத்தலாம் என்பது எல்லோருக்கும் அறிந்தது ஆனால் இது அழுத்தம் மிக்க காற்று இது பயன்படுத்துவது என்பது உண்மையில் ஒரு வியக்கத்தக்க சாதனைதான் இனிவரும் காலங்களில் சகலகலா டிவியில் இது போன்ற வீடியோக்கள் நிறைய வரும்😮 பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே❤
@ramalingamr74212 ай бұрын
Super .. very good information congrats ..
@SakalakalaTv2 ай бұрын
Thank you so much, sir. Kindly watch hereafter, Sakalakala Tv Sir, like this technology and more related to Eco friendly videos will coming soon. Thanks for great support, sir.
@rajasridhar85342 ай бұрын
Good technical video from you sir, after long time
@SakalakalaTv2 ай бұрын
Thanks for your watching the full video, sir. Hereafter, the Kala Tv will produce eco-friendly and technology videos will coming soon regularly.❤🎉❤
@@tamilmaran5513 சரி இனிமேல் கூறும்பொழுது நிச்சயம் வார்த்தைகளை திருத்திக்கொள்கிறேன் கிடைக்காத பொருள் என்று அல்லது அரிதாக கிடைக்கும் பொருள் என்று
@KGovardhanam2 ай бұрын
ரீஃபில் பண்ணாம ஸ்டேஷன்ல, காற்றுஇஞ்சின் வாகனம் ஓடிட்டு இருக்கும்போதே காற்றை தானாக நிரப்பிக் கொள்ள செய்தால் எங்காவது சென்று நிறுத்தி காற்று நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை...
@SelvaRaj-bj6cpАй бұрын
நல்ல கண்டுபிடிப்பு தான். ஆனால் இதன் மூலம் வெளிவரும் காற்று சூடாக வெளி வருவதன் மூலம் உலக வெப்பமயமாகதா?. தற்போதைய நிலைக்கு பரவாயில்லை என்றாலும். அதிகமாகும் போது ! அதற்க்கும் ஒரு மாற்று வழி வருமோ .
@Y.AntonyRalphNadarАй бұрын
உங்கள் சொந்த ஊர் குமரி மாவட்டத்திலா உள்ளது.
@joker-fs6yyАй бұрын
கம்ப்ரசர் ஒட மின்சாரம் தேவைதானே .காற்றை சேமிக்க தேவையில்லை அது ஒடுகின்ற அளவுக்கு அவ்வப்போது தயாரித்து ஓட்டலாம் கொட்டாங்குச்சி அடுப்பில் அதிக வெப்பம் கிடைக்கிறது அந்த வெப்பத்தை பயன் படுத்தி மின்சாரம் தயாரிக்லாமே யோசியுங்க
@ArunagiriG-ik8xq2 ай бұрын
சார் பயோ கேஸ் சிலிண்டர்ரில் அடைப்பப்பது பற்றி விடியோஸ் போடுங்க சார்
@rameshbabu1232 ай бұрын
Thanks for sharing
@SakalakalaTv2 ай бұрын
My pleasure
@muralis1257Ай бұрын
Audio very low volume, voice can be hear after 80% only
@shatchithmurugan63Ай бұрын
Heart oru engine sir
@silvarajoomuniandy431619 күн бұрын
I th8nk there were air compressor engines fixed in auto rickshaws in India before. What happened to that.
@1sjaikumarАй бұрын
This was tried and discontinued by tata Not that easy to store high pressure air safely economically
@elavarasan69042 ай бұрын
Yes , but how do we get compressed air through electricity.
@SakalakalaTv2 ай бұрын
Explain in Next video will soon
@elavarasan69042 ай бұрын
@@SakalakalaTv waiting
@mudhalvane2 ай бұрын
Teleportation will come in 5 years so no vehicle needed
@nduraimohan66452 ай бұрын
நல்ல பயனுல்ல கற்பனைக் குதிரையை தட்டி விட்டு இருக்கின்றீர்கள் வாழ்த்துகள்
@SakalakalaTv2 ай бұрын
@@nduraimohan6645 உங்கள் வாழ்க்கையே கற்பனையில்தான் இருக்கிறதோ ? நிஜத்தில் இல்லையோ..? கொஞ்சம் நிஜத்திற்கு வாருங்கள் ..! உலகத்தை பாருங்கள்🐸
@abdulssnazarss62432 ай бұрын
Good evening Anna ❤coimbatore
@kanmaniee2 ай бұрын
Petrol manufacturer never allow people or nation to grow.!!! 😜😛
@umapathiramakrishnan4773Ай бұрын
நல்ல பதிப்பு பாராட்டுகள் ஆனால் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் இதை தடுக்க முயலும்
@Suresh_Maran2 ай бұрын
Great technology
@pannirselvanparimalnaidu1359Ай бұрын
Good nice
@zzzsenthil70Ай бұрын
ஆனாலும் கம்பரசர் ஓட பெட்ரோல் டீசல் வேனும் தானே அதில் வேண்டும் என்றால் குறையும் மைலேஜ் அதிகரிக்கலாம்
@asshhokk2 ай бұрын
Compressed air also will make burst man
@RajanPandian2 ай бұрын
பெரிய ஆராய்ச்சி செய்தவர் போல் பேசுகிறார்
@SakalakalaTv2 ай бұрын
55 வருடங்கள் ஆகிறது கடந்து வந்த பாதையில் இதுவும் நான் உணர்ந்தது அனுபவம் எதுவும் நேரடியாக இல்லை என்றாலும் பல காணொளிகள் வாயிலாக நான் கண்டறிந்தது நண்பரே❤🎉❤
@SakalakalaTv2 ай бұрын
பல காணொளிகள் மூலம் நான் கண்ட அனுபவமே sir❤🎉
@joachim35622 ай бұрын
Is it similar to CNG car system?
@SakalakalaTv2 ай бұрын
Yes அதில் அழுத்தப்பட்ட எரிவாயு இந்த டெக்னாலஜியில் அழுத்தப்பட்ட காற்று நீங்கள் சிந்திப்பதை நான் புரிந்து கொண்டேன் அன்பரே
@mahamaha58112 ай бұрын
Just concept not possible
@SakalakalaTv2 ай бұрын
@@mahamaha5811 maybe here after five years, advanced technology will come
@uday201012 ай бұрын
i'd seen this 14 yrs french comp did this
@palanik19602 ай бұрын
ஆமாம். ஆனால் நடைமுறைக்கு சரிவராது. மிக பெரிய டீசல் என்ஜின் காற்றின் அழுத்தம் பயன்படுத்தி இயக்கப்படும். இது மிக பழைய தொழில் நுட்பம்.
@moses5jjj2 ай бұрын
Yes bro
@manoharankrishnasamy61492 ай бұрын
காற்று ரீபில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை வண்டி ஓடும் போதே கம்ப்ரசர் ஓட வைத்து டேங்க்கில் காற்று நிறப்பமுடியும். நானும் என்னுடைய நானோ காருக்கு முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன். மாதத்திற்கு ஒரு முறை தான் காரை ஓட்டுகிறேன் அதனால் எதற்கு செலவு என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.
@SakalakalaTv2 ай бұрын
நீங்கள் கூறுவது உண்மை விசித்திரமாக உள்ளது இருந்தாலும் இனி வரும் காலங்களில் சகலகலா டிவியில் இது போன்ற வீடியோக்கள் நிறைய வரும் பொறுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே❤🎉❤
@RoyalcarchennaiАй бұрын
ANNA super
@kalidassg9472 ай бұрын
JaiBarathemWellka
@thangadurai7701Ай бұрын
2050 க்குள் இந்திய கிராமத்தில் வந்திரும்
@baskikaran96092 ай бұрын
Trucks are using air brake
@moorthimicron70702 ай бұрын
Nice bro
@ThamilFirstАй бұрын
தம்பி, உங்களைப்பார்த்ததுமே சிரிப்பு பொங்கிக்கொண்டு வருகிறது. நீங்களுமொருமுறை கண்ணாடியில் பார்த்து இன்புறுங்களேன். இயல்பாக இருங்க. அடுத்தது, இம்மாதிரியானவற்றைப் பார்க்கும்போது வரும் சிரிப்பு. நான் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு உங்களைப்போன்றவரின் செய்திகளைப் பார்க்கிறேன். இவை நடைமுறைக்கு வாரா. நீங்கள் வாய் பிளந்தவையேதும் நடைமுறைக்கு வந்திருந்தால் வந்து சொல்லுங்கள். வரவேயில்லை ராஜா. ராமர் petrol? இப்போது பாவனையிலிருக்கும் திறன்பேசி, drone வருமுன் அறிந்திருக்கிறீர்களா? அதேபோல் எதிர்பாராததை நிறைய பார்ப்பீர்கள்.
@ayyappanr39472 ай бұрын
Near theory
@muruganglm35952 ай бұрын
💐💐💐
@STHIRIVIKERAMANАй бұрын
Success but no use
@RavikumarVenkitasamy-nh5qx2 ай бұрын
இது நடைமுறைக்கு வந்தால் வளிமண்டல வெப்பம் இன்னும் அதிகரிக்கவே வாய்பு ஏற்படும்
@chandranm5770Ай бұрын
அவரு சொல்றது எதுவுமே இதுவரைக்கும் நடந்ததில்ல
@jamesm5756Ай бұрын
Explain how please
@ManiUsha-d5r2 ай бұрын
இது வேலைக்கு ஆகாது..
@SakalakalaTv2 ай бұрын
ஆகாது ஆகாது என்று ஆகாத வேலையை நீங்கள் பாருங்கள் ஆகப்போகும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் சரிதானே நண்பரே?
@ManiUsha-d5rАй бұрын
@@SakalakalaTv உங்ககிட்ட இருந்து எப்படி ஒரு பதில் எதிர்பார்க்கல.. ஆனா இதை பற்றி அப்புறம் பேசுவோம் வணக்கத்திற்ககுரிய நண்பரே..
@SasiKumar-yj3hr2 ай бұрын
Spring tension adikadi pogum nu ninaikaran
@SakalakalaTv2 ай бұрын
@@SasiKumar-yj3hr yes, true, I agree your point
@1sjaikumarАй бұрын
Why don’t you start a factory and show the people
@mathang10272 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@rkjackie37362 ай бұрын
❤Hi sir I want internship for your ad film any chance to join please tell me ❤
@SakalakalaTv2 ай бұрын
நான் விளம்பர படங்களில் எடுப்பதை முழுமையாக நிறுத்திக் கொண்டேன் sir
@rkjackie37362 ай бұрын
@@SakalakalaTv ok sir but you have experience knowledge so please help to gain my knowledge
@vinuradhakrishnan44832 ай бұрын
நல்ல பயனுல்ல கற்பனை
@SakalakalaTv2 ай бұрын
@@vinuradhakrishnan4483 கற்பனையில் தேடாமல் பயனுள்ள தேடல் என்று தேடிப் பாருங்கள் உங்களுக்கே நெஜமா இது என்று புரியும்
@subramanianp21692 ай бұрын
இது மாடல் வாகனம் வர வேண்டும்
@SakalakalaTv2 ай бұрын
மிக விரைவில் சந்தைப்படுத்தப்படும் என்று அனைவரும் நம்பப்படுகிறது❤ மேலும் இனிவரும் காலங்களில் சகலகலா டிவில் இது போன்ற டெக்னாலஜி சம்பந்தமான வீடியோக்கள் நிறைய பதிவிட உள்ளேன் தொடர்ந்து பார்த்து நண்பர்களுக்கு ஷேர் செய்து கொள்ளவும் நன்றி நண்பரே❤🎉❤
@subramanianp21692 ай бұрын
நன் செய் முன் செய் எங்கும் நன்றி 🙏🙏🙏@@SakalakalaTv
@SaravananVictoryАй бұрын
எப்போ வரபோர நீ எப்போ வரபோர
@sudharshanavardhan18942 ай бұрын
EV வெடிக்கறமாதி இதுவும் வெடிகும் -
@SakalakalaTv2 ай бұрын
@@sudharshanavardhan1894 ஆபத்து என்பது எதில்தான் இல்லை அழுத்தம் மிகுந்த எந்த பொருளும் நிச்சயம் தவறாக உபயோகித்தால் வெடிக்க தானே செய்யும் அதன் வேலையை காட்ட தானே செய்யும் பெட்ரோல் மிகவும் ஆபத்தானது என்று தெரிந்து தானே நாம் வண்டியில் போட்டு ஓட்டுகிறோம் அது போல தான் நண்பரே ✅
@somethinginside88972 ай бұрын
நீங்கள் பேசுவது கேட்க வில்லை யாரோ ஒருவர் தட்டூ தட்டுவது ஒரே சத்தம்.
@SakalakalaTv2 ай бұрын
மீண்டும் ஒருமுறை நான் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் பார்க்கலாம் அருகில் வீட்டு வேலை யாரோ செய்கிறார்கள் அதன் சத்தமாக இருக்கும்😮
@MSBharani0072 ай бұрын
🎉🙏
@1sjaikumarАй бұрын
You can show these I request you not to talk much We understand your knowledge
@SharkFishSF2 ай бұрын
No efficiency. Useless pursuit
@SakalakalaTv2 ай бұрын
@@SharkFishSF why sir Gm has approved the Air technology in efficient way
@SharkFishSF2 ай бұрын
@@SakalakalaTv i think i tried to solve this theoretically in my school and the equation ended up needing lots of pressure for sufficient torque output.
@petername26082 ай бұрын
Tata made compression engine, but the engine inventor died of unkown reason.
@vivekenergy2 ай бұрын
Fake news
@muralithasanmoorthy38322 ай бұрын
No way...who said???
@petername26082 ай бұрын
@@muralithasanmoorthy3832 Tata Motors Managing Director Karl Slym. Search 2014 it happened
@petername26082 ай бұрын
@@vivekenergy yes, oil companies will destroy anthing that is treat to their business 😁